Disco Shanthi-ன் மனதை கரைய வைக்கும் காதல் கதை | KP

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Here is the life story of disco shanthi, who is very famous item song dancer in tamil cinema . her husband srihari also very popular actor in telugu film industry
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

КОМЕНТАРІ • 440

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +558

    நிஜத்தில் சாந்தி ஒரு பொறுப்புள்ள மகள் , அருமையான உடன்பிறப்பு , நல்ல மனைவி , நல்ல தாய் , வாழ்கையில் நிஜ கதாநாயகி .

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 4 роки тому +101

    அக்கா சாந்தி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @premv385
    @premv385 2 роки тому +11

    உண்மை வாழ்க்கையில் கள்ளம் கபடமாற்ற நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h 4 роки тому +12

    வாழ்கையில் எல்லாம் கடந்து போகும்.கடைசில் உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் துக்கங்கள் எல்லாம் மறந்து நல்வாழ்வுக்கு மீண்டும் வந்து விட்டீர்கள் என்பது மிகச்சரியான முடிவு, வாழ்த்துக்கள்.கடவுள் உங்களுக்கு என்றென்றைக்கும் துணை இருப்பார்.

  • @likeycansan3870
    @likeycansan3870 4 роки тому +149

    கண்கலங்கிடுச்சு மாம் கடவுள் துணை இருக்கட்டும் உங்களால் பல பேர் பயன் அடைகிர்கிறார்கள் நீங்க நல்லா இருக்கணும் மாம்

  • @balasubramanim7727
    @balasubramanim7727 4 роки тому +28

    டிஸ்கோசாந்தி.அவர்களின்நல்லகுணங்களை.பற்றிதெரிந்து.கொண்டேன்.அவர் மனஅமைதிசந்தோஷ்சம்.பெறவேண்டுகிறேன்

  • @natarajanponnusamy491
    @natarajanponnusamy491 4 роки тому +49

    சாந்தி அவர்களின் தர்மம் அவர்களை காத்தது.மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்கும்.

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    டிஸ்கோ சாந்தியின் நிஜ வாழ்க்கையை மிக அழகிய புகைப்படங்களோடு காணொளியாக வெளியிட்ட "கருப்பு பூனைக்கு" எனது நன்றிகள்.
    காணொளியை தொகுத்த வழங்கிய தோழியின் குரல் கற்கண்டாக தித்திக்கிறது.

  • @sbjbalu7673
    @sbjbalu7673 4 роки тому +208

    சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டங்கள் அனுபவித்த டிஸ்கோ சாந்தி வாழ்க்கை பார்த்து கண்ணிர் வருகிறது . இவர் இரும்பு பெண்மணி😔😔😔

    • @sujithachandrasekharan9827
      @sujithachandrasekharan9827 3 роки тому

      Kb

    • @sujithachandrasekharan9827
      @sujithachandrasekharan9827 3 роки тому

      ☺🤒

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 роки тому

      வெளியில் தெரியாத ஏகப்பட்ட இரும்பு பெண்கள் உலகில் நிறைய இருக்கிறார் கள் இதை விட அதிகம் கஷ்டப்பட்டு சாதித்து முன்னுக்கு வந்து இருக்கும் சாதாரண பெண்கள் வெளியே தெரியாது பிரபல ங்கள் மட்டுமே தெரியும் இதை விட கஷ்டப்பட்டு தனியாக உழைத்து முன்னுக்கு வந்த வள் நான்

  • @kavi1501
    @kavi1501 2 роки тому +22

    A big salute to Disco Shanti-ji..Thanks for sharing about her life story.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 4 роки тому +21

    Bless this honorable lady.....we Tamils in London love you so much.......!

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому +58

    இவரை நடிகையாக எனக்கு என்றும் தெரியாத உடன்பிறவா சகோதரி. இவர் கதையை 1989 ல் படித்த பின்னர் இவர் காட்டிய கவர்ச்சியை கவர்ச்சியாக என் மனம் ஏற்கவேயில்லை...
    திரையில் தோன்றிய ஒரு தியாகச்சுடர்...!
    குடும்பத்தினரை உயர்த்த உழைத்த ஓர் உன்னதப்பெண்...!

  • @zaahirhusain.a2816
    @zaahirhusain.a2816 4 роки тому +9

    Inspiration story pa.Ithuthaan true love on family and husband.Ivanga life pa paathu therinjikkavaendiyathu neraya yirukku.unmayaalum she is the greatest woman by her good heart.👍

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому +44

    Wonderful soul...ewargal petra pilaiga nalla erupargal..god..bless her... n family...

  • @priyanathanrn1366
    @priyanathanrn1366 4 роки тому +27

    உங்களை அம்மா என்று அழைக்க வேண்டும் ஆசை வருகிர்து அம்மா

  • @originality3936
    @originality3936 4 роки тому +34

    She an example of the saying....' Do not judge a book by its cover'. Good that many get to knw her good heart now.

  • @rajusraju2400
    @rajusraju2400 3 роки тому +34

    இறைவன் இவருக்கு மனஅமைதியையும் உடல் ஆரோக்யத்தை அருளபிரார்த்திக்கிறேன்.

  • @clayforum4545
    @clayforum4545 4 роки тому +7

    Though you dressed glamorously in films, you were gold at heart. The badtimes behind your screen smile has passed away. You are an inspiration for many. You are blessed by God for your service to mankind. Live happily strong lady. God bless you forever.

  • @johnbosco8209
    @johnbosco8209 4 роки тому +7

    I like your attitude to help other. I like madam, you are very great. You are an example to others. wish you all the best

  • @shanthakumari7764
    @shanthakumari7764 2 роки тому +2

    மேம் என் பெயர் கூட சாந்தகுமாரி தான் உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் நடனம் எல்லாம் அருமையாக இருக்கும் கவலை வேண்டாம் உங்கள் பிள்ளைகள் தான் வளந்துவிட்டார்களே அவங்க பாத்துக்குவாங்க மேம்.

  • @Happyday0974
    @Happyday0974 3 роки тому +2

    என்னக்கு மிகவும் பிடித்தமான நடிகை..என் இளமை களத்தில் என் ரூம் முழுவது‌ம் disco shanti அவர்களின் படங்களா ஒட்டி வைத்திருப்பேன்....I love shanti ma'am....still now I love her so much..🥰

  • @josenub08
    @josenub08 4 роки тому +26

    never expected such great personality is Shanthi. Wonderful lady. God bless you and sons.

  • @trendingnews2004
    @trendingnews2004 2 роки тому +18

    இளம் வயதில் குடும்பத்தற்காக கஷ்டம் படும் பல பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவது இல்லை

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +168

    எத்தனை உண்மை ஒருவர் கவர்ச்சியாக ஆடுவதால் அவர்களை தவறானர்களாக அவர்களை பார்க்கும் மனநிலையும் ,அப்படி பட்டவர்களை பற்றி தாறுமாறாக பேசும் மனநிலையும் இவர்கள் வாழ்கின்ற உண்மை வாழ்வு குடும்ப கூழ்நிலை தான் இவர்களை விழம் குடிப்பது போல் முள் மேல் நிற்பது போல் வாழ்வைகிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் யார்வாழ்வையும் கேவலமாக பேசக்கூடாது என்பதை இந்த பதிவு முலமாக பேசுகின்ற மனங்கள் புரிந்து கொள்ளட்டும்.நன்றி.

  • @philominarabi4651
    @philominarabi4651 2 роки тому +25

    யாரையும் தவறாக எடை போட கூடாது. எவ்வளவு நல்ல உள்ளம். குடும்பத்துக்காக தன்னை
    கரைத்துக் கொண்ட மெழுகுவர்த்தி.

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Рік тому

    மிக அழகாக தெளிவாக பேசினீர்கள்.பாராட்டுகள் மா

  • @rsvp1792
    @rsvp1792 3 роки тому +11

    Film Star Documentaries on UA-cam usually have very less information repeated again n again. This was really good. The lady who has rendered her voice has also spoken well without any exaggeration

  • @rangarajsubbanaidu3638
    @rangarajsubbanaidu3638 4 роки тому +5

    ஆண்டவன் ஆனந்தன் அவர்களுக்கு கொடுத்த அருமையான பரிசு

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 роки тому +16

    🌟 Ma’am Dialogue delivery really Super Super Super 🌟👍

    • @gomathigunasekaran1815
      @gomathigunasekaran1815 3 роки тому

      உண்மை யிலேயே சாந்தி ஓர் மெழுகு வர்த்தி தான்.

  • @maryjenova5080
    @maryjenova5080 4 роки тому +6

    Good to know about D Shanthi life story. May God bless you abundantly stay blessed with ur son's dear Shanthi. Thanks to the female who spoke flawless. Good job.

  • @malathimalathi5206
    @malathimalathi5206 4 роки тому +8

    Super Amma.ninggalum ungga family um nalla irukkanum amma

  • @Attitudezero884
    @Attitudezero884 3 роки тому +4

    Srihari sir really great and brave person. Namma irukku samudayuthu la indha maari Peru iruka pengala kalyanam panradhuku romba periya manasu vendum.

  • @durgav8060
    @durgav8060 4 роки тому +18

    Ur so great mam
    As a lady we should learn from u
    Ur really a singepeene fr me
    Really after hearing ur story I feel as a woman I should be more stronger
    Ur a great inspiration for me

  • @btev7621
    @btev7621 4 роки тому +26

    Wow, what a wonderful lady, stay blessed & long live

  • @snirmala4820
    @snirmala4820 2 роки тому +2

    அருமை தாயோ நன்றி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏🙏🙏

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 роки тому +4

    என்னால் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக உங்களைபார்த்து கற்றுகொள்கிறேன்

  • @mbmalar3660
    @mbmalar3660 4 роки тому +5

    Akka unga kuda pirandhavangalukaga..... vazhalkai thiyagam seitha unga kuzhandhaigal vazhalkai nalla2erukum👍👍👍👍👍

  • @ananthdharani8648
    @ananthdharani8648 4 роки тому +7

    தியாகச்சுடர் அவர்களுக்கு மிகவும் நன்றிகள்

  • @churyaar4582
    @churyaar4582 4 роки тому +24

    Living legend. Such a adorable person who shows love towards others. Great!!!!

  • @gunasekaranl2056
    @gunasekaranl2056 4 роки тому +9

    Sri hari is no 1 social worker and helping mind srihari no 1 body builder and and gimnasticar in india

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 4 роки тому +7

    Great👏👏👏👏epovume avanga heroine than...thanks for the information..🙏👍

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 2 роки тому +3

    Super mam realy salute ur dedication towards ur family 👍🙏

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 роки тому +2

    நிஜத்தில் சாந்தி ஒரு கதாநாயகி தான் அதனை கதாநாயகியாக சினிமாவில் நடித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 роки тому +47

    கவர்ச்சி நடிகைகளை நாம தப்பா நெனைக்கறோம்.. dont judge a book by its cover

  • @kadirvel5839
    @kadirvel5839 4 роки тому +24

    Great inspiring story. May GOD bless you with good health and prosperity

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 2 роки тому +3

    Wow great disco shanthi... God bless you 🙏🙏🙏🙏🙏

  • @prabhujovel1034
    @prabhujovel1034 4 роки тому +5

    Love you so much Shanthi amma, you are a gem, God bless you Shanthi amma with good health, wealth and happiness

  • @harshinivr6206
    @harshinivr6206 2 роки тому +8

    I knew disco shanti when she came to her elder sister house.she was so down to earth and humble and no fakeness she really loved her family so much.Great human being let God give her the strength and power to continue her philanthropy.

  • @car4hires602
    @car4hires602 4 роки тому +6

    What a love story I like the couple she is very dedicated

  • @priyapriya700
    @priyapriya700 2 роки тому +3

    Wow... salute... hats off. Love shanthi and shri hari.... god bless their family..... srihari done a roll in vetaikkaran vijay film isnt it???

  • @brintak7752
    @brintak7752 4 роки тому +46

    Her Father name is Anandhan .He was an upcoming hero at that time But MGR spoiled his chances and life.

    • @Summa_Suthuvom
      @Summa_Suthuvom 4 роки тому +1

      Really mgr done this???

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 4 роки тому +5

      @@Summa_Suthuvom he did like every other super star in every industry

    • @Attitudezero884
      @Attitudezero884 3 роки тому +6

      @@Summa_Suthuvom mgr has also spoiled jai shankar career.

  • @kaniyama7700
    @kaniyama7700 2 роки тому +2

    Thank you

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 4 роки тому +37

    கொடுக்கும் மனப்பான்மைக்கு நன்றி.....

  • @sindy5710
    @sindy5710 4 роки тому +7

    Hats off shanthi mam.....her family members are really lucky

  • @suyambulingams7900
    @suyambulingams7900 4 роки тому +4

    Super she is a real heroin 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @latharam9573
    @latharam9573 4 роки тому +11

    அருமையான பதிவு

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 роки тому +4

    மிகவும் நல்ல இதயம் படித்த பெண்.நீடூழி வாழுங்கள் அக்கா

  • @saravanad1591
    @saravanad1591 2 роки тому +1

    Great Madam
    உங்கள் ரஸிகன் Yenpathil நான் parumai Adaikiran

  • @santoshraj2817
    @santoshraj2817 4 роки тому +7

    I salute madam God bless you n your childrens

  • @maryannechristy7703
    @maryannechristy7703 4 роки тому +8

    ஓருவரின் தொழிலைவைத்த அவர்பற்றிய தவறானகருத்துக்களை வழர்ப்பதும் மற்றவர்களுடன் தவறாகப்பேசுவதும் ஓழியட்டும். சாந்தி அவர்களின் ஆருயிர்க்கணவரின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்🌺🌹🌷🌸🌺🌹🌷🌸🌺🌻🌹🌷🌸

  • @S.Murugan427
    @S.Murugan427 4 роки тому +15

    Make up இல்லாமலே மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் சாந்தி.
    இவர் கொஞ்சம் தன்னலமாக இருந்திருக்கலாம்.

  • @ravikumar-ux8jl
    @ravikumar-ux8jl 4 роки тому +3

    Disco shanthi madam u entertained all these years n in comiming year as inspirational for the upcoming actors , we salute ur determination towards ur work n ur family god bless u we love u always

  • @ajfamilyvibe
    @ajfamilyvibe Рік тому +1

    Disco santhi yude life moveya eduthal . santhi character il sujavarunee act pannalam. 👌👌👌👌

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 роки тому +2

    சாந்தி உங்களை நினைத்து பெருமை ப்படு கிறேன்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 роки тому +53

    A "Royal Salute" to Disco Shanthi.

  • @johraemma5336
    @johraemma5336 2 роки тому +2

    Yes don't judge a person by their appearance there is God in every person and she is one genuine person may god be with her

  • @kalsk7143
    @kalsk7143 4 роки тому +9

    A beautiful...great person!

  • @kanishknaran1264
    @kanishknaran1264 2 роки тому +3

    Really great special special woman, not only woman she is great mother

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 4 роки тому +23

    Very sad, she has faced too many ordeals in her life. That is why she is helping the needy. She is such a good woman. At least, from now on, she should have a peaceful life. This is my prayer.

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 роки тому +3

    Such a lovely couple ..love story ..

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 роки тому +5

    நல்லவர்களு க்கு தான் எத்தனை சோதனைகள்

  • @kalaivani5698
    @kalaivani5698 3 роки тому +2

    அருமையான பதிவு சாந்தி அக்காவை பற்றி 😔.

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan4433 2 роки тому +4

    Real heroin
    Good mam
    Proud of you mam

  • @kirthivarsha4406
    @kirthivarsha4406 4 роки тому +3

    God bless you mam. Live long. Be happy santhi mam. Your real super star.

  • @srivanidevaraj2103
    @srivanidevaraj2103 4 роки тому +6

    Your dreams will comes true Mam, love you, as a women really feel very proud of you

  • @sugunamuniandy2407
    @sugunamuniandy2407 4 роки тому +7

    Im your fan,may god bless you n your sons,...

  • @dtworld2306
    @dtworld2306 4 роки тому +4

    Inyavadhu ungal sandosham nilaikkattum

  • @subhathra7408
    @subhathra7408 4 роки тому +5

    Wowww very true... She is our neighbor.. The huge white bungalow la her sister n brother are still living. I hv seen prakash raj in her house wen i was very young.. Sooooeperb real life story

  • @chellampatti
    @chellampatti 4 роки тому +24

    Very Inspiring personality! We can learn a lot of good qualities from her.

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 роки тому +4

    Cini actors Seven years love superb!

  • @deenag6031
    @deenag6031 4 роки тому +3

    Super disco Shanthi vazthukal madam.

  • @sujathasekhsujathasekh7150
    @sujathasekhsujathasekh7150 4 роки тому +6

    She is hero, what a women your parents your relatives your sons all are very blessed you're roll model for every one, hatts off mam🙏🙏🙏

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 3 роки тому +4

    முன்மையில்..அழுது.விட்டேன்..நல்ல.பெண்.

  • @shanthakumari9856
    @shanthakumari9856 4 роки тому +34

    Avangalum avanga pillaigalum nalla irukkattum

  • @rajkundans2415
    @rajkundans2415 4 роки тому +1

    Very Sad....but Great Woman I respect her more for Charity work, Let God give her good health & wealth.

  • @arul9260
    @arul9260 2 роки тому +3

    Really heart touching 💗

  • @likeycansan3870
    @likeycansan3870 4 роки тому +38

    சாந்தி மாம் வாழ்க

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 4 роки тому +10

    God bless mam and her son's

  • @muthuswamym654
    @muthuswamym654 2 роки тому +1

    Ethnaiyo kudikara "kadhanayaki" kalaivida uyarnthu nitkkum unmai kadhanayaki vazhga pallandu!!!

  • @menarai5588
    @menarai5588 4 роки тому +7

    Lovely heart , love u Shanti . 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @poornipoornima9811
    @poornipoornima9811 4 роки тому +14

    Eyes filled with tears when hearing ur story

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 роки тому +5

    May God bless her🙏and her sons wishes get fulfilled

  • @padmapadthu3556
    @padmapadthu3556 4 роки тому +6

    God bless you. Mam

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 4 роки тому +4

    Discoshanthi is very honest woman good citizen

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 4 роки тому +2

    Woow what a great lady. God bless u mam.

  • @Jagan-vr3sb
    @Jagan-vr3sb 4 роки тому +6

    I Love You shanthiakka you are life heroine......

  • @agnessamson1605
    @agnessamson1605 2 роки тому +1

    Lovely madam...please take care of your health.

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj3555 4 роки тому +6

    Semaa love story semaa feeling

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 роки тому +45

    Disco Santhi is a sacrificing character in life.

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 роки тому +1

    Santhi amma gud human..great super love story