K R Ramaswami song in Neethipathi 1955

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • I am uploading a song by K R Ramasami in film Neethipathi purely to share with music lovers and to preserve for posterity without any commercial motives.The song is not on youtube . K R Ramasamy had a good voice

КОМЕНТАРІ • 18

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 роки тому +5

    மிட்டாய் போல இனிக்கும் குரல். அருமை.
    நடிப்பிசைப் புலவரின் குரலில் மெட்ராஸ் பாஷை கொஞ்சி விளையாடுகிறது.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 місяці тому +4

    பாடல் வரிகள்
    பா.எண் - 432
    படம் - நீதிபதி 1955
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    பாடியவர் - K.R.ராமசாமி
    இயற்றியவர் - உடுமலை நாராயண கவி
    பாடல் - ஜிலுஜிலுவென ஜொலிக்கும்
    ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்
    திங்கர்து உங்கர்த லங்கிர்த மிட்டாய்
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்
    ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்
    திங்கர்து உங்கர்த லங்கிர்த மிட்டாய்
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்
    புத்தம் புதுசான மிட்டாய், பம்பாய் மிட்டாய்,
    பூனா மிட்டாய், புசிக்கத் தகுந்த மிட்டாய்
    புகழ் வாய்ந்த பஞ்சாப் மிட்டாய்
    தித்திப்பில் சிறந்த மிட்டாய், தேனாலே செய்த மிட்டாய்
    தித்திப்பில் சிறந்த மிட்டாய், தேனாலே செய்த மிட்டாய்
    சென்னைப் பட்டணத்தார்கள்
    தினமும் வாங்கி ருசிக்கும் ()மிட்டாய்
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்
    பால் குடிக்கிற குழந்தைங் கெல்லாம் சூப்பற மிட்டாய்
    பல்லில்லாத கிழவன் கிழவி சப்பற மிட்டாய்
    பால் குடிக்கிற குழந்தைங் கெல்லாம் சூப்பற மிட்டாய்
    பல்லில்லாத கிழவன் கிழவி சப்பற மிட்டாய்
    பாலாலே செய்த மிட்டாய்
    பக்குவமான சக்கரை மிட்டாய்
    பைசா இல்லாப் பிள்ளைகளுக்கு
    பாட்டுண்டு மிட்டாயில்லை
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்
    சாமி கோயில் திருவிழா
    சந்து பொந்து தெருவெல்லாம்
    சந்தைக் கடையில் விக்கிற ஜவ்வு மிட்டாயி
    சாமி கோயில் திருவிழா
    சந்து பொந்து தெருவெல்லாம்
    சந்தைக் கடையில் விக்கிற ஜவ்வு மிட்டாயி
    மாமியாரைக் காணாமெ மருமகளும் வாங்கி வச்சு
    மறைவாகத் தின்கிற மிட்டாய் ஜவ்வு மிட்டாயி
    மாமியாரைக் காணாமெ மருமகளும் வாங்கி வச்சு
    மறைவாகத் தின்கிற மிட்டாய் ஜவ்வு மிட்டாயி
    மிட்டாய் மிட்டாய்
    இழுத்து விட்டா நீண்டுக்கும், சுருட்டிவிட்டா சுருண்டுக்கும்
    இழுத்து விட்டா நீண்டுக்கும், சுருட்டிவிட்டா சுருண்டுக்கும்
    இருட்டில் தின்னாக் கூட இனிக்கும்
    ஜோடி இல்லாமே சாப்பிட்டாத் தான் கசக்கும்
    இருட்டில் தின்னாக் கூட இனிக்கும்
    ஜோடி இல்லாமே சாப்பிட்டாத் தான் கசக்கும்
    காலணாவை வீசி விட்டால் கைக்கெடிகாரம்
    அரையணாவை விட்டெறிஞ்சா ஆணி முத்தாரம்
    முக்காலணாக் கொடுத்தா முடிக்கலங்காரம்
    முழுசா அணா கொடுத்தா
    அப்பத் தெரியும் நம்ம சமாச்சாரம்
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்
    ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்
    திங்கர்து உங்கர்த லங்கிர்த மிட்டாய்
    சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது
    சிங்காரமான மிட்டாய், மிட்டாய் வாங்கலையோ
    மிட்டாய் மிட்டாய்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому +1

    நடிப்பிசைப்புலவர்.கே.ஆர்.ராமசாமி.அவர்கள்.பாட்டு.அருமை.
    நடிப்பு.அருமை.👍🌹

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 6 років тому +4

    Super song. I love K.R. Ramasami's scintillating voice.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Рік тому +1

    அருமையான நல்ல பல பாடற் பதிவுகளை தொகுத்துள்ளீர்கள் ஐயா நன்றி மகிழ்ச்சி 😃

  • @rajagopals1092
    @rajagopals1092 Рік тому +1

    மிகவும் அரிதான, அருமையான பாடல்!
    பள்ளி நாட்களில் இப்படி மிட்டாய் விற்பவர் 5 அல்லது 10 பைசாக்களுக்கு கடிகாரம், மோதிரம் போன்று மிட்டாயில் செய்து கொடுப்பார். அதை உடனே சாப்பிடாமல் அணிந்து அழகு பார்த்து மகிழ்ந்து பின்பு சாப்பிட்ட அருமையான நாட்களை நினைவுபடுத்திவிட்டீர்கள்!
    நன்றி! நன்றி!!

  • @vgopalb2387
    @vgopalb2387 Рік тому +2

    THANKS FOR THIS VIDEO SONG

  • @saba6601
    @saba6601 5 років тому +4

    A rare song by late-lamented friend K R Ramasamy in his unique voice.Regards Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).

  • @hsenterprises3945
    @hsenterprises3945 Місяць тому

    Only one time Rajeswari Amma transmitted this song in Radio Ceylon. This also Kavi Rayar song? Wow very nice

  • @anbalaganm424
    @anbalaganm424 10 місяців тому +1

    old is Gold

  • @ganeshprasad5070
    @ganeshprasad5070 5 років тому +5

    I watched this song in podhigai tv 2001 or 2002 i remember i forgot the movie name just now i got the chance.thanks for uploading brother

  • @3ckaruneka575
    @3ckaruneka575 6 років тому +4

    VERY GOOD SONG

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 2 місяці тому

    இது போல நிறைய பதிவு செய்யுங்க

  • @mkkr3795
    @mkkr3795 3 роки тому +2

    Madras delhi sathapthi central

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    🙏🙏🌼🌼👌👌

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 3 місяці тому +1

    Suthu vathu ariyathe kalam

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya  4 роки тому +2

    I did not follow the comment .. his grand daughter Ramya nsk. My email sapthagireesan@gmail.com