Pa Ranjithஐ கையெடுத்து🙏🏾 கும்பிட்ட Chiyaan ! Chiyaan Vikram Speech at Thangalaan Success Meet

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 276

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 місяці тому +279

    உன்னை வெல்ல, இல்லை ஒரு நடிகன் இன்று. சொல்லுவேன் கெத்தாக. 🙌🙌🙌💪💪💪

  • @dr.t.r.kaviyarasu615
    @dr.t.r.kaviyarasu615 2 місяці тому +133

    தங்கலான் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டான்.
    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sangliboys811
    @sangliboys811 2 місяці тому +113

    இந்தியாவின் உண்மையான நடிப்பின் ராட்சசன் கடின உழைப்பாளி 🔥🔥🔥🔥🔥worth movie தங்களான்❤🎉🎉🎉

  • @KishoreKumar-br6lr
    @KishoreKumar-br6lr 2 місяці тому +111

    Nadippin Ravanan Chiyaan Vikram sir ❤💥🔥

    • @ThiCinemas
      @ThiCinemas  2 місяці тому +5

      Thanks for the comment 👍

  • @ashokKumar-g8q5c
    @ashokKumar-g8q5c 2 місяці тому +70

    உண்மையாகவே விக்ரமும் இதர நடிகர்களும் நடிக்கவில்லை. வாழ்ந்து எங்கள் முப்பாட்டன்களையும் முப்பாட்டிகளையும் எங்கள் கண் முன் நிறுத்தியுள்ளனர். ரஞ்சித்துக்கும் அனைத்து நடிகர்களும் நன்றி.❤

    • @Politics_mic
      @Politics_mic 2 місяці тому +4

      எனக்கு அதே நினைவுதான் கொடுத்துச்சி

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 місяці тому

      Thank you Vikram bro

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 місяці тому +2

    தங்கலான் இப்போதுதான் பார்த்தேன் பிரமாண்டம், மாபெரும் படைப்பு வாழ்த்துக்கள், தமிழராக பெருமைகொள்கிறோம், இனி உலகநாயகன் விக்ரம் தான், இந்திய சினிமாவில் தங்கலான் ஒரு மைல்ஸ்டோன், உலகநாயகன் விக்ரம், மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,மியூசிக் சூப்பர்ஸ்டார் GV.பிரகாஷ்குமார்,பசுபதி,பார்வதி,மாளவிகா,ஹரி,பிரமாண்ட தயாரிப்பு STUDIO GREEN KE. ஞானவேல்ராஜா மற்றும் கடின உழைப்பை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், WAITING THANGALAAN PART-2 FROM UAE

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +81

    நடிப்பு சூராவளி சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் வீர தீர சூரன் நீங்க உண்மையிலே ஜெயிச்சுட்ட சீயான் நீங்க விருது கன்பார்ம் உறுதி 👋👋👋👋✋👍👍👍👍👍👍

  • @MuthuKumar-vr8zz
    @MuthuKumar-vr8zz 2 місяці тому +11

    Vera level Extraordinary Movie.... salute தங்களான் Team

  • @rajaram9798
    @rajaram9798 2 місяці тому +39

    கலைதாயின் அற்புதமான படைப்பு எங்கள் சீயான் விக்ரம் 👏🏻👏🏻👏🏻தலை சிறந்த விருதுகள் உன் பாதம் சரணடையும் 💯💯👍🏻👍🏻👍🏻

  • @bbdsc9948
    @bbdsc9948 2 місяці тому +32

    மிக சிறப்பான நடிப்பு .....வாழ்த்துக்கள்

  • @ranjithranjith5926
    @ranjithranjith5926 2 місяці тому +49

    நடிப்புனா அது நீங்க தான் அண்ணா ஆஸ்கார் உனக்கு தரலைனா அந்த அவார்ட் நான் மதிக்கவே மாட்டேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pumba2225
    @pumba2225 2 місяці тому +12

    சியான் sir நான் ஒரு அஜித் ரசிகன் ஆனால் இந்த படம் பார்த்த பொழுது உங்களின் கடின உழைப்பு எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது நீங்கள் உலக சினிமாவிற்கு கிடைத்த ஒரு அற்புத படைப்பு ❤❤❤... நீங்கள் 100 வருடங்கள் நலமாக வாழ எனது வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 місяці тому +33

    தங்கலான் விக்ரம் 🔥

  • @kalaikalaivendan3427
    @kalaikalaivendan3427 2 місяці тому +54

    அண்ணா உங்கள் நடிப்புக்கு நிகர் யாருமேயில்லை. வேற லெவல் அண்ணா நீங்க

  • @vigneshraja2842
    @vigneshraja2842 2 місяці тому +57

    நடிப்பின் நாயகன் சீயான் விக்ரம் ❤❤❤

  • @kumaravel-542
    @kumaravel-542 2 місяці тому +28

    Pa.Ranjith ❤ Vikram ❤G.v Kumar Combo vera level

  • @Guardianangel-gp5ru
    @Guardianangel-gp5ru 2 місяці тому +30

    After this thangalaan movie my respect to chiyaan vikram sir has increased to the core! He is also in favour of social justice ! A great human !
    Respect chiyan sir ! Live long ! Your art will be spoken for long time.

  • @gokulnathks3589
    @gokulnathks3589 2 місяці тому +22

    Sivaji ⭐Kamal ⭐Chiyan Vikram 💪💪💪💪⭐💪💪💪💪💪💪💪

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 місяці тому +32

    தங்கலானே 🔥

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 місяці тому +3

    தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 місяці тому +10

    Chiyaan Is Back To Form 👍

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 місяці тому +17

    தமிழின் உலக சினிமா தங்கலான், உலகநாயகன் விக்ரம்,மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி, தயாரிப்பு கே ஞானவேல்ராஜா மற்றும் படக்குழுவுக்கு வாழ்,,Congratulations waiting THANGALAAN PART2

  • @kanakaraj-d8u
    @kanakaraj-d8u 2 місяці тому +28

    இனிமே வெற்றி தான் சீயான் அண்ணா உங்களுக்கு ❤❤

    • @KumareshkanthKumareshkanth
      @KumareshkanthKumareshkanth 2 місяці тому

      Thangalan flop

    • @saras6571
      @saras6571 2 місяці тому

      @@KumareshkanthKumareshkanthwake up bro

    • @kanakaraj-d8u
      @kanakaraj-d8u 2 місяці тому

      @@KumareshkanthKumareshkanth இப்படி கதறிக்கிட்டே இரு

  • @PonAnnadurai-hh4dc
    @PonAnnadurai-hh4dc 2 місяці тому +3

    விக்ரம் அண்ணா தமிழ் திரை உலகிற்கு நீங்கள் என்றுமே ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன்

  • @sundar2698
    @sundar2698 2 місяці тому +39

    கடின உழைப்புக்கு எப்போதும் ஒரு உயரம் உண்டு உங்கள் உழைப்புக்கு மக்கள் கண்டிப்பாக மதிப்பளிப்பார்கள்

  • @rajaram9798
    @rajaram9798 2 місяці тому +5

    யுகம் கடந்தாலும் உன் பேர் சொல்லும் 💯💯👏🏻👏🏻👏🏻எங்கள் தங்கலான் 💯💯🕊️🕊️🕊️🕊️

  • @sathiyadevan8243
    @sathiyadevan8243 2 місяці тому +5

    Wat a acting 🎭 chiyan Vikram ❤

  • @prabakaranprabakaran3271
    @prabakaranprabakaran3271 2 місяці тому +43

    ஆஸ்கார் நாயகன் 💯

    • @ThiCinemas
      @ThiCinemas  2 місяці тому

      Thanks for the comment 👍

  • @dammam623bc
    @dammam623bc 2 місяці тому +23

    ఉన్నది ఉన్నట్లు ఉండి మాట్లాడి ప్రజలను మేల్కొల్పోతూ వాస్తవాలను గ్రహించే లాగా నిత్యం కర్తవ్యం బోధ చేస్తున్న మీరు ఈ దేశానికి సంపదలాంటివారే సార

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 2 місяці тому +2

    VIKRAM , RANJITH SUPER HIT FLM
    CONGRATS TEAM WIORK 🙂👏👍👍👌👌💅🙏

  • @JusticeKing-f7e
    @JusticeKing-f7e 2 місяці тому +7

    You are universal piece.. he is first class actor in the world❤🎉

  • @kavitheeshkumarr7537
    @kavitheeshkumarr7537 2 місяці тому +3

    Vikram ah Happy ya pakka romba Happy ya iruku 😊

  • @cobra414
    @cobra414 2 місяці тому +19

    Chiyan❤

  • @saravanansaamy1005
    @saravanansaamy1005 2 місяці тому +8

    Chiyaan Vikram 🔥🔥🔥🔥

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 2 місяці тому +6

    Vikram sir 🥰🥰🥰🔥

  • @kandaswamy8850
    @kandaswamy8850 2 місяці тому +7

    people can love you or hate you but Con't ignore ..... ranjith bro. jaibhim

  • @Aamon-Blake
    @Aamon-Blake 2 місяці тому +5

    Kudos to Vikram pa ranjith gv❤❤

  • @vibescreations2316
    @vibescreations2316 2 місяці тому +4

    Naaraya perukku thanks sonna Vikram sir great human....

  • @jega.g8295
    @jega.g8295 2 місяці тому +15

    நடிப்பின் அரக்கன்💯💯💯💯💯👍👍👍👍

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 місяці тому +3

    Congrats to Pa.Ranjith & Team

  • @GokulGokul-so8ce
    @GokulGokul-so8ce 2 місяці тому +1

    Iam proud to be Chiyaan fan🛐🤍💯

  • @sethurajes2683
    @sethurajes2683 2 місяці тому +6

    உண்மை உங்களை தவிற வேற யாராலும் இதை நடித்து இருக்க முடியாது ❤❤❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தாங்காலன் டிம்க்கு ❤❤❤🎉🎉

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 2 місяці тому +15

    கோப்ரா திரைக்கதை மோசம்...
    மகான் திரைக்கதை சூப்பர்..
    தங்கலான் திரைக்கதை ஓகே..
    But, எல்லா படத்திலும் சியானோட உழைப்பு ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SivaSiva-pl7st
    @SivaSiva-pl7st 2 місяці тому +4

    Congratulations 🎉 Vikram Sir &Pa.ranjith

  • @guru_cricket_edits
    @guru_cricket_edits 2 місяці тому +14

    விக்ரம் அண்ணண் க்கு விருதுகள் குவியவேண்டும்.
    அப்படி இல்லையென்றாள் இத்ததிய சினிமா ஒருதலை பட்சம் இருக்கு என்று அர்த்தம்.
    அதுவே Hollywood ஆச்டெர் ஆக இருந்தால் கண்டிப்பாக. ஆஸ்கார்.

  • @SunilKumar-zz2bp
    @SunilKumar-zz2bp 2 місяці тому +1

    Super movie sir iam Karnataka blockbuster super acting Vikram sir

  • @PaulrajA-uf7bv
    @PaulrajA-uf7bv 2 місяці тому +3

    Super. Seeyaan. ,,best,,,moovie,,

  • @mrjsriram
    @mrjsriram 2 місяці тому +2

    A man unconsciously with tremendous power in an another form in real world and heals himself along with super Ideology extraordinary confidence within the character. Aruchaamy, Dill dool, Aniyan, I , iruMugam speed, Mahan ultimate. A real Challenger Chiyan vikram sir.

  • @apk1435
    @apk1435 2 місяці тому +6

    ஒரு படத்துல இருக்க details😍 curiosity ய கொண்டு வரனும்💥 #Thangalaaneyyyyyyy🎵💥❤️‍🔥

  • @MohanaManikandan84
    @MohanaManikandan84 2 місяці тому +9

    Chiyaan da ❤❤❤❤

  • @tamilveriyan6391
    @tamilveriyan6391 2 місяці тому +4

    Very touch speech

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 місяці тому +4

    Pa ranjith 🎉🎉🎉 Vikram🎉🎉🎉

  • @kartimarz1298
    @kartimarz1298 2 місяці тому +31

    Vijay 50% fans Ajith 50% fans Rajini 50% fans Kamal 50% fans But one and one actor with zero haters which means 100% fans from heart it's called Chiyaan❤

    • @ramkumar-ie1jy
      @ramkumar-ie1jy 2 місяці тому +1

      Suriya fans 100 percentage🔥

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 2 місяці тому +1

      100000 TRUE BRO
      ZERO HATERS VIKRAM - HARD WIORKING - ACTING THANGALAAN FLM

  • @malaiarasan-x9u
    @malaiarasan-x9u 2 місяці тому +3

    தங்கலாம் அருமையான படைப்பு

  • @SakthiPhotos
    @SakthiPhotos 2 місяці тому +3

    👌🏾எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திரை உலகில் சியான் மாதிரி நடிக்க முடியாது வெற்றி நிச்சயம் 👍🏾...

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 2 місяці тому +4

    Congratulations To All Teams.

  • @AnbuAnbu-ob5yn
    @AnbuAnbu-ob5yn 2 місяці тому +8

    திரை உலகத்தின் சொத்து சியான்.🔥🔥🔥

  • @prajwin2788
    @prajwin2788 2 місяці тому +6

    நான் பார்த்து வியந்த நடிகன் அண்ணா , இதற்கு 10 oscar pothathuu😢,,, epoume nenga thaaa na

  • @vignesha3099
    @vignesha3099 2 місяці тому +5

    Super actor anna neenga

  • @PerumalPerumal-yz2id
    @PerumalPerumal-yz2id 2 місяці тому +3

    நான் தனுஷ் ரசிகன் ஆனால் சியான் என் உயிர் 🙏love you கலைதாயின் மகனே 😘

  • @eksramkieksramki9345
    @eksramkieksramki9345 2 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா வேற லெவல்💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💕💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤

  • @kb5819
    @kb5819 2 місяці тому

    Sunday show, cant wait to watch. Pure treat for cinema fans I guess.

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 місяці тому +13

    நான் தான்மா அவளுக்கு முதல் குழந்தை 😍😍😍. தியேட்டர் ல இந்த சீன் எல்லாரும் அவ்ளோ ரசிச்சு பாத்தாங்க 🔥🔥🔥🔥. விக்ரம் அண்ணா மற்றும் பார்வதி ஆக்ட்டிங் 🔥🔥🔥

  • @kabaddilovers3832
    @kabaddilovers3832 2 місяці тому +7

    சியான் விக்ரம் ❤❤❤❤

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 місяці тому

    THANGALAAN PERIOD OF INDIAN CINEMA, THANGALAAN GOLDEN VICTORY ✌️

  • @thogaivelpoongavanam486
    @thogaivelpoongavanam486 2 місяці тому

    படம் வேற லெவல், செமையா நடிச்சிருக்கீங்க என்பதை விட வாழ்ந்திருக்கீங்க very well

  • @NaveenKumar-id7is
    @NaveenKumar-id7is 2 місяці тому

    Really the film is awesome, international level... thoroughly engaged in the world of thangalaan❤❤❤... All the actors, director, technicians, assistant directors deserve this victory ✌️✌️✌️

  • @kabaddilovers3832
    @kabaddilovers3832 2 місяці тому +3

    சியான் ❤❤

  • @anbukalai3288
    @anbukalai3288 2 місяці тому

    Good movie 🍿🍿🍿🍿 my favourite best film ❤❤❤❤❤ 100 💯💯 thank you rajath sir Vikram sir love you

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw 2 місяці тому +14

    Nadipin pithamagan😊

  • @MuthuKumar-vr8zz
    @MuthuKumar-vr8zz 2 місяці тому +1

    Extraordinary Movie... really good 👍 Thangalan

  • @chiyaanpraveen8672
    @chiyaanpraveen8672 2 місяці тому

    CHIYAAN VIKRAM🔥✨💥💯🧡

  • @gkrao1952
    @gkrao1952 2 місяці тому +4

    Super film 👍🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @bvijay7792
    @bvijay7792 2 місяці тому +4

    Gem of actor

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 2 місяці тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽மாஸ் ❤️❤️❤️❤️சூப்பர் ❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @chola4
    @chola4 2 місяці тому +1

    Humble man🎉 love you man❤🎉

  • @vinothmanoth2553
    @vinothmanoth2553 2 місяці тому +1

    Sir congratulations vera leval acting thangalan...sema sir

  • @ramaj1266
    @ramaj1266 2 місяці тому

    Sir neega natikala apdiye vazhnthu kattitinga... Vera level movie.. Tq Ranjith sir... ❤️

  • @malaiarasan-x9u
    @malaiarasan-x9u 2 місяці тому +1

    Vikram sir great acting very nice movie

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 2 місяці тому +1

    Worth movie....enna maari velapaadu da yebbaaa❤❤❤

  • @jothibasu8839
    @jothibasu8839 2 місяці тому

    வாழ்த்துக்கள் sir 💐💐💐💐👌👌👍👍🔥🔥🔥🤝👍👍

  • @muruganmurugan4453
    @muruganmurugan4453 2 місяці тому +16

    Oscar ku Vikram I koduthu perumai Kolla seyyungal illayel thangalaan virudhu endru puthu award ceremony erpaduthungal Thangalaan (thamizhan)

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 місяці тому +2

    Excellent movie, excellent actor

  • @jayan932
    @jayan932 2 місяці тому +1

    ❤u #chiyaaan

  • @srijagan9052
    @srijagan9052 2 місяці тому

    Tn my favorite actor cn Vikram

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 2 місяці тому +9

    விக்ரம் சார் படத்துக்கு படம் உங்கள் உழைப்பு அபாரமாக இருக்கும்.ஆனால் கதை முக்கிய ம்

  • @ssiva2281
    @ssiva2281 2 місяці тому +1

    All the best... please apply for Oscar either through Indian government or privately... please... this really deserves international attention

  • @jayachandranv4859
    @jayachandranv4859 2 місяці тому +2

    novu anna ranjith anna na 4 vati padam pthuten semana namba pasanga illa yenkuda irukura pasanga yellarume semmaya irukudu u sollirukangna

  • @HIDDEN-PETS-WORLD
    @HIDDEN-PETS-WORLD 2 місяці тому +6

    Waiting for thangalaan 2

  • @mathanravanan9971
    @mathanravanan9971 2 місяці тому

    Vikram sir good actor 🎉

  • @villagefoods1978
    @villagefoods1978 2 місяці тому

    ♥வாழ்த்துக்கள் சார்

  • @kumarshanthi7673
    @kumarshanthi7673 2 місяці тому

    💯 vikram sir effort vera level ❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 дні тому

    இயக்குனருக்கு எல்லாம் இயக்குனர் இது போல் எந்த இயக்குனரும் படம் எடுக்கவில்லை வாழ்த்துக்கள், மிக பெரிய நடிகர் உலகநாயகன் விக்ரம் மிக பெரிய இயக்குனர் ப.ரஞ்சித் இந்த தங்கலான் போதும் உங்களின் படைப்பு காலம் கடந்து பேர் சொல்லும் தரமான தமிழர் படைப்பு, இசை 🎶 வேற லெவல் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகர்,நடிகைகள் மிகப்பெரிய உழைப்பு தங்கலான் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 2 місяці тому +2

    I love you bro ❤🎉🎉🎉

  • @SaranrajS-v1m
    @SaranrajS-v1m 2 місяці тому +2

    அருமையான படம் 👌👈

  • @noushadsaleemsaleem784
    @noushadsaleemsaleem784 2 місяці тому +2

    What a making,and acting💙💙💙💙💙💙💙💙💙💙

  • @KarthikKarthik-pm5fz
    @KarthikKarthik-pm5fz 2 місяці тому +1

    Love you vikram❤

  • @DKS-Hub
    @DKS-Hub 2 місяці тому +7

    தமிழர்கள் அனைவரும் ஐந்தாம் நூற்றாண்டில் நாகர்கள் ஆக இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த ஒரு இனக் கூட்டம் ஆரிய படையெடுப்பு நடப்பதற்கு முன்பாக தமிழர்களாக உள்ள அனைவரும் பௌத்த மதத்தை ஏற்று சமணர்களாக வாழ்ந்தவர்கள் அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் இளங்கோவடிகள் இளங்கோவடிகள் ஒரு சமண துறவி சமணர்கள் என்பது பௌத்தம் கடவுளாக ஏற்று வழிபட்டவர்கள் ஆரிய படையெடுப்புக்கு பின்னால் வெள்ளையனின் படையெடுப்புக்குப் பின்னால் தனித்தனி கூட்டமாக பிரிந்து இருந்த அனைவரும் ஒரே கூட்டமாக இந்துவாக கோர்க்கப்பட்ட அதுதான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தமிழர்கள் இந்துக்கள் என்ற ஒரு நடைமுறை ஆனால் தங்களால் படத்தில் கூறியிருப்பது அப்போது நாகர்களும் சமண மதத்தை வழிபட்ட தமிழர்களே கோளாறில் உள்ள தங்க வயலை பாதுகாத்தனர் அது அவர்களின் சொத்து வெள்ளையன் படையெடுப்புக்கு பின்னால் அதை அவர்கள் திருடு பார்த்தார்கள் வெள்ளையர்கள் திருடப் பார்த்தார்கள் அதனால் அதை தடுக்கும் விதமாக அந்த சமண மதத்தை ஏற்ற நம் தமிழர்கள் நாகர்கள் ஆகியவர்கள் மீண்டும் வந்து அதை காக்கிறார்கள் விக்ரமும் முன் ஜென்மத்தில் நாகர்கள் ஒருவரே அற்புதமாக இந்த திரைப்படத்தில் அதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மிகவும் அருமையான திரைப்படம் இந்த கண்ணோட்டத்துடன் படத்தைப் பாருங்கள் மிகவும் பிடிக்கும் படம் அது வெறும் படமல்ல அது நம்முடைய வரலாறு

  • @kumasaku4742
    @kumasaku4742 2 місяці тому

    Chiyaan thalaiva..m