ஜெயலலிதா ஆண்களை வெறுத்தது ஏன்? | வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2022
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    ஜெயலலிதா ஆண்களை வெறுத்தது ஏன்? | வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
    #HistoryOfJayalalitha #Jayalalitha #MGR
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 642

  • @jaffarhussain8980
    @jaffarhussain8980 2 роки тому +80

    இந்த அம்மையார் கூறிய விஷயங்கள் அனைத்தும் சுவைபட இருந்தன. அந்த அம்மையாருக்கு அநேக நன்றிகள்.

  • @sivaj1330
    @sivaj1330 2 роки тому +54

    ஒருவர் மீது ஒருவர் கொண்டு இருந்த வியப்பு! Well said Mam! Clearly explained!

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 роки тому +21

    அம்மாவின் பேச்சு அருமை

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 2 роки тому +12

    இந்த பேட்டி எனக்குள்ள நிறைய கேள்விகளுக்கு விடை கொடுக்கிறது.
    நிறைய சந்தோஷம் கொடுக்கிறது. Dr ராஜேஸ்வரி அவர்களை பார்க்க
    ஆசையாக உள்ளது. அதுவும் பேட்டி எடுப்பவரை எனக்கு அதிகம் பிடிக்காது. ஆனால் இப்போ மரியாதை, அன்பு நிறைய கூட்டி உள்ளது.
    எவ்ளோ திருப்தி எனக்கு இன்று.... இந்த காணொளி பார்த்ததும் 🙏🙏🙏🙏🙏

  • @mkthiru2399
    @mkthiru2399 2 роки тому +53

    தம்பி மாதேஷ் உன் நிகழ்ச்சியில் இது தான் மிகவும் சிறந்தது இதுபோல் நடுநிலையோடு நீ செயல்பட்டால் இன்னும் மென்மேலும் வளரலாம்...

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 роки тому +12

    ஜெ.அம்மாவை நேரில் பார்த்துள்ளேன் அது எனக்கு கிடைத்த வரம் அம்மாவை பற்றி பேச.... கோடி நினைவுகள். மலரும்....."அழகிய ரோஜா" அம்மா புகழ். என்றென்றும் ஓங்கி வளரணும்... வளரும்..... நிச்சியம்மாக....

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Рік тому +5

    அருமையான பதிவு,இந்த பதிவியிலிருந்த என்ன தெரிகிறது உழைப்பவர் உயர்வடைவார் என்பது தெளிவாக புரிகிறது, வாழ்த்துக்கள், நன்றி.

  • @radhikaramachandran3923
    @radhikaramachandran3923 2 роки тому +11

    Good.
    இந்த பேட்டியை கடைசி வரை பார்த்தேன்

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 2 роки тому +96

    எந்த ஆசையும்
    நிறைவேறாத
    சகலகலாவல்லி
    சரியான அனுமான வார்த்தை

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 роки тому +1

      Aasai illamathaan kodanadu vaanginaaraa?

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 роки тому

      @@gomathigayathri3852 நேர்மையாக இருந்திருந்தால் எதற்கு பயப்பட வேண்டும் ?

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 роки тому

      @@gomathigayathri3852 Yes.You are Right !

    • @vetriselvikomahan5788
      @vetriselvikomahan5788 2 роки тому

      @@gomathigayathri3852 possible

    • @dhatchayanim
      @dhatchayanim Рік тому

      @@balaamirtham5692 dei oru kodanautta pathi pesariye, indha TN ah un kalaingnar thundu thunda madha bodhagarlgalukku vithathadhu, avan thala muraikku sothu sethadhu kannuku therila?

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 2 роки тому +22

    அனைத்தையும் மிகத் துல்லியமாக அம்மையார் விளக்கியுள்ளார். !கலந்துரையாடல் மிகச் சிறப்பு.!

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +24

    மிகவும் அருமை... இன்னும் விஷயங்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது... ராஜி அம்மா ரொம்ப தேங்க்ஸ்.. நேர்காணல் எடுத்தவர் மிகவும் நன்றாக எடுத்துள்ளார்.

  • @veerakalimatha145
    @veerakalimatha145 2 роки тому +11

    🇲🇾 Jeyalalitha Ammayar great 👍👍👍 I Love you Jeyalalitha mam...

  • @kashydam
    @kashydam 2 роки тому +41

    Excellent Episode..👏👏

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +36

    இவர் அன்றைய செய்திகளை பல பத்திரிக்கைககளில் வெளிவந்தவைகளை யும் பல யூகங்களாக பேசபட்டவைகளையும் தெரிவிக்கின்றார். அனைத்தும் உண்மையாக இருக்கலாம். சிறப்பு! நன்றியும்!

  • @anbuk.4219
    @anbuk.4219 2 роки тому +12

    அவர் கூறிய எல்லாம் சரி தெளிவான பகிர்வு. Super

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Рік тому +3

    100/100 சதவிகிதம் உண்மையை மட்டுமே பேசிய உங்களை மனமார பாராட்டுகின்றேன். இதுவரை இப்படி ஒருவர் பேசுவதை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை. மேலும் நான் யாரோ ஒருவனாக இருந்தாலும் MGR அவர்களின் ஒவ்வொரு நாளும் watch panni கொண்டு இருப்பேன்.மொரைஜி தேசாய் அவர்கள் MGR அவர்களை. நீங்கள் எனக்கு நண்பரா பகை வரா அல்லது நடுநிலை ஆலரா என்று கேட்க 3 ககும் என்ன வித்தியாசம் என்று MGR கேட்க
    நண்பன் என்றால் ஜனதா கட்சி MP யய் ஆதரித்து வெற்றி பெற வைப்பது. நடுநிலை ஆலன் என்றால் இந்திரா வை தவிற மற்ற காங்.கட்சி யிள் யாரை வேண்டி மானாலும் வெற்றி பெற வையுங்கள். பகைவன் என்றால் இந்திரா காந்தியை வெற்றி பெற வையுங்கள் என்று சொல்ல MGR உடனே நான் நடுநிலை ஆலன் என்று சொல்லி விட்டு சென்னை திரும்பிதஞ்சாவூறில் இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து என்று சொல்லி காங் கட்சியில் உள்ள சிங்கார வடிவேல் அவர்களை வெற்றி பெற வைத்தார். இது தமிழ்நாட்டு காங் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி MGR மேல் ஒரு வெறுப்பே உண்டானது.

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому +19

    எல்லா விஷயங்களும் மிகவும் தெளிவா க சொன்னீங்க. மிகவும் நன்றீ.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 роки тому +24

    வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி அம்மா கூறிய விஷயங்கள் அனைத்தும் சுவைபட இருந்தன. மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏

    • @ambujamambujam2395
      @ambujamambujam2395 2 роки тому

      வீர பெண்மணி மாதிரி பேச
      பட்ட ஜெயிலலிதா சசிகலா
      வின் வளையில் சிக்கி
      கேவலமாகா ஆசிப்பட்டு
      கொலை செய்யப்படால்
      அது தான் இதில் இருந்து
      தெரிவது பெண்கள் சிம்ம
      ராசியில் பிறந்தாலும்
      ஆணவம் கூடாது

    • @deivanayagijayaraj625
      @deivanayagijayaraj625 Рік тому

      அம்மாவின்பேச்சுஅருமை

    • @niroshanjey8471
      @niroshanjey8471 Рік тому +1

      Arumiya Patti Mika magelichi amma

    • @jayabal727
      @jayabal727 Рік тому

      @@niroshanjey8471 rc rc

  • @abiabirami9135
    @abiabirami9135 2 роки тому +14

    அம்மா miss u🙏🏻

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +11

    Such a miserable life.. yet she's an inspiration
    Brilliant host..

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Рік тому +3

    Mam,🙏, ஒரு சிங்க தலைவர்,, தலைவி,, இவர்களை பற்றிய விவரங்கள் அனைத்துமே அற்புதம்,,,MGR இன்,, தாய் , தந்தை,, மேலு‌ம் உண்மைகளை சொல்ல வே‌ண்டு‌ம்

  • @loganathanoa2372
    @loganathanoa2372 2 роки тому +9

    அருமையான பதிவு நன்றி

  • @sakthykowsalya5862
    @sakthykowsalya5862 2 роки тому +35

    Amma the great 🙏🙏🙏🌱🙏🌱🙏🌱🙏🙏🌱🌱🙏🌱🙏🙏🌱🌱🙏

  • @sornalalitha6981
    @sornalalitha6981 2 роки тому +11

    அம்மா அம்மாதான்

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 2 роки тому +24

    Amma endru solvadhaivida... JAYALALITHA.. Endru sonnal oru gambiram 💪

    • @imranameer5243
      @imranameer5243 Рік тому

      Ama ama aquest no 1 yendu sonnal innum nalla gambeerama irukum

    • @Sasikumar-cd9jv
      @Sasikumar-cd9jv Рік тому +2

      @@imranameer5243 that aquest is elected as CM by the people.
      Mind it. Back to back... Without alliance.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Рік тому +1

      @@Sasikumar-cd9jv ❤❤❤✌🌱👍

  • @ajayeka1
    @ajayeka1 2 роки тому +63

    After Sachin and Dhoni’s retirement. I stop watching cricket same as like after Amma’s demised stop following politics. She is such a bold and smart CM ever we had, In this male dominant world. Salute 🫡 to our beloved (Amma) princess 👸.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +5

    MGR பற்றிய செய்திகளை மென்மேலும் எதிர் பார்க்கிறோம்.

  • @purushothamank8548
    @purushothamank8548 2 роки тому +9

    கூட இருந்த எம்ஜிஆர் ரை
    டெல்லியில் செல்லி ஆட்சியை கவிழ்க பார்த்த
    அம்மா

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому +1

      செல்வி அவா்கள்
      டெல்கியில் சொல்லி
      எம் .ஜி.ஆா். ஆட்சியை
      கலைக்கப்பாா்த்தாலும்
      செல்லாக் காசாகிவிட்டது.
      செல்லி. பிழை.
      சொல்லி. சரி.

  • @antonyraj5061
    @antonyraj5061 2 роки тому +13

    We miss you amma.

  • @puratchiamma
    @puratchiamma 2 роки тому +48

    மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புகழ் ஓங்குக வளர்க.
    நன்றி
    மாதவன் மதியழகன்.

  • @massbrothers9952
    @massbrothers9952 2 роки тому +85

    இது நடந்திருகாகூடாது,இதை நம்ப முடியவில்லை அம்மா அவர்களின் இறப்பு.....காலம் உள்ளவரை அவர்களை பற்றி பேச்சு இருக்கும்,அரசியல் உள்ளவரை அம்மா அவர்களது புகழ் ஓங்கும்....பெண்களின் ரோல்மாடல்.......ஜெ அம்மா

    • @dhanasekaranrajendran6467
      @dhanasekaranrajendran6467 2 роки тому +6

      MGR. Jayalaitha
      I.love.you. 👍👍👍👌👌👌

    • @packirisamysubramaniyam8232
      @packirisamysubramaniyam8232 2 роки тому

      0

    • @araiselvi2140
      @araiselvi2140 2 роки тому +2

      @@dhanasekaranrajendran6467 👍👍👍

    • @amirthavarshini528
      @amirthavarshini528 Рік тому +1

      உண்மை தான் 🙏

    • @jeijey7536
      @jeijey7536 Рік тому

      அம்மா வணக்கம்
      பேராசிரியர் பேராசிரியர் தான்
      வரலாற்று நோக்கில் அரசியல் அறிவு அளித்ததற்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @vijayamurali8046
    @vijayamurali8046 2 роки тому +39

    அம்மா அவர்கள் சிங்கப்பெண்ணே! என்றும் மனதில்

    • @padmav5773
      @padmav5773 Рік тому

      50 nos gents but 2nos broblem see all numbers no broblem gents understand family husbend and wife gents all in all. Power but ladies no power but ladies suffort grents full power ladies gents meeans king so veri important birth of the child onli inciel father name no mother name rang why birth of the child complite reselt father and child no mother es jayalalith in govt order mother inchiel birth of the child is a crimenel and jail man of the king gents writing k.v.narayana

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 2 роки тому +59

    அம்மா M.G.R.ஐ பற்றி பேச நினைக்க கோடான கோடி ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்.இன்னும் 100 ஆண்டுகள் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @chumma9803
    @chumma9803 2 роки тому +7

    Superb Interview 👏👏

  • @sridharp8617
    @sridharp8617 2 роки тому +13

    என்னமோ சொல்றீங்க நாங்க கேக்குறோம்.

    • @sumo375
      @sumo375 2 роки тому

      🤣🤣🤣

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому

      கேள்காதிங்க! (கேட்காதிங்க" கேட்டாத்தான் "கேள் *டாத்தான் "காது".
      *கெட்டுப்போன காது.
      *கேக்" கேழுங்க.
      "*விருப்பமில்லையாயி-
      ன் ஏன் ?
      பாா்க்கிறீங்க, இப்பகுதி
      வாா்த்தைப்பபுரிதலுக்-காக மட்டுமே!

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 роки тому +5

    Very nice nd clear information

  • @thangamm4370
    @thangamm4370 2 роки тому +7

    Good speech.

  • @jeevabarmani
    @jeevabarmani 2 роки тому +10

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாதேஷ்

  • @palanichamymm446
    @palanichamymm446 Рік тому +2

    அம்மாவுக்கும்.நண்பருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @manishankar6188
    @manishankar6188 17 годин тому

    Excellent interview

  • @bulbazar
    @bulbazar 2 роки тому +4

    My lovable iron lady jayalalitha amma

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 2 роки тому +25

    யதார்த்தமான பேட்டி👌

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 Рік тому +5

    இந்த நிகழ்வு ஒரு அற்புதமான வரலாற்றை மக்கள் முன் வைத்தார் பேராசிரியர் அம்மா தெளிவான கருத்துக்கள் , நன்றி திரு மாதேஷ்.

  • @sekarmariappan6404
    @sekarmariappan6404 Рік тому +1

    Nice interview by madam Dr Rajeshwari 🎉🎉🎉

  • @arunprasad854
    @arunprasad854 2 роки тому +22

    Informative interview so good!!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    அருமையான தகவல்பேச்சு

  • @aravinda344
    @aravinda344 2 роки тому +2

    super interesting interview about Amma

  • @SsingarajSsingaraj
    @SsingarajSsingaraj 2 місяці тому

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @muregasank7943
    @muregasank7943 Рік тому +4

    அப்படி என்றால் ஜெயலலிதா அவர்களின் அம்மா இறந்ததை பற்றி உண்மையைச் சொல்லுங்கள்பெரிய நடிகர் தான் காரணம் என்கிறார்கள்

  • @mani-fe5cz
    @mani-fe5cz 2 роки тому +3

    Amma simma rasi..magam natchathram..enakkum athae.Amma enakku role model.neenga sonna gunathisayangal enakkum undu..

  • @gkdharshangdharshan3977
    @gkdharshangdharshan3977 2 роки тому +11

    அம்மா இன்னும் பத்து வருடம் இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு நன்றாகவே இருந்திருக்கும்

  • @kashydam
    @kashydam 2 роки тому +3

    Part 2 please..

  • @poornimas1100
    @poornimas1100 2 роки тому +3

    Karunanidhi patri correcta sonna ullagathileye romba periya courageous lady Jayalalitha

  • @sumathipadmanaban8491
    @sumathipadmanaban8491 Рік тому +1

    Best interiew

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 роки тому +9

    Heart melting story.

  • @krupavijayakumar3940
    @krupavijayakumar3940 Рік тому +1

    Very open speach about jj

  • @Poornachandran1
    @Poornachandran1 2 роки тому +11

    அம்மையார் அம்மா ஆனால் என்ன, என்றும் செல்விதான். அளவற்ற கொள்ளை அடித்தால் என்ன, என்றும் கட்சிக்கு அம்மாதான். அம்மா, அம்+ மாபுகழ் வாழ்க. இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அடிப்பொடிகள் ஆள்வோர் காலில் விழுக.

    • @thirupathy4292
      @thirupathy4292 2 роки тому +1

      அப்படீன்னா வாரிசு அரசியல் தான் உங்களுக்கு விருப்பமா?பூரண சந்திரன்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 роки тому +1

      இப்படிக்கு அம்மாவின் தீவிர ரசிகன் 😃😃

    • @venkatesan6257
      @venkatesan6257 Рік тому

      அம்மா கால் வழி வராமல். வாய் வழி வந்த பூரணம் பெற்றவரே😂

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 роки тому +81

    Really fantastic interview. Very good narration. Mam's speech, flow ,incidents mentioned are really wondering..

  • @isaikadhali
    @isaikadhali Рік тому +2

    She is translating amma's famous interview

  • @GetflytoFreedom
    @GetflytoFreedom Рік тому +4

    I don't know tamil I think now I have to learn it to understand this interview & others only for JJ &MGR... please can anyone tell me what she is telling about MGR &Jj Amma in this interview in English please 🙏🏻

  • @menagag3494
    @menagag3494 2 роки тому +3

    Simply mass💥

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்அம்மா

  • @arulkathiravan9131
    @arulkathiravan9131 2 роки тому +73

    Really Dr. JJ Amma was a bold and courageous leader, however she became a best real life example of what will happen if you have negative people around you. Imagine if our Amma had loyal and people with faith, positivity around her she would have lived now and an eligible next PM candidate. One of the learnings from her life : Beware of choosing people near and around you that may ruin your entire life.

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 роки тому +3

      A wonderful assessment about how to choose friends

    • @sivsug
      @sivsug 2 роки тому

      If she's smart and intelligent she should have realised and controlled the people around her. She failed and was party to the corruption. Therefore she is useless. She was jailed for corruption. Why should people respect her? By the way any honest person elected as C M would have done a better job for Tamil Nadu. Jeyalalitha and Karunanidhi are curse to TN. Look at their wealth.

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 2 роки тому +2

      Nice post...partly reason is Jaya herself and she wanted to be wealthy as well by amazing wealth equal to DMK first family , to have a family herself to protect the wealth by adopting a son etc etc...she was like a brat kid in her first term as CM where the power as a father bought everything wished by the child.Inspite of this people reposed faith on her because of the social schemes she brought and poor and the needy were happy with her regime .
      Yes as you had told if she was surrounded by noble people and if her first term was good she would have been the tallest leader of the state..

    • @yoganathannatarajan4835
      @yoganathannatarajan4835 2 роки тому +2

      dont joke. she will be a convict

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 2 роки тому +1

      🤣🤣🤣😂😂

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 2 роки тому +17

    More information shared with us. Thank you so much amma. Your interview is very nice and cute. No bad words and patience explained.

  • @legendrams548
    @legendrams548 2 роки тому +20

    Amma Vaazhga! Still living in our heart ❤ Love you Amma always.💖

  • @vedapuri2832
    @vedapuri2832 8 місяців тому

    Very best open talk all are true incidence thank Dr s sinsce memery both mgr & j.jayalathia.

  • @ushavijayan2031
    @ushavijayan2031 Рік тому +3

    How is MGR's father connected in Sandra's life?

  • @sjaykumarsjaykumar6307
    @sjaykumarsjaykumar6307 2 роки тому +10

    MGR , Jayalalitha Makkalukaka padupatta thalaivargal

  • @chitras69
    @chitras69 Рік тому

    Such a wonderful interview

  • @sharanyaselvaraj4173
    @sharanyaselvaraj4173 2 роки тому +6

    Your language proficiency is excellent mam

  • @p.mkaruppiah1888
    @p.mkaruppiah1888 2 роки тому +3

    M.G.R.தனது ஆட்சி காலத்தில் யாராவது பெட்டி கொண்டு போனால் அவர் கோபாலபுரம் போய் வந்தீர்களா என்றும் அதேபோல் கலைஞரும் தோட்டத்துக்குப்போய்விட்டு வருகிறீர்களா என்று கேட்பாராம். இருவருக்கும் அந்தளவு புரிதல் இருந்தது.

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 роки тому +9

    நீங்களெல்லாம் தொலைக்காட்சி மூலம் வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது மறைத்து மறைத்து தான் பேச வேண்டும்

  • @vasanthis5206
    @vasanthis5206 2 роки тому +13

    Very interesting.Expect 2nd part.jayalalitha and Sasikala Life

  • @ananthijesu5649
    @ananthijesu5649 2 роки тому +1

    Mgr history very nice good interviews

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 роки тому +6

    Great and bravery lady jayalitha madam.

  • @prabasugumar8885
    @prabasugumar8885 2 роки тому +1

    So good

  • @dayanand5421
    @dayanand5421 2 роки тому +2

    Amma....chellam..

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 роки тому +4

    BLIND BOLDNESS

  • @lathikagopal7228
    @lathikagopal7228 Рік тому

    Wonder ful narration what a memory mam vow

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 2 роки тому +1

    மழைநீர் சேமிப்பு திட்டம் மிக சிறந்த திட்டம்.நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
    நெருப்பு ராசிக் பெண்.காற்று லக்னம்.
    அனல் + காற்று மீது குருப்பார்வை.

  • @vaitheesbiochem1602
    @vaitheesbiochem1602 2 роки тому +3

    Please explain Jayalalitha merriage life

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 роки тому +1

    Super🎉

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому

    Very good program. Sir

  • @kumudhavalli9679
    @kumudhavalli9679 6 місяців тому

    Amma nantrikal

  • @7tbeast44
    @7tbeast44 2 роки тому +5

    அருமை அருமை 🙏🙏

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official Рік тому +1

    என்றும் கொடை வள்ளல் ரசிகன் ❤️😘 29

  • @venkateshksathriaa
    @venkateshksathriaa 2 роки тому +3

    Miss u amma 😭😭😭

  • @Greens29
    @Greens29 2 роки тому +17

    Pls interview madam in episodes.. can watch for hours and hours...

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 роки тому +6

    I miss u lot amma🔥🔥

  • @KanandhiK
    @KanandhiK 2 роки тому +1

    Amma Amma Amma I love you 🌹🌹🌹🌹

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 роки тому +1

    ஜெ ஜெ ஜெ ஜெ 💚💚💚💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💞ஜெ ஜெ ஜெ

  • @bheem0817
    @bheem0817 8 місяців тому

    Romba happy ma.Enga family ellarum rasithom..I love you ammma.❤❤❤❤❤❤❤❤❤

  • @allround985
    @allround985 2 роки тому +3

    Hai mam, how are u, I am karthika lab department 2014 batch from aravind eye hospital madurai.neenga spoken English class engalukku eduthinga mam .I like u mam. ungakitta piduchathu akkarai , lovely of caring, good teaching ex......

  • @ss-nh6ue
    @ss-nh6ue 2 роки тому +2

    Im a fan of her

  • @shanammu51
    @shanammu51 2 роки тому +6

    Simma rasi, makam nachithram ninga solrathu saritaan. Anal ullukkul eppothum azhuthukonde iruppavar 😢anpukku eppothun engum manathudayavarkal... Anaal orupothum kidaippathillai... Emaattram thaan minjum. Mattavarkalukku nallathu mattum ninaippavarkal... Anaal ethirikal entrum oru nizhalpol koodave varum.. Ketta piyar than minjum.... Thunichal athikam thaan... Anal thayriyam kammi... But, veliyil kaattathavarkal... Thayiriyamaana ponnu entru solliye usuppethi vappathinaal appadiye veli kaattupavarkal... Yaarayum ezhuthil namba koodiyavRkal...Moththathil paavam oru janmam... Kadaisi varayilum nimathi izhanthu vaazhum janmanmamngal thaan intha rasi kaararkal😍

    • @mani-fe5cz
      @mani-fe5cz 2 роки тому +2

      Ayo..kadavulae athae..athae..nanum..en nilaium athae..

    • @ravia9549
      @ravia9549 2 роки тому +1

      How do you identify this it's correct

  • @padmashreeramesh8370
    @padmashreeramesh8370 2 роки тому +5

    Clear flow of words and right expressions used... Good interview 👍

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 2 роки тому +24

    புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி செய்த காலம் மனிதநேய மிக்க பொற்காலம்.. புரட்சித் தலைவருக்கு முன்னும் சரி பின்னும் சரி... புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களை மிஞ்சும் ஆளுமை எவரும் இல்லை.. அவரின் ஆட்சியில் அவரைச் சுற்றி இருந்த எல்லோரும்.. தலைவரின் மீது அன்புடன் உடனிருந்தார்களே தவிர அடிமைகளாக இல்லை.. கட்சியின் இன்றைய நிலையே சாட்சி.. புரட்சித் தலைவர் செல்வி.ஜெஜெ.. திறமைசாலி என ஊக்குவித்தார் .. அருகில் வைத்துக் கொண்டார்..என திருமதி.முனைவர்.
    ராஜி 'ம்மா குறிப்பிட்டார்.. ஆனால் செல்வி.ஜெஜெ. தன்னைத் தவிர வேறு யாரையும் தனக்கு நிகராகவோ..ஒரு திறமையான வாரிசாகவோ கொண்டுவரவில்லை.. எல்லோரையும்..டம்மி யாகவே ஆக்கிவிட்டது..
    ஏன்? புரட்சித் தலைவரின் ஆட்சியில் ஜாதி.. மதம்..மொழி.. மாநிலம்..நாடு.. என்கிற வித்தியாசமே இல்லை.. அனைவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து நேசித்து ஒற்றுமையை நிலைநாட்டியவர். அக்கட்சியைக் கட்டிக் காத்த ஜெஜெ.... கட்சியின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே இல்லையே.. கட்சி தோல்வி அடைய காரணம் அதுவும் தானே? வணக்கம்.

  • @bhargaviv6169
    @bhargaviv6169 2 роки тому +1

    Super anker sir neenga evlo per Amma death ku appram jeyalalithanu than soldranga but neenga ammayar jeyalalitha nu soldringa good sir

  • @vimaleshr2195
    @vimaleshr2195 2 роки тому +25

    Jayalalitha will always be a mass ,charismatic leader 💥💥💥

  • @schoolmaths3189
    @schoolmaths3189 2 роки тому +5

    Because of cinema Jayalalitha hated men. In cinifield she suffered a lot, I Think.