#ஆண்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2024
  • ஆண்கள் எப்பொழுதும் தியாகிகள் அவர்களின் தியாகம் வெளிய தெரியாது
  • Розваги

КОМЕНТАРІ • 25

  • @ravinadasen1156
    @ravinadasen1156 День тому +2

    ஆண்கள் மனோநிலையை துல்லியமாக கணித்த உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அதேநேரம் பெண்களின் ஒருசில இயல்பான குறைகளையும் சுட்டிக்காட்டியது நீங்கள் ஒரு சிறப்பான நடுநிலை வாதி என்பதில் மகிழ்ச்சி.

  • @balasubramaniangopalsamy1828
    @balasubramaniangopalsamy1828 День тому

    மனந்திறந்த பாராட்டு.உண்மையான உரை.

  • @RamachandranRamu-dq2tf
    @RamachandranRamu-dq2tf 22 дні тому +6

    ஆண்கள் சார்பாக உங்களுக்கு நன்றி சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉

  • @RamasamyRamasamy-xx7zi
    @RamasamyRamasamy-xx7zi 5 днів тому +3

    வணக்கம் மேடம்... ஆண்கள் சார்பா ரொம்ப அருமையா பேசினீங்க என் மனதுக்கு ஆறுதலாக உள்ளது ரொம்ப நன்றி மேடம்🙏🙏🙏🙏

  • @jeraldjebakumar4465
    @jeraldjebakumar4465 16 годин тому

    Superb mam. Keep it up mam.

  • @ElavarasanM-gi7dq
    @ElavarasanM-gi7dq 4 дні тому +2

    ஆண்கள் மனதை இந்த அளவுபுரிந்து பேசிய தெற்கு நன்றி

    • @ElavarasanM-gi7dq
      @ElavarasanM-gi7dq 4 дні тому

      கண்கள் பனி க்கின்ற ன கருத்து க்களால் நன்றி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 5 місяців тому +2

    உண்மையின் உரைகள் சகோதரி நன்றி,,,🎉🎉🎉🎉🎉

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 3 дні тому

    வாழ்த்துக்கள்

  • @gopigopi2461
    @gopigopi2461 4 дні тому

    அம்மா நன்றி

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 5 місяців тому +2

    ரொம்ப உண்மையான விஷயம். ஆண்கள் உண்மையில் ரொம்ப வெள்ளந்தி மனம் படைத்தவர்கள். இடது கை செய்வது வலது கை அறியாது செய்பவர்கள் தான் ஆண்கள். பெண் வாய் விட்டு அழுது விடுவாள். ஆண் எல்லா சூழலிலும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவன். எல்லா ஆண்களுக்கும் சமர்ப்பணம்.🎉🎉🎉

  • @jayanthiraji4483
    @jayanthiraji4483 День тому

    சூப்பார் மேடம் ஆண்கள் ஒறு சல்யுட்டூ மேடம்

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 23 дні тому +1

    சூப்பர் மேடம்.திகட்டவேயில்லை.நன்றி வணக்கம்

  • @masilamani8903
    @masilamani8903 5 днів тому

    அருமையான பேச்சு.super madam.

  • @SekarRani-nb9ro
    @SekarRani-nb9ro 5 днів тому

    எங்கலைப் பற்றி பேசினீர்கள் நன்றி

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 5 місяців тому

    பேச்சுகள் வெகு சிறப்பு சகோ

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 6 днів тому

    உண்மைதான் ஆண்களின் கடிவாளம் மனைவியிடம்கையில் தான் இருக்க வேண்டும்

  • @bulletv8781
    @bulletv8781 5 місяців тому

    நிதர்சனம் பேசியதற்க்கு நன்றிகள்

  • @user-zi1gi4ob2d
    @user-zi1gi4ob2d 5 місяців тому

    Very good and real speech

  • @venugopalduraisamy7240
    @venugopalduraisamy7240 Місяць тому

    unmai unmai unmai.............

  • @sugumarandr9724
    @sugumarandr9724 5 місяців тому

    நட்பூக்களின் நினைவலைகளில் மூழ்கினேன் நன்றி சகோதரி. மரு பி சுகுமாறன்.

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u 6 днів тому

    Ok Thank you Mam but it applicable 90%

  • @santhappansantha4142
    @santhappansantha4142 7 днів тому

    Thanks sister

  • @mindtwister3368
    @mindtwister3368 29 днів тому

    👏👏👏👏👏👏👏👏👏

  • @jothimani6007
    @jothimani6007 5 місяців тому +1

    வணக்கம்அம்மாதங்களின்பதிவுகளைநிறையெஎதிர்பார்க்கிறேன்