காப்பகத்தில் 30,000 குழந்தைகள்! தத்தெடுக்க ஆர்வம் இல்லை எதிர்காலம் என்ன ஆகும்?

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 120

  • @Mahendranya13622
    @Mahendranya13622 7 місяців тому +19

    நிறைய rules இருக்கு... அதனாலேய என்னை மாதிரி குழந்தை இல்லாதவங்க கஷ்டப்படறோம்,.... Govt ரொம்ப thadukuthu😭

  • @g.udhaykumar1100
    @g.udhaykumar1100 2 місяці тому +11

    நாங்க எடுத்து வளர்த்துக் கொள்ள தான் நினைக்கிறோம். ஆனால் அரசும் சட்டங்களும் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு கொடுக்க மனமில்லாத அளவுக்கு நெருக்கடி தருகின்றன.

    • @KalyaniKalyani-b3v
      @KalyaniKalyani-b3v Місяць тому

      Yes உண்மை நாங்களும் adopt from ஆன்லைன் pathinsom income certificate applay panna சொன்னாங்க நாங்க income 2, 000.00/- போட்டோம் எங்கள reject பண்ணிட்டாங்க income 3 laks இருக்கணும்னு சொல்ராங்க எப்படி adopt பண்றது ஓவர் rules pls இதுமாதிரி rules போடாதீங்க

  • @karunyakarunyakumar1121
    @karunyakarunyakumar1121 10 місяців тому +70

    அதிகமான ரூல்ஸ் அதனால் குழந்தையை தத்தெடுக்க முடியாத நிலையில் உள்ளன..

    • @hellboy4013
      @hellboy4013 9 місяців тому +11

      Aama bro enakum adopt pannanum nu aasaiya iruku but kanna pinnanu rules potirukanga atha sema kadupu😢

    • @GovndammalE
      @GovndammalE 9 місяців тому +8

      எனக்கு ஆசையா தான் இருக்கு ப்ரோ நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan 8 місяців тому

      yes bro. naanum try pannitu irukken.

    • @historyoftraditionalanddev4871
      @historyoftraditionalanddev4871 6 місяців тому

      Adobe panna ene procedure.bro

    • @Urappakam
      @Urappakam 6 місяців тому +1

      💯

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Місяць тому +5

    அடுத்தவன் குழந்தைய தத்து எடுக்க நினைப்பதே பெரிய மனசு வேண்டும். அப்படி இருக்க தத்து எடுப்பதில் உள்ள சிக்கலை எளிமை படுத்த வேண்டும் by velan professor

  • @RajaRajan-rd2fb
    @RajaRajan-rd2fb 3 місяці тому +7

    கட்டுபாடுகள் ரொம்ப அதிகம்.
    தளர்த்த வேண்டும்!!!!!....

  • @sundaris8050
    @sundaris8050 8 місяців тому +11

    என் பையனுக்கு திருமணமாகி பத்து வருடங்களாக குழந்தை இல்லை.பெண் குழந்தை வேண்டும்.தத்து கிடைக்குமா

  • @amma3044
    @amma3044 Місяць тому +4

    குழந்தை இல்லாமல் நாப்பது வயசு வரை கஷ்டப்படுகிறோம் ஒரு பிறந்த பெண் குழந்தை ஒன்று வேண்டும் ரூல்ஸ் அதிகமா இருக்கு

  • @rajamanik513
    @rajamanik513 2 місяці тому +6

    Rules konjam kammi pannunga kulantha illanu kasta padurom neenga rules pottu engala innum kasta paduthuringa

  • @karunyakarunyakumar1121
    @karunyakarunyakumar1121 10 місяців тому +15

    எனக்கு தத்தெடுக்க ஆர்வம் உள்ளது..
    நீங்கள் உதவி செய்வீர்களா?

    • @GovndammalE
      @GovndammalE 9 місяців тому +3

      எனக்கு தத்தெடுக்க ஆர்வம் உள்ளது நீங்கள் உதவி செய்வீர்களா

  • @kanala2z
    @kanala2z 6 місяців тому +1

    ஒவ்வொருவரும் தத்தெடுக்க முன் வரவேண்டும்

  • @memoryedit5582
    @memoryedit5582 5 місяців тому +6

    எனக்கு ஒரு குழந்தை வேண்டும் please😢

  • @jkannanspm5364
    @jkannanspm5364 9 місяців тому +12

    எனக்கு ஆண் பிள்ளை இல்லை. எனவே தத்து எடுத்து வளர்க்க விருப்பம். ஆனால் இதில் சொல்லப்படும் விதிமுறைகள் தலையை சுற்றுகிறது.

  • @chansimmu4501
    @chansimmu4501 4 місяці тому +4

    Rules kammi pannnunga

  • @SaroSaraswathi-um1qn
    @SaroSaraswathi-um1qn 2 місяці тому +1

    குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்

  • @rajamanik513
    @rajamanik513 3 місяці тому +2

    Nanga kulantha illama kasta padurom over rules pesuranga seekirama adopt panna mudila

  • @venugopalsrinivasan763
    @venugopalsrinivasan763 4 місяці тому

    Your service will benefit the children.

  • @lingappanv4834
    @lingappanv4834 Годину тому

    எங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும் முடியுமா பெண் குழந்தை

  • @palani_vijay_nagarajan
    @palani_vijay_nagarajan 22 дні тому

    எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன நாங்கள் ஒரு பெண் குழந்தை தத்து எடுப்பதற்கு மிக மிக ஆர்வமாக உள்ளோம் விதிமுறைகள் அதிகம் 😔

  • @ritav7870
    @ritav7870 4 місяці тому +3

    ரூல்ஸ் ரொம்ப

  • @kalpanadevi1162
    @kalpanadevi1162 5 місяців тому +4

    தத்தெடுக்கும் முறை மிகவும் கடினமாக உள்ளது நா 8 yrs try panniten

  • @MuthuramanA-hf6uu
    @MuthuramanA-hf6uu 22 дні тому

    எனக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என ஆசை

  • @sudhakarpersonal1926
    @sudhakarpersonal1926 8 місяців тому +2

    Kuzhandhai venum endru ninaipavargal adigam. Anal unga rules um adigam. Avlo time and patience ila yarukum.

  • @KarthiKeyan-jz6gi
    @KarthiKeyan-jz6gi 18 днів тому

    ரூல்ஸ் அதிகம்

  • @martins8649
    @martins8649 9 місяців тому +3

    குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது போல குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதும் குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதும் குற்றம் என்று சம்பந்தப்பட்ட உறவினர் அல்லது பெற்றோர் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் இதுபோல குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது

  • @glorystella9014
    @glorystella9014 4 дні тому

    வயதை காரணம் காட்டி குழந்தையைக் கொடுக்க மறுக்குறீங்க நாங்க என்ன செய்ய?

  • @punithaguna1071
    @punithaguna1071 7 місяців тому

    Which place

  • @MuthukumaranKumaran-gp7vx
    @MuthukumaranKumaran-gp7vx 8 місяців тому +2

    Yenaku merriage pantra idea illa poannu v2la overa kelvi kekuranga poannu venamnu mutivu panniten baby's thathu yetukalama baby's nalla valathu kattanum aasa patren help pannalama

    • @stevelevi26
      @stevelevi26 7 місяців тому

      same feeling brother ❤

  • @santhiyaprabu123
    @santhiyaprabu123 8 місяців тому +2

    Ungaloda rules than mudiyala

  • @Muthumythili
    @Muthumythili 2 дні тому

    14வருஷமா குழந்தை இல்லை போன் நம்பர் ப்ளீஸ்

  • @Primathy
    @Primathy 3 місяці тому

    What Procedure

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 10 місяців тому +5

    நீங்கள்,போடற.,..ரூல்ஸ்..,க்கு.. எப்படி டா

  • @ManiMani-z8j8m
    @ManiMani-z8j8m 8 місяців тому

    Sar.nampar.sent👍

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 3 місяці тому +1

    Enaku 8 yrs baby ila enaku adoption pannanum romba aasai

  • @amudhasikvester2808
    @amudhasikvester2808 Місяць тому

    Kulanthai thathu vendum help pannuku please

  • @karpagamsenthil9138
    @karpagamsenthil9138 6 місяців тому

    I want to adopt one child. Please help me

  • @chitraperumal5668
    @chitraperumal5668 9 місяців тому +2

    Thevaillatha rules solvathal thathuedukamudiyatha nilai varuthu enakum romba nala virupamthan girl baby adoption eduthu athuku. Nan etharkellam engunamo athellam antha kulanthaiku kuduthu nalla pathukanumnu Unga rules mudiyala

  • @sarumathi52
    @sarumathi52 6 місяців тому +1

    எங்க இருக்கு ஹோம நம்பர் கொடுக்கவும் அதிகம் ரூல்ஸ் நல்லா பலன் கிடைக்கும் குழந்தைகள் தடை செய்கிறது

  • @sakthiportraitartist8841
    @sakthiportraitartist8841 14 днів тому

    I want one child madam(I don't have baby)

  • @kalaivel4199
    @kalaivel4199 6 місяців тому

    Thatheduka naanga ready please help me mam

  • @thirumalaisenthil4652
    @thirumalaisenthil4652 5 місяців тому

    எனக்கு குழந்தை வேணும் ஆண் குழந்தையா இருந்தாலும் பரவாயில்லை பெண் குழந்தை இருந்தாலும் பரவாயில்லை

  • @srivelnagasrivelnaga9589
    @srivelnagasrivelnaga9589 9 днів тому

    Enakku oru pen kulanthai vendum

  • @premakumar1246
    @premakumar1246 9 місяців тому +1

    Enakku girl baby vendum

  • @praveen9937
    @praveen9937 5 місяців тому +2

    How do people adopt childrens..! If the govt makes such a stupid rules.

  • @PJothimeenatchi1
    @PJothimeenatchi1 21 день тому

    ரோல்ஸதகர்க்கவேண்டூம்

  • @t.siyamala3379
    @t.siyamala3379 9 місяців тому +2

    எங்களுக்கு வேண்டும் குழந்தை இல்லாம 10 வருசமா என் அக்கா கஷ்டப்படுறாங்க ப்ளீஸ் போன் நம்பர் ஷேர் பண்ணுங்க

    • @shenbagam2862
      @shenbagam2862 2 місяці тому

      Ungaluku venduma

    • @KalyaniKalyani-b3v
      @KalyaniKalyani-b3v Місяць тому

      ​@@shenbagam2862hi உங்கட பேபி erukka

    • @rajisankar2797
      @rajisankar2797 Місяць тому

      CARA websitela pathivu panamum

    • @KalyaniKalyani-b3v
      @KalyaniKalyani-b3v Місяць тому

      @@shenbagam2862 baby erukka 10 years achu baby ellai cara over rules podurang

  • @DeepaRani-l8e
    @DeepaRani-l8e 9 місяців тому

    1:09 Angelo kumorko and lay random

  • @KRAJALAKSHMI-lt4vg
    @KRAJALAKSHMI-lt4vg 3 місяці тому

    எனக்கு குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை கொடுப்பீர்களா

  • @sivasankarsathiaseelan6965
    @sivasankarsathiaseelan6965 7 місяців тому

    Looking for child adoption Coimbatore

  • @SanthiyaSuresh-k2y
    @SanthiyaSuresh-k2y 6 місяців тому

    Kulanthai vendum phone no

  • @SmmariSmmari-tf1un
    @SmmariSmmari-tf1un 7 місяців тому

    Engalukku 10 years ayittu kulanthai illama romba kasda padurom engalukkum kulanthai venum tharuvingala

  • @Priyadharshan216
    @Priyadharshan216 3 місяці тому

    P

  • @balasarojaarthanari9556
    @balasarojaarthanari9556 4 місяці тому

    If any contact number..to adopt a child,...pls

  • @santhiyaprabu123
    @santhiyaprabu123 8 місяців тому +2

    Engaluku oru pen kulanthai thanga

  • @M.sathyaS-ni6bo
    @M.sathyaS-ni6bo 10 місяців тому +4

    எங்களுக்கும்.ஒரு.குழந்தை.வேண்டும்.குடுக்க.முடியுமா

    • @Pandiselvi79
      @Pandiselvi79 9 місяців тому

      ​@@deepaselvi7381I want to adopt

    • @sasikala6972
      @sasikala6972 9 місяців тому

      ​@@deepaselvi7381ennaku tharuvingala sis

    • @indramarsstudio2103
      @indramarsstudio2103 9 місяців тому

      Engaluku oru kuzhanthai thathukudungal girl baby or boy baby plsssss

    • @thenmozhi472
      @thenmozhi472 9 місяців тому

      ​@@deepaselvi7381 yes venum

    • @premakumar1246
      @premakumar1246 9 місяців тому +1

      Enakku girl baby vendum Nan faith home christ la register panni vetten plz ennum enakkum baby vendum

  • @kokilavasan4549
    @kokilavasan4549 Місяць тому

    Con you please no

  • @UmaDevi-ux1rs
    @UmaDevi-ux1rs 2 місяці тому

    anmagalukkuorupabyvandum