திருமூலர் தனது பாடல் ஒன்றில் "வழுதலை வித்திட்டேன் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண்டோடினர் தோட்டக்குடிகள் முழுவதும் பழுத்தது வாழைப்பழமே" என்பார்.
அருமை அருமைங்க. சகோதரர் 😍 👍 இயற்கை விவசாயி ஐயா ! நம்மாழ்வார் அவர்களின் உயிர் மற்றும் கனவு கள் உங்களைப்போன்ற சிலரால் உயிர் பெற்றுள்ளது !! இன்னும் பலருக்கு ஊக்குவிப்பாக சிறப்பாக. அமையும்படி..🙏 வாழ்த்துக்கள் ..🙏
"வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் ; புள்வேளூர்பூதன் புரிந்து விருந்திட்டான் ஈது எல்லா உலகும் பெறும்"(ஔவையார் தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்) மோர் பெய்து பிசைந்த வரகரிசி சோறும் வழுதுணங்காய் வற்றலும் சேர்ந்த கலவை உணவிற்கு சுவையைக் கூட்டும்! என்று அன்னை ஔவையார் கூறி இருப்பது அனேகமாக நித்திய வழுதுணங்காயாக இருக்கக்கூடும்! வழுதுணங்காய் பயிர் செய்யும் உழவருக்கும் சீர்காழி தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!
உண்மைதான் ஐயா எங்கள் ஊரில் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு கிடைத்த நாட்டு கத்தரிக்காய் குழம்பு அருமையாயிருக்கும். அந்த நாட்டுக் கத்திரிக்காயை எண்ணெய் கூட்டு பொரியல் செய்தால் நீங்கள் கூறியது போல் நெய் தடவிய இறைச்சிக்கு ஒப்பாகவே இருந்தது!!ஆனால் இன்றைக்கோ கத்தரிக்காய் குழம்பு ருசி இல்லை கூட்டும் சரி இல்லை!
Sir those three verieties of (green +white +black)brinjal iam growing on my terrace garden Mainly the black when I measured it's 8to 11 inches in length Now iam growing Red Vendakai The veg is too big not like our common veriety of brinjal Thanks for the detailed information 👍
உழுது உன் சுந்தர் என்பவர் 3வருடத்திற்கு மேலாக, நாட்டு விதை தருவதாக ஏமாற்றி வருகிறார். நம்மாழ்வார் பெயரை சொல்லி பலவற்றை பெரிய வியாபாரம் ஆகுவதற்கு முயற்சி செய்வது ஏற்று கொள்ள முடியவில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது...
உழுது உண் சுந்தரை பற்றி முழுமையாக தெரியாமல் தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம்.. அவரை இதுவரை நீங்கள் நேரில் சந்தித்து இருக்கிறீர்களா.. அவர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் விதைகளை பகிர்ந்து விட்டு தான் வருகிறார் இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் அவர் விதை பகிர்ந்து நானே பார்த்திருக்கிறேன்.. அவர் விதைத்தேடி பயணத்தில் இருப்பதால் எல்லோருக்கும் கொரியர் அனுப்புவது என்பது இயலாத காரியம்.. ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நிச்சயமாக விதை பகிர்வு செய்யாமல் வரமாட்டார்..
@@SirkaliTV 6 வருடங்களுக்கு மேலாக ஆகிறது, இதுவரை நேரம் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக பார்வையாளர்கள்தான் இதற்கு பதில் அளிக்கவேண்டும். இயற்கை விவசாயம் நாட்டு காய்கறிகள் போன்ற விசயங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாள்தான் மக்களை ....
அய்யா அவர் வைத்திருக்கும் ஐந்து சென்ட் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகளை எத்தனை பேருக்கு கொடுத்து விட முடியும் என்று தாங்களை கூறுங்கள்.. மேலும் ஆறு வருடங்களாக தாங்களும் அவரை சந்திக்கும் முயற்சி செய்யவில்லையே என்பது வருத்தத்துக்குரிய விஷயம் .. தாங்கள் எந்த மாவட்டம் என்று கூறுங்கள் அங்கு வரும்பொழுது கண்டிப்பாக தங்களுக்கு விதை பகிர் சொல்கிறோம்.. வருகிற ஜூலை 23 அன்று திருப்பூரில் விதைப்பகுறிப்பு நடைபெறுகிறது நேரில் வந்து விதைகளை பெற்றுக் கொள்ளலாம்
Thoothukudi district ,sriramapuram ,vaipar post, vilathikulam thaluka, balamurali entha kathari vithai kitaikuma neenga poota video pathen vithai kitakuma sri avanga phone number kitaikuma entha number na call pannu ga sri
What u call as vazhudhunangai is abundantly available in d North East. I have seen all 3 varieties n in different sizes, long n fat ones, lean ones n small finger size ones. It is used abundantly in cooking here by most communities. I have never seen such variety of kuzanguhal grown here. All our called as 'kochu' from small ones like siru kilangu to huge ones. Thanks for ur very educative program.
வழுதுணங்காய் எனப்படும் இந்த காய் மகாராஷ்டிராவில் கிடைக்கும். ஆனால் இதன் பேர் அப்போது எனக்குத் தெரியாது.அந்த ஊர் கத்தரிக்காய் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன் .(கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ) . இப்போது தான் அதன் அருமை தெரிகிறது . அப்போது அவ்வளவு இஷ்டம் இல்லை . எதுவும் தூரம் போன பிறகு தான் அருமை தெரியும் போல ...
செடியக் கூட அவங்க இவங்கனு அன்பாக மரியாதகப் பேசும் அழகு.
மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்.
அவரின் அழகு தமிழ் பேச்சுக்கே முழுதும் கேட்க்கத் தூண்டிவிட்டார்
உங்கள் சேனலில் வரும் அத்தனை பதிவுகளும் காலத்தால் போற்றப்படும் வைரங்கள். வாழ்க வளர்க பல்லாண்டுகள்.
திருமூலர் தனது பாடல் ஒன்றில் "வழுதலை வித்திட்டேன் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண்டோடினர் தோட்டக்குடிகள் முழுவதும் பழுத்தது வாழைப்பழமே" என்பார்.
உணவு சம்பந்த சித்தர் பாடல்கள் எங்கே
தேடுவது? Pls reply.
Ethan mulumayana vilakkam enna nanbare...
@@kalpanaiyyappan7266 இது உணவு பற்றிய பாடல் அல்ல. உணவை வைத்து மறை பொருளா ஞானம் பற்றிய விசயம்.
👌👌👌👌
@@kalpanaiyyappan7266 உணவு பதார்த்த சிந்தாமணி
தற்போது இளம் தலைமுறையினர் விவசாயம் ஈடுபாடு மிகவும் சிறப்பாக உள்ளது
வாழ்க பாரதம்
வழுதுணங்காய் பற்றி பதிவு சூப்பர்
அருமை அருமைங்க. சகோதரர் 😍 👍
இயற்கை விவசாயி ஐயா ! நம்மாழ்வார் அவர்களின் உயிர் மற்றும் கனவு கள் உங்களைப்போன்ற சிலரால்
உயிர் பெற்றுள்ளது !! இன்னும் பலருக்கு ஊக்குவிப்பாக சிறப்பாக. அமையும்படி..🙏
வாழ்த்துக்கள் ..🙏
வழுதுனை காய் என்ன அழகான பெயர்!தமிழ் இனிமை.
"வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் ; புள்வேளூர்பூதன் புரிந்து விருந்திட்டான் ஈது எல்லா உலகும் பெறும்"(ஔவையார் தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்) மோர் பெய்து பிசைந்த வரகரிசி சோறும் வழுதுணங்காய் வற்றலும் சேர்ந்த கலவை உணவிற்கு சுவையைக் கூட்டும்! என்று அன்னை ஔவையார் கூறி இருப்பது அனேகமாக நித்திய வழுதுணங்காயாக இருக்கக்கூடும்! வழுதுணங்காய் பயிர் செய்யும் உழவருக்கும் சீர்காழி தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!
Interesting comment.
நல்லதகவல் தந்த உழவர் குரல் அன்பர்க்கு நன்றி,
VERY GOOD COMMENT. THANKS.
இலங்கையிலிருந்து நான் பவன்.இது மிகவும் அற்புதமாக இருக்கிறது.இதன் விதைகள் பெறலாமா?
அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு ஆதரவு சேர்க்கப்படும் இதில் எந்த சந்தேகம் இல்லை. நன்றி.
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹👍👍👍👍👍
மிகவும் அருமை
வாழ்த்துகள்.
சிறந்த நல்ல நோக்கம்
Excellent sir, u are the real agriculturist for house & for sale. Also thanks for your information for giving seeds.
நல்ல தமிழ் உச்சரிப்பு.
Wow, thank you for identifying the name in Tamil
Arumaiyaana padivu.. Avar pesuvadai kettu konde irukkalam pola irukkiradu.. Nandri to sirkali tv. Ungal pani idaipola thodara vaazthukal
This is cultivated in Hosur and Bangalore too. Easily available in market.
Thanks for sharing the exact name 😀
Can u share the seeds please
Green variety brinjal grown in Mysore Hassan region
Yes it's easily available in hyderabad also
நன்றி🙏 வாழ்த்துகள்💐💐💐
Vazhka valamudan. Good explanation.
அற்புதமான பதிவு 🙏🙏
நித்திய வழுதினை 👏👏👏
Arumaiyana video sir. U r like Nel Jeyaraman. Hatsoff to your work.
அற்புதம் ஐயா....
உண்மைதான் ஐயா எங்கள் ஊரில் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு கிடைத்த நாட்டு கத்தரிக்காய் குழம்பு அருமையாயிருக்கும். அந்த நாட்டுக் கத்திரிக்காயை எண்ணெய் கூட்டு பொரியல் செய்தால் நீங்கள் கூறியது போல் நெய் தடவிய இறைச்சிக்கு ஒப்பாகவே இருந்தது!!ஆனால் இன்றைக்கோ கத்தரிக்காய் குழம்பு ருசி இல்லை கூட்டும் சரி இல்லை!
வாழ்த்துக்கள்
In srilanka we are also using that word
Avail in panjakuppam, village,
Kotthattai, chidambaram, , Cuddalore dt.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வழுதுணங்கய் எனும் சொல்வழக்கு இருந்தது இப்போதும்அங்காங்கு கிராமங்களில் சொல்வழக்காக உள்ளன
Super super
Sir kanyakumarila entha place...please
Excellent explanation
Vethai irukuma anna
சிறப்பான தகவல்கள் நன்றி. இதன் விதைகள் பரவலாக்கம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
நாங்களும் அதற்காக தான் முயற்சி செய்கிறோம்
@@SirkaliTV நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Super we need seeds
Wonderful.. All the best.
Valthukal
Arumai arumai
"வழுதானங்க" என்பது கேரளாவிலும் உபயோகதில் உள்ளதுதான்
Can u share the seeds please
In kanyakumari also we use the same name
வழுதனங்காய் விதை கிடைக்குமா அண்ணா
Vidai kidaikkuma bro
Super jihudu sar
Valthukkal Annna..😍😍😍😍❤️❤️❤️❤️💐💐💐💐🤗🤗🤗🤗🙏🙏
அருமை
இந்த மூன்று ரகமும் பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கிறது
நண்பரின் அலைபேசி எண் தர வேண்டுகிறேன்
Bro what's bout white vendakkai
ஐயா வழுதலங்காய் விதை வேண்டும்
Sir those three verieties of (green +white +black)brinjal iam growing on my terrace garden Mainly the black when I measured it's 8to 11 inches in length Now iam growing Red Vendakai The veg is too big not like our common veriety of brinjal Thanks for the detailed information 👍
👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...
கேரளத்தில் வழுதுணை, கத்திரி என வேறு பட்டு அழைப்பது வழமை
In kerala kathrikkai (brinjal_) is called vazhuthunaingaai
விதை கிடைக்குமா
Seed kidaikuma sir
Engal veettil ulla mankuda nengal soathanai bolathan ergi adathai eppadi sariseivathu soluga
பல பயிர் சாகுபடி மூலம் சரி செய்யலாம்
ராஜசேகர் அய்யா தொலைபேசி எண் தெரிந்து கொள்ளலாமா? இல்லை வழுதுணங்காய் விதைகள் கிடைக்குமா அண்ணா 🙏
விதை உற்பத்தி பெரிய அளவில் இன்னும் நடைபெறவில்லை உற்பத்தி செய்த பின்பு அய்யாவின் தொடர்பு எண் தரப்படும்
உழுது உன் சுந்தர் என்பவர் 3வருடத்திற்கு மேலாக, நாட்டு விதை தருவதாக ஏமாற்றி வருகிறார். நம்மாழ்வார் பெயரை சொல்லி பலவற்றை பெரிய வியாபாரம் ஆகுவதற்கு முயற்சி செய்வது ஏற்று கொள்ள முடியவில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது...
உழுது உண் சுந்தரை பற்றி முழுமையாக தெரியாமல் தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம்.. அவரை இதுவரை நீங்கள் நேரில் சந்தித்து இருக்கிறீர்களா.. அவர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் விதைகளை பகிர்ந்து விட்டு தான் வருகிறார் இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் அவர் விதை பகிர்ந்து நானே பார்த்திருக்கிறேன்.. அவர் விதைத்தேடி பயணத்தில் இருப்பதால் எல்லோருக்கும் கொரியர் அனுப்புவது என்பது இயலாத காரியம்.. ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நிச்சயமாக விதை பகிர்வு செய்யாமல் வரமாட்டார்..
@@SirkaliTV 6 வருடங்களுக்கு மேலாக ஆகிறது, இதுவரை நேரம் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக பார்வையாளர்கள்தான் இதற்கு பதில் அளிக்கவேண்டும். இயற்கை விவசாயம் நாட்டு காய்கறிகள் போன்ற விசயங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாள்தான் மக்களை ....
அய்யா அவர் வைத்திருக்கும் ஐந்து சென்ட் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகளை எத்தனை பேருக்கு கொடுத்து விட முடியும் என்று தாங்களை கூறுங்கள்.. மேலும் ஆறு வருடங்களாக தாங்களும் அவரை சந்திக்கும் முயற்சி செய்யவில்லையே என்பது வருத்தத்துக்குரிய விஷயம் .. தாங்கள் எந்த மாவட்டம் என்று கூறுங்கள் அங்கு வரும்பொழுது கண்டிப்பாக தங்களுக்கு விதை பகிர் சொல்கிறோம்.. வருகிற ஜூலை 23 அன்று திருப்பூரில் விதைப்பகுறிப்பு நடைபெறுகிறது நேரில் வந்து விதைகளை பெற்றுக் கொள்ளலாம்
Vazhuthunangai vidhai kidaikuma?
7010487532 யுவராஜை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்
Thoothukudi district ,sriramapuram ,vaipar post, vilathikulam thaluka, balamurali entha kathari vithai kitaikuma neenga poota video pathen vithai kitakuma sri avanga phone number kitaikuma entha number na call pannu ga sri
அண்ணா நித்திய வழுதனை என்று நீங்கள் காட்டிய காயை இங்கே மூக்குத்தி அவரை என்று கூறுகிறார்கள்
Can u share the seeds please
இங்கே என்றால் "எங்கே" ? எந்த ஊர் சகோ ???????????????? வழுதுணங்காய்க்கும் அவரைக்கும் சம்மந்தமே இல்லையே!!!!!!!!!!!!
@@yezdikdamo9613 எங்கள் ஊர் கோயம்புத்தூர்..
சகோ இந்த வீடியோவில் கடைசியாக காண்பித்த காயை தான் இங்கே அப்படி சொல்வார்கள்
👌😇
Vethai ketaikuma
I grow green color vazhudhunaingai in California, USA.
I have seen Vazhuthunangai in New Zealand too. I guess it comes from Fiji Islands.
What u call as vazhudhunangai is abundantly available in d North East. I have seen all 3 varieties n in different sizes, long n fat ones, lean ones n small finger size ones. It is used abundantly in cooking here by most communities. I have never seen such variety of kuzanguhal grown here. All our called as 'kochu' from small ones like siru kilangu to huge ones. Thanks for ur very educative program.
அண்ணா நானும் கன்னியாகுமரி தான் இவங்களோட நம்பர் வேணும்
அண்ணா விதைகள் கிடைக்குமா இலவசமா நானும் கன்னியாகுமரி மாவட்டம் தான்
சிறுபஞ்சமூலம் பாடலில் சொல்லப்படும், சிறுவழுதுணை, பெருவழுதுணை, அதுவா அண்ணா?
Ishan peyar mookuthi avarai
Salt water problem aguma
அண்ணா தங்கள் தொடர்பு எண் தேவை
இவரின் தொடர்பு எண்,சரியான முகவரி கிடைக்குமா ,நன்றி🙏🏻
ஐயா எனக்கு இம் மூன்றின் விதைகள் கிடைக்குமா.
🙏🙏👌👌🌼🌼
Clove beans ,nithyavazhuthanai ,many varieties available even in small size called mukuthy avarai looks like mukuthy .
We want to visit
கன்னியாகுமரி மாவட்டத்தில், அவியல்& சாம்பார் தயாரிக்கும் போது ருசிக்காக கண்டிப்பாக சேர்ப்பார்கள்.
Address please.
ஈரோடுமாவட்டத்தில்.வைலட்கலர்.பச்சைவலுதுணாங்காய்கிடைக்கும்
லழுதுணங்காய்ங்கற வார்த்தை கேரளாவில வழக்கத்திலிருக்கிறது.
Ishan peyar mookuthi avarai Chennai
இவருடைய தொலைபேசி எண் வேண்டும்
20 வருடத்திற்கு முன்னாடி இங்கநெல் விவசாயம் உண்டு
வழுதுணங்காய் எனப்படும் இந்த காய் மகாராஷ்டிராவில் கிடைக்கும். ஆனால் இதன் பேர் அப்போது எனக்குத் தெரியாது.அந்த ஊர் கத்தரிக்காய் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன் .(கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ) . இப்போது தான் அதன் அருமை தெரிகிறது . அப்போது அவ்வளவு இஷ்டம் இல்லை . எதுவும் தூரம் போன பிறகு தான் அருமை தெரியும் போல ...
அன்பரின் அலைபேசி எண் தாருங்கள்
ஐயா அவர்களிடம் உறுதி செய்து பின் தருகிறேன்
நித்திய வழுதுணைக்கு இலங்கையில் கிராம்பு போன்ஜி என்று சொல்வார்கள்
நண்பரின் போன் நம்பர் தேவை
வழுதினை விதை கிடைக்குமா
தற்பொழுது கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு
Entha kathary 2.ragam engalidam erukku
ஈரோடு மாவட்டத்தில் கிடைக்கும்
Can u share the seeds please
Cell number soiluka bro
Katharikai is called valuthanakai in malayalam
Two are different.
மலையாள மொழியில் கத்தரியை வழுதுணங்காய் என்றழைக்கப்படும்.
மார்த்தாண்டம் ராஜசேகர் தம்பியை பாராட்ட contact number கிடைக்குமா
மலேசியாவில் இதை சீனக்கத்தரிக்காய் என்பார்கள்..
மூக்குத்தி அவரைமாதிரி இருக்கும்.
மூக்குத்தி அவரை
Iduvm katharikkayee
Edu muguthiavarai
வழுதுணங்காயப்பற்றி வாக்கால சொல்லும்போதே நாக்குல ஜொல்லு வடியுதே!!!
Hi Bro, I need these vegetable seeds, pls provide your contact info.
பெருமளவில் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லை ஐயா
Pls notify me when seeds are available. Thanks for your valuable videos.
Pl share Mr. Rajasekar contact number.
??
Seed kidaikuma sir