தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2022
  • தாளிப்பு வடகம் செய்முறை | Tasty Indian Food
    #tastyindianfood #vengayavadamrecipeintamil
    Thalippu vadagam
    #tastyindiansamayal
    #வத்தல்செய்வதுஎப்படி
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 148

  • @ramajayamr5547
    @ramajayamr5547 5 місяців тому +6

    வடகம் சூப்பரா செஞ்சு காமிச்சாங்க அருமையா இருக்கு

  • @youtubersshelters
    @youtubersshelters Місяць тому

    காலம் கடந்து இப்பதான் பார்த்தேன் சகோதரி, எளிய முறை விளக்கம், ஆனால் தெளிவான விளக்கம். பல்லாண்டு வாழ்க. காரைக்குடியிருந்து.

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 4 місяці тому

    எளிய முறையில்
    மிகச்சிறப்பான செய்முறை ❤❤🎉🎉🎉

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Рік тому +18

    அருமையான உச்சரிப்புடன் கூடிய நல்ல கைப்பக்குவத்துடன் நல்ல செய்முறை..
    அருமை மகளே❤❤❤❤

  • @savarimuthusengole1715
    @savarimuthusengole1715 4 місяці тому

    Very nice Akka.very useful.nanum vedio pathu seiven Akka Thanks .

  • @everestkp8110
    @everestkp8110 5 місяців тому +1

    Hi maa ! V.good explanation.. It is v.nice and easy to do .Tq

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Рік тому +17

    இந்த வடகம் தாளித்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும் நீங்கள் பதம் மிக அருமை.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @venisfact4449
    @venisfact4449 Рік тому +1

    Thaalippu vaadam
    Summer spl vaadam
    Arumai sirappu

  • @user-qz8xg2xl9p
    @user-qz8xg2xl9p 4 місяці тому

    ஈஸியாயான முறைல செய்து காமிச்சிங்க நன்றி மா நன்றி

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @magessuppiah7181
    @magessuppiah7181 Рік тому +2

    Thanks for showing the method of making of vadakam thanks

  • @sarbunishaa815
    @sarbunishaa815 6 місяців тому +1

    மிக அருமை மா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +2

    சிறப்பு ❤️

  • @RajaSekar-th1md
    @RajaSekar-th1md 6 місяців тому +3

    மிகவும் அருமையான பதிவு

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 місяці тому +2

    ❤ புளிக்குழம்புக்கு கருவடகம் செய்வது எப்பிடி என்று பார்க்கவந்தேன் உங்கள் channel க்கு… மிகத்தெளிவான விளக்கம். நன்றி … ஏன் காய்ஞ்ச மிளகாய் வைத்து காயவைத்தீர்கள் வடகத்தை ? ஏதும் காரணமுண்டோ? நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤❤

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 місяці тому +1

      மிக்க நன்றிங்க. 🙂
      இது நாங்க பல தலமுறையா இப்படி தான் கருவடகம் செய்றோம். காய்ந்த மிளகாய் திருஷ்டி படாம இருக்க வைச்சோமாங்க.

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 6 місяців тому +1

    Good pathivu tks

  • @bennyjerus5897
    @bennyjerus5897 5 місяців тому

    Very nice

  • @PoojaPappa-fe7wj
    @PoojaPappa-fe7wj 5 місяців тому

    Super mam

  • @hemavathyr5656
    @hemavathyr5656 Рік тому +1

    Super explanation. Tku Mam

  • @w.sswetha2078
    @w.sswetha2078 3 місяці тому

    Super madam.

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 5 місяців тому +1

    Super tutorial by the seasoned Chef.
    Salutations to the team
    God bless.

  • @shakilaml9034
    @shakilaml9034 Рік тому

    Beautiful explain Madam

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Рік тому

    Wow nice

  • @kumarsamy5884
    @kumarsamy5884 5 місяців тому +1

    அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @sharadad.pillai1118
    @sharadad.pillai1118 Рік тому +2

    Thanks sis

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Рік тому

    Super sisnice preparation 👌, nanum thalippu vadagam pottu than thalippen super, new friend

  • @maheswariprabhakaran9130
    @maheswariprabhakaran9130 Рік тому +3

    Very clearly explained ma... Thank u very much❤

  • @vijayakamakshi7147
    @vijayakamakshi7147 11 місяців тому

    🎉thank you.

  • @rviswanathan3142
    @rviswanathan3142 Рік тому

    Super mam👌

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 5 місяців тому

    Very nice !👌🙏

  • @susiladevi5760
    @susiladevi5760 Рік тому

    Arumaiyana pathivu madam 🙏

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @pramessethu2905
    @pramessethu2905 Рік тому +3

    😍😍😍😍

  • @subhasri1383
    @subhasri1383 5 місяців тому +1

    Super ❤❤

  • @user-ps9qg8np2d
    @user-ps9qg8np2d 6 місяців тому

    Super ma very good 👍👍👍❤

  • @ramakururam4298
    @ramakururam4298 Рік тому

    Super sister

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +2

    நல்ல கை பக்குவம்.

  • @peralamnannilam678
    @peralamnannilam678 3 місяці тому

    Super

  • @mangaiyarkarasichandraseka2386
    @mangaiyarkarasichandraseka2386 3 місяці тому

    Super sister❤

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian4323 Рік тому +3

    Super demonstration!

  • @irenenafizaaminbaba949
    @irenenafizaaminbaba949 5 місяців тому

    It's of sales to

  • @meendumvinothkbd3447
    @meendumvinothkbd3447 Рік тому

    Super sister ✌️✌️✌️

  • @srimathi9149
    @srimathi9149 Рік тому

    Super👌.

  • @jamna83
    @jamna83 5 місяців тому

    Sombu kadugu vendhayam la apadiye serkanuma or powder panni serkanuma nga

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 4 місяці тому

    Super mam engalukku tharuveengala mam how much

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 місяців тому

    நான் இப்பொழுதுதான் இந்த வடகம் பார்க்கிறேன்.அருமை. எண்ணெய் சேர்ப்பதால் வாடை வராதா sis.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому

      கெட்டு போகாமல் இருக்க தான் எண்ணை. அளவாக இருந்தால் வாடை வராது.

  • @indraniindu7908
    @indraniindu7908 Рік тому +1

    I want this please

  • @rahuls9886
    @rahuls9886 6 місяців тому

    👌👍👏👏will try.

  • @veenamurali8077
    @veenamurali8077 Рік тому +1

    How to use this

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 місяців тому

      Used for Seasoning while doing puli kuzhambu , keerai kuzhambu, mee kuzhambu

  • @Induswathi
    @Induswathi 2 роки тому +2

    Oil eppo othanum after two days three days

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  2 роки тому

      Onion kuda ulundhu laam add senji
      Morning kaaya vaikrom
      Anniki evening oil oothrom
      One night fulla oornadhum morning urundai pidichi veiyala again kaaya vaikrom

    • @ammarevathi
      @ammarevathi Рік тому

      ​@@TastyIndianSamayal oi

  • @dreamsworld7835
    @dreamsworld7835 7 місяців тому

    Corriander use panalama mam

  • @vijayasarumathi8532
    @vijayasarumathi8532 6 місяців тому

    If it is available for sale

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 місяців тому

      2 years ku naanga use panna senjirkom. Last year pannadhu innum nalla irkku as new.
      Next year dhan inimel vadagam poduvom.
      Sales panradhilla mam

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 3 місяці тому

      Ungaluku vadagam veanduma engalidam ulladhu

  • @pramessethu2905
    @pramessethu2905 5 місяців тому

    சூப்பர்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 Рік тому

    Why red chillies when sun drying

  • @ajithkumarjohnson4262
    @ajithkumarjohnson4262 Рік тому

    Perungkayam venama

  • @Induswathi
    @Induswathi 2 роки тому +1

    How many days kaiyavaikanum . Nan potu one week aguthu

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому

    Sure

  • @rishirishi2349
    @rishirishi2349 6 місяців тому

    Pearungayam jaathikkai searkkala Miss pannitinga all good

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 місяців тому

      Perungayam vendaam. Poondu irkku la podhum. Jaathikaai vendam, taste maaridum, sweets ku dhan jathikaai poduvaanga. Pulikuzhambuku jaathikai potta nalla irkaadhu

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 роки тому +4

    Will it be available for sale?

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 5 місяців тому

    Karithundu yethukkunu sollave illa

  • @alamelumangaivenkatachalam505
    @alamelumangaivenkatachalam505 6 місяців тому

    vegetable chopper நீங்க எது உபயோகிக்றீங்க

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 місяців тому

      Butterfly 900ml and preethi mixer set la vara veg chopper

  • @murugesanks6097
    @murugesanks6097 Рік тому

    அம்மா வணக்கம். அனுப்ப முடியுமா?

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Рік тому

      ஐயா இது வியாபாரத்திற்காக செய்யவில்லை, எங்கள் வீட்டு உபயோகத்திற்காக செய்தது. நாங்கள் தனியாக எந்த பொருட்களும் வியாபாரம் செய்யவில்லை.

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 3 місяці тому

      Engalidam vadagam ulladhu

  • @preethisampathkumar5399
    @preethisampathkumar5399 2 місяці тому

    3 kg sambaar onion ku 300 kadugu, 300 ulundhu romba, adhigama.
    Naan first time neighbour kita kettu seidhen. Urundai kaaya kaaya udaikiradhu 😞😞

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  2 місяці тому

      3kg ku avlo poda koodadhudhaan. Seri paravala Innum 3kg vengayam adharku thevayana uppu vilakennai serunga illaatti ulundhu innum add panni pidichi paarunga. Pisipisipu thanmai irundhadhaan pidikka varum. Ovvoru naalum kaalaila vilakennai thottu pidikanum.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 5 місяців тому

    வர மிளகாய் எதற்கு வைக்கிறீர்கள்

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 6 місяців тому

    மாபெரியவெங்காயம்போட்கூடாதா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 місяців тому

      சின்ன வெங்காயத்தில் தான் பெரும்பால் கருவடம் செய்வார்கள். அப்போ தான் நல்லா இருக்கும் டேஸ்ட்.
      உங்கள் விருப்பம்
      நாங்கள் பெரிய வெங்காயத்தில் செய்ததில்லை

  • @maheswarans812
    @maheswarans812 5 місяців тому +1

    ஒரு கிலோ சின்ன வெங்காயத்தில் வடகம் செய்தால் எவ்வளவு தாளிப்பு வடகம் கிடைக்கும்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 місяців тому +1

      1kg வெங்காயத்திற்கு ku 30 -35 வரும் approx. நாங்கள் 3kg வெங்காயம் சேர்த்தோம் 66 கருவடகம் வந்துச்சு.
      6 பேர் இருக்கிற குடும்பத்திற்கு 2 வருடம் மேல் வரும்.

  • @violetangelin8111
    @violetangelin8111 Рік тому

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @ramalingamniraimathi1934
    @ramalingamniraimathi1934 6 місяців тому +1

    ஏன் பட்ட மிளகாய் வைத்தீர்கள்.
    .

  • @sheebashanmugam65
    @sheebashanmugam65 5 місяців тому

    Super mam

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 5 місяців тому

    Super

  • @rajasekarcorporative1645
    @rajasekarcorporative1645 Рік тому

    Super

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Рік тому

      Thanks

    • @chidambaramp1764
      @chidambaramp1764 Рік тому +1

      வடகம் வெயிலில் காய்து மிளகா வத்தல் ஏன் அதுகூட காயது

  • @BAENGLISH-oo5fn
    @BAENGLISH-oo5fn 2 роки тому

    Super