காதலா காதலா கண்களால் என்னை தீண்டு காதலி காதலி கண்களால் என்னை | Kadhala Kadhala || Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • காதலா காதலா கண்களால் என்னை தீண்டு காதலி காதலி கண்களால் என்னை | Kadhala Kadhala || Love Duet H D Song]
    Movie - Thaaiku Oru Thaalaattu
    Cast - Pandiarajan , Ilavarasi
    Singers - Ilaiyaraaja, K. S. Chithra
    Music - Illaiyaraja
    Lyrics - Vairamuthu

КОМЕНТАРІ • 60

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +23

    மரணம் தீண்டும் வரை உன் இசை கேட்டால் அது பேரானந்தமே❤️❤️❤️❤️

    • @pkp708
      @pkp708 Рік тому +2

      பரமானந்தம்

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 Рік тому +12

    இளைராஜவால் மட்டுமே பாடக்குடிய பாடல்களை அவரே பாடிவிடுவார்

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 Рік тому +17

    இதயத்தை வருடும் இனிய பாடல். காலங்களை வென்று உண்மையான காதலர்களின் நெஞ்சை அள்ளும் பாடல். இளையராஜா குரல் Plus.

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 Рік тому +9

    சிறு வயதிலிருந்தே கேட்டு வருகிறேன். கொஞ்சம்கூட சலிக்கவில்லை..ஆனந்த கண்ணீர் வரவழைத்துவிட்டது..

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Рік тому +10

    இந்த பாடலை கேட்கும்பொழுது என்னை நான் மறந்துவிடுகிறேன்

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +9

    ஜீவன் பிரிந்த பின்பும் உன் இசையை கேட்பேன் ❤️❤️❤️

  • @nanthagopal4913
    @nanthagopal4913 Рік тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @heshymutaiya612
    @heshymutaiya612 Місяць тому +1

    A classic, beautiful love song. Nostalagic, evergreen 80s songs.❤

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 роки тому +9

    இதை கேட்டபின் நான் என்னவென்று சொல்ல.........

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +8

    அழகு தமிழை இசையால் தாலாட்டும் ராஜா வாழ்க வாழ்க

  • @lavanya1661
    @lavanya1661 3 роки тому +8

    ஆஹா...அற்புதம் ....Thank you very much ...👍 . ...excellent. ..

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +5

    என்ன ஒரு அற்புத படைப்பு👍🙏🏆

  • @rajeshraina508
    @rajeshraina508 6 місяців тому +4

    இசை....கடவுள்....ராஜா....🎧🎧🎧🎤🎤🎤🥁🥁🥁

  • @RajRudraksha
    @RajRudraksha 3 роки тому +6

    Nice melody by by Ilaiyaraja

  • @karuppasamypalani1287
    @karuppasamypalani1287 3 місяці тому +1

    இளையராஜாவும்.டைமைன்ட் முத்துவும் இணைந்த கரங்களாய் இப்பாடலை உருவாக்கி உள்ளனர்...👌👌

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Місяць тому

    Wow, beautiful song, Soul melting Raja Sir voice.. ❤❤

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +5

    ராஜா ராஜா மனம் விரும்புதே உன் இசையை❤️❤️❤️❤️❤️

  • @redsking722
    @redsking722 Місяць тому

    Raja Sir amazing music and voice 🔥🔥👏👏

  • @pkp708
    @pkp708 Рік тому +4

    குரலும் இசையும் சாகா வரம்

  • @mksekarsbt
    @mksekarsbt 3 роки тому +5

    Thanks a lot for giving this rare song, recognising the beauty of the melody.

  • @UVTAMIL
    @UVTAMIL 2 роки тому +4

    அருமை🙏👍👍👍👍

  • @thatchayanithatchayani7058
    @thatchayanithatchayani7058 Рік тому +3

    அருமையான பதிவு😊😊

  • @dhanasekarm5664
    @dhanasekarm5664 11 місяців тому +2

    என்ன ஒரு வரிகள்

  • @kannanpaattu5899
    @kannanpaattu5899 2 роки тому +3

    கேட்க கேட்க இனிக்கும் பாடல்

  • @nanthagopal4913
    @nanthagopal4913 Рік тому +5

    சிறிது காலம் வாழ வேண்டும் என்றால் பாடலைக் கேளுங்கள் ஆயுள் காலம் ஃபுல்லாக நல்லா இருக்கலாம்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 роки тому +3

    ( hi.for.ilayaraja.music.composed.with.ilayaraja/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song.)

  • @SakthiVel-rf4uu
    @SakthiVel-rf4uu Рік тому +3

    🙏varimuthu 🙏🌹👌songs

  • @maheswarig7405
    @maheswarig7405 Рік тому +3

    Excellent song

  • @RaviChandran-fc9ml
    @RaviChandran-fc9ml Рік тому +2

    Semma clarity video & audio, hatsoff to u

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 2 місяці тому +1

    Kathala kangalal yenai tinde❤❤❤❤❤❤❤ dom

    • @SaroJah-bh1fj
      @SaroJah-bh1fj 2 місяці тому +1

      Kathala oru vetham kangalal athai othum❤❤❤❤❤ dom

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Рік тому +3

    என் தேவியே உன் பேச்சிலே ஏதோ இசை கேட்குதே 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James 🌹

  • @Tamil_official222
    @Tamil_official222 8 місяців тому +1

    என்னோட லைப் song❤❤❤

  • @mathssarava4038
    @mathssarava4038 Рік тому +1

    Beautiful song

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 2 місяці тому

    Ilavarasiyasrae....அனேகமாக இதுதான் உங்கள் கடைசி படமா

  • @Mr.G2118
    @Mr.G2118 7 місяців тому +1

    காதலா காதலா
    கண்களால் என்னை தீண்டு
    காதலி காதலி
    கண்களால் என்னை தீண்டு
    காதல் ஒரு வேதம்
    கண்கள் அதை ஓதும்
    காதலி காதலி
    கண்களால் என்னை தீண்டு
    நீரோடையின் ஓசையில்
    உந்தன் பேரைக் கேட்கிறேன்
    பூஞ்சோலையின் பூக்களில்
    உன்னை நானும் பார்க்கிறேன்
    தேவனே உன்னிலே
    என்னைத் தேடி பார்க்கிறேன்
    நீ விடும் மூச்சிலே
    நானும் கொஞ்சம் வாழ்கிறேன்
    என் தேவியே உன் பேச்சிலே
    ஏதோ இசை கேட்கிறேன்
    காதலா காதலா
    கண்களால் என்னை தீண்டு
    பெண் : கண்ணா உன்னைக் கேட்கிறேன்
    காதல் என்ன தீருமா
    காலங்களும் மாறலாம்
    கங்கை பாதை மாறுமா
    ஆண் : தேவியே தேவியே
    என்ன கேள்வி கேட்கிறாய்
    ஆவி நீதானடி
    யாரை ஆழம் பார்க்கிறாய்
    பெண் : காதல் நதியில் நான் மூழ்கினேன்
    நீயே கரை சேர்க்கிறாய்
    ஆண் : காதலி காதலி
    கண்களால் என்னை தீண்டு
    பெண் : மாலைகள் சூடினால்
    மன்னவா எல்லை தாண்டு
    ஆண் : காதல் ஒரு வேதம்
    கண்கள் அதை ஓதும்
    பெண் : காதலா காதலா
    கண்களால் என்னை தீண்டு…..

  • @vicneswary-3480
    @vicneswary-3480 4 місяці тому

    Beautiful song❤

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 2 місяці тому

    காதலி காதலித்த பெண்ணையெ திருமணம் செய்து அவளுடன் கடைசிவரை வாழ்ந்து பார் அதுவே சொர்க்கம் இதுவே காதலா காதலி கண்களால் எனை தீண்டு

  • @KalahariKalahari
    @KalahariKalahari 3 місяці тому

    😊😊😊😊

  • @puspamj4319
    @puspamj4319 7 місяців тому

    Evergreen songs

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 місяців тому

    Sathiya you very much like song naan ilavarasi fan en kannu kani avloeu azhagi

  • @mathssarava4038
    @mathssarava4038 Рік тому

    Semma song,

  • @kannanveerabathran2158
    @kannanveerabathran2158 3 роки тому +1

    😍😍

  • @martinamayuri
    @martinamayuri 4 місяці тому

    😍💕😍💕😍💕😍💕😍

  • @jayakumarr1283
    @jayakumarr1283 7 місяців тому

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 2 місяці тому +1

    Nirodaiyin osaien un pey

  • @UmeshKumar-dl1jw
    @UmeshKumar-dl1jw 11 місяців тому

    Enna padam

  • @kalandark2399
    @kalandark2399 Рік тому +1

    Tamil

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 7 місяців тому

    ராகதேவன்

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 3 місяці тому +1

    Dom ipoh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 3 місяці тому

    நான் தஞ்சாவூர் குழைந்தைகள் பதிவுக்குபின் உயிராய் நேசித்தது என்தவறா எத்தனை‌ஆசைகள் கிடைத்தவுடன் நிறைவேற்ற மனசாட்சி இல்லா மிருகம் தஞ்சாவூர் பதிவை என் டிபியில்‌வைக்கிறேன் அந்த வெகுளி யாரும்‌தேடி நேசிப்பார்கள் கடவுள் பிள்ளை இந்த கருமாந்திரத்தை யார்‌விரும்புவா என் மனசுலே சனியனைநினைவிருந்ததால் தஞ்சாவூர்‌பதிவு வரும்போதே கண்டுபிடித்தேன் சற்று உயிர் வந்தது மிருக ஜென்மம் வேறு ஒருவரிடமாவது ஒழக்காமாய் வாழ சொல்லுங்க இருந்தாலும் அவ சாவு‌என் கையில்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому +2

    ❤hi.for.ilayaraja.music.composed.with.ilayaraja/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song-date:02/03/2024.