சினிமாவை கெடுத்தது பாக்கியராஜ், டி.ராஜேந்திரன் | Writer Kasi Dhinakaran Blasts | Sivaji | Kalaignar

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • சினிமாவை கெடுத்தது பாக்கியராஜ், டி.ராஜேந்திரன் | Writer Kasi Dhinakaran Blasts | Writers-அ யாரும் பாராட்டுவதில்லை | பாரா சக்தி மட்டும் வரலனா சிவாஜி காலி! | Naadhas Media
    #kasidhinakaran #sivaji #kalaignar #writer #shankar #indian2 #sujatha #maariselvaraj #naadhasmedia
    🔘Subscribe to our Channel for Instant Updates 👉 bit.ly/3ODf84S
    HIT THE BELL ICON TO RECEIVE INSTANT NEWS UPDATES!
    Welcome to Naadhas Media, your premium destination for insightful content on a variety of topics. As a dedicated Tamil UA-cam Channel, we are committed to shedding light on the pulse of current affairs, social issues, and our collective social responsibilities. Delve into the realms of lifestyle, politics, sports, art, culture, cinema, and entertainment, as we bring you engaging discussions and thought-provoking analyses. Join us on this enriching journey as we explore the multifaceted facets of our world, sparking meaningful conversations and fostering a deeper understanding of the world around us. Subscribe now and join our community that values knowledge, diversity, and meaningful dialogue.
    🔴 DISCLAIMER
    The views and opinions expressed in the content or comments on this media are those of the speakers or authors and do not necessarily reflect or represent the views and opinions held by the owner.
    Due to the social nature of this content, media may contain material copyrighted by another entity or person. This content provider claims no copyright to said content. This broadcaster cannot be held accountable for the content or commentary on this media.
    🔴 Copyright Disclaimer
    The Copyright Act, 1957 provides for certain exceptions to infringement of copyright, under Section 52. The provision permits limited use of copyright material without the owner's authorization.
    52. Certain acts are not to be an infringement of copyright.
    (1) The following acts shall not constitute an infringement of copyright, namely,
    (a) a fair dealing with any work, not being a computer program, for the purposes of
    (i) private or personal use, including research;
    (ii) criticism or review, whether of that work or of any other work;
    (iii) the reporting of current events and affairs, including the reporting of a lecture delivered in public.
    🙏Thanks For Watching Our Videos, 🅻🅸🅺🅴 | 🅲🅾🅼🅼🅴🅽🆃 | 🆂🅷🅰🆁🅴 | 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴
    We will work harder to generate better content. Thank you for being so supportive.
    📌Follow us on
    🔴Facebook - bit.ly/3OBfNDO
    🔴Subscribe to our Channel - bit.ly/3ODf84S
    🔴 WhatsApp Channel - whatsapp.com/c...
    🔴Twitter X - @NaadhasMedia
    🔴Instagram - @naadhasmedia

КОМЕНТАРІ • 68

  • @ChellappaA-mn2xe
    @ChellappaA-mn2xe 22 дні тому +12

    உண்மை தான் எங்க வாலிப வயதில் பாக்கியராஜ் தான் சினிமாவை சீரழிக்க திசை தொடங்கி வைத்தார்

  • @advparan
    @advparan 24 дні тому +8

    யாருமே எதுவுமே எவனும் சரி கிடையாது! நான் மட்டும்தான் டாப்பு! நான் சொல்றவன் மட்டுமே திறமையானவன்! இப்படி பேசிக் கொண்டு இருப்பது ஒரு வகை நோய்.

  • @SP21393
    @SP21393 28 днів тому +11

    ஏதார்த்தமான உண்மையான பதிவு..
    எழுத்தாளர் திரைப்படத்தில் உயிர் நாடி..இன்றைய நிலை வேறு..
    அருமை பேட்டி வாழ்த்துக்கள் sir👌

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 28 днів тому +18

    சார் சொல்வது மிகவும் சரி. தன் எழுத்தைத் தவிர பிறர் எழுத்துக்களைப் படிக்காதவன்தான் தமிழ் எழுத்தாளன்.

    • @wolfsr9259
      @wolfsr9259 21 день тому

      அப்படியா ஸொல்லுரேள்.......எல்லாம் தெரிஞ்சவா நீங்கோ ஷொன்னா ஸரிதான்

  • @rajasekaran8944
    @rajasekaran8944 День тому

    இசை க்கு தான் தான் என்று நினைப்பவர்கள் பற்றி அருமையான விளக்கம்.

  • @kousankar
    @kousankar 27 днів тому +5

    அக் காலத்தில் தமிழ் அறிந்தவர்கள் போட்டி போட்டனர். அப்போது யாருடைய மொழி ஏற்புடையதாக இருந்தது என்று விவாதம் இருந்தது. இப்போது தமிழ் தெரிந்தால் குற்றமாகக் பார்க்கப்படுகிறது. உண்மையான தமிழ் பேசுவதே நகைப்புக்கு
    உள்ளாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் நம் திரையில் வந்த மொழியைப் படிக்க, பேச இன்றைய எழுத்தாளர்களுக்கு இயலாது. இது நம் மொழிக்கும் பயன்பாட்டுக்கும் நடக்கும் அவலம், அசிங்கம்.

  • @SyedOli-u6y
    @SyedOli-u6y 21 день тому +2

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் """"

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 16 днів тому +1

    நீங்கள் பேசியது முழுமையாக புரியாவிட்டாலும் பாக்யராஜ் போல் மிமிக்ரி செய்தது ரசிக்கும்படியாகவே இருந்தது!..😊🎉

  • @mahanandhi8095
    @mahanandhi8095 День тому

    இளையராஜா இசை அமைப்பாளர் பாலா பாரதி அவர்களை பாராட்டியுள்ளார். பாடல் இந்த உடல் என்ன உயிர் என்ன.படம் அமராவதி

  • @rajappas4938
    @rajappas4938 2 дні тому

    Very correct these two fellows
    Particularly packiyaraj is a fellow destroyed tamil culture and value of tamil film
    s

  • @PrasannaKumar-sh5nh
    @PrasannaKumar-sh5nh 27 днів тому +1

    Super sir. So.many truth. He has the guts to speak openly. Very good.

  • @anniefenny8579
    @anniefenny8579 26 днів тому +3

    நெத்தியடி பதில்கள், நெஞ்சில் தைரியம் இருந்தால் சினிமா ஆட்கள் பதில் சொல்வார்களா?

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 27 днів тому +1

    அற்புமான நேர்காணல்.❤

  • @sangamithirai1974
    @sangamithirai1974 22 дні тому +1

    ஜெயமோகன் சினிமாவிற்கு தகுந்த எழுத்தாளர் இல்லை.. உதாரணம் அவர் வசனம் எழுதிய படங்கள்
    ஓடவில்லை..

  • @ramcfd
    @ramcfd 28 днів тому +3

    Oscars entry fee is 5000USD they will accept all ,that's funny .

  • @mohandoss9249
    @mohandoss9249 19 днів тому +3

    இலை மறைவு காய் மறைவு காட்சிகள் இருந்த சினிமா உலகம் ஆனல் பாரதிராஜா அசிங்கமான வசனம் காட்சிகள் தண்ணீரில் பெண் மார்பகம் ஆயிரம் தாமரை பாக்கியராஜ். முருங்கைக்காய் 1972 அன்றே கேவளம்மாரியது அவர்கள் பணம் புகழ் முக்கியமதுதானசிங்கமாகியது சினிமா???

  • @MurthiMurthi-n7l
    @MurthiMurthi-n7l 4 дні тому

    காலம்மாரும்போதுரசனைமாரும்

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 28 днів тому +2

    புதுசு கண்ணா இது புதுசு 😱

  • @ramcfd
    @ramcfd 28 днів тому +2

    Nobody reads book and novel ,just see other movies and making movie . Sujatha is good cinema writer but his work literature is not great ,Jeyamohan is opposite . Greedy directors wants all.

  • @purus599
    @purus599 13 днів тому +1

    Rajini, Kamal , bhagayaraj, culprit

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 4 дні тому

    அருமை அய்யா....

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 27 днів тому +2

    65-70 vayasu irukkum ivarukku
    Ana , youngster mathiri energetic ah pesukirar

  • @13-Mara-Mandu
    @13-Mara-Mandu 16 днів тому

    Super Sir Arumai Bold ah puttu puttu vechirukinga

  • @sekharharan7798
    @sekharharan7798 28 днів тому +1

    Brilliant answers

  • @a.karthikeyana.karthikeyan3384
    @a.karthikeyana.karthikeyan3384 19 днів тому

    தொழில் பேட்டியில் தோற்றதால் ஏற்பட்ட மன
    வருத்தம் எல்லா செய்திகளையும் கலந்து
    பொங்குகிறார்.

  • @shankarm4853
    @shankarm4853 27 днів тому +1

    Part 1 Part 2 பற்றிய கருத்து 💯 ✅

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 23 дні тому

    UNFORTUNATELY Bhagyaraj is one of the Persons who brought down the Tamil Cinema to a low with his ordinary Dialogues, jokes, love-scenes and techniques suited to Commercial business. Pandiarajan and etc.followed the same trend for Commercial business.Though Balachander, Bharati Raja and some good directors had a Vision their own followers chose double meaning Dialogues, low love scenes and violence for Commercial success. In the same way Songs Music became just ordinary,after 2000 and has reached a low level now. The Actors are just Ordinary now and good luck to Tamil Cinema!,

  • @pandiraja8997
    @pandiraja8997 28 днів тому +2

    naan bardha kanolil arumaiyanadu suber sir unmai

  • @mohandoss9249
    @mohandoss9249 19 днів тому +1

    தினகர் சார் என்றைக்கு பாரதிராஜா 1972 முதல் சினிமாவில நுழைந்த பொழுதே அவுட்

  • @JDevasenapathi
    @JDevasenapathi 27 днів тому +1

    அவன் ஒரு கேள்விதான் கேட்டான். 😢

  • @vasu9905
    @vasu9905 21 день тому

    👌👌👌👌🤝👍🙏

  • @brunojeyalal7377
    @brunojeyalal7377 23 дні тому

    correct

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 7 днів тому

    Cinema ai jeduthathu baakiyaraaj and barathiraaja

  • @ramanraman6048
    @ramanraman6048 20 днів тому

    I can not accept all his arguements.

  • @taveda
    @taveda 22 дні тому

    Crazy Mohan and Sujatha are existing for years.

  • @chellakanir2806
    @chellakanir2806 24 дні тому +1

    என்ன சொல்ல வாரிங்க

  • @Pelztheo
    @Pelztheo 28 днів тому +1

    2:26 mimicry😂🤣
    4:40 now I understand why msv sir congratulated arrahman sir & not ilaiyaraja in 2009 for oscar
    6:20 now I understand more why kovai Sara la Madam Said after 80’s -90’s Comedy scriptwriter is gone. Now we are struggling to laugh
    Andrea mentioned in malayalam industry they respected scriptwriter

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 27 днів тому +2

      @inthujankulasingam5135 MSV congratulated ARR for he won oscar NOT Illayaraja.

    • @Pelztheo
      @Pelztheo 27 днів тому

      @@lawrencemathieson5422 i know😃😄😁

    • @skynila2132
      @skynila2132 4 дні тому

      ​@@lawrencemathieson5422 Moothevi raja avaroda favourite...Raja enga Oscar eduthaar..Athu pol msv meethu periya mariyaathai undu raajaa vukku...

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 4 дні тому

      @@skynila2132 Dai OSCAR kasu koduthu vaanga pattathu, nee oru muttal athu thaan puriyavillai.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 3 дні тому

      @@skynila2132 Engada naan sonnen IR oscar eduthar endru Unakku English puriyala pothikondu iruda muttal.

  • @nthameez
    @nthameez 26 днів тому

    நாயகன், ஆஸ்கருக்கு சென்றது. Nomination ஆகவில்லை. ஆமிர் கான் படம் Lagaan nomination ஆனது, Best foreign language category. தெரிந்து பேசவும்😂

  • @ThanikasalamAstro
    @ThanikasalamAstro 7 днів тому +1

    அலைகள் ஓய்வதில்லை படம்
    தமிழ் வாழ்வாதார கலாச்சரத்தை சீரழித்தது.
    மணிரத்னம் படம் இளைஞர்கள் வாழ்க்கை எண்ணங்களை மாற்றி போட்டது.
    என்பது உண்மை.

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 28 днів тому +1

    Ithanai varudangal kaliththu ippo yeathukku pesure thiruttukkuthi

    • @rukkathesatirist
      @rukkathesatirist 27 днів тому

      MU.KOO.. IPPATHAANADA ATHAIP PATHT PESA SOLLI PAETTI EDUKKUrAANGA MATA..KO

  • @Ramesh_babu282
    @Ramesh_babu282 25 днів тому +5

    K. Balachander is also a worst Director

    • @KrishnaMoorthi-li6mm
      @KrishnaMoorthi-li6mm 22 дні тому +1

      அவர் படங்களை பாத்து இருக்கீங்களா?

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 22 дні тому +1

      @@KrishnaMoorthi-li6mm
      Yes

    • @wolfsr9259
      @wolfsr9259 21 день тому

      Yes, perverted fellow

    • @KPMKK-d6f
      @KPMKK-d6f 21 день тому +1

      Yes உண்மை

    • @rajan1234-0
      @rajan1234-0 7 днів тому

      அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சிறு தவறுகளை திரைப்படமாக காண்பித்தவர் , முரண்பாடான கருத்துக்கள் மற்றும் உறவுகளை திரைப்படத்தில் காண்பித்தவர் மூன்று முடிச்சு, தப்புத் தாளங்கள், உணர்ச்சிகள், அவள் ஒரு தொடர்கதை, புவனா ஒரு கேள்விக்குறி ​@@KrishnaMoorthi-li6mm

  • @ram1903
    @ram1903 28 днів тому +5

    பேசிட்டே ஓட்டுங்கடா, வெட்டியா