நேத்து நல்லபடியா எல்லா சாமியும் கும்பிட்டாச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 398

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +235

    மீரா அம்மா நாகரிகமாலா இவங்க பேமிலியை யாருக்கெல்லாம் பிடிக்கும் 🙌🙌🙌

    • @SoulArtzz7693
      @SoulArtzz7693 Рік тому +3

      Yanaku pudikum na ama vetu pakathula than irukan ❤🎉

    • @user-gg4sq4rx2s
      @user-gg4sq4rx2s Рік тому

      FgLhk

    • @kathersevi4467
      @kathersevi4467 Рік тому +1

      ​@@SoulArtzz7693அப்பிடியா, நான் கேட்டேன்னு சொல்லுங்கே 🥰🥰🥰🥰

    • @MohanRaj-iy2vh
      @MohanRaj-iy2vh Рік тому

      மிரா அம்மா நாகரிக மாலா அண்ணி பேமிலியைசூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @k.aravindhanblackmoon2268
      @k.aravindhanblackmoon2268 Рік тому +3

      Adeiiii நாங்கெல்லாம் மீரா அம்மா and team பிடிக்காம தான் subscribe panni video பாத்து like பன்றோமா...... சும்மா like வங்கிரதுக்கு இது ஒருப் பொழப்பு......உங்க கமெண்ட் ல என்னைக்காவது மீரா அம்மா டீம் kku like அதிகமாக போடுங்க ன்னு சொல்றீங்களா......

  • @Mahi1h0
    @Mahi1h0 Рік тому +68

    மீரா அம்மாவை பார்த்தாள் தான் அன்றைய நாள் திருப்தியாகிறது❤

  • @Gowsalya5450
    @Gowsalya5450 Рік тому +18

    சூப்பர் அம்மா 🎉 அம்மா எங்க ளுக்கும் சேத்து வேண்டிகோங்க அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும்...❤

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Рік тому +8

    என் தலைவி மீரா அம்மா நீங்களும் எல்லாரும் அழகா இருக்கீங்க நீங்களும் எல்லாரும் நல்லா இருக்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க லவ்யூ அம்மா 🙏🙏🙏❤

  • @nancy_Joseph
    @nancy_Joseph Рік тому +12

    குடும்பம் எல்லாரையும் ஒண்ணா பாத்துல ரொம்ப சந்தோஷம் அம்மா❤👌நேற்று போட்ட வீடியோ part 2 போடுங்க அம்மா

  • @sundariravi7682
    @sundariravi7682 Рік тому +3

    பழிக்கு போயி முருகன் அருளால் எனக்கு பேத்தி பிறந்துள்ளது உங்கள் விடியோவில் பழநி முருகனை பார்த்து மெய்சிலிர்த்து விட்டது முருகனுக்கு ஆரோகரா (மீரா அம்மா நன்றி)

  • @divyahh2wx
    @divyahh2wx Рік тому +16

    ❤❤மீரா அம்மா குடும்ப உறுப்பினர்கள், சகோதரிகள் அனைவருக்கும் காலை வணக்கம், நல்ல இடம் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் ❤❤❤❤❤

  • @jayapriya7089
    @jayapriya7089 Рік тому +21

    உங்க எல்லாரையும் பார்க்கும் போது அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கு அம்மா ❤❤❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 Рік тому +7

    பிறகு எங்கு ,எங்கு போகலாம் என்று சொன்ன வெங்கள குரல் அக்கா பேச்சில் கோவை மண் வீசுது.

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Рік тому +7

    மாலா அண்ணி♥️ சுமதி செல்லம் அழகு தேவதை 🧚‍♀️🧚‍♀️🤗🤗🥰🥰 லவ் யூ மீரா அம்மா family 🥰🥰🥰

  • @Mahalakshmi-zy7vy
    @Mahalakshmi-zy7vy Рік тому +6

    நீங்கள் இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤ நல்ல கருத்து கண்டெண்டுகளும் அன்றாட வாழ்வில் நடக்கும் செய்திகளை தொகுத்து விடியோ எடுத்தால் அனைவரையும் ஈர்க்கும் ❤❤❤❤❤ திறமைகளை சிறப்பாக வழியில் வெளிப்படுத்துங்கள் அம்மா ❤❤❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +10

    என்ன பங்க்ஷன் எல்லாரும் ரொம்ப அழகா இருக்கீங்க 🥰🥰

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Рік тому +38

    அனைவரையும் ஒன்ன பார்த்தது சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 Рік тому +3

    மீரா அம்மா ரொம்ப அழகா இருக்கீங்க... Love u sooooo much amma... உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி..

  • @Karthi_vfx
    @Karthi_vfx Рік тому +12

    மாலா அக்கா நமக்கு தேவை சோறு சோறு குழம்பு குழம்பு 😂😂😂

  • @gayathrigayathri4086
    @gayathrigayathri4086 Рік тому +1

    எங்கள் தலைவி நாகரிகமால வாழ்க வளமுடன்.......... எங்கள் வீட்டு மருமக சாந்தி வாழ்க வளமுடன்....... எங்கள் குடும்ப தலைவி பாக்யா அம்மா வாழ்க வளமுடன்....... எங்கள் வீட்டு அழகு பிள்ளை சுமதி வாழ்க வளமுடன் 😊😊😊

  • @mohan-yz8ez
    @mohan-yz8ez 8 місяців тому

    உண்மையா சொல்றேன் உங்க குடும்பத்துல சந்தோஷமா எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வர்ரமாதிரி மத்த குடும்பத்துல போகமாட்டாங்கமா பாக்கவே சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் ❤

  • @JjJj-fr3ww
    @JjJj-fr3ww Рік тому +3

    Rejima un pessi enaku romba pudikum ma ❤❤❤I like it

  • @umaanandh6388
    @umaanandh6388 Рік тому +2

    ❤️பாக்கியம் அம்மா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா ❤️🙏🙏🙏🙏🙏உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா 🥰🥰🥰🥰

  • @nagarigamala-fans-official
    @nagarigamala-fans-official Рік тому +23

    நாகரீக மாலா அழகாக இருக்கீங்க❤❤

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Рік тому +1

    சாந்தி கவலை போடாதே மாலா கிட்ட நான் சொல்லி வைக்கிறேன் . அவ ஒரு வெகுளி குழந்தை.. என் மீரா குட்டி அழகோ அழகு அப்படியே கே. ஆர் விஜயம் மா மாதிரி சிரிக்கும் போது ஜீவிதா மாதிரி... என் தங்க மயில்கள் .. சாந்தி.. மாலா... மீரா..
    வாழ்த்துக்கள்.. என் செல்வங்கள்... ❤😊

  • @srinathsrinath8824
    @srinathsrinath8824 Рік тому +1

    தேடல் என்பது வாழ்வில் சுகம் இருக்கும் தேடித்தேடி கண்ட பொருள் எளிதழ் நிலைப்பதில்லை சாந்தி அக்கா

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +4

    சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு 😁😁😁😁😁😁நாகரிகமலா ❤❤❤❤நம் இனம்டா நீ 😁😁😁😁

  • @santh6p858
    @santh6p858 Рік тому +2

    மீரா அம்மா சுப்பர் ஜெயா அம்மா ரெஜினா அக்கா சூப்பர் காலை வணக்கம் எல்லாருக்கும்❤❤❤❤

  • @venkateshsuba1117
    @venkateshsuba1117 Рік тому +4

    நேற்று நானும் மாசாணி அம்மன் கோவிலுக்கு வந்தேன் அம்மா🙏🙏🥰

  • @anishaqueen1330
    @anishaqueen1330 11 місяців тому +1

    Vadi podi na naai vittu kadiki solliriven 😂.. Semma

  • @sagannakr7885
    @sagannakr7885 Рік тому +6

    எல்லாரும் ரொம்ப அழகா இருக்கீங்க🎉🎉🎉🎉❤

  • @gunasekar1160
    @gunasekar1160 Рік тому +1

    Meera amma family so cute nagarigamala and neethu comedy very nice

  • @gm.5931
    @gm.5931 Рік тому +1

    காய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் ஜெயா அம்மா மற்றும் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு சென்று நல்ல முறையில் சாமி கும்பிட்டு வந்ததும் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @santhibalu6459
    @santhibalu6459 Рік тому +5

    மீரா அம்மா எல்லோரும் அழக இருக்கிறிகா சூப்பர் 💜💛💚👌👌👌

  • @R.sumathipandi
    @R.sumathipandi Рік тому

    நான் மீரா அம்மாவ நேர்ல பார்த்தேன் 🥰பாதளா செம்பு முருகன் கோவிலில் பார்த்து போட்டோ எடுத்தது மிக்க மகிழ்ச்சி 🥰மேல் மேலும் நீங்கள் எல்லாரும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உறவுகளே 💞💞💞💞💞

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u Рік тому +2

    ரொம்ப வருஷதிற்கு பிறகு கனகாம்பரம்.. மல்லிகை பூ சேர்த்து வைத்து உங்க தலையில் தான் பார்க்கிறேன்.. 😄👌

  • @bathernisha2966
    @bathernisha2966 Рік тому +1

    மிரா அம்மா உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சூப்பர்

  • @ashabalatamil-gd6ib
    @ashabalatamil-gd6ib Рік тому +2

    சாந்தி பேச்சு அழகு

  • @manikselvi4472
    @manikselvi4472 Рік тому +1

    மீரா அம்மா அழகு தேவதை❤... அம்மா கதாபாத்திரம் சரண்யா மாதிரி இருக்கீங்க அம்மா🎉🎉❤❤❤❤❤

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o Рік тому +1

    🔱🌿அங்காளம்மன் துணை 🌿🔱🙏🙏🙏🙏நீங்களும், நாங்களும் எல்லோரும் நல்ல இருக்கணும்னு வேண்டிக்கோங்க அம்மா 🙏🙏🙏🙏ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏நீங்களும் வேண்டி கொள்ளுங்கள் அம்மா 🙏🌿🌿

  • @mpsuresh6504
    @mpsuresh6504 8 місяців тому

    சாந்தி அக்காவும் நாகரிகமாலா அக்காவும் சேர்ந்தாலே சூப்பர் தான்🤣🤣😂😂...எங்க மாலா அக்காவே எல்லாருக்கும் தெரியும்.... மீரா அம்மா வருகை சூப்பர்😊😊...

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Рік тому +3

    Nagarikamala va yarukellam pudikum like panunga ❤❤😂😂😂😂😅😅😅

  • @srirangan9240
    @srirangan9240 Рік тому +1

    மீரா அம்மா அழகா இருக்கிறிங்க முடிய முன்னாடி போட்டாலும் அழகு தான் பின்னாடி போட்டாலும் அழகு தான் எங்க அம்மா அழகு தேவதை எனகு எப்பவும் உங்க கண்ணும் சிரிப்பும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க என்ன பன்னாலூம் அழகு அழகு தேவதை so cute so sweet I love you so much

  • @santh6p858
    @santh6p858 Рік тому +1

    ரெஜினா அக்கா வள்ளி தெய்வானை போல இருந்தது அக்கா 💞💞💞

  • @kbssugan
    @kbssugan Рік тому +1

    ❤❤❤❤❤❤❤ Hi my all family good morning my favourite unga videos matum tha na eppavum pathutu irruppa unga videos semmaya irrukku 💖 💖 💖 💖 💖 💖 💖 ❤❤❤💖💖

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Рік тому +4

    அனைவருக்கும் பிடித்த மீரா அம்மா குடும்பம் ❤ வாழ்க பல்லாண்டு!!! கவலையெல்லாம் மறந்து சிரிக்க ஓர் அருமருந்து!❤

  • @AlafisAlhumdhina
    @AlafisAlhumdhina Рік тому +1

    அம்மா... குடும்பமா எல்லாரையும் ஒண்ணா பாத்ததுல ரொம்ப சந்தோஷம் அம்மா❤ரொம்ப அழகா இருக்கிங்க எல்லாரும் ஆன எனக்கு சின்ன ஒரு வர்த்தம் அந்த tiktoktv இந்த சேனல்ல வர ஒரு சில வீடியோ நல்ல இல்லை அம்மா.... உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா... ப்ளீஸ் அந்த சேனல் ல போய் பாருங்க உங்களுக்கே ஒரு சில வீடியோ பிடிக்காத மாறி இருக்கும்..... ❤❤

  • @kannatha548
    @kannatha548 Рік тому +1

    சாந்தி அக்கா சுமதி அக்கா நாகரீகமாலா அக்கா மூன்று பேர்னும் சிவப்பு புடவை அழகு அக்கா❤❤❤❤

  • @santh6p858
    @santh6p858 Рік тому +2

    ரெஜினா அக்கா நீத்து அக்கா சூப்பர்

  • @kavi-go7zo6wm1q
    @kavi-go7zo6wm1q Рік тому +1

    இனிமேல் பழநிக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வாங்க மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤❤I miss u meera amma family

  • @KalishvariKalish-mx6wx
    @KalishvariKalish-mx6wx Рік тому

    Enka ooruku vanthrukinga engaluku theriyama poiruchu miss you your family amma enga veetuku vara solli empain solranunga amma nanga eppa ungala pakkra athirstam engaluku kidaikum amma like your family miss you 🤝🤝🤝

  • @sinnamarie7734
    @sinnamarie7734 Рік тому +1

    First time jaya amma coming to temple with yoy. ❤

  • @user-pk1dl5mu6z
    @user-pk1dl5mu6z 6 місяців тому

    அம்மா எல்லோரும் ரெம்ப அழகா இருக்கீங்க ஐ லவ்யூ மீரா அம்மா குடும்பம் ❤❤❤❤❤

  • @preethipalrajpreethipalraj2732
    @preethipalrajpreethipalraj2732 5 місяців тому

    Like na onu than poduramari iruku naaraiya podumari vaikanum nagarigamala kaga naaraiya podalam❤❤❤❤❤❤❤

  • @GNGN36
    @GNGN36 Рік тому

    நீங்க நேத்து எங்க ஊருக்கு வந்து வந்திருக்கீங்க நாங்க உங்கள பாக்க முடியாம போயிருச்சு நாங்களும் ஆனைமலை தான் உங்கள பார்க்காம மிஸ் பண்ணிட்டோம்........

  • @sivitham9130
    @sivitham9130 Рік тому +4

    Super Amma... Ellaru Ahalaga Irukinga 🥰❤️03:05....Enga ponalu Vampukune varanga....😂😂🤭 Antha dog

  • @user-rg6vd3by4k
    @user-rg6vd3by4k Рік тому +3

    Nice to see you all together Meera amma family today Meera amma was looking to cute 🥰❤

  • @SenthilKumar-pq5eu
    @SenthilKumar-pq5eu Рік тому +2

    Super Amma both of you guys God bless you ❤❤❤

  • @dharani4742
    @dharani4742 Рік тому +1

    Aahhaa ellarum ore kudumbama evlo azha irukeenga 🎉❤ paakave avlo azhagaa irukuu 😍😍😘😘💖💖

  • @GYM_motivation906
    @GYM_motivation906 Рік тому +1

    🎉Sumathi sis ❤shanthi sis nagariga mala sis❤ Jaya amma Meera fans❤

  • @Nanthu-zkn93
    @Nanthu-zkn93 Рік тому +1

    Meera Amma. Rejinaa anni family 🤚🤚🤚

  • @pushbampushba1144
    @pushbampushba1144 Рік тому +1

    Meera Maa Nalla irukingala video superhit❤❤😊😊 your video my favorite I love you

  • @inbajio1316
    @inbajio1316 Рік тому

    Unmaiyave soiluren Meera amma ungala pathathukku aprom than thirunagai family melaiye oru nalla apipràyam vanthurukku .. Inna varaiyum unga videos eadhaiyume pathu nanga mogamsulikura matheri eadhume ila ma . Dailyum unga videos pakuren ma..iam very enjoy ❤❤❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Рік тому +1

    Love You lots Meera Amma🌹❣️💞ellarume semma cute ha irukinga 😍😍😍😍😍

  • @drumsbala7823
    @drumsbala7823 Рік тому

    சின்ன மயனிக்கு சோறுதா முக்கியம். 😂😂😂😂சாமி சோறு சோறு தலைவி மாலாக்கு ஜே🎉🎉அனைவருக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டு வாங்கம்மா 🙏🙏🙏

  • @Priyamaniyarasi...
    @Priyamaniyarasi... Рік тому +2

    Meera amma matrum kudunbathinar anaivarum nalamudan valga ❤

  • @ishuiswarya5891
    @ishuiswarya5891 Рік тому

    Ipadi ungala nanum nerla parthu peasanum amma romba aasaiya iruku ❤

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Рік тому +1

    மீரா அம்மா எங்க அக்கா எங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிகொள்ளுங்க மீரா அம்மா 🥰

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +1

    ஆனைமலை 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️அய்யோ தெரிஞ்சுருந்தா நானும் வந்து உங்களே பார்த்திருப்போம் 😏😏😏எங்க ஊரு பொள்ளாச்சிதான் 😊😊😊😊

  • @SivaSiva-io2uv
    @SivaSiva-io2uv Рік тому

    என் அன்பு மீரா அம்மாவுக்கு என் அன்பு வணக்கங்கள் வரும் 26 ஆம் தேதி எனது பிறந்தநாள் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு மிகவும் வேண்டும் நாகரிகமாக அக்காவை எனக்கு ரொம்ப ரொம்ப

  • @rajalakshmi7395
    @rajalakshmi7395 Рік тому

    Masani amma thayee potri. Ellarudaiya kuraikalum theeranum.🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulabalakumar2051
    @manjulabalakumar2051 Рік тому

    Mmm super irugu nagarigamala amma bakiyam nature beautiful

  • @kavithakavitha1111
    @kavithakavitha1111 Рік тому +1

    Super Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JothimaniSubramani-xw1gu
    @JothimaniSubramani-xw1gu Рік тому +1

    Antha vengala kuraluku sontha Kari yarumilai enga chithra akka than hai 🖐️

  • @kaleeswari43
    @kaleeswari43 Рік тому +1

    மீரா அம்மா 💙 நாகரிக மாலா அக்கா 💛 அழகா இருக்கிங்கள் சாந்தி அக்கா சுமதி அக்கா எல்லோரும்.❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர்

  • @sumithak2588
    @sumithak2588 Рік тому +1

    Love You Meera Amma and Mala Akka Regina Akka love You All❤

  • @moorthypoorvika5321
    @moorthypoorvika5321 Рік тому

    அம்மா உங்களை பார்க்கணும் எனக்கு வைப்புகிடைக்குமா அம்மா I love your family

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. Рік тому

    நாகரிகமாலா யாருன்னு கேட்டா.இனி சின்ன பிள்ளைங்க கூட சொல்லும் ❤நாகரிகமாலா வாழ்க வளமுடன்

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha Рік тому +1

    🌹 நிகழ்ச்சி எல்லாம் சூப்பர் 🌹🌹🌹🌹

  • @manjukarthi3077
    @manjukarthi3077 Рік тому

    Meera Amma Unga video na recent aa tha parkura amma ungala enaku romba putikum amma enaku kulantha porakanumnu enakaga pray pannunga amma enaku kulantha porakanumnu bless pannunga amma ❤

  • @saineelagovardhanan9564
    @saineelagovardhanan9564 Рік тому

    Mala athha I love u meera ஆச்சி super family elaraium pathadhu romba happy

  • @SethuRaman-ut3oz
    @SethuRaman-ut3oz 4 місяці тому +1

    Enaku sumathi akkavai romba bidikkum

  • @priyanka6535
    @priyanka6535 Рік тому +2

    We love ❤️ meera amma family

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. Рік тому

    அம்மா எங்க ஊரு 💛🌻

  • @firebirdsri2513
    @firebirdsri2513 Рік тому

    Meera Amma neenga romba azhaga irrukkeenga.. unga family ya neenga protect seiyarathu super ma.. ungalai romba miss panren

  • @devidevi236
    @devidevi236 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏meera amma na ungala oru time pakkanum polo erukku amma.....

  • @vengkat618
    @vengkat618 Рік тому

    அம்மவாசைக்கு கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு வாங்கமா❤❤❤❤

  • @user-is5pm1jx9m
    @user-is5pm1jx9m Рік тому

    Enaku romba pidikum avaga family ya

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Рік тому

    Nagarigamala en epdhi muchi vangethe😂 kurava sapdhra😂 Shanti Enna othemey nagarigamala odhe😂saya ma pavam padhi eremudillile😂 pakiam Amma ellamay alagaudhiterikenge ❤nala Samy kumbedhengma engalekum❤❤❤❤❤

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t Рік тому +1

    Amma unga video ku than waiting, Palani murugana Nalla kumpituga amma ♥️ Yanaku murugana romba pitikum Amma ♥️Ungala elaraium romba Miss pantra

  • @user-hu1nj6ke5i
    @user-hu1nj6ke5i Рік тому +1

    அருமை ரெஜினா
    மாலா தேவி

  • @divanivivlogs5625
    @divanivivlogs5625 Рік тому

    உங்கள் அனைவரையும் நான் நேற்று மாசாணி அம்மா கோவில்ல பார்த்தேன் அம்மா ரொம்ப சந்தோசம் ஆன பேச முடியவில்லை

  • @pranitha9632
    @pranitha9632 11 місяців тому

    Thiru mankalyam amma enga ponanga miss you😢 romba innocent avunga sinna pulla mathiri pannuvanga❤😊

  • @jacquelineveronica2835
    @jacquelineveronica2835 Рік тому

    Small Anni and big Anni youl both are so wonderful, and sumathi I love you jaya Amma you are so comical, and bhyga amma you are beautiful ❤❤❤❤

  • @monishmonish8239
    @monishmonish8239 Рік тому

    Amma unga elloaraiyum pakkanum❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @renugas6459
    @renugas6459 Рік тому +1

    Meera amma rakshana akka small anni rejina akka eallaru alaga erukinga ❤😊

  • @priyadharshini6501
    @priyadharshini6501 Рік тому

    கட்டில் மேல் உக்காந்து சாப்பிட கூடாது❤❤❤❤❤❤❤

    • @priyadharshini6501
      @priyadharshini6501 Рік тому

      ஐ லவ் யூ மீரா அம்மா குடும்பம்💜💜💜💜💜💜💜💜💜💜

  • @user-rq4ed1ok5n
    @user-rq4ed1ok5n 11 місяців тому

    Romba pitikum amma ungala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cl1vo8ol6z
    @user-cl1vo8ol6z Рік тому +2

    Miss you meera amma family ❤❤❤❤❤❤❤❤

  • @srikanthsri8817
    @srikanthsri8817 Рік тому

    Vanakkam meera vedio super neenga pona kovil atha suthiyulla place ellamey super kannnuku kulurchiya irrunthathu all members i love you especially neethu kutty I love you 😍😜😚😘😙😎💖💕💓👌

  • @raveenkumar6111
    @raveenkumar6111 11 місяців тому

    Meera Amma Entry Superb 4:26 😂😂😂❤❤❤

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Рік тому

    அனைத்தும் சூப்பர் மீரா அம்மா நாகரிகமாலா

  • @attilaxmi5927
    @attilaxmi5927 Рік тому

    Meera amma ungal santhasama erunku 🙏🙏🙏🌷🌷🌷meera amma my sweet amma♥️♥️♥️♥️♥️♥️

  • @rameshmurugan2934
    @rameshmurugan2934 Рік тому

    ❤familya paathathula happy meera amma i love you ❤