புளி சாதமும் எண்ணெய் கரியும் அன்பு உறவுகளுடன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 414

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 9 місяців тому +199

    சிரிப்பவர் நாங்கள் மனிதர். சிரிக்க வைக்கும் நீங்கள் மாமனிதர்கள். மாண்பு மிகு நகைச்சுவை பண்பு கொண்ட மீரா குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்❤😊❤

    • @Santhi-8438
      @Santhi-8438 9 місяців тому +3

      ❤❤❤❤❤❤❤😂👌👌👌👌👌👌👌

    • @bhavanasiva1234
      @bhavanasiva1234 7 місяців тому

      ​@@Santhi-8438😅😊

  • @AkshayaAnu-vg3cv
    @AkshayaAnu-vg3cv 9 місяців тому +114

    இன்று அனைத்து அம்மாகளை ஒன்றா பாத்ததில் மிக மகிழ்ச்சியாக உள்ளது🤗❤️i love meera amma family😍

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 9 місяців тому +1

      மகிழ்ச்சி எல்லா சொந்தங்கள்ளை❤😊பார்ப்பது

    • @priyakarthickpriyakarthick8232
      @priyakarthickpriyakarthick8232 9 місяців тому +1

      அனைவரும் நம் சொந்த பந்தம் 💚

  • @umapriyas5194
    @umapriyas5194 9 місяців тому +62

    அனைத்து உறவுகளையும் ஒன்றாக பார்த்தது மிகவும் சந்தோஷம்❤❤❤❤❤❤❤

  • @raji.Anjali
    @raji.Anjali 9 місяців тому +11

    அம்மா சூப்பர் சந்தோஷமா இருக்கு.. அம்மா அந்த புளி சாதம் எண்ணெய் கறியும் எனக்கு சாப்பிடனும் போல இருக்கு..உங்கள ரொம்ப பிடிக்கும் மா ❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 9 місяців тому +28

    நாகரீக மாலா அக்கா ❤❤ மீரா அம்மா ❤❤ உங்களை தாழ்த்தி கீட்டு கிட்டுஎங்களை சிரிக்க வைக்கிறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா❤❤❤❤ உங்க குடும்பத்துக்கு அத்தனையும் எங்களது நன்றி ❤🙏✨

  • @user-jm3oz2rc7k
    @user-jm3oz2rc7k 9 місяців тому +18

    சுமதி sister, சாந்தி sister உங்கள் பாக்காம ரொம்ப Miss பன்னேன் . love you so much. சாந்தி sister and மாலா தலைவி ரெண்டு பேரும் சேர்ந்து பன்ற comedy யாருக்கு எல்லாம் பிடிக்கும் 😂😂

  • @Siva-kutty
    @Siva-kutty 9 місяців тому +37

    இந்த கூட்டத்தில் மீரா அம்மாவை மட்டும் தான் என் கண்கள் தேடுகிறது... Miss you Amma 😥😥😥

  • @Princi_viji6564
    @Princi_viji6564 9 місяців тому +7

    😍😍😍😍 பெண்ணாகப் பிறந்தாலே பெரும் பாக்கியம் மீரா அக்கா குடும்பம் பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கு🥰🥰🥰🥰

  • @user-jt9cp2vz7n
    @user-jt9cp2vz7n 9 місяців тому +24

    கோவை மீரா குடும்பம் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி❤❤

  • @user-kn7ex7xc8s
    @user-kn7ex7xc8s 9 місяців тому +40

    மீரா அம்மா உங்க மொத்த குடும்பத்தையும் ஒன்றாக பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி மாலா நகைச்சுவை வெற லெவல் 😂😂😂😂😂

  • @k.hfamilys
    @k.hfamilys 9 місяців тому +22

    எல்லா உறவ ஒன்னா பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த உறவுகளை பார்க்க கண்டிப்பா வருவேன்

  • @user-sq6rz1fm5m
    @user-sq6rz1fm5m 9 місяців тому +12

    மீராம்மா நாகரீகமாலா அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா
    அனைவரும் என்னை வாழ்த்துங்க இன்று எனது பிறந்த நாள்

    • @user-sq6rz1fm5m
      @user-sq6rz1fm5m 9 місяців тому

      @@karthikap3644 நன்றிங்க

  • @RK-uf7mg
    @RK-uf7mg 9 місяців тому +6

    மாலா அக்கா எங்க அம்மாவ நீங்க ரொம்ப பன்ரீங்க இதுவும் ஒரு ஜாலிதான் இல்ல அக்கா

  • @MuraliMurali-qq9zp
    @MuraliMurali-qq9zp 9 місяців тому +12

    ரொம்ப சந்தோஷமா இருக்கு மீரா அம்மா🥰🥰🥰

  • @Akshithanu
    @Akshithanu 9 місяців тому +7

    Meera amma family❤ Alaga eruku😍video Kaka tan wait panetu erunda amma 😊Mala chlm...ellaroda chella kolandai...🥰🥰🥰🥰🥰🥰 amma family rmba decent a peasaranga..

  • @fearless5261
    @fearless5261 9 місяців тому +9

    Yetharkaga Pottaikal Pottaikal yentru pesuriga....Indha video chinna pullaiga romba peru paakuraga.... Inimey intha varthaigala thavirkavum...Yellaritamum Solluga Meera Amma❤❤❤❤

    • @mrvetrisbv3699
      @mrvetrisbv3699 14 днів тому

      Yes appadi inime yaaraiyum sollathinga... Yaaru sonnangaloo sollidunga Meera Amma❤❤❤❤ avangakitta ippadi solla vendam nu....

  • @kaleeswari43
    @kaleeswari43 9 місяців тому +6

    மீரா அம்மா நாகரிக மாலா அக்கா விடியோவுக்கு எல்லோரும் வந்தது சூப்பர் ❤😂

  • @mariareenaalish5971
    @mariareenaalish5971 9 місяців тому +7

    நீங்கள் எல்லோரும் எப்போதும் இதே மாதிரி சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் அம்மா.❤❤❤🙏

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 9 місяців тому +7

    Meera vs mala amma fight combination suprr😂😂😂😂

  • @subavijii9626
    @subavijii9626 9 місяців тому +3

    எல்லா குடும்பமும் ஒற்றுமையா பார்க்க மனசுக்கு நிறைவாக இருக்கு பாக்கியா அம்மா ❤வாழ்த்துக்கள் ❤❤😍😍😍

  • @SusilavanyaKesavan-uc8dq
    @SusilavanyaKesavan-uc8dq 9 місяців тому +2

    உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி💯
    வாழ்த்துக்கள்🙏🏻 என்றென்றும் வாழ்க பல்லாண்டு 💞வளர்க வளமுடன் நலமுடன்🤝🥳🎊👏❤️🫶💕💐🌹💜❤️❤️❤️

  • @user-cl1vo8ol6z
    @user-cl1vo8ol6z 9 місяців тому +9

    சந்தி அக்கா உங்கள ரொம்ப ரொம்ப miss பண்ண❤❤இன்னிக்கு சந்தோசமா இருக்கு❤❤love you meera amma family❤❤❤❤

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 9 місяців тому +1

      ஆமாம் சகோதரி சாந்தி யை நானும் ரொம்ப மிஸ் பண்றேன் 😇😌😊

  • @Mahi1h0
    @Mahi1h0 9 місяців тому +10

    ஆயிரம் கவலைகள் என் மனதில் இருந்தாலும் என் மீரா அம்மாவின் முகத்தை பார்த்தாலே என் முகத்தில் ஒரு புன்னகை காணப்படும்😍😍😍😘😘😘💋💋💋🥰🥰🥰❤❤❤❤

  • @baskarbaskar110
    @baskarbaskar110 9 місяців тому +3

    உறவுகளை பார்த்தது சந்தோஷம் தலைவி வேலை நடக்குது சிறப்பு இன்று இனிய நாள்

  • @user-bo3yt7fq1x
    @user-bo3yt7fq1x 9 місяців тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂அழகான அம்மா மகள்

  • @NaseerJamalee-t4f
    @NaseerJamalee-t4f 9 місяців тому +3

    தோழி உங்கள் சொந்தங்கள் எல்லாம் பார்த்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்கள் தோழி ❤

  • @user-jz2jh2er8j
    @user-jz2jh2er8j 9 місяців тому +3

    Meera amma en theyivame.....en azhagu thevathaiye...... neengalsellum payanam eantha oru thadai yillamal nadakkavendum enru nan kadavulai vendikkolgiren Meera amma 🎉🎉🎉🎉

  • @Lichu_officiall
    @Lichu_officiall 9 місяців тому +6

    இன்று சாந்தி அக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😍

  • @user-ns5fg9de7x
    @user-ns5fg9de7x 9 місяців тому +4

    ரொம்ப நாளைக்கு அப்பறம் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி

  • @srirangan9240
    @srirangan9240 9 місяців тому +2

    நாகரிக மாலா சுமதி சாந்தி மூன்று தங்கச்சிமாகளையும் பார்த்ததுல சந்தோஷம் மீரா அம்மா சூப்பர் நீங்க செஞ்ச சாப்பாட எல்லாரும் விரும்பி சாப்பிடுராங்க மீரா அம்மா நீங்க சூப்பர் ❤❤❤❤ அன்பு மகள்

  • @adaikalasamyadaikkalasamy5466
    @adaikalasamyadaikkalasamy5466 9 місяців тому +1

    சின்ன அண்ணி எப்பவுமே அம்மா கூட விளையாடுவதை வேலையா பேச்சு சுமதி தங்கச்சி சூப்பர்

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 9 місяців тому +11

    Good morning all family
    நீண்ட நாட்களுக்குப் பிறகு சாந்தி அக்காவை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் I love you sis ❤

  • @karthikeyanmuniyasami7403
    @karthikeyanmuniyasami7403 9 місяців тому +3

    சூரிய குட்டி அம்மா பார்த்ததில் மிக்க சாந்தோம் எனக்கு மீரா அம்மா🙏❤️🥰💋🫂

    • @JpJP-xi6fq
      @JpJP-xi6fq 9 місяців тому

      Antha payala insta la paaru sema itha pannuvan

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 9 місяців тому +1

    உங்கள் அனைவரையும் ஒன்றகா பார்க்க கும் போது மனம்பரவசமா இருக்கிறது மீராம்மா❤❤மாலாம்மாஉங்கள்குழுவினர் அனைவருக்குமே என் அன்பான வாழ்த்துக்கள் சகோதரி களே😂😂❤❤

  • @sathanyaponnar5861
    @sathanyaponnar5861 9 місяців тому +7

    இதுல நானும் இருக்கணும்னு ஆசையா இருக்கு ❤❤❤❤🤗

  • @user-jy8zm9ev1t
    @user-jy8zm9ev1t 9 місяців тому +4

    Meera amma unga family so cute .. enkau unga family I love ❤❤❤

  • @nangasrkfamily9525
    @nangasrkfamily9525 9 місяців тому +5

    அனைத்து உறவுகளையும் ஒன்றாக பார்த்தது மிகவும் சந்தோஷம் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤

  • @vkvicky4654
    @vkvicky4654 9 місяців тому +3

    அகில இந்திய நாகரிக மாலா ரசிகர் மன்றம் தென்காசி ❤கலா அம்மாவை இன்று வீடியோவில் பார்த்தது தான் சிறப்பு 😊

  • @user-cg6lt8wj5o
    @user-cg6lt8wj5o 9 місяців тому +2

    மீரா அம்மா அனைவரையும் பார்த்ததில் மிக்க சந்தோஷம் அம்மா ஒன்றாக எல்லோரும் சாப்பிடும் போது சந்தோசமா இருக்குது மீரா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sanjeev_efx3
    @Sanjeev_efx3 9 місяців тому +14

    சாந்தி அக்காவ பாத்து எவ்ளோ நாள் ஆச்சு என்ன ஆச்சுக்கா வீடியோக்கு வர மாட்டங்குறீங்க ....! வீடியோக்கு வாங்கக்கா 😍 அதிசயமா கொலா வாயில இருந்து தண்ணீர் வர மாதிரி முகம் நிமிர்ந்து பேச்சு தெளிவா வந்துருச்சு 😂

  • @gvpaveen3084
    @gvpaveen3084 9 місяців тому +15

    கடைசி டயலாக் வேர லெவல் பரம்பரை நகை எடுத்துட்டு வந்துருகின் போட்டுட்டு மினுக்கு😂😂😂

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. 9 місяців тому +4

    ❤ அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி.அதில் நாகரிகமாலா தனியா தெரிவாங்க. நாகரிகமாலா என்ன பேசுனாலும் சிரிப்பு தான் ❤❤

  • @user-jt9cp2vz7n
    @user-jt9cp2vz7n 9 місяців тому +4

    எங்க போனாலும் சோறு சோறு அதுவும் சிக்கன் பிரியாணி

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 9 місяців тому +1

    மீராம்ம மெத்த ஃபேமிலி பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி மகிழ்ச்சி அழகி அழகி அழகி நாகரிக மாலா மீராம்ம ஃபோமலி செம க்யூட் அழகே அழகு 💗💗💗💗💗

  • @user-hu1nj6ke5i
    @user-hu1nj6ke5i 9 місяців тому +3

    அனைவரையும் பாா்த்தது
    மகிழ்ச்சி

  • @mathanrani7542
    @mathanrani7542 9 місяців тому +4

    Reji sis ungala parthathu romba happy iruku

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o 9 місяців тому +2

    நீங்க சாப்பிடுவதை பார்க்கும் போது நாவில் எச்சில் உறுகிறது 😋😋😋

  • @premas258
    @premas258 9 місяців тому +9

    உங்கா எல்ரையும் பர்த்ததுல ரொம்ப சந்தோஷம் மிரா அம்மா ஃபேமிலி ♥️♥️♥️♥️👌👌👌👌

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 9 місяців тому +6

    Amma enaku puli shadham❤

  • @sheelabhaskar3142
    @sheelabhaskar3142 9 місяців тому +4

    ❤❤❤Ilovemeeraamma& family andmalaakka🙏🙏🙏💓💓💓

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் 9 місяців тому +2

    உங்களுக்கு ego எதுவும் கிடையாது எனக்கு உங்களிடம் பிடித்த அது மட்டும் தான் பாக்கியம் அம்மா❤❤❤❤❤

  • @vvani6191
    @vvani6191 9 місяців тому +2

    Good morning meera Amma family intha kutumpathil nangalum vaala aasaiya erukku amma alagana koottu kutumpam😍😘love you meera Amma family♥♥♥💓💓💓💓💓💓💓💖💖💖💖

  • @KandhankandhanKandhankan-su6gs
    @KandhankandhanKandhankan-su6gs 9 місяців тому +6

    அம்மா பாத்து போய்ட்டு வாங்க ❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 9 місяців тому +3

    மீரா அம்மா 🥰🥰🥰❤❤சாந்தி அண்ணி🥰🥰🥰🥰❤ நாகரிக மாலா அண்ணி🥰🥰🥰🥰🥰 ⚘⚘⚘குடும்பத்தில் எல்லாருமே சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰💙💙💙⚘⚘⚘⚘⚘⚘⚘⚘👌👌👌👍👍👍👍👍

  • @saraswathysridhar6410
    @saraswathysridhar6410 9 місяців тому +1

    Mala sister neenga pandradhu enaku romba seriepu vandhuchu .manakashtam ellam marandhu seriechaa . really I am very happy 😂😂😂😂😂😂😂😂

  • @RAMESHRAMESH-gc2su
    @RAMESHRAMESH-gc2su 9 місяців тому +1

    Camera man ku na salute pannuren Amma

  • @rjgan544
    @rjgan544 9 місяців тому +1

    parampara nagailam eduthuttu vandhurukke pottutu minukku😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @s.sheebas.abinadh4740
    @s.sheebas.abinadh4740 9 місяців тому +3

    நகாரிகா சகோதரி நாங்க எவ்வளவு மனக்கவலையாக இருந்தாலும் நீ சிரிக்க வைக்கிறது அதில் தனி சுகம்

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 9 місяців тому +2

    Yelloraium pakka romba happy eruku meera amma intha naal pola yeppaum erukka kadaulai vendikolkeren be happy ❤😊😊🥰🥰

  • @Muchelvi268
    @Muchelvi268 9 місяців тому +4

    மீரா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 9 місяців тому +1

    Yarum saptunganu solla ... Unga nalla manasu yarukku varum mala akka...Thanks mala akka ...neenga vaisatha saptatu meega...❤❤❤❤💙💚👌👌👌👌 arumai...nanga saptachi neenga saptunga akka...

  • @saravananp4310
    @saravananp4310 9 місяців тому

    உங்கள எல்லாம் ஒரு இடத்தில் பார்க்கும் போது சொல்ல வார்த்தைகளே இல்லை ..அவ்வளவு சந்தோசமா இருக்கு அம்மா..
    ❤❤❤❤
    வாழ்க எங்கள் தலைவி நாகரிகமால தங்கை...

  • @akilanakilan8132
    @akilanakilan8132 9 місяців тому +2

    பாக்கியம் அம்மா கலா அம்மா கேரளா தான ஒரு வேல திருவிதங்கூர் அரண்மனை ராணி போல பத்மாநாதஸ்வமி கோவிலுக்கு கொடுத்த நகை போக மீதமுள்ள நகைத்தான் அந்த பரம்பரை நகை போல..
    ஜெயா அம்மா இது உங்களுக்கு தான் நீங்கள் தான் எப்ப பார்த்தாலும் பாக்கியத்தை விட்டு கொடுக்க மாட்டேன் அப்புடிக்கிறீங்க ஆனா அவுங்க அப்படி தெரியல விருந்து சாப்பிட ஒரு வார்த்தை உங்கள கூப்பிட்டாங்களா பெரிய மருமகளும் சின்ன மருமகளும் வந்ததும் நைசா போய்ட்டாங்க இந்த நாகரீகமலா மம்மி மம்மி னு வரும் அவுங்களும் மாமியார் கூட சேர்ந்து கம்முனு போய்ட்டாங்க இனிமேலாவது சுதாரிச்சுங்க வந்ததும் கேட்குறீங்க ஆமா..
    சாந்தி சிஸ்டர் நல்ல இருக்கீங்களா உங்க அத்தை வெளில தான் சின்ன மருமகளை புடிக்காத மாதிரி நடிக்குறாங்க இன்னைக்கு பார்க்கணுமே சாப்பிட சாப்பாடா கேட்டதும் எதுவும் சொல்லல கொடுத்துட்டாங்க. நாகரீகமலா புளியோதரை நான்தான் செஞ்சேன் அப்படினு சொன்னதும் இல்லனு ஒரு வார்த்தை சொல்லல எனக்கு என்னமோ அவுங்களுக்கும் மனசுல ஒரு நினைப்பு இருக்கும் போல ஏற்கனவே எல்லார்கிட்டயும் ஒத்த புள்ளயோட இருக்கானு புலம்புறாங்க அதான் மாற்று ஏற்பாடு பன்றாங்க போல பாத்து நடந்துக்குங்க அதுக்காக அதைகிட்ட சண்டை எல்லாம் போட்டு தொரத்தி விட்டுராதீங்க...

  • @sugayukesh8169
    @sugayukesh8169 9 місяців тому +2

    ❤❤❤அம்மா சூப்பர் அம்மா ❤❤❤

  • @PrasanthSindhu-yd6pw
    @PrasanthSindhu-yd6pw 9 місяців тому +4

    Romba naal kalichi santhi akka va pakkurom miss pannavunka oru like❤

  • @Saranyaselvaraj03Saranyaselvar
    @Saranyaselvaraj03Saranyaselvar 9 місяців тому +1

    அம்மா வீடியோ சூப்பரா இருந்தது.உங்களை புகழ வார்த்தையை இல்லை சூப்பர் அம்மா நாகரிகமாலா முக பாவனை சூப்பர் 😅😅😅❤❤❤❤❤

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் 9 місяців тому +1

    பாக்கியம் அம்மா சந்தோசமா உங்களை பார்க்க ஆசை இருக்கு❤❤❤❤❤❤❤

  • @gayathritrichygayathritric5927
    @gayathritrichygayathritric5927 9 місяців тому +1

    Unga videos pakkum pothu rompa happy ah irukku nenga ellarum epavum ithe mari happy ah irukkanum 🥰

  • @bharathibakiya5875
    @bharathibakiya5875 9 місяців тому +1

    Ungala pakum pothu santhoshma iruka ma love you meera ma❤

  • @user-rg6vd3by4k
    @user-rg6vd3by4k 9 місяців тому +5

    Always Happy to see my favourite Meera amma family together there are too good guys there make us happy 😂😅❤❤❤❤ our day is incomplete without watching there video I love there vlogs ❤❤ 👍

  • @anthonisamy9330
    @anthonisamy9330 9 місяців тому +1

    Amma காலை வணக்கம் அம்மா உங்களை எல்லாரையும் பார்த்ததில்லை ரொம்ப சந்தோஷம்

  • @muthukeethu
    @muthukeethu 9 місяців тому +1

    எங்க ஏரியா அம்மா இந்த இடம் மிஸ் யூ அம்மா❤❤❤

  • @mjayalaksh4321
    @mjayalaksh4321 9 місяців тому +1

    நாகரீகமாலா sis superrrrrrrrrrrrrrrrrrrr love u soooooo much

  • @gopiselva934
    @gopiselva934 9 місяців тому +1

    Amma ungala patha... Sama happy ah iruku...❤❤❤❤

  • @kokilaa1972
    @kokilaa1972 9 місяців тому +3

    Super amma ♥️

  • @Sksurya1
    @Sksurya1 9 місяців тому +4

    Good morning Amma ❤️🙏🥰 உங்களை பார்த்ததில் மிக மகிழ்ச்சி அம்மா ❤️

  • @RithikRoshan06
    @RithikRoshan06 9 місяців тому +1

    Kootu kudumbama paarka romba azhagavum sandhosamavum irukku ma

  • @lourdhurani4904
    @lourdhurani4904 9 місяців тому +1

    மீரா அம்மா உங்க மொத்த குடும்பத்தையும் ஒன்றாக பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤❤❤

  • @ramyalogith477
    @ramyalogith477 9 місяців тому +5

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @AshwinKumar-qz8bm
    @AshwinKumar-qz8bm 9 місяців тому +1

    Romba nal aparam santhi akka vedio la pakuran❤❤❤

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju 9 місяців тому +1

    😂😂😂😂😂nagarigamala valkavalka

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 9 місяців тому +3

    மிகவும் சந்தோஷம் மீரா அம்மா❤❤

  • @Princi_viji6564
    @Princi_viji6564 9 місяців тому +1

    😍😍😍😍 எல்லோரும் பார்த்து போயிட்டு வாங்க மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 🥰🥰🥰

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 9 місяців тому +1

    Ungal anaivaraivum parpathil manathirkku makizhchchi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I Love MeeraAmma family 😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️

  • @bharathimraj5032
    @bharathimraj5032 9 місяців тому +1

    Vanga ellorum enga oorukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 9 місяців тому +1

    மாலா மீர உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் 🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏👏🤝🤝🤝🤝

  • @sgovi4517
    @sgovi4517 9 місяців тому +1

    நாகரிக மாலா ரசிகர் மன்றம் சென்னை நாகரிக மாலா வை பார்த்தால் தான் எங்களுக்கு மனசு நிறைவு ஆகுது ❤❤❤

  • @arivalaganari3189
    @arivalaganari3189 9 місяців тому

    மீரா அம்மா 💓 💓 💓 நாகரிக மாலா அக்கா சுமதி அக்கா சாந்தி அக்கா பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤❤😊😊😊😊

  • @divyas708
    @divyas708 9 місяців тому

    உங்க பேமிலில ஒரு ஆளா ஆகணும்னு ஆசையா இருக்குமா இந்த காலத்துல கூட்டு குடும்பத்தை பார்க்கிறது ரொம்ப கஷ்டம் ஆனா நீங்க அப்படி தான் இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் நீங்க எல்லாரும் இது போலவே எப்பவும் இருக்குன்னு ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா 💜💜💜

  • @KavithaKavi-kc2jy
    @KavithaKavi-kc2jy 9 місяців тому

    எனக்கு ரொம்ப பிடிச்ச சாதம் புளி சாதம் உங்க கையால சப்டனும்னு ஆசையா இருக்கு அம்மா உங்களை எல்லாம் இப்டி ஒண்ணா பாக்கும் பொது romba சந்தோசமா irukku ❤❤❤❤❤

  • @PrakashKumar-ns2tm
    @PrakashKumar-ns2tm 9 місяців тому

    இந்த மாதிரி இடத்தில் உங்க கூட சாப்பிட ஆசையா இருக்கு

  • @sureshsam7407
    @sureshsam7407 9 місяців тому +1

    My family big fan to meera amma family.. God blessed you

  • @Vallarasuvishva
    @Vallarasuvishva 9 місяців тому +2

    Good morning 🌄 Meera Amma family ❤love you Amma 😍 nagu akka sandhi akka sumathi akka❤❤❤love you

  • @user-us1hn8lu4k
    @user-us1hn8lu4k 9 місяців тому +1

    மீரா அம்மா சூப்பர் மாலா அக்கா சூப்பர் எல்லோரும் சூப்பர் ❤❤❤

  • @Mainar007Official
    @Mainar007Official 9 місяців тому +2

    என்ன அங்க மட்டும் மழை பேயில

  • @user-jz2jh2er8j
    @user-jz2jh2er8j 9 місяців тому +1

    Meera amma oru nalla idaththil ukkanthu sappidavendiyathuthana mama pakkaththil eallam kuppaya irukkunga amma nan romba feel panrenga

  • @VDK2
    @VDK2 9 місяців тому +2

    எங்கள் கனவு விவசாய பூமி எங்க சேனல் நான் பொள்ளாச்சி தான் அம்மா எங்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்னுங்கா

  • @Vicky_OfficialChannel
    @Vicky_OfficialChannel 4 місяці тому

    10 times etha video va pakura neethu amma ❤❤❤❤❤ I love you❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 9 місяців тому +1

    Alagana family love you Meera Amma nagarigamala akka ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulakishore8200
    @manjulakishore8200 9 місяців тому +1

    அம்மா❤ மீரா அம்மா i love you அம்மா ❤❤❤