100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 32 எம்.ஜி.ஆர் படங்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • 100 நாள் ஓடாவிட்டாலும்
    நன்றாக ஓடிய
    32 எம்.ஜி.ஆர் படங்கள்
    ‪@thiraisaral‬
    #mgrhitsongs #mgr #mgr_tamilmovies_4k #mgr_lovesongs #mgrபற்றியஒரு #mgrபற்றியஒரு #mgrfilms #mgrhits #mgrhitmovies #mgrsongs #mgrnew #mgrhitmovies #mgrtamilmovies4k #tamil #tamilmovie #tamilcinema #new #thiraisaral #2024 #100daysmovies

КОМЕНТАРІ • 20

  • @NageshNagesh-vr1je
    @NageshNagesh-vr1je Місяць тому +2

    Very great actor, politician, and leader.

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 29 днів тому

    MGT படங்கள் வசூலில் மின்னும்.

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 Місяць тому +3

    தர்மம் தலை காக்கும் 100நாள் ஓடிய படமாகும்✍🙏

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому

      MG புகழ் பாடும் நடிக்கப் பேரசர் என்ற சேனல் கூட இந்தியாவில் 100 நாள் ஓ டவில்லை ஆனால் இலங்கையில் 100 என்று கூறுகின்றது. ஆனால் இலங்கையில் 100 என்பது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. காரணம் இலங்கையில் 100 ஓடாத சில படங்களையும் அவர் 100 என்று மிகைப் படுத்தி உள்ளார்.

    • @kasirajan2240
      @kasirajan2240 Місяць тому +2

      ​@@vinayagamoorthisivagami337அந்த ஈனபிறவி ஆப்ரிக்காவில் 1000நாள் ஓடியது என்று சொல்வான்😅😅

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому +1

      ​@@kasirajan2240இடையே ;7 வாரம், 8 வாரம் ஓடிய விளம்பரங்களை வைத்தே தானாக 100 என்று மிகைப் படுத்தி ஓட்டும் சக்தி வாய்ந்தவன். இப்படித் தான் 100 நாட்கள் ஓடிய என் தங்கையை 300 நாள் மேல் ஓடியது என்று காட்ட முடியாது கையை விரித்து விட்டான்.

  • @sbalraj7057
    @sbalraj7057 Місяць тому +3

    Mannathi Mannan Arasilankumari, Panam Padaithavan , Kalangarai Vilakkam are 100 days films

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam Місяць тому +1

    தர்மம் தலைகாக்கும், ராமன் தேடிய சீதை, நாளை நமதே மற்றும் ஊருக்கு உழைப்பவன் ஆகிய 4 படங்களும் இலங்கையில் 100 நாட்கள் ஓடியவை. பத்திரிகை ஆதாரங்கள் உள்ளன. மற்ற நடிகர்களுக்கும் இதே போல் தமிழ் நாட்டில் ஓடாமல் இலங்கையில் 100 நாட்கள் ஓடிய படங்கள் உள்ளன.

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 Місяць тому +1

    Many half baked information. Kalangarai villagam 84 days in Wellington chennai, Chandrodayam 93 days in Gaieyty, Chennai and Sange Muzunga 84 days at Wellington. Never boost or exeggerate success. But provide correct information.

  • @mahenderanm570
    @mahenderanm570 Місяць тому

    Jenova thiruchi 100 odiyathu

  • @subramanian4321
    @subramanian4321 Місяць тому

    🎉🎉

  • @sironmani5747
    @sironmani5747 Місяць тому +2

    மற்ற நடிகர்கள் நடித்து நூறு நாட்கள் ஓடிய பல படங்கள் எம்ஜிஆர் படங்களின் ஐம்பது நாட்களின் படங்களின் வசூலை நெருங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

    • @dhanasekaranbalakrishnan4586
      @dhanasekaranbalakrishnan4586 Місяць тому +1

      அடிச்சு விடு, அடிச்சு விடு காசா பணமா

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Місяць тому

      You compare with proof

    • @dhanasekaranbalakrishnan4586
      @dhanasekaranbalakrishnan4586 Місяць тому

      50 நாளில் mgr படம் வசூலை 100 ஓடிய படம் நெருங்க முடியவில்லை என்றால் mgr படம் அனைத்தும் ஏன் வெள்ளிவிழா கொண்டாட வில்லை

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Місяць тому

    malayalathan mgr niraye kuppai padangal nadithirukkar

    • @svenkat1862
      @svenkat1862 Місяць тому

      Un soorakottai kuppaiyai vidava?

    • @svenkat1862
      @svenkat1862 Місяць тому

      Malayalathan was made CM by Tamilnadu while Soorakottai was thrown out