Jesus Redeems, Nalumavadi - 29th March 2014- Three ingredients to make us eligible for 2nd Coming!

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Jesus Redeems, Nalumavadi - 29th March 2014- இயேசுவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்பட நம்மிடம் காணப்பட வேண்டிய 3 தேவைகள்.

КОМЕНТАРІ • 79

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @svikramgates
    @svikramgates 4 роки тому +1

    Amen. Excellent revelation and alarm for all so-called Christians in these last days.Glory to Jesus. Thank you Brother Umashankar.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Glory to Jesus alone brother. Amen

  • @callistusmathew8184
    @callistusmathew8184 8 років тому +3

    PRAISE THE LORD. AMEN. Surely indeed THE LORD is using sir as a mighty instrument, I'm not just commenting but I'm fully pressed by THE LORD. To run for HIM carrying THE CROSS. And following THE LORD. No more wasting time.

  • @lawrence3061964
    @lawrence3061964 9 років тому +3

    Bro Umashankar's message is bold and on the point about the Rapture and Second Coming of our Lord Jesus Christ. This message is not preached in the mainline churches. We should pray for Bro Umashankar that the Lord Jesus Christ would bless and secure him. The Lord Jesus Christ Rapture of His Children is very, very near.

    • @dayoflord
      @dayoflord  9 років тому +1

      Lawrence Prabhakar Williams Amen. All glory to Jesus.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @davidratnam1142
    @davidratnam1142 4 роки тому +2

    Praise the Lord Amen

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 8 років тому +2

    praise God JESUS,Bro.wonderful message Every eye will open and see the Lord JESUS only our Redeemer after hearing your message certainly..Glory to JESUS Amen also all Pastors ,Evangelist,believers will know how to use and teach in churches and public places for the Bible words after hearing your message in this video certainly Amen..I too for self learning and say to our family and friends..I'm hearing,hearing your message...myself filling with HOLYSPIRIT all the time...and I hope everyone too...Amen Maranatha**

  • @paramasivamdaniel9891
    @paramasivamdaniel9891 4 роки тому +2

    Your are role model for all the officer

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Thank you and all glory to Jesus alone.

  • @selvaradjou5376
    @selvaradjou5376 8 років тому +4

    all glory to lord jesus christ. wonderful testimony bro uma shankar ias. thank you bro. sis jj.

  • @jemilasamuel2822
    @jemilasamuel2822 9 років тому +7

    Br is always Bold with Al mighty Jesus...Great IAS sir

    • @thagarajselvaranimohan3974
      @thagarajselvaranimohan3974 9 років тому +2

      yes sister, I too like his preach of mr.uma shankar who is frank, bold, strong & god's servant. Lets pray for him.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      Glory to Jesus. The Holy Spirit is doing this. Thank you Jesus

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому +1

    ஆமென்

  • @kannank9300
    @kannank9300 Рік тому

    AMEN

  • @presilasub118
    @presilasub118 5 років тому +3

    Excellent msg. Praise n Glory to God. Amen
    GBU

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Amen. Glory to Jesus

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      இவர் பிறரது கிரியைகளை நியாயப்பிரமாணம் என்று விமர்சனம் செய்வார். ஆனால் இயேசு சிலுவையில் "எல்லாம் முடிந்தது" என்று நமது இரட்சிப்பிற்கு செய்தது தன்னை பரலோகம் கொண்டு செல்ல போதாது, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தாத்தான் பரலோகம் போகமுடியும் என்பார்.
      கவனமாக இருங்கள்.

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 роки тому +1

    Amen alleluia

  • @philipannadurai
    @philipannadurai 9 років тому +5

    Amen, let God use him in mighty way.God bless his family

  • @tharshinimathiyalakan7389
    @tharshinimathiyalakan7389 8 років тому +5

    excellent message. glory to jesus.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Glory to Jesus. Amen

  • @umadevi1130
    @umadevi1130 5 років тому +3

    Amen Amen Amen 🌸🙏🌸

  • @jemimmalt8962
    @jemimmalt8962 6 років тому +4

    Very great and boldIAS sir I appreciate sir

    • @dayoflord
      @dayoflord  6 років тому +1

      Amen. Glory to Jesus

    • @Mrcamichael
      @Mrcamichael 5 років тому

      This is tongues of FIRE

  • @danielcephas2398
    @danielcephas2398 4 роки тому

    Surely great sir. You r doing ministry for GOD& government service for country

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 роки тому +1

    Jesus 3

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 4 роки тому +1

    Amen

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Please watch the Kingdom messages
      ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் Cursed are the Sunday church believers. (நியாயப்பிரமாணத்தின் சாபம் Curse of the Law) - Sep.2019.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU4X2Jy5rVMWoLu3-oqmOdY.html
      இன்றைய சபை-பேச்சு உண்டு, வசனம் உண்டு, ஆராதனை உண்டு ஆனால் பரலோக வல்லமை கிடையாது
      ua-cam.com/play/PLOW2MfOIuVcVTAqgG9LPtoPMTn-GakfXf.html
      விழுந்துபோன சபை The fallen church
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU88kretPozhFFeXiwlg-1d.html
      கனி உண்டா? Bearing fruits?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcW2rIaLrrffFLpOCCEKQ1Nt.html
      சபைக்கு எச்சரிக்கை / கடைசிக்கால சபை நிலைமை About the end time church. Warning messages
      ua-cam.com/play/PLOW2MfOIuVcV6-aH-aQQnD5GxYPlv8sRX.html
      தசமபாகம் நரகவழி Tithing is hell bound route
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUfR75X4f0tDMqQBxcvBTsr.html
      வேறொரு இயேசு, வேறெரு ஆவி. சத்திய ஆவி, வஞ்சக ஆவி Another Jesus, Another spirit
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWT5AmSlmReKhwuKEeku4kz.html
      சிலுவையில் இயேசு ஏன் மரித்தார்? அவர் மரிப்பது ஏன் அவசியமாகி விட்டது? Why did Jesus die on the Cross? What was the necessity?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUPy7zF8oGRkeZ-uEb9s97N.html
      கடைசிக்கால அறுவடை தெருவிலே End time revival outside the buildings only
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWGtOkO6HviQeNfXHiY3lgc.html
      சத்தியம் என்றால் என்ன? Truth - what is truth?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWcJo2ongNqNyDWi0MqRmnm.html
      Jesus Healing Miracles @ Mussoorie, LBS (IAS) Academy -June 2018. முசோரி ஐ ஏ எஸ் அகாடமியில் இயேசு செய்த அற்புதங்கள். (ஜூன்-2018)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUqSzYR-A9zHysTitIEVl6u.html
      டேல்லஸ் நகரத்தில் பரலோக ராஜ்ய இரகசியங்கள் குறித்த பயிற்சி. "கலப்படமில்லாத சத்தியம்".Mar-2019.Dallas, TX, USA - The pure truth (Tamil)-Kingdom lessons.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU9taPDDBLStIg4PGabHiQN.html
      கோவை - கத்தோலிக்கர்களுக்குப் பரலோக ராஜ்யம் குறித்த பயிற்சி.(பிப். 2019) Coimbatore edition (Tamil) of Truth summit, gospel to the Catholics - Feb.2019
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXwJunl2NyN41WQmn1CxZXZ.html
      கிறிஸ்துவுக்குள்ளா அல்லது கிறிஸ்தவனா - எது முக்கியம்? In Christ or being Christian, which one leads us to Heaven?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUlde3Mn5a_xR2yTk3_soAw.html
      சபை கூடுதல் என்றால் என்ன? (எபி.10:24-25) Gathering of saints (church) - true Biblical meaning
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUWS8F9WszyA4HA4I7NqRKA.html
      நாகர்கோவில் - பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள். (ஜூலை, 2016) Nagercoil - Kingdom lessons (TAMIL) for Jesus disciples. (July, 2016)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXF7dYdRb8DzbFCpWmmM-_y.html
      பரலோக ராஜ்ய இரகசியங்கள், சென்னை. (ஏப்ரல் 2018) Mysteries of the Kingdom (Tamil) - Kingdom lessons @ Porur (April, 2018)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXXA5kG2f_Xl_tOkY6LgM47.html
      பரலோக ராஜ்யம் குறித்த படிப்பினை, அம்பத்தூர், சென்னை Ambattur - Kingdom lessons (Tamil) for Jesus disciples.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcV24FowDwUYV4WeRaa002fb.html

  • @mariajoseph9116
    @mariajoseph9116 5 років тому +2

    amen.amen

  • @radhakrishnanmaster300
    @radhakrishnanmaster300 4 роки тому +1

    சமுதாயத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். ஆமென்.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      யோவான் 8:31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; 32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

  • @robertphilip8262
    @robertphilip8262 8 років тому +4

    praise the lord amen please prey for me

  • @roshanhisan3450
    @roshanhisan3450 6 років тому +3

    excellent ,message Thank

    • @dayoflord
      @dayoflord  6 років тому

      Amen.Glory to Jesus.

  • @geethapavithras672
    @geethapavithras672 4 роки тому

    Amen amen amen amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iloveyoujesus9353
    @iloveyoujesus9353 6 років тому +1

    I am proud of you

    • @dayoflord
      @dayoflord  6 років тому

      All glory to Jesus only.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 4 роки тому +2

    சத்தியம் உரைக்கப்பட்டது. கா்த்தருக்கு ஸ்தோத்திரம். பவுல் ராதாகிருஹ்ணன், ராயபுரம்.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. இயேசுவின் நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @danielcephas2398
    @danielcephas2398 4 роки тому

    What a man wow

  • @aniejayanthi8814
    @aniejayanthi8814 6 років тому +3

    Brother Tiruvannamalaike vanga

  • @savedchristian4754
    @savedchristian4754 4 роки тому

    இயேசுவின் மீது அரைகுறை நம்பிக்கை வைத்துக்கொண்டு அரைகுறை நம்பிக்கையுள்ள பிறரை விமர்சிப்பது நல்லதல்ல.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      அப்படியா? நன்றி.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому +1

      @@dayoflord
      You are confusing between water baptism as a sign to show one is saved and water baptism as the work which saves.
      Human works don't save. The work of Jesus alone on the cross saves.
      If you add any human work to the blood of Christ for one to be saved, you are in effect testifying that His blood alone is insufficient to save anyone. Thus you end up diluting the gospel.

  • @selvarmkprabu
    @selvarmkprabu 9 років тому

    Siripu varudhu aandavrae ....

    • @dayoflord
      @dayoflord  8 років тому +3

      +selvarmkprabu சிரிப்பு ஏன் வருகிறது தமிழ் புரியவில்லையா
      Pl let me know which part makes you to laugh. I thought this was a very serious message to the deceived Christians. If it is really a laughable matter I am ready to correct me.
      Actually I cry out for the CSI,TELC, Salvation Army etc believers who follow the counterfeit baptism and thus nominated themselves for hell as per Mark 16:16. If you want me to laugh at this I cannot do it.
      In any case I am ready to correct myself. Pl let me know where I have gone wrong in this message.
      God bless you.

    • @rajakumaripalayam8820
      @rajakumaripalayam8820 6 років тому

      Bro super

  • @இயேசுவேதேவன்

    அவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்று ஞானஸ்ஞானம் கொடுத்து இயேசுவின் நாமத்தை மறுதலிக்கிறார்களே ?

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்றாலும் இயேசு என்றாலும் ஒன்றுதான். இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை (மத்தேயு 28.19) மறுதலிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது முழுவதும் செல்லும். அது செல்லாது என்று கூறுவது அந்திக்கிறிஸ்துவின் ஆவி.
      இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதும் செல்லும். இரண்டும் ஒன்றே

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      *340NOV2019 Teaching/Warning about JESUS ONLY cult: பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தால் அது செல்லாது என்று கூறுகிறவன் இயேசுவைப் பொய்யனாக்குகிறவன். இயேசுவின் சபையை கலங்கப்பண்ணுகிறவன்.* இந்தக் கூட்டத்துக்குப் பெயர் ஜீசஸ் ஒன்லி என்பதாகும். இந்தக் கள்ள உபதேசம் 1913-14ல் துவங்கின சாத்தானின் வஞ்சனை. அது அழிந்து போனது. மீண்டும் இப்போது தலைதூக்கியுள்ளது. பரலோகப் பாதை இடறல்கள் நிறைந்த பாதை. இடறல்களை இயேசு திட்டம் பண்ணியுள்ளார். பதர்களை இடறப்பண்ணுவது பரலோகத்தின் திட்டமே. பழைய ஏற்பாட்டில் பரலோகம் ஏற்படுத்திய இடறல்களில் இஸ்ரவேலர் நூறு தசவீதம் தோற்றுப்போயினர். ஏற்கனவே நியாயப்பிரமாணம், தசமபாகம் ஆகியவை புதிய உடன்படிக்கை சபைக்கு உண்டு எனவும், பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒரே மாதிரியாக நமக்கு முக்கியமானது - இரண்டும் ஒன்றுதான் என்றும், கட்டிடம்தான் தேவாலயம் என்றும் - பல இடறல்களில் புதிய உடன்படிக்கை சபை முழுவதும் விழுந்துகிடக்கிறது. ஜீசஸ் ஒன்லி என்பது இலவச இணைப்பு மாதிரியான கூடுதல் இடறல். இதில் இடறிப்போகிவனைத் தடுக்கக் கூடாது. தடுக்கவும் முடியாது. இதை நம்புகிறவன் அதே வழியில் போவதற்கு அனுமதிக்க வேண்டும். பரலோகம் இது போன்ற குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைக் கூழம் அல்ல.
      *Teaching: The one who says that the baptism given in the name of Father, Son and the Holy Spirit is not valid makes the Lord Jesus a liar. He causes confusion among the saints. He is driven by the anti Christ spirit.*
      (Drafted in Tamil. No English version)
      16th November, 2019.
      drive.google.com/file/d/1y1Uihz0Sfs-y_ThdMe8UMKcJR-EVnw7P/view?usp=sharing
      18 pages

  • @essrindustries
    @essrindustries 4 роки тому

    2000 வருஷமா இயேசு வர்றார்னு சொல்லியே கதையை ஓட்டிகிட்டு இருக்கீங்களே...வெட்கமாயில்லையா...

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      எங்களுக்கு வெக்கமா இல்லை சகோதரரே. இயேசுவுடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்ப்போடு இருக்க வேண்டும்.
      இதில் வெட்கப்பட எதுவும் இல்லை.

  • @jeyakanthan694
    @jeyakanthan694 5 років тому

    முட்டாள்கள் இன்னமும் முட்டாள்கள் ஆக்கபடுகிறார்கள்

    • @dayoflord
      @dayoflord  5 років тому +13

      அது எப்படி முடியும் முட்டாள் என்றாலே அவனால் எதுவும் புரிந்து கொள்ள முடியாது அவனை மேலும் முட்டாளாக்க முடியுமா?
      வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
      I கொரிந்தியர் 2:14. ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
      I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @jesuscoming409
    @jesuscoming409 4 роки тому +1

    Praise the Lord

  • @vickyanna5411
    @vickyanna5411 4 роки тому +2

    Amen

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @samrichard2399
    @samrichard2399 6 років тому +1

    Amen