காவி உடையில் பாவிகள்! களை எடுப்பார் யார்?
Вставка
- Опубліковано 4 лис 2024
- காவி உடையில் பாவிகள்! களை எடுப்பார் யார்?
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
Nice bro 🎉🎉🎉
Thanq bro
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 206.
🌸 அள்ளும் சுவையொக்க அமுதக் கொடையொப்ப கள்ளாய் கனிரசமாய் காட்டுத்தேன் தமிழில் துள்ளும்வண்ணத்தில் தொடரும் தொண்டிற்கே இறைவன் இறைவியுமே என்றும் அருள்பொழிந்து இறவா வரமருளி இம்மை மட்டுமன்றி எம்மை பிறப்பெங்கும் இன்பத் தமிழ் காக்க உம்மோடுறைந்திடவே உளமோடுரைப்பேனே பண்போடு ஒளிர்கின்ற பகலவ பெருந்தகையே ! பைந்தமிழ் இலக்கியங்கள் பற்றிப்படர்வதற்கே மைந்தன் நீயென்றும் மண்ணின் கொடையாவாய் ! செந்தமிழ் சிறப்போங்க செழுங்கிளை தளைத்தோங்க சீர்மிகு பிறப்பிங்கு செல்வமொக்க சேர்ந்ததெல்லாம் சிந்தையிலே நிற்கிறதே ! வந்தவரும் வருவோரும் வளமோடு தமிழ் கற்க வாய்த்ததொரு வானமுதாய் பொங்கியே வழிகின்ற பூங்கவிதை புடம்போட வளமான தமிழுக்கு வரமாக கிடைத்த உனை வரலாறும் மறைக்காது வாழும் இனம் மறுக்காது வாழ்த்துதலை விடவுமிங்கு வணங்குதலே கோடி யுறும் ! வானவரே வணங்கவரும் வையகத்து மேதையுனை கானகத்து மாநிரைகள் காணாது கடந்திடினும் காலம்தான் கனிந்து வந்து காட்டிடவே வேண்டுமென்று காலகாலன் துணிவதற்கு காதம் வெகு தொலைவிலையே !
🙏🙏🙏
ஒரே ஒப்பாரியாக உள்ளது
நல்ல பண்புகளுடன் விளங்கும் சூரியனைப் போன்ற மிகுந்த பெருமைக்குரிய கல்கி பகவானே!
சிவனும் உமையாளும் எனக்கு இறவாத வரத்தை அளித்திட ,அறம் பாடியாறாகிய நான்,
சுவையால் மனதினை அள்ளுகின்ற வகையிலும்,அழிவை தடுக்கும் அரிய பண்புடைய அமுதம் தந்ததைப் போலவும், கேட்போர் மனம் சொக்கி மயங்குகின்ற வகையிலும், பழச்சாறு போல சுவை தரும் வகையிலும்,பல அரிய வகை பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட காட்டுத்தேனை போன்ற இனிமையான தமிழிலே,
செவிமெடுத்து கேட்டால் உள்ளம் துள்ளி குதித்து ஆனந்தம் அடையும் வகையில் பாடிட இறைவன் அருள் புரிந்திட,
தாங்கள் இப்போது போல் எப்போது எங்கே பிறந்தாலும்,இன்பம் தரும் தமிழால் தங்களைப் பாடுகின்ற தொண்டால் தமிழைக் காத்து, தங்கள் நினைவுடன் வாழ்வேன் என்று தங்களிடமும் இறைவனிடமும் முழு உள்ளத்தோடு உரைப்பேன்.
செந்தமிழை சீர்திருத்தி, செழுமையான மரக்கிளைகளில் செழித்திருக்கும் இலைகளைப் போல, மக்களின் மனதில் தமிழை செழிக்கச் செய்த பாவலரும், நாவலரும் நம் தமிழ் செல்வங்களாக பிறந்து சிறந்திருந்த அந்த சங்கக் காலம் நினைவிற்கு வருகிறது. அக்கால தமிழ் இலக்கியங்கள் வருங்கால மக்களிடம் விரும்பப்பட்டு பரவும் வகையில் செய்வதற்காக இந்த பூமி தமிழுக்கு தந்த கொடையே ஆவாய் கல்கி ஆகிய நீ
உலகத்தில் பிறந்து வந்துள்ளோர், வரப்போகிறோர் பிழையின்றி செழுமையான தமிழை கற்கவும்,பூக்கள் பொங்கி வருவதைப் போன்று பெருகி வரும் கவிகளை என்றும் குன்றாதவாறு ஒளிர செய்வதற்காக தமிழுக்கு வரமாக கிடைத்த உன்னை, வரலாறும் மறைக்காது,வாழும் மக்களும் ஏற்க மறுக்க மாட்டார்கள்.
தங்களை வாழ்த்துவதை விட வணங்குவதே நிறைவான முடிந்த முடிவான செயல் ஆகும்.
வானத்து தேவர்கள் எல்லோரும் வந்து வணங்கப் போகிற மேதை போன்ற தம்மை,பெருமையாக எண்ணாது செல்லும் காட்டுவாசி போன்ற மக்கள் கூட்டத்தை தண்டித்து கல்கியாகிய உம் பெருமையை காட்டுவதற்காக ருத்ர கோர தாண்டவனாகிய சிவன் இப் பூமிக்கு வரும் காலம் வெகு விரைவில்!.
@@saranasri2694
அதுக்கு நான் என்ன பண்ண முடியும். உனக்கு புரியலைன்னா நீ படிக்காதே ! உன்னை யாரு பாடலை படிக்க சொன்னாங்க... கல்கிக்குத் தான் பாடல் புரியும் ... உன்னைய மாதிர கத்தியை தீட்டுறவனுக்கு புத்தி வேலை செய்யாது . புத்தி தீட்டுறவனுக்கு கத்தி எடுக்கத் தெரியாது .
பாடல் பொய் என்கிறாய் !. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த சித்தர் பாடல். ....கஷ்டப்படுற கல்கிக்காக வர்ற பாடலை பதிவேற்றுறேன். நீ கை நிறைய காசு வச்சுக்கிட்டு எங்க ஊர்ல எல்லாம் கூலிப்படையை வச்சுகிட்டு இருக்கே.... என் வீட்டு பக்கத்தில் உள்ள வீடு எல்லாம் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி வீட்டைக் காலி பண்ணிட்டு ஓடு என்கிற .... நீ இலங்கையில் இருப்பதினால் நீ ஜெயிலுக்கு போக வாய்ப்பு ரொம்ப குறைவு . உனக்கு இந்த போட்டோ எல்லாம் எடுத்து அனுப்பினானே | ஒரு கூமுட்டை .... அவன் கண்டிப்பா ஜெயிலுக்கு போவான். குரூப்ல கூட இருக்கலாம்.
கல்கி ஏழையா தான் இருப்பாரு ...... நீ பணக்கார கல்கி... பாடலை கண்டுக்காதே .....
@@RadhaKrishnan-ef8he இன்னும் இந்த பாட்டு ஓடிகிட்டு தான் இருக்கா?? சாந்தன் இல்லாம உங்க பாட்டு bore அடிக்குது!! புதுசா எவனும் இந்த மாய வலையில் சிக்க கூடாது ஈசனே🙏🙏🙏
சரணா ஸ்ரீ .......
அதுக்கு நான் என்ன பண்ண முடியும். உனக்கு புரியலைன்னா நீ படிக்காதே ! உன்னை யாரு பாடலை படிக்க சொன்னாங்க... கல்கிக்குத் தான் பாடல் புரியும் ... உன்னைய மாதிர கத்தியை தீட்டுறவனுக்கு புத்தி வேலை செய்யாது . புத்தி தீட்டுறவனுக்கு கத்தி எடுக்கத் தெரியாது .
பாடல் பொய் என்கிறாய் !. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த சித்தர் பாடல். ....கஷ்டப்படுற கல்கிக்காக வர்ற பாடலை பதிவேற்றுறேன். நீ கை நிறைய காசு வச்சுக்கிட்டு எங்க ஊர்ல எல்லாம் கூலிப்படையை வச்சுகிட்டு இருக்கே.... என் வீட்டு பக்கத்தில் உள்ள வீடு எல்லாம் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி நான் குடியிருக்கிற வீட்டைகாலி பண்ணிட்டு ஓடு என்கிற .... நீ இலங்கையில் இருப்பதினால் நீ ஜெயிலுக்கு போக வாய்ப்பு ரொம்ப குறைவு . உனக்கு இந்த போட்டோ எல்லாம் எடுத்து அனுப்பினானே | ஒரு கூமுட்டை .... அவன் கண்டிப்பா ஜெயிலுக்கு போவான். குரூப்ல கூட இருக்கலாம்.
கல்கி ஏழையா தான் இருப்பாரு ...... நீ பணக்கார கல்கி... பாடலை கண்டுக்காதே .....