விசுவாசியுங்கள் உங்கள் கண்ணீர் மாறும் || தேற்றரவாளன் || Comforter || Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ •

  • @leelalawrance9008
    @leelalawrance9008 2 роки тому +2

    எனது வியாதிகளை நீக்குங்க அப்பா

  • @agustinbaby9390
    @agustinbaby9390 2 роки тому +2

    எல்லாவற்றையும் கர்த்தர் பாத்துக்கிட்டே தான் இருப்பார்

  • @mprabakaran4340
    @mprabakaran4340 2 роки тому +2

    அப்பா என்கடன்பிரச்சனைமாரவேண்டும்

  • @elakkiyapiriya8992
    @elakkiyapiriya8992 2 роки тому +1

    ஆமென் அப்பா உங்க மகள் வாழ்க்கைல் அற்புதம் செய்விங்கனு நான் விசுவாசிக்கிறேன் அப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Рік тому

    நன்றி அப்பா கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் குடி பிரச்சினை திர வேண்டும் அப்பா veli தாங்க அப்பா

  • @ammu4499
    @ammu4499 2 роки тому

    ஆமென் அப்பா எங்களுக்கும் அற்புதம் செய்ங்க அப்பா கற்பத்தின் கனி கிடைகணும் அப்பா அற்புதம் செய்ங்க அப்பா

  • @anuchitra
    @anuchitra 2 роки тому +4

    Amen🙏நானும் என் கணவரும் ஒரு வருடம் பிரிந்து இருக்கிறோம் தகப்பன நங்கள் சேர்ந்து வழா வேண்டும் அப்பா 🙏

  • @jeniferjeni0103
    @jeniferjeni0103 2 роки тому +3

    மனதிற்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. கண்ணீரை காண்கிற தேவன்

  • @Manjula-pr3lg
    @Manjula-pr3lg 2 роки тому

    ஆமென் அப்பா யபுருஷன் என்ன விட்டு போய்ட்டா அப்பா நீங்க தா அப்பா அவர யாகூட வரவிக்கனும் அப்பா 😭😭😭😭😭

  • @anujasivakumar2034
    @anujasivakumar2034 2 роки тому +1

    இயேசப்பா என் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மாற்றும்

  • @yazhinikathir8383
    @yazhinikathir8383 2 роки тому +1

    ,அப்பா என் வாழ்வில் அற்புதம் செய்யும் ஆண்டவரே நானும் சாட்சி இருக்கனும் அப்பா

    • @Shinchan_gopika_321
      @Shinchan_gopika_321 2 роки тому

      இயேசயப்பா என் கணவர்கிட்ட பேசு ங்கஅப்பா

  • @naturalsselva
    @naturalsselva 2 роки тому +2

    Enakum en kudumbathirkum,ulagathirkum arpudham seiyunga yesappa

  • @shakthitharoon2437
    @shakthitharoon2437 2 роки тому +1

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும். நோய்களில் இருந்து விடுதலை தாங்க. தடைபட்ட காரியத்தை வாய்க்க் பண்ணுங்க. என் கண்ணீரை மாற்றுங்க இயேசப்பா.

  • @Mathushan.dhanushka2392
    @Mathushan.dhanushka2392 2 роки тому +1

    ஆமென் Jesusக்கு மகிமை உண்டாவதாக

  • @samprabhu108
    @samprabhu108 2 роки тому +2

    Please ennaku oru aruputham seiunga appa please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭

  • @karthigesusuwarna1100
    @karthigesusuwarna1100 2 роки тому

    அப்பா உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் நீக்கி பூரண சுகத்தை தாருங்கள் ஐயா. உங்களையே நம்பி விசுவாசிக்கின்றேன் அப்பா.

  • @steevaksteevak-dg6nj
    @steevaksteevak-dg6nj 2 роки тому +1

    இயேசப்பா எனக்கு இன்னைக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா அப்பா மன நிம்மதியை தாருங்கள் இயேசப்பா

  • @bindhujayaraj7987
    @bindhujayaraj7987 2 роки тому +1

    Arputhangal Che yum appa

  • @vijayas1826
    @vijayas1826 2 роки тому

    Yesappa neer ennodu pesina vaarthaikkalukkaga umakku nandri yesappa🙏🙏🙏. En kanneerai kandeer. En vinnappathaai ketteer. Naan ketta kaariyangal yellavatrilum Arpudham seidhu vitteer nandri yesappa🙏🙏

  • @jeikeerthi8873
    @jeikeerthi8873 2 роки тому

    Yesappa kulanthai vaendum appa pleespa jaisudha kulanthaikal vaendum appa pleespa jaisudha

  • @shanthiiniyan6501
    @shanthiiniyan6501 2 роки тому

    yesappa neer kudutha en kanavar en magal padhu kathukkunga appa yen kudumbathai aaservadhium appa, en kudumbam ratchikka padanum appa,

  • @RahulRahul-zx6co
    @RahulRahul-zx6co 2 роки тому +2

    என் குடும்பத்திற்கு இரக்கம் செய்கப்பா

  • @linciaroslin7697
    @linciaroslin7697 2 роки тому +1

    Enn kanavanai ennudan serthu vaiungal jesus

  • @hajamoideen7418
    @hajamoideen7418 2 роки тому

    Yesappa enaku arputham panunga appa enna kapathunga appa na miga periya thuayarathula iruken ennai sugamakum appa 🙏🙏🙏🙏🙏

  • @tharagamani7810
    @tharagamani7810 2 роки тому

    Amen appa thank you Jesus 🙏🙏🙏🙏 amen amen amen appa thank you appa amen 🙏🙏🙏

  • @MagirajaRaja
    @MagirajaRaja 2 роки тому

    Amen appa. Yesappa nan visuvasikiren appa. Sthothiram appa.

  • @rubykayal2941
    @rubykayal2941 2 роки тому

    Sikkirama kalyanam aaganum enota manasuku pidicha mathiri aaganum andavarae amen amen amen.......... Amen

  • @kaviyam.1159
    @kaviyam.1159 2 роки тому

    Appa en kannirai thudainga appa.. enmel manam erangum appa amen..,🙏🙇🏻‍♀️

  • @mythilinmariya5352
    @mythilinmariya5352 2 роки тому

    Yesappa ennoda papa Kum sugam koduthiriya ummaku nandri jesus

  • @deepikadeepika7449
    @deepikadeepika7449 2 роки тому +1

    அப்பா என் விண்ணப்பத்தை கேட்கிற பரிசு காவியானவரே உமக்கு நன்றி ராஜா என் கண்ணீரை துடைக்க வந்த என் பிரபுவே நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா என் வாழ்க்கையில் இருக்கிற கடன் பாரங்கள் பாரம்பரிய கட்டுகள் எல்லாவற்றையும் உடைத்து போடுங்கப்பா உன் மகளுடைய தலை குனிந்து போகாத வண்ணமாய் அந்த சாத்தானை காலின் கீழ் போட்டு மிதித்து உங்க நாமம் மகிமைப்படத்தக்க இந்த மாத தேவைகள் எல்லாவற்றையும் நீர் சந்திக்கப் போற கிருபைக்காக கோடி நன்றி ராஜா

  • @anandjoshua7904
    @anandjoshua7904 2 роки тому

    Nandri Yesappa Enaku Arputham Venum Yesappa

  • @jesikala1579
    @jesikala1579 2 роки тому

    Yesapppa ean kanavaraoda pesunka yesapppa avara ...kunamakke. Unka valila nadathunkapa ......😭😭😭🙏🙏🙏🙏

  • @sridevi2471
    @sridevi2471 2 роки тому +1

    இயேசப்பா எனக்கு துணையாக இருந்து, எனக்கு வந்த எல்லா வேதனையை இயேசுவின் நாமத்திலே, அப்பாலே போ சாத்தானே என்று வேரோடு பிடிங்கி, தீயிலிட்டு கருக்கி போடும் ராஜா. இயேசுவின் நாமத்திலே கெஞ்சி கேட்கிறேன் எங்கள் ஜீவனுள்ள பிதாவே. ஆமென் ராஜா, அல்லேலூயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.......... Praise the Lord.. Please Raja..........

  • @rohinirohinidurairaj5365
    @rohinirohinidurairaj5365 2 роки тому

    Appa ennoda veetuku patta valanga asirvathiyum thagappane esappa sothiram andavare amen

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 7 місяців тому

    இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️ இயேசுவே மே5ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உதவி செய்யுங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️ இயேசுவே நான் பிறறிடம் வெட்கபடையாதபடி எனக்கு நீட் தேர்வுல நல்ல மார்க் தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvadeborahsandy7898
    @yuvadeborahsandy7898 2 роки тому

    Amen hallelujah praise the Lord Jesus Christ name amen amen

  • @kalpanarejendiran742
    @kalpanarejendiran742 2 роки тому

    Amen appa thank you daddy 🙏 🙏 🙏 🙏

  • @jeromjensiya641
    @jeromjensiya641 2 роки тому

    Jesus appa Enathu kariyathai vaika panum jesappa nan umaku sadsiya mara kirubai seiyum jesappa enathu thevaiya parum jesusappa 😍😍😍enaku atputham seinka Jesus appa nan nampukiren enaku nenka pathil alipinka jesus appa praise the Lord 😍😍amen

  • @mahalakshmiv7007
    @mahalakshmiv7007 2 роки тому

    Amen Appa arpudham seinga Appa thirumana thadayai neeki poduveeraga Appa OET exam ummudaya karathula oppu kodukuren nalla high score eduka kirubai seinga Appa

  • @tamilkalai8674
    @tamilkalai8674 2 роки тому

    Appa enga kudupathilum arputham pannugapa pls pa appa naga unga pilla pa

  • @cribaanil2704
    @cribaanil2704 2 роки тому

    Kuzhanthai bhakyam tharunga jesus

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 роки тому

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @Madona4444
    @Madona4444 2 роки тому

    Yen kaneerai maattrunga appa amen........🙏🙏🙏🙏🙏🙏

  • @Monica-b7m
    @Monica-b7m 14 днів тому

    yesappa chinna va kunapaduthum god help me yesappa

  • @vinumahi6033
    @vinumahi6033 2 роки тому +1

    Please daddy engaluku uthavi seiga esapa

  • @akilap2242
    @akilap2242 2 роки тому

    Unga oruttharala mattum than aandavare arputham seiya mudium appa... Plz appa enakku oru velaiya kudunga appa... Ennoda exam paperla oru aruputthattha neenga than seiyanum appa...

  • @rockmass1823
    @rockmass1823 2 роки тому

    thank you Jesus Christ amen my son Joel bless you Jesus Christ amen

  • @AnithaAnitha-le8pf
    @AnithaAnitha-le8pf 2 роки тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 en jesaiya en kannirai kanpavare nan visuvasiguren Amen....Saudi irunthu srilanka poganum appa jesapa arul purunga Amen 🙏

  • @elakki9559
    @elakki9559 2 роки тому

    Appa sthothiram🙏🙏🙏🙏 thank You Appa... Neer en vaalvil athisayam seithu en kanneerai matra pogiratharkaga umaku sthothiram... Nan indru visuvasikren.. Neer ennai kalipai matrukireer.. Elathayum neenga pathukuvinga. Thank You. thank You Thank You Appa🙏🙏🙏🙏🙏❤❤🙏🙏

  • @shobikadavid4171
    @shobikadavid4171 2 роки тому

    Amen..appa arputham seiga appa

  • @seethas6725
    @seethas6725 2 роки тому

    Amen appa enoda thirumanam vaiga karther kiripai seiviraaga appa

  • @vinumahi6033
    @vinumahi6033 2 роки тому

    APPADIYAI seya kirupaikalukai nantri daddy

  • @antanythasdas878
    @antanythasdas878 2 роки тому

    Praise the lord jesappa en manathin kanneerai kandiruppinka enakkaka out atrputhem vedunka jesappa

  • @sweetlinprabha.v.s950
    @sweetlinprabha.v.s950 2 роки тому

    Thank you jesus for your miracles

  • @tamilantamilan1229
    @tamilantamilan1229 2 роки тому

    இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

  • @sujieldose3274
    @sujieldose3274 2 роки тому

    Yesappa....mudiyala appaa....kaneer maatum appaa.... 🙏

  • @vinumahi6033
    @vinumahi6033 2 роки тому

    Ungala matumthan uthavi seya mudiyum daddy please daddy engaluku uthavi seiga

  • @t.r.njenifer5027
    @t.r.njenifer5027 2 роки тому

    Amen kolapathulq iruntha enaku oru thalivu thanthu irukiga esappa thank u so so much

  • @philomim2572
    @philomim2572 2 роки тому

    Appa yen goray yenkida pesa sollu appa please appa

  • @jair1039
    @jair1039 2 роки тому

    ஏசப்பா தைராய்டு பிரச்சினை வந்துவிட்டது விடுதலை தாங்க ஏசப்பா

  • @ebieee5558
    @ebieee5558 2 роки тому

    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

  • @paulsteepha2837
    @paulsteepha2837 2 роки тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @nirmalaramasamy7489
    @nirmalaramasamy7489 2 роки тому +16

    நன்றி தகப்பனே❤️... என் கஷ்டத்தில் என் கூட இருக்கிறாரே உமக்கு நன்றி அப்பா... நான் எந்த காரியத்திற்காக கவலை படுகிறேனோ அதற்கு நான் சாட்சியாக தேவனுடைய கூடாரத்தில் வந்து சாட்சி சொல்லுவேன் அதற்கு கிருபை தாங்க அப்பா... நன்றி தகப்பனே ❤️....

  • @tamara.m1372
    @tamara.m1372 2 роки тому

    Appa umakku nanri yn kanearai kandear.nanri

  • @MohanMohan-gx6es
    @MohanMohan-gx6es 2 роки тому

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @shanthiiniyan6501
    @shanthiiniyan6501 2 роки тому

    nandri appa sothiram appa

  • @thamaraiselvi9284
    @thamaraiselvi9284 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭thank you lord🙏🙏🙏🙏nandry appa

  • @ancyancy6691
    @ancyancy6691 Рік тому

    இயேசு நல்லவர்

  • @mahalakshmi.slakshmi.s1667
    @mahalakshmi.slakshmi.s1667 2 роки тому

    Amen Appa naanum yen pillaiyum yaàrum illadha aadharavartru iurukkiroum yengalukkaga jebam pannuga

  • @jemimahsingh6288
    @jemimahsingh6288 2 роки тому +1

    கடன் பிரச்னை மாற மற்றும் மகனுக்கு வேலை கிடைக்க ஜெபியுங்கள்.

  • @maryrita2182
    @maryrita2182 2 роки тому

    Yesuve ennai Kai vidade appa

  • @savithagopi4139
    @savithagopi4139 2 роки тому +94

    ஆமென் அப்பா.நான்கு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறேன். என் கண்ணீர் புலம்பல் மனிதர்களுக்கு தெரியாது.நீர் அறிவீர் தகப்பனே. கர்ப்பத்தின் கனியை கட்டளை இடுங்க அப்பா. இரட்டிப்பான நன்மை தருவீர் அப்பா.உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.

    • @parthiban.pparthiban6509
      @parthiban.pparthiban6509 2 роки тому +4

      எங்களுக்காகவும் ஜெபிக்கவும் திருமணமாகி 11வருடம் ஆகிறது.

    • @anurk5726
      @anurk5726 2 роки тому +2

      Ungalodaya viswasam ungalai rechikum 🎊

    • @ragupathy3844
      @ragupathy3844 2 роки тому

      Amen 🙏 hallelujah karthar Asirvathipar

    • @Helen-ts2hb
      @Helen-ts2hb 2 роки тому

      Jesus will definitely do miracles for you all..... Belive always our God Jesus......

    • @savithagopi4139
      @savithagopi4139 2 роки тому

      Thank you for all your wishes.

  • @mythilinmariya5352
    @mythilinmariya5352 2 роки тому

    Yesuappa enn Magan ku sugam thanga jesus

  • @selvamselvam1790
    @selvamselvam1790 2 роки тому

    Baster.yenakku.jebam.bannuphothu,oru.utembellam.cilerthu.utambu.sukamattu.yesuvukku.nanri.paster

  • @lisiyatherese2632
    @lisiyatherese2632 2 роки тому +1

    ஆண்டவரே என் பிள்ளைக்கு உதவி தேவை.அவன் வேலை நிமித்தமாக படும் வேதனை அப்பா பாரும்.அவன் கண்நீரை துடைத்து ஆசிர்வதியும் அப்பா ஆமேன்.

  • @vinumahi6033
    @vinumahi6033 2 роки тому

    Kodana kodi nantri daddy

  • @HariPrasath-un8ts
    @HariPrasath-un8ts 2 роки тому +1

    Ungaluku aandavar nichayam pathil tharvar amen😇💕

  • @selviselvi.r8335
    @selviselvi.r8335 2 роки тому

    அப்பா என் மகளுக்கு சுகத்தை தரும் அப்பா 12 வயது மக்கள் பிசாசினால் கொடிய வேதனை படுகிறால் என் மகளுக்காக ஜெபிங்கல்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 роки тому

    Enaku yarum illai yesapa, please enaku help pannunga ! Yarudaya anbum unmayanathu illai, ungal anbu mattum than unmay.I love you yesapa!

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 роки тому

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் 2 பெண் பிள்ளைகள் நவீனா ஐரீனா கல்வி ஞானம் தாரும் இயேசுவே. அவர்கள் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா.

  • @Sekarmar
    @Sekarmar 2 роки тому

    Amen manathurugum theivam

  • @pramisalin697
    @pramisalin697 2 роки тому +14

    என் கண்ணீரை துடைப்பீர் என்று விசுவாசிக்கிறேன். ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ligoriyasagayaraj2784
    @ligoriyasagayaraj2784 2 роки тому +1

    இயேசுவே ஆண்டவரே இரங்கும் 😭 ஸ்தோத்திரம் உண்டாவதாக நன்றி ஆண்டவரே நன்றி தகப்பனே வழிநடத்தும் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வேலை இல்லை நிலையான வேலை கிடைக்க கிருபை செய்யும் என் ஆராய்ச்சி படிப்பு எந்த தடையும் இல்லாமல் நடக்க கிருபை செய்யும் என் கணவர் இரட்சிக்க படணும் குடிக்க கூடாது அப்பா அவரின் சகோதரர் அம்மா அனைவருக்கும் நல்ல மனநிலையை ஏற்படுத்தும் வீடு வாங்க கிருபை செய்யும்

  • @mythilinmariya5352
    @mythilinmariya5352 2 роки тому

    Yanukum oru aruputham saigaa appa

  • @abrahamappa3815
    @abrahamappa3815 2 роки тому

    Yesappa enoda kastatha matrunga

  • @shinchanedit5636
    @shinchanedit5636 2 роки тому

    Yesu appa please protect my family

  • @padmininithya5014
    @padmininithya5014 2 роки тому +1

    Amen appa ennudaya pilainga kanir en kanir endha nalil andavar thudaikanum

  • @sivakmit7277
    @sivakmit7277 2 роки тому +1

    Thagappane yennai thodum ensarirath il irukkum noya gunappaduthunga appa magalin thirumakkariyam vaikanum thappane arputham seingapa pa 🙏🙏🙏🙏 sosthram thagappane 🙏🙏🙏

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 2 роки тому

    என் கணவருக்கு நல்ல பரிபூரண சுகம் தாங்க அப்பா

  • @vijayalakshmi-zz5dm
    @vijayalakshmi-zz5dm 2 роки тому

    Umakkul ratchikapadanum enga family appa

  • @SenthilKumar-mp9oc
    @SenthilKumar-mp9oc 2 роки тому

    Amen appa ..thanks jesus

  • @konicasilverkelambakam6086
    @konicasilverkelambakam6086 2 роки тому

    praise the lord.............................

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig 2 роки тому +16

    இயேசப்பா திக்கற்ற விதவைகளுக்கு நியாயம் செய்கிற என் தேவனாகிய கர்த்தாவே எனக்கும் துணையாக இருந்து நடத்தும் விசுவாசத்தோடு அற்புதத்தை எதிர்பார்கிறேன் எனக்காக செபியுங்கள் சகோதரரே ஆமென்

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому

    Umakku sthothiram yesu appa

  • @prabhakarankalidass9378
    @prabhakarankalidass9378 2 роки тому +3

    Appa en mana வேதனைகள் அனைத்தும் நீங்க நீக்கிட்டீங்க ... அமேன் ஹல்லேளுய

  • @ranjithalakshmi2834
    @ranjithalakshmi2834 2 роки тому

    Appa en akkaku kuzhanthai pakkiyam thanga appa 🙏

  • @banubastin6359
    @banubastin6359 2 роки тому

    அப்பா, சித்தப்பா இரண்டு பேரும் சேர்த்து வையுங்கள் யேசப்பா

  • @sarojaponnusamy813
    @sarojaponnusamy813 2 роки тому

    Prayformyfamily sistershealthurgent

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 2 роки тому +2

    அற்புதங்கள் செய்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம், இன்று,என்றும் அற்புதங்கள் செய்கிற வல்லமை உள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்..

  • @nishadarling1200
    @nishadarling1200 2 роки тому

    Jesus please help me. Arputham seyunga Jesus.