என் பிள்ளை படிப்புக்கு உதவுங்க VIRAL FATHER EMOTIONAL | NEEYA NAANA | VIRAL DAD | SS MUSIC

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2022
  • என் பிள்ளை படிப்புக்கு உதவுங்க VIRAL FATHER EMOTIONAL | NEEYA NAANA | VIRAL DAD | SS MUSIC
    Name : V Seeni Raja
    AC No : 6070009632
    IFSC Code : IDIB000K051
    #neeyanaana #viraldad #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • Розваги

КОМЕНТАРІ • 591

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Рік тому +43

    சில நிமிடத்தில் பார்த்து விட்டு யாரையும் எடை போடக்கூடாது. நானும் வறுந்துகிறேன். மன்னிக்கவும். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும்.

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 Рік тому +1046

    இவர் ஒரு நல்ல மனைவி...நோய்வாய்ப்பட்ட கணவர் சம்பாதிக்காவிட்டலும் அவர் எங்களுடன் இருந்தால் போதும் என்று சொல்வது அவரது நல்ல மனசைக் காட்டுகிறது...

    • @priyarajan5748
      @priyarajan5748 Рік тому +45

      நடிக்கிறா

    • @pradeedeepa8641
      @pradeedeepa8641 Рік тому +25

      @@priyarajan5748 yes still she don't love him

    • @prshanmugam7630
      @prshanmugam7630 Рік тому +26

      Kidney patient oda manaiv iya avarai pathukkaridhu sulabhamana velaillai . Selvum mana ulaichalum miha adhigam.

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 Рік тому

      Loosu koothi neya nana la ava pesunatha paru.. iva yepdi nu puriyum

    • @dhanamk5453
      @dhanamk5453 Рік тому +26

      நீயா நானா போய் பாருங்க இவ பேசனத

  • @Sujeetha244
    @Sujeetha244 Рік тому +314

    No one understands the wife’s pain, படிப்பறிவில்லாத கணவனுடன் வாழ்வது மட்டுமல்லாது வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்து குடும்ப தலைவர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து போதாத்திற்கு மனைவியின் நகைகளையும் விற்று கஷ்டத்திற்கு மேலும் ஆளாக்கியது மட்டுமல்லாது நோய்வாய்பட்ட கணவரையும் காப்பாற்றும் மனைவி உண்மையிலேயே தியாகி🙏🏼

    • @mytamilchannel977
      @mytamilchannel977 Рік тому +15

      Yes true , male chauvinist society. That’s why making this as a big issue. If this same happens to a women , it won’t be becoming like a big issue. Lots of women getting humiliated by husbands here. Male chauvinist society.

    • @deepar424
      @deepar424 Рік тому +13

      That's true.women who undergo that sort of pain can only understand..

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 Рік тому +6

      Ss true ..Every human has their own drawbacks.. it's not new to see.. jus move forward..Pavam alrdy Gopi bro sonnapram c might get tat gulity feeling. Ethula neraiya trolls vera.. hurting someone s becoming trend now a days.. Give her space..

    • @Vignesh-kh2fr
      @Vignesh-kh2fr Рік тому +1

      @@mytamilchannel977 Nope you are totally wrong in this matriarchy world men are treated like shit but women gets all the benefits like free bus fare, 30% additional reservations and even the laws are mostly favorable for women's only. Inga ponuku oru prechana na ellarum varunju katitu varuvanga qduvae paiyanuku na oruthanum kanduka koodu mattanga en recenta srimati case justice ketu evlo pasanga protest pannanga apo ellam en male chavanist society nu sollala ana idu oru school paiyana oru lady poison veichu konuta yarachum kandukitangala. Ana inga oru ponnu dhan husband ahh elarum munadiyum mattam thatti pesura aduku edurtu pesuna male chauvinism ahh actully indha mathiri harass pandra ponnuku support panra paru nee dha female chavanist.

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Рік тому +2

      Yes it's true

  • @chandra579
    @chandra579 Рік тому +300

    அந்தப் பெண்ணும் வெகுளியாகத்தான் தெரிகிறது இந்த அன்பு எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும்👌

    • @mercilesstamizhan3132
      @mercilesstamizhan3132 Рік тому +11

      Nalla ponnunga enoda classmate nga

    • @banu9396
      @banu9396 Рік тому

      Rembaaaa nalla ponnu pola🤣🤣🤣🤣

    • @banu9396
      @banu9396 Рік тому

      Kutty pappake theriuthu appa pakkam solthu apave purinjikirathu ellaya

  • @gandhisiva528
    @gandhisiva528 Рік тому +31

    அன்பான குடும்பம்.ஆண்டவன் அருள் புரிவார்.இந்த வயதில் அந்த குழந்தை யின் முதிர்ச்சியான பேச்சு அருமை.நீ டாக்டர் ஆவாய் குட்டி.

  • @329-nisha.t-l4
    @329-nisha.t-l4 Рік тому +33

    அப்பா கண்டிப்பாக உடம்பு சரியாகிடும். அக்கா எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.Lovely couples forever.❤️❤️

  • @boomerang1345
    @boomerang1345 Рік тому +67

    இவ்வளவு பாரம் சுமக்கும் அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர்களது வேதனை புரியும். நல்லா இருக்கிற புருஷனையே விட்டுட்டு கண்டவன்கூட நாற்ற வேலை செய்யும் பெண்களையும் எவ்வளவோ பார்க்கிறோம். இந்த சகோதரி நோயாளி கணவனையும் நன்றாக பார்த்துக்கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு...வாழ்த்துக்கள் சகோதரி. விளையாட்டாய் பேசினது தவறாக புரியப்பட்டாலும்... you are still the great, சகோதரி. இனி எல்லாம் நன்மையாய் மாறட்டும். வாழ்த்துக்கள் !!!!!!!

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 Рік тому +311

    யதார்த்தமான மனிதர்... இவர் நல்லா இருக்கனும்.. வாழ்க வளமுடன்..

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 Рік тому +179

    சகோதரி பேசும் போது அடாவடி மாதிரி தான் தெரிகிறது. ஆனால் கணவன் மேல் பாசம் உள்ளது.

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf Рік тому +59

    இந்த மாதிரி ஒரு பொண்ணு பெரிய சொத்து இந்த காலத்தில் இப்படியொரு புரிதல் வாழ்க வளமுடன் 💐 நோயோடு போராடும் இந்த அப்பாவோட பேச்சு சிரிப்பு 👌 தன்னம்பிக்கை எல்லோரும் வேண்டும் வாழ்க வளமுடன் 💐💐

  • @Rayaana10
    @Rayaana10 Рік тому +30

    Na M.Sc.,M.Ed. En husband 5th than... Enga marriage agi 17 years achu..ithu varaikkum En husband padikala nu feel pannathu illa... still I love him...

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Рік тому +408

    சம்பாதிக்காட்டி கூட பரவாயில்லை எங்க கூட இருந்தா போதும் ♥️♥️ நன்றிங்க சகோதரி. நான் நீயா நானா பாத்துட்டு உங்களை கடுமையாக விமர்சித்து விட்டேன் மன்னிக்கவும் சகோதரி

    • @ramyanimal7835
      @ramyanimal7835 Рік тому +7

      அப்படி இல்லை. இப்ப கூட இவ அப்பப்போ அவரை மட்டந்தட்டுவது போல இருக்கு.

    • @saipranethapraneeth4285
      @saipranethapraneeth4285 Рік тому +2

      Anga avalo mattama pesitu ippa puthu story mm super

  • @Kosalai0505
    @Kosalai0505 Рік тому +462

    இவர்களின் கருத்தை நேரடியாக சென்று கேட்டு தெரிந்து வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏

    • @umaprasad6457
      @umaprasad6457 Рік тому +8

      Super Niraya per thevai ellamal pesaranga Avaravar kastam Avaravarku than therium

    • @sunrise9873
      @sunrise9873 Рік тому

      👍🏼👍🏼

  • @vaishnavi2016
    @vaishnavi2016 Рік тому +150

    தொகுப்பாளர் முத்துக்குமரனின் தொகுப்பு அருமைஉங்க மனசும் அருமை தம்பி உங்களுடைய பேச்சும் அருமை நீங்களும் அழகு

  • @Alayamdarishanam
    @Alayamdarishanam Рік тому +31

    She is really great.. 2 days rombha thappa ninachuten.
    Really i had tears in my eyes😥

  • @mperumalkrishna4711
    @mperumalkrishna4711 Рік тому +5

    சமீபத்தில் பார்த்த anchor - ல் உங்களை மிகவும் பிடிக்கும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gayathrinarayani2667
    @gayathrinarayani2667 Рік тому +202

    SS music கு ரெம்ப நன்றி மிகப்பெரிய செயல் இது. அந்த அக்காவின் குணத்தை கண்மூடித்தனமாக பேசுறவங்க முன்னாடி உண்மையான குணத்தை காட்டியதற்காக நன்றி. அண்ணா உங்களுடைய பேச்சு யதார்த்தமாக இருந்தது .super

    • @sekarsunitha7995
      @sekarsunitha7995 Рік тому +3

      Acting panra

    • @vishnu_v_d
      @vishnu_v_d Рік тому +4

      @@sekarsunitha7995 avanga enna actinga panranga still she speaking truth love him only has a father ethula acting enga iruku🙂

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Рік тому

      Look at her face reactions/Expressions/Gestures during the NeeyaNaana show...It reflects the fact that she is disdaining him...She is acting now...Her actions speaks more than her words...infact her words say She is not having the slightest of respect towards him in her heart...Summa edhavadhu muttukudukaadhinga...

  • @harinihari683
    @harinihari683 Рік тому +164

    நல்லா மனைவி தான் அந்த பொண்ணு வெகுளிய இருக்காங்க அவுளவுதான் ஜாலியா இருகாங்க வாழ்க வளமுடன் 🙏நல்லா குடும்பம் 👌👌

  • @asiyaomar
    @asiyaomar Рік тому +17

    யதாரத்தமான குடும்பம்.பாரதி விளையாட்டாக சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க,ஆச்சரியமாக இருக்கு. நல்வாழ்த்துக்கள்.

  • @anuradharajangam9630
    @anuradharajangam9630 Рік тому +140

    நோய் வாய்ப்பட்ட கணவன் நகைகளை அடகு வைத்து தோல்வி அடைந்து இந்த வயதில் அதுவும் பத்து வருடங்களுக்கு முன் , எவ்வளவு சுகதுக்கங்களை அனுபவித்திருப்பார். அவரவர் அக்கா ,தங்கை ,மகள்களுக்கு வந்திருந்தால் தான் தெரியும். மேலோட்டமாகப் பார்த்து குறை கூறாதீர்கள். இந்தப் பெண் உண்மையிலேயே நல்லப்பெண்மணி தான்.

  • @jwssvo2366
    @jwssvo2366 Рік тому +63

    She is so casual and open.. unknowingly she spoke in media like speaking in house.. highly misjudged feel sorry

  • @dhivyavijayakumar1636
    @dhivyavijayakumar1636 Рік тому +10

    தொகுப்பாளரின் தமிழ் அருமை..நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்..

  • @songsforyou3983
    @songsforyou3983 Рік тому +17

    Pappa pesurathu sandhosama irukku😍😥 matured kolandhai, lucky parents😇

  • @umadevi4838
    @umadevi4838 Рік тому +286

    அந்த பெண்ணை மத்தவங்க தான் திட்டுறாங்க, ஆனா அவர் மரியாதையாக தான் பேசுறாங்க

  • @forex8857
    @forex8857 Рік тому +37

    நல்ல மனைவி. நல்ல கணவன்.

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 Рік тому +58

    அண்ணா இந்த மாதிரி நல்ல இன்டர்வியூ எடுத்து போடுங்க பாக்கவே நம்மள பாக்குற மாதிரி நல்லா இருக்கு அண்ணா

  • @amuthadevanathan4024
    @amuthadevanathan4024 Рік тому +12

    மன்னிக்கவும் தங்கை🙏 இறைவனிடம் வேண்டிக்கெள்கிறோன் உங்கள் குடும்ப மகிழ்ச்சி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரவேண்டும் என்று வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 Рік тому +21

    She is very innocent.. seemingly a different character..

  • @SV-go2vq
    @SV-go2vq Рік тому +22

    Great women ... She need to be praised really... Inspite of all the negativity, she has such good positive vibes... May God bless her with all the goodness

  • @meerabu279
    @meerabu279 Рік тому +57

    Anchor bro vera level of interaction with the family..

  • @stard6606
    @stard6606 Рік тому +6

    Media , கவனமாக எழுத வேண்டும். சில நேரங்களில் சிலருடைய வாழ்கைகளை புரட்டி போட்டு விடும்....தெளிவுபடுத்தும் முயற்சியில் இறங்கின உங்களுக்கு thankx

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Рік тому +73

    தங்க மகள் ♥️♥️♥️♥️ தங்கம்டா செல்லம் ♥️♥️ வருங்கால மருத்துவர் தங்கத்துக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc Рік тому +31

    I like her positivity ✨️ 😌 ☺️

  • @kannanramasamy6427
    @kannanramasamy6427 Рік тому +19

    இவர் ஒரு தங்கமான மனிதர்✨️

  • @bathshebasheba9140
    @bathshebasheba9140 Рік тому +42

    I feel sorry for her.. Really she is an amazing lady... How many ladies left their husbands for not having a proper job and sold all jewellery and a patient, with no education... But still she didn't leave him, took a stand for him and taking care of him.. He should be greatful to his wife...

  • @sneha4240
    @sneha4240 Рік тому +1

    உலகின் தலைசிறந்த அப்பாவுக்கு என் வணக்கம். தயவுசெய்து ஒரு நல்ல டாக்டர் இந்த நல்ல மனிதரை காப்பாற்றுங்கள் 🙏

  • @kgeethaprabakar
    @kgeethaprabakar Рік тому +11

    Thanks SS Music...for showing the sacrificing side of the lady.....please media let this women lead her life peacefully....she is already facing lots of issues...

  • @shamalajayapalan9263
    @shamalajayapalan9263 Рік тому +39

    You're an amazing wife💞 Excellent father💞beautiful family💞God bless you all! Lots of love from Australia

  • @murugesankavitha
    @murugesankavitha Рік тому +66

    Hats of to SS music for showing that Sister is the Main Root for this Family.She gave everything n still going on inspite of their current financial crisis.Real Singa Penn.Hope n pray God Every Good things comes to this family.

  • @rajagopalsalem
    @rajagopalsalem Рік тому +48

    It is good that UA-cam Channels are covering the ordinary person life.When more UA-cam channels and Media covers a particular person,He/She becomes famous quickly.So probably they may get some helps in future.This couples should lead a healthy and happiest life.

    • @ushak7386
      @ushak7386 Рік тому

      She is good nowadays we hve seen bad ladies

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 Рік тому +92

    I really bow my head for you sister, even in the hard situation you are supporting your family and keeping your family happy....

    • @jeremiahsoundarraj4899
      @jeremiahsoundarraj4899 Рік тому +3

      Unmai.... Ulagathin thalaisirantha Manaivi neengal Sagothari.... God bless you.... Seekaram ungal Thuyaram Maara pray panrom

    • @KayEssVee
      @KayEssVee Рік тому +1

      Yes. She is the backbone

  • @nivedhaannadurai7100
    @nivedhaannadurai7100 Рік тому +7

    Mr.Muthukumaran..you are just stealing hearts man❤️Great anchoring

  • @veerapandi4391
    @veerapandi4391 Рік тому +10

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பாக உள்ளது . உள்ளது உள்ளபடி காட்டியமைக்கு வாழ்த்துக்கள்

  • @priyasj646
    @priyasj646 Рік тому +21

    Kudos to the anchor and team for such an interview with the entire family 😍 Beautiful family.. wonderful mom and dad 😍

  • @iammanoji3249
    @iammanoji3249 Рік тому +1

    That lady Smile killer🥳she also hiding her pain bold lady

  • @ARRAJA.786
    @ARRAJA.786 Рік тому +6

    நீயா நானாவால் அப்பாவின் அன்பும் SS Music youtube channel ஆல் மனைவியின் பாசமும் புரியவந்தது ...

  • @pd511
    @pd511 Рік тому +9

    A big thanks to you people 🙏🏼 for revealing such a bold & beautiful lady & a cute family👪 💞

  • @karthisri6194
    @karthisri6194 Рік тому +31

    Idam parthu peasanuumnu solradhuku best example indha akka. Edharthama peasnadhu periya issue aydichu

  • @sharmilapandiyarajan6253
    @sharmilapandiyarajan6253 Рік тому +15

    நல்லா இருப்பிங்க அண்ணா கவலைப்படாதிங்க

  • @deiva3106
    @deiva3106 Рік тому +33

    One hour before I put a comment on another channel, supporting her. En kanipu sariya irunthu iruku. Antha lady nijamave veguliya sonna oru vaarthaoyai vaithu ellorum ennama kaluvi oothinaargal.
    I subscribed just for ur attitude and antha lady yai interview pannanum ninaithathukum.

  • @gangavkm0349
    @gangavkm0349 Рік тому +5

    Beautiful couples intha kalthula ippadi good couples irukkale she is a positive lady 👍👍👍👍

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 Рік тому +25

    Anchor interviewed well 👏👏👏

  • @sangithanga
    @sangithanga Рік тому +15

    Such a wonderful Anchor👌👌👏👏👏👏

  • @jayajayapooja9723
    @jayajayapooja9723 Рік тому +22

    எப்போதும் ஹேப்பியா இருங்க வாழ்த்துக்கள்

  • @thilagavathy8323
    @thilagavathy8323 Рік тому +20

    சந்தோசமா இருங்கள். அப்பாவியா இருக்கார்.எப்போதும் சந்தோசமா இருங்கள்.

  • @ashnow7790
    @ashnow7790 Рік тому +21

    Great salutes to you sister. Love panni marry pannine oruvereke seireze periye visheyem ille, anaa neenge pidikaame marry pannine oruthere kaahe ivveleve panreenge 👌👍

  • @kumarkomathi6327
    @kumarkomathi6327 Рік тому +1

    Thanks thambi avanegala sereka vachatguku

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 Рік тому +10

    அக்கா அண்ணனை
    நன்றாக பாசத்துடன் நடத்துங்க
    வாழ்க வளர்க

  • @touristguidebyanitha467
    @touristguidebyanitha467 Рік тому +16

    Actually hatsoff to anchor!!!

  • @santhijeeva2774
    @santhijeeva2774 Рік тому +51

    அந்த பெண்ணின் சிரிப்புக்கு பின்னால் இருப்பது ஏலம் இல்லை, கவை

    • @santhijeeva2774
      @santhijeeva2774 Рік тому +10

      கவலை

    • @friedchicken8579
      @friedchicken8579 Рік тому

      ஆமாம். Show பார்க்கும் போதே புரிந்தது. ஆனால் இப்படி trend ஆகும் என்று நினைக்க வில்லை

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 Рік тому +8

    So lovely cute family 💐💐💐 always be happy 🙏🙏🙏🙏

  • @kritikrithika5635
    @kritikrithika5635 Рік тому +23

    Beautiful family... She is pavam.. Holding up the family high as a single working hand.. Watever be the comments u get.. Ur true warrior akka.... Ur innocence potraited in another way by the channel.. Don't worry akka.. This too shall pass away..

  • @priyadharshini2531
    @priyadharshini2531 Рік тому +8

    Anchor anna neega nalla question sa ketu avangala jolly interview panniga super na

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 Рік тому +9

    I'm really proud of SS MUSIC and this great interview. Great job 👏

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Рік тому +19

    அன்பான குடும்பம் என்று ஆனந்தமாக இருக்கவேண்டும் முடிந்தால் உதவுங்கள் நண்பர்களே🥰

  • @myweather22
    @myweather22 Рік тому +6

    Beautiful family. Full of love.

  • @sakthipriya3239
    @sakthipriya3239 Рік тому +11

    Anchor 🔥👍Super Anna

  • @shifnazaslam5892
    @shifnazaslam5892 Рік тому +3

    Such a matured girl.loving this family💝💝💝

  • @sudalaimani9140
    @sudalaimani9140 Рік тому +28

    உங்கள் குடும்ப சூழ்நிலை அறியாது உங்கள் மீதான தவறான புரிதலுக்கு என்னை மன்னியுங்கள்... 🙏🙏🙏

  • @begrateful8248
    @begrateful8248 Рік тому +8

    I saw neeya naana program last week n was really upset with the wife cause the way she downgrade her husband saying her husband uneducated man.But im really sorry sis with my full heart i cry watching all ur family interview after that.Its really heart breaking to know u r the pillar n support of ur beautiful family.U hide the pain,the sadness.A lot wife will left the husband but u stand by him n take care him just for ur daughter happiness.In my eyes u deceive standing ovation in that program.My humble request for the Producer Neeya Naaya n Gobi Anna pls invite this family again into ur program and recognize this woman for her good heart towards her family.She carry alot pain and hide it with her smile.Alot people they watch last week program and critize her some have unable to watch youtube interview pls clarified this beautiful soul.I hope this family will gain good health,happiness n posperity towards their life.India Gov pls help anna on his medical issue n let the daughter b happy forever with her appa n amma.And to his brother in law,1 thing i can say this man he loves his inlaw family so much.Dont separate them.Now they r popular so pls help them by receiving them into ur family again.May god blesses anna,akka n papa.Love from Malaysia🙌🏻💞❤

  • @indhumathi8363
    @indhumathi8363 Рік тому +5

    Good to see their original face in tv it was opposite to her that little girl speaking so bold like adults great

  • @candybabe7162
    @candybabe7162 Рік тому +3

    இந்த பெண்ணின் இடத்தில் இருந்தால் இவளின் வாழக்கை புரியும். குறை சொல்வது இலகு.

  • @berdimm
    @berdimm Рік тому +2

    holy family. God will show them a good way in near future.

  • @a.kubendhirank.ambika560
    @a.kubendhirank.ambika560 Рік тому +73

    இந்த பதிவு நடிகர்கள் கண்ணில் பட வேண்டும் கடவுளே 🙏 அவர்கள் நினைத்தால் கண்டிப்பாக உதவுவார்கள் என்று நினைக்கிறேன்

  • @suprajasupri5181
    @suprajasupri5181 Рік тому +1

    Subscribed this channel only because of this video . Great family. Such a great husband and wife

  • @trendingwithfuns1642
    @trendingwithfuns1642 Рік тому

    Arumaiyana kuzhanthai 👍👍 god bless you ❤️😘

  • @georgesudha6062
    @georgesudha6062 Рік тому +6

    Anchor very good all the very best
    👍👍👍👍👍👍👍💐💐💐🙏🙏🙏

  • @deepar424
    @deepar424 Рік тому +83

    Ellam jewels koduthittu business loss pannitu vandu Nina enda wifeku thaan kovam varaadu. Fly paathu, husband treatment paathu, child education paathu, some one has to support her la. Poor one anda sister

    • @vishnu_v_d
      @vishnu_v_d Рік тому +4

      Okay why she insulted infront of people avoid panniirukalam illa..🙂

    • @JM-xr3cq
      @JM-xr3cq Рік тому +5

      @@vishnu_v_d avanga camera conscious ah nadikama vitanga..

    • @vinaimaiya
      @vinaimaiya Рік тому +1

      @Deepa r Andha sister oda parents support pannanum but avanga insult panrapo ivangalum kuda serdhukaradhu thappu la.. she has to explain her parents.. money irundhapo marriage panitu ippo loss aanadhum disrespect panradhu epdi correct..

  • @thelishamoorthi7551
    @thelishamoorthi7551 Рік тому +6

    Good job SS Music. Brought a clarification to the entire netizens on this ongoing issue about this family.

  • @moneymani5718
    @moneymani5718 Рік тому

    Both are really made for each other's,you are the pillar madam,keep taking care of him.

  • @seetharamp112
    @seetharamp112 Рік тому +46

    Bold Woman but still her mind set, my husband doesn't know anything, she should not give up her husband in front of others

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Рік тому +14

    அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி உன் கணவரை நல்லா பார்துங்கோங்க ரொம்ப வெகுளி கோபிண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @manorajendiran5913
    @manorajendiran5913 Рік тому +4

    The child was awesome..appa ponnu..

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Рік тому +2

    உங்கள் எண்ணங்கள் நிறைவேர இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @prabhakaran_army228
    @prabhakaran_army228 Рік тому +10

    இன்னமும் அக்கா Negative ah தான் பேசுது. But அவர் possitve vibes

  • @preparingminds-silamsharif1957

    Good job my dear friend...Hearty appreciations to save her and to brought the reality to limelight..👏👏👏👏👏👏👏👏👏...May Almighty’s blessings upon you and all and their family to be healthy with super joy forever..

  • @ramalingamb1291
    @ramalingamb1291 Рік тому +2

    உண்மையான மனைவி கணவனை விட்டு கொடுக்க கூடாது.உண்மையான கணவனும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.எங்கேயும் எப்போதும்.

  • @valarmathig8547
    @valarmathig8547 Рік тому +2

    Vazhga valamudan kutti papa

  • @gayus2126
    @gayus2126 Рік тому +5

    Beautiful family

  • @anandakumarvm7554
    @anandakumarvm7554 Рік тому +8

    SS music i subscribed u today only because of this video. Hats Off to neeya naana gopinath and ss music for bringing this beautiful family infront of us. Really brave and honest wife

  • @kshananair9324
    @kshananair9324 Рік тому +4

    Very good host 👌🏽 blessed family

  • @geeg3821
    @geeg3821 Рік тому +8

    அன்பு நண்பர்க்கு என்னால் முடிந்த
    தொகையை அனுப்பியுள்ளேன்
    ஏற்றுகொள்ளவும் நன்றி

  • @meena415
    @meena415 Рік тому +8

    கணவனை மதிக்காத உறவுகள் உங்களுக்கு முக்கியம் நாம் சாகும் வரை கணவன் மனைவி உறவு மட்டும் தான் நிரந்தரம். காசு பணம் வாந்து விட்டால் மானம் போனால் வராது.

  • @vijikumari7256
    @vijikumari7256 Рік тому +4

    Yow anchor uh love u😍 perfect peachu

  • @divyashree1032
    @divyashree1032 Рік тому

    God bless you

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +1

    HEALER BASKAR இன் உதவியை நாடவும்☝👌
    🌷இறைவன் கருணை 🌷👌கிடைத்தால் எல்லாமே ஒரு நொடியில் மாறி விடும்👌
    GOD BLESS U ALL👌
    INCLUDING THAT INTERVIEWER👌

  • @aksangdm5003
    @aksangdm5003 Рік тому +6

    It is great that the channel approached directly....Best wishes for the family...It is appreciated that the lady is taking care of the family....But it is not acceptable that you have shown that kind of attitude since he is not educated ...

  • @thejuthanu7257
    @thejuthanu7257 Рік тому

    God bless you your family akka Anna papa so sweet

  • @selvakani2100
    @selvakani2100 Рік тому +1

    God bless you brother

  • @priyapreethi7383
    @priyapreethi7383 Рік тому +1

    I know him and his wife very well so sweet...happy to be a participant for his dialysis treatment....

    • @arvindh1990
      @arvindh1990 10 місяців тому

      Are they planning to do kidney transplant? Please update