நாடோடி கூட்டம் | Nadodikkottam | Amara Deepam | T. M. S, Komala, Govindarajan & Rathnam | Ramanathan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Song : Nadodikkottam Nannga Thiillelelo - நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ
    Movie : Amara Deepam
    Singer : T. M. Soundararajan, A. P. Komala, Sirkazhi Govindarajan & T. V. Rathnam
    Music : G. Ramanathan
    Lyrics : Udumalai Narayana Kavi
    Year :1956
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 33

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +2

    ஆடி பாடி பொழைப்பவங்க தில்லேலோ எங்களை ஆர் கே.இ.மகிழ்விக்கும் தில்லேலோ !!!நன்றி.

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +2

    ❤ஆஹா..அருமை பதிவு..மிகச்சிறப்பு அன்பரே..அன்பு வணக்கங்கள். ❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 10 місяців тому +2

    பாடல் வரிகள்
    பா.எண் - 101
    படம் - அமரதீபம் 1956
    இசை - G.ராமநாதன்
    பாடியவர் - T.M.S .சீர்காழி கோவிந்தராஜன் ,டி வி ரத்னம், A.P.கோமளா
    இயற்றியவர் - உடுமலை நாராயன கவி
    பாடல் - நாடோடி கூட்டம் நாங்க
    UA-cam link - ua-cam.com/video/oQ7EIoOoNy8/v-deo.html
    ஓஹோ
    நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ
    நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ
    நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ
    நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ
    பாடாத பாடு பட்டு தில்லேலேலோ
    பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ
    பாடாத பாடு பட்டு தில்லேலேலோ
    பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ
    ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
    ஆ ஹான் ஆ ஹான் ஆ ஹய் ஆஹான் ஆ ஹய்
    ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
    நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
    ஏலேலோ மாமா ஏலேலோ மாமி ஏலேலோ மாமா
    ஏலேலோ மாமி ஏ மாமா ஏ மாமி ஏ மாமா
    ஏ மாமி ஏலேமச்சான்
    ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
    நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
    கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
    கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ
    கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
    கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ
    வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு
    வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு
    வேளாவேளைக்கு உண்டுகிட்டு வெசனமற்று வாழாம
    ஆடு மாடு போல நாட்டிலே அலைவதென்னடி தங்கமே தங்கம்
    நீங்க நாட்டினிலே அலைவதென்னடி தங்கமே தங்கம்
    கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா
    கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா
    காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும்
    காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும்
    சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு
    சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு
    பட்டனத்துக்காரர் சொன்னார் அதனால
    இஷ்டப்படல சிங்கமே சிங்கம்
    வீடு கட்டிக்கத்தான் இஷ்டப்படல சிங்கமே சிங்கம்
    அதவிடு போகட்டும்
    நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நடைமுறைய மாத்தாம நாலு பேர் மதிக்காம
    பஞ்சப்பாட்டு பாடியே வாழ்வதேன் பதிலை சொல்லடி தங்கமே தங்கம்
    கேட்ட கேள்விக்கு பதில சொல்லடி தங்கமே தங்கம்
    அதுவா கஞ்சி குடிக்கணுமா கஞ்சி குடிக்கணுமா கஷ்ட்டப்படு படணுமா
    கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா
    கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா
    அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு
    அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு
    தஞ்சாலூறுகாரன் சொன்னான்
    எவன் சொன்னான்
    தஞ்சாலூறுகாரன் சொன்னான்
    அதனால தலையிடல சிங்கமே சிங்கம்
    நஞ்ச புஞ்சையில தலையிடல சிங்கமே சிங்கம்
    முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு
    பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
    முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு
    பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
    சலாம் வருகுது தலைப்பாய எடுங்க
    பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
    கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு
    கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு
    கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு
    கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு
    தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு
    தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு
    தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு
    தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு

  • @lakshmanankaruppiah1521
    @lakshmanankaruppiah1521 Рік тому +2

    வேற லெவல் சூப்பர்

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +2

    Super...sar 🎉🎉🎉

  • @vinnumenon102
    @vinnumenon102 3 місяці тому +1

    Lovely song!

  • @damusinghdamusinghr2262
    @damusinghdamusinghr2262 9 місяців тому +1

    TMS voice so special in this song.

  • @PorkaiPandian-d6f
    @PorkaiPandian-d6f 4 дні тому +1

    அய்யா ,அருமை இனிமை..இப்பொது தாங்கள் பாடல்கள் பதிவிட மாட்டீர்களா, உங்களது பதிவுகளை கேட்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்.தயவுசெய்து கூறுங்கள். ❤

    • @rkesoundsystem
      @rkesoundsystem  4 дні тому +1

      நன்றி

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 3 дні тому

      இந்தவார்த்தைவேண்டாம்பாடலைவெளியிடவும்​@@rkesoundsystem

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 3 дні тому

      ஒருபாட்டுக்கேஸ்பீக்கர்3இன்ச்நகருதுஅப்படிஒருஅடிஇடிமாதிரிவிழுது

  • @venkateshk8287
    @venkateshk8287 Рік тому +1

    Super song bro

  • @naladiyarnallavan5978
    @naladiyarnallavan5978 Рік тому +3

    இசை அமைப்பாளர் T. சலபதிராவ் என்று நினைவு.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +2

      இந்த பாட்டுக்கு இசை G.ராமநாதன்.இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பங்களித்துள்ளார்கள்.

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 Рік тому

      ஆமாம். இசை அமைப்பு
      சலபதிராவ்தான்

    • @naladiyarnallavan5978
      @naladiyarnallavan5978 Рік тому

      @@rkesoundsystem அப்படியா, தகவலுக்கு நன்றி

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +1

    ❤❤❤❤❤❤

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      நன்றி

    • @toystoys8534
      @toystoys8534 Рік тому

      ​@@rkesoundsystem
      இந்த படத்தில் ,
      T M S பாடிய
      "நாணயம் மனுஷனுக்கு" என்ற பாடலையும்
      பதிவேற்றம்
      செய்யுங்களேன் ..!

  • @lazars8526
    @lazars8526 Рік тому +1

    MUSIC BY SALAPATHY RAO

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      இந்த பாட்டுக்கு இசை ஜி.ராமநாதன் . இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பங்களித்துள்ளார்கள்.

  • @rsramramer9718
    @rsramramer9718 Рік тому +2

    சீர்காழி கோவிந்தராஜன் பக்தி சாங் போடுங்க அண்ணா