ஏன் Tourist Visa வை Reject பண்னுகிறார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @shamshyamali
    @shamshyamali Рік тому +6

    Hi sir
    நான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரி வீடியோக்கள் வெளியிடுவதற்கு நன்றி நாங்கள் வேக் விசாவில் எங்கள் பிள்ளைகளுடன் கனடா வருவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் இது சம்பந்தமாக நம்பிக்கை யாக விசா ஏற்பாடுகள் செய்யக்கூடியவர்கள் இருந்தால் அறிமுகம் செய்யவோ அல்லது கான்டக் நம்பர் தரமுடியுமா

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому +2

      நீங்கள் விசாரித்து நல்ல ஒருவரை தெரிவு செய்யுங்கள் இந்த கானொலியிலும் ஒரு நம்பர் கொடுத்துள்ளோம்❤️

  • @jaan4924
    @jaan4924 Рік тому +1

    Thank you so much for your wonderful massage

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    GOOD ADVICE. My son also earlier group sponser applied 2009 in India .he went to srilanka 2018.now he married 2019 in srilanka.now He and his family applied visiter visa applied in two months finished.but he didnot get any result.processing going. he applied that time filled the form didnot apply in that question.he filled wrong.only one questions he filled wrong answer.that question any time ealier you try to apply to canada.but property have,money also have his bank.whole family stayed in CANADIAN CITIZEN.He is the last member of the family.

  • @christinasoma3388
    @christinasoma3388 Рік тому

    மிகவும் நல்ல தகவல்கள்.

  • @vijayakumarithanabalasingh3210

    Great job brother and have a great day take care 👌

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Рік тому +1

    Good information brother.from Sri Lanka 😊

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +1

    🌷 அருமை 💐🍁💐

  • @nirosharatnavel2574
    @nirosharatnavel2574 Рік тому

    Visting visa rejection panina. Epadi thirupi apply panira. Rejecta akina epa apply panura kaalam enna matrui? Time limit enna maturi. Re new apply panina evalvu kalathila results vatum.

  • @pavalarani5376
    @pavalarani5376 Рік тому +1

    Ok thank u

  • @ahamedhabrar3642
    @ahamedhabrar3642 Рік тому

    Please upload video lmia to work permit video praba anna muulam

  • @kopikanbalachandran5816
    @kopikanbalachandran5816 Рік тому

    please asking timing . என்ன கருமமோ தெரில 15 நாள் ல வருது சில பேருக்கு 3 மாசம் ஆகியும் சவத்த வரல. மிக சங்கடமாக உள்ளது.

  • @SasikumarPerinparajah-yb4ni

    Why we can’t apply for Refugee

  • @sarujanview
    @sarujanview Рік тому +1

    தெளிவான விளக்கங்கள் பல விடயங்கள் தெரிந்து கொண்டேன் 👍🏼

  • @AniAnitha-d8x
    @AniAnitha-d8x Рік тому

    France tourist visa refusal panninal enna pannalam bro

  • @ThujiViji-hk7iu
    @ThujiViji-hk7iu Рік тому

    If we have refusal in student visa, shall we apply for visit visa?

  • @janan1121
    @janan1121 Рік тому +1

    Visit visa kku visa kidacha day la irunthu 6 month papankala illadi canadakku vantha day la irunthu 6 month papankala example kku visa October 1st kidachirukku but ticket poddathu November 3rd nda October la irunthu 6 month ah illadi November la irunthu 6 month ah pls clear that

    • @thuvaiii3948
      @thuvaiii3948 Рік тому

      Vanthu irankinathula irunthu papanka.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Рік тому

      வந்து இறங்கும்போது ஏர்போட்டில் அடிக்கும் தேதியில் இருந்து

    • @Yathu-ys9py
      @Yathu-ys9py Рік тому

      Ongaluku biometric vachu ethana naal la vanthathu

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Рік тому

      @@Yathu-ys9py கனடாவில் தங்குமிட வசதிகள் இப்பொது இல்லை வீடுகள் அவசர அவசரமாக கட்டுறார்கள் முடிய திரும்ப விசா கொடுப்பார்கள் அதுவரைக்கும் பொறுத்திருங்கள்

  • @pavalarani5376
    @pavalarani5376 Рік тому +3

    Tourist visa வை work visa வா மாத்தலாமா எப்படி மாற்றுவது?

    • @anirushan
      @anirushan Рік тому

      Yes

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Рік тому

      @@anirushanno chance

    • @prabanamasi2951
      @prabanamasi2951 Рік тому

      Hire a lawyer to represent for your immigration matter

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Рік тому

      இங்கு உகளுக்கு ஒரு வேலை வழங்குபவரை கண்டுபிடித்து அவரிடம் ஒரு கடிதம் வாங்கவேண்டும். இங்கு இருக்கும் அடிமடட வேலைகளுக்கு இங்கு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கமாடடார்கள் (சாப்பாட்டுக்கடைகளில் அலுவலக துப்பரவு கம்பெனிகளில் வேலை போன்ற வேலைவாய்ப்புகள் நிறைய உண்டு )

    • @thamayanthinaguleswaran8664
      @thamayanthinaguleswaran8664 Рік тому

      Thanks

  • @jayamail9737
    @jayamail9737 Рік тому

    Neenga Nitha canolija muthalla poodaniga therijumo ………

  • @fredericantony9292
    @fredericantony9292 Рік тому +3

    கனடாவில் என்ன இருக்கிறது ஐரோப்பா அமெரிக்காவில் இல்லாத சலுகை வெறும்கால வீண் உழைக்க ஐரோப்பா அமெரிக்கா...👍கனடா வீண்😊

  • @shachaan6740
    @shachaan6740 Рік тому +2

    visitor visa rejects awina marupadi re apply panna ewalo kaalam powum