இன்றைய காலத்திற்கு மிக மிக அவசியமான விளக்கம் இதுவாகும் நிறையப்பேர் விளக்கம் தெரியாமல் பெருந்தொகையான பதத்தை முகவர்களின் கவர்ச்சிகரமான பிளையான தகவல்களால் அழிந்தேபோயுள்ளனர் உங்கள் இருவருக்கும் எம் தமிழினம் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றேன் வாழ்க வையகம்
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்❤❤ அருமையாக தமிழில் விள்க்கம் கொடுக்கிறீங்கள் எல்லோருக்கும் பிரோயனமாக இருக்கும் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக🙏🏼❤️❤️🙏🏼🙌
உறவு தான் ஆனால் இரத்த உறவை எம்மால் நிரூபிக்க முடியாது..ஆனால் அவர் Stay and food accommodation க்கு ஒரு கடிதம் தந்து Canada Tourist Visitor Visa apply பண்ண போகிறார்.இதை பற்றி வீடியோ போடுங்கள்.Applicant உடைய எல்லா documents உம் நேர்மையாக வழங்குகிறோம்…Travel History இல் India மட்டும் தான் சென்று உள்ளார்…
தம்பி எனக்கு ஒரு சிறியவிளக்கம் தேவை அதாவது இங்கு உள்ளவர் invitation letter கொடுப்பவர் (1) வேலைசெய்பவராகிருக்கவேண்டுமா? (2) ஓய்வு ஊதியத்தில் இருப்பவர் செய்யலாமா? தயவுசெய்து பதில்தரவும் நன்றி.
@@prabanamasi2951 அண்ணா நான் விசிட் விசாக்கு கொடுத்து 2 மாதங்கள் ஆகிறது இன்னும் எந்த பதிலும் இல்லை பதில் தருவதற்கு இன்னும் தற்போது எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்??
Bro two month munadi visit visa apply paninathu wedding ku pora mathiri but inum reply varala wedding date mudinchu thu entha reply yum ila visiting visa reject ah ilaya nu therila ena panalam
Informative video. Please make awareness on fraud consultants too our people. Pirapaharan Ketheeswaran ( Analaithivu, Jaffna) is a big thief, has cheated many people. He is living in Brampton, Canada
அண்ணா எனது பெயர் எ .ஆர்.நிக்ஷ்ன் கனடா வில் உரிமையில்லாத உறவு ஒருவர் எனக்கு ஒமுங்கு செய்தார இப்பொமுது எனக்கு றியக்ட் ஆகீயிருச்சு என்ன காரனம் என்று உங்களாள் பார்த்துச் சொல்ல முடியுமா மிக பெரிய உதவி அண்ணா
எனக்கு ரத்த உறவு கனடாவில் இல்லை.ஆனால் ரத்த உறவு இல்லாதவா் அழைப்பதற்கு தயாராக உள்ளாா்.தயவு செய்து அப்படியானவா் எப்படி அழைப்பது என்பது பற்றி போடுங்கள். இது அனேகருக்கு பிாியோசனமாக இருக்கும்.உங்கள் கானொளியை எதிா்பாா்த்துக்கொண்டிருக்கிறேன்.நன்றி.
After biometric there is nothing from your end. Just wait 3 weeks you will get result. I applied for 5 people my self 3 approved, 1 rejected and 1 still pending for 2 weeks now.
இன்றைய காலத்திற்கு மிக மிக அவசியமான விளக்கம் இதுவாகும்
நிறையப்பேர் விளக்கம் தெரியாமல் பெருந்தொகையான பதத்தை முகவர்களின் கவர்ச்சிகரமான பிளையான தகவல்களால் அழிந்தேபோயுள்ளனர்
உங்கள் இருவருக்கும் எம் தமிழினம் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றேன்
வாழ்க வையகம்
தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தொடர வேண்டும் ஐயா 👍👌
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்❤❤ அருமையாக தமிழில் விள்க்கம் கொடுக்கிறீங்கள் எல்லோருக்கும் பிரோயனமாக இருக்கும்
ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக🙏🏼❤️❤️🙏🏼🙌
தம்பி இருவரும் சிறப்பு, தெளிவான விளக்கம், உங்கள் சேவை க்கு வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤
அருமையான கலந்துரையாடல் விளக்கம் சிறப்பு உங்கள இருவருக்கும் மிகவும் நன்றி
நல்ல விளக்கமான கேள்வி +பதில் போல் தரமான விளக்கம், தற்போதைய அவசரமான தேவையான நல்ல பதிவு. நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிகவும் நன்றி
தெளிவான விளக்கம் நன்றி அற்புதம்
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
நல்லதொரு பதிவு நல்ல தமிழ் விளக்கம்
பேச்சில் அவ்வளவு நிதானம், சிறப்பு
Yes because he is well planned fraud.
Very good information. Keep up the good work!!!!!!
நீங்க சொன்னவை உண்மை நல்ல விளக்கம் நன்றி
தெளிவான விளக்கம், அருமை வாழ் த்துக்கள்.
உறவு தான் ஆனால் இரத்த உறவை எம்மால் நிரூபிக்க முடியாது..ஆனால் அவர் Stay and food accommodation க்கு ஒரு கடிதம் தந்து Canada Tourist Visitor Visa apply பண்ண போகிறார்.இதை பற்றி வீடியோ போடுங்கள்.Applicant உடைய எல்லா documents உம் நேர்மையாக வழங்குகிறோம்…Travel History இல் India மட்டும் தான் சென்று உள்ளார்…
மிகவும் பயனுள்ள பதிவு
இலங்கையய் விடமோசமான நிலையில் இன்று கனடா. தமிழர்கள் வீட்டு வாடகை தர முடியாமல் இருக்கிரார்கள் அதனால் வெளியில் துரத்திவிட்டோம்.
Good conversation bro.better questions and well answers.keep it up bro
Excellent explanation, continues your service 👍👍🙌
பயனுள்ள காணொளிக்கு நன்றி.
No after fingerprints I’m waiting for one result didn’t come
Please explanation
Bro refugee podduththu eruntha srilanka poka elatha
Appadi pora enda enna pannalam bro
Please reply
Very good information
கனடாவுக்கு நிரந்தர வ சிப்பிடம் எடுப்பது எப்படி??என்ன செய்யலாம்.
Praba Anna very good information
Accurate information, and statistics are correct to a very detailed level🙏
Hi anna…naan canada ku 3 times apply pannean reject aachi…thirumba apply panna kidaikuma konjam solluga plz…
நல்லதொரு அறிவுரை அட்புதம் .விபரங்களுக்கு நன்றி.FROM BRAMPTON CANADA.
Hi,
Neega canadava😢😢
Anna uggalodu kathaikkalama eppadi kathaikkurathu pl
Hi sir
i have canada multiple visa But im going to travel airport Immigration told me your visa Reject what is the reason? Please let me know
தம்பி எனக்கு ஒரு சிறியவிளக்கம் தேவை அதாவது இங்கு உள்ளவர் invitation letter கொடுப்பவர் (1)
வேலைசெய்பவராகிருக்கவேண்டுமா?
(2) ஓய்வு ஊதியத்தில் இருப்பவர் செய்யலாமா? தயவுசெய்து பதில்தரவும்
நன்றி.
இப்போ நீங்கள் என்ன சொல்கிறீர்கள் visit விசாவில் வந்து உழைக்கமுடியாதா?6 மாதத்தில் வரவேண்டுமா? திரும்பி
Vanakkam sir visiting visa processing ethanai natkal sellum
இப்படி நான் வந்தால் நிரந்தர விசா எப்படி எடுப்பது
அரசியல் தஞ்சம் கேடடால் என்னவாகும்
Great work very useful
Excellent consultation messages, very useful advices.Thanks.
விசிட் விசா அப்பிளை பண்ணியும் 70நாட்கள் ஆகியும் ஒரு முடிவும் வரவில்லை ஏன் என்ன காரணமாக இருக்கும் தாமதமானால் ரிஜட் ஆகுமா
Decision is pending
@@prabanamasi2951 அண்ணா நான் விசிட் விசாக்கு கொடுத்து 2 மாதங்கள் ஆகிறது இன்னும் எந்த பதிலும் இல்லை பதில் தருவதற்கு இன்னும் தற்போது எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்??
நீங்கள் ஒரு license உடையவர் மூலம் email மூலம் எழுதி applications updates எடுத்து கொள்ளலாம்.
@@prabanamasi2951அண்ணா please License உள்ள ஒருவருடைய contact details தரமுடியுமா.
@@thalapathyfan3607reply vanthuta ethana naal aanathu
Rejected akina eththanai nadkalil thirumpa apply pannalam
தெளிவான விளக்கம் ஐயா
அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
Thank you for your information
Sir naa Canada ku work varanumnaa eppudi application podurathu
Bro two month munadi visit visa apply paninathu wedding ku pora mathiri but inum reply varala wedding date mudinchu thu entha reply yum ila visiting visa reject ah ilaya nu therila ena panalam
Loyer விட மிக தெளிவாக விசயங்களை கதைக்கிறீர்கள்
தோட்டவேலைக்கு எப்படி work pomitஎடுப்பது என்பதனை அறியத்தரவும்….”
உங்கள் விலக்கம் மிகவவம் அருமை
லண்டனுக்கு ஒரு தாயை கூப்பிட மிகவும் கஷ்ரமாக இருக்கிறது❤❤
Can you recommend a good licentiate in Colombo
🙏🌷 சிறப்பு இருவருக்கும் 🌷 உரையாடல் மிகவும் அருமை 🌷🌷🙏 தெளிவு🧏💐
Hi sir please let me know what's different of tourist visa and visit visa
Bank balance maximum evvalavu srilanka la kadanum...
Nan Italiel erindu visit visa applay paninen eipu5 matham agirdu biometric submit paniyachi einum Ripley ondum eilay karanam enna? please reply thanks
Informative video. Please make awareness on fraud consultants too our people. Pirapaharan Ketheeswaran ( Analaithivu, Jaffna) is a big thief, has cheated many people. He is living in Brampton, Canada
Nice tamil congratulations
Good information ❤
Thelivana vilakkam nanri annan
அண்ணா எனது பெயர் எ .ஆர்.நிக்ஷ்ன் கனடா வில் உரிமையில்லாத உறவு ஒருவர் எனக்கு ஒமுங்கு செய்தார இப்பொமுது எனக்கு றியக்ட் ஆகீயிருச்சு என்ன காரனம் என்று உங்களாள் பார்த்துச் சொல்ல முடியுமா மிக பெரிய உதவி அண்ணா
Good information anna
நீங்க எப்பிடி Canada போன எண்டு சொல்லுங்கடா
நன்றி
எத்தனை வயது மட்டும் கனடாவுக்கு வரலாம்
Very good thank you ❤
Anna express entry visa patre sollunka enkada business vachsu jaroda halp ellama nankale apply pannuratham athu patri sollunka anna pls
why canada visiters viisa being canceled is , that they don't go back, They actually not visiting.
Work visa pattri solluggL sir
Thank you for the detailed information. Very helpful info, thanks
விசா கிடைத்த ஒருவர் எப்படி ரிக்கற் செய்வது பற்றி ஓர் வீடியோ போட முடியுமா brother
Well done good advise ❤
Students visa பற்றி சொல்லுங்கள்.
Hnd pearson nvq level 5 accepeted universitys canada
இங்கு visitors visa வில் வருபவர்களுக்கு நோய் ஏற்பட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பதையும் சொல்லி இருக்கலாம் 🤗🤗🤗
நல்ல விடயங்களை விளக்கமாக சொன்னீர்கள் தம்பி நனறி.
Hi anna. Schooling visa vukku eappadi apply pannalam. Pls reply
Praba and Kalistan perfect info
நல்ல பதிவு அண்ணா
Very good
How to get the job visa to canada
Hi bro.canada work permit process how many days get?
good information thank you i spent money $885 only i paid for visiting visa apply
Licence உள்ள immigrants consultant ஐ சொல்லமுடியுமா
Srilankavil in invitiation card adikklama ?ponser letter tharamal canadavil vinnappikalama?
some people want refugee status...atha pathi konjam sollunga...enna vilaivu varum...
Visitor visa apply panni senravargal refugee ah pathiya mudiyathu.
Anna nan srilankavil erunyhu unkal arivuriakalukku nanri
lawyer statuary declaration perisa yaarum kekkala
Keep it up
சட்ட ரீதி இல்லாமல் வந்தால் அசையிலும் எடுக்க முடியுமா
👍👌Very informative segment for people wanting to visit Canada. Keep up your good work. All the very best. Take care. 🙏🏻🇦🇺
Hi bro
Visited visavila vaaranda 17lks kegkuranka unmayava
எனக்கு ரத்த உறவு கனடாவில் இல்லை.ஆனால் ரத்த உறவு இல்லாதவா் அழைப்பதற்கு தயாராக உள்ளாா்.தயவு செய்து அப்படியானவா் எப்படி அழைப்பது என்பது பற்றி போடுங்கள். இது அனேகருக்கு பிாியோசனமாக இருக்கும்.உங்கள் கானொளியை எதிா்பாா்த்துக்கொண்டிருக்கிறேன்.நன்றி.
அப்படி செய்ய முடியாது.யாரையும் நம்ப வேண்டாம்
@@ragulraje7àÀQÀ
@@ragulraje7enkada areala niraiya per not blood relations eduthu poi erukinam😢
@@girl-gx6mg appadiya.
@@ragulraje7yes
anna bank deposit fix deposit ah irunthal visa reject akuma?
Enakum same doubt
Ella pending details sollala
Great job ❤❤❤
Thanks for your video
1 week aguthu oru video illa.. enna aachu bro? r u ok?🤔
Please let us know the step by step process for online visa applicant after , biometric is submitted
After biometric there is nothing from your end. Just wait 3 weeks you will get result. I applied for 5 people my self 3 approved, 1 rejected and 1 still pending for 2 weeks now.
185$ not 195 thaan anna. i have applied 5 person without any service charge.
Hi bro I need some details..can I get ur contact…
Good job 🥰
Thank you
Good informant
Thanks for your everything 👍
jaffna immigration services apply panna services 30K fully services mind