Nenjirukkum Engalukku Song HD | Nenjirukkum Varai

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Nenjirukkum Varai is a 1967 Indian Tamil film, directed and produced by C. V. Sridhar. The film stars Sivaji Ganesan, K. R. Vijaya, R. Muthuraman and V. Gopalakrishnan in lead roles. The film had musical score by M. S. Viswanathan. C. V. Rajendran who is the brother of C. V. Sridhar, worked as an associate director for this film
    Story And Dialogues:- C. V. Sridhar
    Actors:- Sivaji Ganesan, K. R. Vijaya, R.Muthuraman and V.Gopalakrishnan
    Lyrics:- Kannadasan, Vaali
    Music:- M.S. Vishwanathan
    Edited By:- N. M. Shankar
    Producer:- C. V. Sridhar
    Director:- C. V. Sridhar
    Year :- 1967

КОМЕНТАРІ • 204

  • @user-gi8yu6yw8g
    @user-gi8yu6yw8g Рік тому +61

    2023 ல இந்த பாடல் கேட்கிறவங்க லைக் போடுங்க

  • @balachandrutaekwondotraine3930
    @balachandrutaekwondotraine3930 5 місяців тому +13

    2024 ம் இந்த பாட்டை கேட்கும்போது இந்த மாதிரி புரட்சிகரமான நட்பு பாடல்கள் கேட்கும் போது என் மன நிம்மதியாக இருக்கிறது என் நண்பர்களை நினைக்கும் போது❤❤❤❤

  • @mendalik2957
    @mendalik2957 Рік тому +152

    2022 la இந்த பாட்ட கேக்குறவங்க இருக்கீங்களா

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 Рік тому +16

    2023 la இந்த பாட்டை கேட்பவர்கள் like செய்யவும்

  • @asvinimalar8474
    @asvinimalar8474 Рік тому +15

    " இருந்தால் தானே செலவு செய்ய
    எடுத்தால் தானே மறைத்து வைக்க " 2023 நான் ரசித்து கேட்ட பாடல் வரிகள் அருமையிலும் அருமை ❤

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +5

    இதில் முன்று பேர் ஆடினாலும் சிவாஜியின் ஆட்டம் தனி ஸ்டைலாக அழகாக இருக்கிறது

  • @naga7516
    @naga7516 Рік тому +25

    மென்டல்கள் போல் சேஷ்டைகள் செய்வதை எல்லாம் ஸ்டைல் என்று சொல்லி கூச்சலிடும் சில்லறைகள், நடிகர் திலகத்தின் இந்த ராயல் ஸ்டைலைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @user-yd5sk6dv8b
      @user-yd5sk6dv8b Рік тому +1

      அப்படி போடு🎉🎉🎉❤❤❤

    • @ArunachalaVallalPerumaan
      @ArunachalaVallalPerumaan 11 місяців тому +1

      Lord Nataraja dances, Sivaji follows.Sivaji dances,others do uddance!!!!!!!

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy Рік тому +8

    ஒரே நாளில் எழுதிய பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +5

    💎 சிவாஜி கணேசன்
    💎 கோபாலகிருஷ்ணன்
    💎 முத்துராமன்
    💎 TMS கணீர் குரல்
    💎 வாலி வரிகள்
    💎 இளமை இசை
    💎 பாடல்
    💎 வெற்றி பெறுகிறது 💎💎💎💎

  • @90sravi
    @90sravi Рік тому +54

    வாய்ப்பே‌ இல்லை.. இப்படி ஒரு பாடல்..எவ‌னாலும் இப்ப எழுத‌‌ முடியுமா.. ‌வாலி சார் பாடல்.. சிறப்பு

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 12 днів тому +1

    மிக அற்புதமான ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்த ஒப்பற்ற பாடல் ✨💥🔥

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 5 місяців тому +5

    2024 still lovely ❤ old is gold 🏆

  • @santhanaraj3228
    @santhanaraj3228 Рік тому +9

    சிவாஜி சூப்பர்

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 3 місяці тому +2

    👏👏👏👌👌👌👌👍👍👍👍 தன்னம்பிக்கை வரிகள் கொண்ட அருமையான பாடல் 👏👏👏👌👌👍👍👍

  • @almightygodofuniverse9429
    @almightygodofuniverse9429 3 роки тому +44

    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா..
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    லா..லா…லா….லா….லா….
    இருந்தால் தானே .. செலவு செய்ய
    எடுத்தால் தானே … மறைத்து வைக்க
    கொடுத்தால் தானே வாங்கி செல்ல
    படுத்தால் தானே விழித்து கொள்ள
    கொடுத்தால் தானே வாங்கி செல்ல
    படுத்தால் தானே விழித்து கொள்ள
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    யா…யா…யா… லா…லா…
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    துணிந்தால் தானே … எதுவும் முடிய
    தொறந்தால் தானே…. பாதை? தெரிய
    சிரித்தால் தானே கவலை மறைய
    சில நாள் தானே சுமைகள் குறைய
    சிரித்தால் தானே கவலை மறைய
    சில நாள் தானே சுமைகள் குறைய
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    யா…யா…யா… லா…லா…
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    ************************************

    • @malarmukampalanisamy774
      @malarmukampalanisamy774 3 роки тому

      WATCH

    • @avinashichandran8896
      @avinashichandran8896 2 роки тому +3

      இந்த பாடல் என்னைவெகுதூரம் அழைத்து சென்றுள்ளது எனக்குநல்லவழிகாட்டயபாடல் அப்போ வேலைதேடி அழைந்த காலங்கள்.

    • @victorraj3376
      @victorraj3376 Рік тому

      வாலி அய்யா வரிகள்.

    • @pprabu6650
      @pprabu6650 Рік тому

      Awesome....

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 9 місяців тому +2

      🎉" தொடர்ந்தால்தானே பாதை தெரிய/ புரிய....நமக்கானதை அள்ளிக்கொடுத்துச் சேர்த்து வைத்துள்ளார்கள். அத்தனை பேருக்கும்..🇮🇳🔔🙏🎉

  • @vibepanrom317
    @vibepanrom317 Рік тому +15

    வாலி அய்யா பாடல் வரிகள், டிஎம்எஸ் குரலில் அருமை

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому +1

      ஆமாம்.

  • @ravivenki
    @ravivenki 2 роки тому +54

    மாமனிதர் TMS ன் கம்பீரக் குரலுக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது. 🙏🙏

    • @pradeepkumar-pd4gb
      @pradeepkumar-pd4gb Рік тому

      திமிர் புடிச்சா TMS,

    • @ravivenki
      @ravivenki Рік тому +2

      @@pradeepkumar-pd4gb poda loosu

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +6

    One of greatest positive vibes spreading song old is Gold
    Thunindhal thane edhuvum mudiya...
    Thodarnthal thane paadhai theriya... wonderful positive lines

  • @tamilmani7774
    @tamilmani7774 Рік тому +2

    நடிகர்திலகம் தமிழ்தாயின் கலைமகன்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +19

    கவிஞர் வாலி எம் ஜி ஆர் அவர்களுக்கு எழுதும் எழுச்சி
    பாடலை போல சிவாஜிக்கு
    பாடலை இயற்றியுள்ளார் !!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому +5

      S. U also watch the Song Iniyadhu Iniyadhu Ulagam. Kannadasan wrote that song for the film Thangai that too sounds like a song written for MGR . Both are nice songs and MSV TMS Sivaji and Vaalee / Kannadasan have left their indelible impressions.

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +19

    மிக அருமையான பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை மேதை தனது இசை குழுவினர்களுடன், தெய்வ பாடகர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன், ஆகியோர் நமக்கு அளித்த பாடல்

  • @g5realestate280
    @g5realestate280 3 роки тому +38

    No traffic. Madras was clean and peaceful

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 3 роки тому +24

    நடிகர்திலகம்,என்ன, Dance, movement .இன்றை எந்தகதாநாயகனும்- சொல்லிதந்தாலும்- செய்முடியாது.

    • @subramanianr3996
      @subramanianr3996 2 роки тому +2

      நளினமான மூவ்மென்ட்ஸ். சூப்பர்

  • @svthvino
    @svthvino 4 роки тому +17

    கவிஞர் வாலியின் வரிகள்...

  • @Mba54
    @Mba54 Рік тому +5

    NT என்ன ஒரு style! MSV music super.

  • @neverfailnetwork5263
    @neverfailnetwork5263 Рік тому +3

    2023 la இந்த பாட்ட கேகரவங்க யாறு

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 Рік тому +3

    இந்த மாதிரி அடுத்த நிலையில் இருந்த கதாநாயகர்களுக்கு, எந்த முன்னணி நடிகரும் , நடிகர்திலகம் தனது திரைப்படங்களில் வாய்ப்பு அளித்தது போல தரவில்லை. அதுவே அவரது அபார ஆற்றலின் வெளிப்பாடு.

  • @namakuedhukuvambu1209
    @namakuedhukuvambu1209 Рік тому +9

    i am addicted to this Song.. whenever i feel down or feeling lost i started listening to this song... lot of literal meaning

  • @deevagerarumugam8615
    @deevagerarumugam8615 6 місяців тому +2

    2024, முடிவைப் பார்ப்போம் 🎉

  • @madasamym75
    @madasamym75 Рік тому +6

    அருமையான வரிகள் வாழ்க வாலிப வாலி....

  • @poorandhungry6807
    @poorandhungry6807 Рік тому +4

    அருமை வாலி🙏

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 3 місяці тому +1

    நன்றிவாழ்கவளமுடன்

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому +6

    Nadigar thilagam always great

  • @raamramanujam2667
    @raamramanujam2667 9 місяців тому

    Super dance by only one❤nadhighar thilakam

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Рік тому +1

    23 நான் கேட்கிறேன்
    தன்னம்பிக்கை வரிகள்

  • @Hemahema-sv3jp
    @Hemahema-sv3jp Рік тому +8

    Natural casual performers sivaji sir

  • @HARI_978
    @HARI_978 Рік тому +3

    2023❤

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Рік тому +3

    What a wonderful music by MSV .I like this song very much.

  • @media9023
    @media9023 3 місяці тому +2

    2024யாரேனும்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Рік тому +4

    Shivaji the unparalleled method/real/under/subdued as well over acting,he is capable, n acted according to prevailing conditions,distributors n fans as well.public satisfaction. Don't put him into single dimension actor

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 5 місяців тому +1

    ஆஅருமை

  • @rathnacivilcontractors9281
    @rathnacivilcontractors9281 Рік тому +13

    My Daddy fav.song. I watched it more than 500 times. sivaji dance step is very profession.

  • @logalamu
    @logalamu 4 роки тому +16

    Hope to see the same old Madras Marina after the pandemic get's over..

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому +2

    Sivaji class act. Can’t take eyes off him.

  • @namakuedhukuvambu1209
    @namakuedhukuvambu1209 Рік тому +2

    Again I’m here lovely Song

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 роки тому +4

    Ippo moonu perume illai..😭.appaa!! Enna Arumaiyana paadal...moonu peraiyum romba pidikudhu indha Songla..👍👍👍

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 7 місяців тому +1

    2024 this song is not only song one type of emotional emotional 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +1

    சூப்பர் பாடல்! என்னா கிடார் இசை ! பின்னீட்டார் எம்எஸ்வீ ஐயா !உற்சாகம் நம்மையும் தொம்மிக்கும்! அருமை அருமை !நன்றீ மேடம் ❤😂❤😂❤😂

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +2

    Nadigar thilagam walking style amazing. nice song.

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu3439 6 місяців тому

    Sivaji,Msv,and TMS are the tripple pillars of Tamil cinema.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    நல்லப்பாடல் 👸

  • @praveenkumark4467
    @praveenkumark4467 Рік тому +4

    2022la kekaravanga yaru

  • @nadarajanist
    @nadarajanist Рік тому +5

    Heavenly voice .TMS is great and matchless singer. Very inspiring. SPB never inspired. He is merely a singer

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Рік тому +1

      Very True. Undoubtedly there can't be any comparison between the two since TMS is & the ever-greatest playback singer of the Universe.

  • @jppugazh8100
    @jppugazh8100 Рік тому +3

    Sunday. 16.2022 .time 12.14 am..vera level vibe 😉

  • @prabusivaji51
    @prabusivaji51 Рік тому +3

    2022 பாடல் கேட்கும் யாராவது

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 11 місяців тому

    Kaana kann kodi vendum idhu pondra kaatchigak kaana .. Isaikku erpa enna oru badai, dance .. Gopi, nadivar thilakam, muthuraman arumai .. 👏

  • @biokart
    @biokart Рік тому +1

    Of the three Sivaji has such a graceful way of dancing❤❤❤

  • @kirishanthpusparajah7723
    @kirishanthpusparajah7723 2 роки тому +5

    I need a remake of this song... plz any music directors.... do it... plzzz

  • @justingees.s6144
    @justingees.s6144 Рік тому +3

    Thamlanda ramesh ❤️

  • @listenmusic4651
    @listenmusic4651 9 місяців тому

    Tamilanda ramesh anna sonna aprm thaan enaku ippadi oru paatu irukune theriyum...Thanks Anna❤

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 5 днів тому

    2024 still 👌👍🏻

  • @donkinggaming2282
    @donkinggaming2282 3 місяці тому +1

    2024 iam 2k kid bro ❤❤❤

  • @user-cb9dr7ko2k
    @user-cb9dr7ko2k Місяць тому

    இந்த பாடல் கலரில் இருந்தால் எப்படி நன்றாக இருக்கும்.

  • @babaiyermanispiritualandpo2062

    Fantastic voice and composition.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +4

    As mentioned by Kavingyar VAali, in Valiba VAaali series in pothigai tv channel, this song was written by him as requested by Kaviarasar Kannadasan, since his was not in station at that time.

  • @karthivivetha2938
    @karthivivetha2938 Рік тому +4

    2022 il intha padalai ketkum nanbargal like podavum

  • @sharmendrankumaran388
    @sharmendrankumaran388 Рік тому +2

    Vaali ayya 🙏

  • @ignatiusrajkumar4483
    @ignatiusrajkumar4483 9 місяців тому

    what a motivational song amazing

  • @johnfranco4023
    @johnfranco4023 Рік тому +2

    Awesome enactment of shivaji sir and friends. Superb music and visualization by legendary director sridhar. Excellent lyrics by vallee sir.
    Madras beach looked lovely.

  • @venkatt2781
    @venkatt2781 Рік тому +2

    2023❣️

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Рік тому +1

    Wow! Wat a song n lyrics

  • @smartalagu1747
    @smartalagu1747 Рік тому +1

    One of the feeling good songs🌠🚶 and thanks to the youtuber for suggesting this song🫡

  • @BalaBala-yh9kf
    @BalaBala-yh9kf Рік тому +2

    Motivation song i like you song 👌

  • @last_day1725
    @last_day1725 Рік тому +3

    Still cool to hear in 2022. I dunno who and all enjoyed the old madras visuals, I was so focused on the background than song😅

  • @Catsarestressbusters
    @Catsarestressbusters Рік тому +1

    yaru 2023 la indha paata kekuringa?

  • @kumareshnatarajan8019
    @kumareshnatarajan8019 2 роки тому +2

    Super song. Thanks a lot artisans. Thanks once again.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 2 роки тому +3

    Evergreen class 🎵 🎶

  • @sandeepellappan7346
    @sandeepellappan7346 Рік тому +1

    Vaipilla irunthalum kekkura... Any 2k kids here?

  • @sivisiranjeevi7693
    @sivisiranjeevi7693 5 місяців тому

    Super song

  • @rajkumar-eg5lh
    @rajkumar-eg5lh 5 місяців тому

    1st time hearing in 2024 Enna song da

  • @namakuedhukuvambu1209
    @namakuedhukuvambu1209 Рік тому +1

    Have watched Vaali sir interview and want to hear this songs

  • @jonathanjona0750
    @jonathanjona0750 Рік тому

    Thank you vaali sir

  • @babaiyermanispiritualandpo2062

    Super songs lyrics singers musicians composition actor actress Film and presentation.

  • @ravikumars5971
    @ravikumars5971 Рік тому

    SIR SUPER SONG.FOR POSITIVE BRAVENESS.NOT ONLY2022 IN 2050ALSO NO ONE CAN WRITE.THESE SONGS ARE HOLY ONES.

  • @MrValka
    @MrValka Рік тому +1

    Vaali motivation💪

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Рік тому +1

    Amazing 👌 song

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 11 місяців тому

    Superooo Super...really nice song from MNFM blessed 😊😅

  • @Iniyean
    @Iniyean Рік тому +1

    How did I miss this motivation song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +1

    MSV💕🎸😀

  • @user-hl3cf2og3r
    @user-hl3cf2og3r Рік тому

    Always touching our heart

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px Рік тому

    Yes friend

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Рік тому

    Evergreen Song...!!

  • @vkj108
    @vkj108 4 роки тому +4

    Superb 💯 motivating ..

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 3 місяці тому

    கிரி வெங்கட் ரகுபதி தானே

  • @Parameshwaran143
    @Parameshwaran143 Рік тому +1

    2023 la intha pata kakuravainga irukingala

  • @Rajeshelzhlilan
    @Rajeshelzhlilan Рік тому

    2023❤❤❤

  • @jackiechantamil9316
    @jackiechantamil9316 9 місяців тому

    2023❤❤

  • @kandankothandaraman7049
    @kandankothandaraman7049 Рік тому

    Class apart

  • @sumanSuman-py3le
    @sumanSuman-py3le Рік тому

    I am 2023❤

  • @s.k.sadamsardhar9821
    @s.k.sadamsardhar9821 2 роки тому +1

    Super