இன்ஷா அல்லாஹ் நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவங்க நிச்சயமாக குரானை படிக்கணும் எவ்வளவு நல் போதனை இருக்கின்றது என்பதை கேட்டா ஆச்சர்யமாக இருக்கு அக்கா கேட்க ஆரம்பித்தால் நாள் முழுதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு அல்லாஹ் பெரியவன்
நீங்க சொன்ன மாதிரி எங்களை நன்றாக வரவேற்கும் பள்ளிவாசலும் இருக்கிறது அக்கா அங்கு வர சொன்னாங்க அவர்கள் நல்லா எங்களை நேசிக்கிராங்க எந்த தயக்கமும் இல்லாமல் பயம் இல்லாமல் வாங்க னு சொன்னாங்க
இன்ஷா அல்லாஹ் குர்ஆன் படித்து அதை பின்பற்றினால் 100% நல்ல மனிதனாக வாழந்து விடலாம்
இன்ஷா அல்லாஹ் நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவங்க நிச்சயமாக குரானை படிக்கணும் எவ்வளவு நல் போதனை இருக்கின்றது என்பதை கேட்டா ஆச்சர்யமாக இருக்கு அக்கா கேட்க ஆரம்பித்தால் நாள் முழுதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு அல்லாஹ் பெரியவன்
அல்ஹம்துலில்லாஹ்
@@remilabanu7285 மதம் எல்லாத்தையும் தாண்டி என்னை நல்ல மனிதனாக வாழ உதவுகிறது இறைவனின் வாக்கு
@@remilabanu7285 இந்த வெள்ளிக்கிழமை sunnath செய்ய முடிவு எடுத்துட்டேன்
நீங்க சொன்ன மாதிரி எங்களை நன்றாக வரவேற்கும் பள்ளிவாசலும் இருக்கிறது அக்கா அங்கு வர சொன்னாங்க அவர்கள் நல்லா எங்களை நேசிக்கிராங்க எந்த தயக்கமும் இல்லாமல் பயம் இல்லாமல் வாங்க னு சொன்னாங்க
Ahamadulla குர்ஆன் நிச்சயம் இறைவனால் அருளப்பட்டது என்பது 100% உண்மை முழுவதும் மனிதனுக்கு நல் ஒழுக்கம் போதிக்கும் வழி. என்னை சீர்திருத்தி கொள்ள உதவுகிறது