திருமணம் என்றால் என்ன? திருமணம் அத்தியாவசியமா? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Marriage is an important phase in everyone's life that sets the path for the rest of our lives. Has anyone wondered how the concept came into existence? It leads way back to the origin of our human race. Listen to guruji Mithre Shiva talk about the concept of marriage and children.
    Learn Every Secrets of your Mind & Body
    Ulchemy - 2 days experiential program.
    For Upcoming Program Details, Contact: +91 96559 92559
    www.ulchemy.in

КОМЕНТАРІ • 511

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Рік тому +47

    ஐயா மிக அருமை இதனை நான் 13 வயதிலேயே உணரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான் இப்போது எனக்கு 29 வயது . ஆன்மீக பணியிலும் , மாணவர்களுக்கான இலவச கல்வி பணியிலும் என்னை அர்ப்பணித்து . இறைவனிடம் இருந்தும் இயற்கை யிடம் இருந்தும் . அளவில்லா அன்பை பெற்றும் கொடுத்தும் வாழ்கின்றேன் . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

    • @beautieist
      @beautieist Рік тому +3

    • @tnpsc1512
      @tnpsc1512 Рік тому +2

      அருமை

    • @finch950
      @finch950 11 місяців тому +2

      Bro apadina na ungaludan join panni work pannalama

  • @karmasattiyam2233
    @karmasattiyam2233 5 років тому +162

    வெறும் சொர்கம் நரகம் எனும் மூட நம்பிக்கையை பேசாமல். தெளிவான வாழ்கை தத்துவதின் விளக்கம் அருமை.

    • @saravanana3422
      @saravanana3422 3 роки тому +1

      Excellent ji !!

    • @jeyasree6267
      @jeyasree6267 3 роки тому +1

      Marvellous guru

    • @essakkiraja
      @essakkiraja Рік тому

      Please guruji brahmacharyam Patri solluingal brahmacharyam power patri
      Yethukku brahmacharyam
      Brahmacharyam posting education please solluingal guruji ❤

  • @rajeshrock22
    @rajeshrock22 4 роки тому +52

    நான் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யுதுவிட்டன். தங்களுடைய கருத்து எனக்கு நன்றாக புரிந்தது. மிக்க நன்றிகள் ஐயா

  • @kavikavi7086
    @kavikavi7086 Рік тому +13

    விவாகரத்து ஆகி அரை மனதோடு இரண்டவது திருமணத்திற்க்கு எதிர் நோக்கி இருந்த என் கண்ணை திறந்துவிட்டீர்கள் ஐயா❤ வாழ்த்துக்கள்

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 роки тому +32

    ஆத்மாவில் ஆனந்தம் காண்பவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆத்மாவே நண்பன்

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q 5 років тому +210

    ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் உள்ள ஆட்டுக்குட்டி போல் தான் வாழவேண்டும் என்று நினைப்பது ஒன்று ;ஆட்டு மந்தைக்கு நடுவில் சிங்கம் போல் வாழ்வது இன்னொன்று. Human Attitude a matter ; திருமணம் செய்யாமல் வாழ்வது பெரிய பேரானந்தம் உண்மையை உணர்ந்தால்....

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 років тому +8

      unaku singam atam vaala asai iruntha puli kootam kuda vaala paaru aatu manthai yethuku unaku yeri mithika vasathiya irukava

    • @pandianrajan7734
      @pandianrajan7734 5 років тому +2

      John Paul
      No more life in 2000 in this earth

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 5 років тому +9

      யா அடுத்தவன் பொண்டாட்டி வேணுமா

    • @cupofbooze180
      @cupofbooze180 4 роки тому +1

      அனுபவம் பேசும்.

    • @lingesh7442
      @lingesh7442 4 роки тому +3

      John Paul 👌👌👌👌👌👌

  • @everything-is-vibration
    @everything-is-vibration 5 років тому +86

    This is exactly what is in my mind for many years..😇😇

  • @kumar-bw3vy
    @kumar-bw3vy 9 місяців тому +10

    நான் திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்தேன் . திருமண வாழ்க்கை நரகம்.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 роки тому +13

    உன்மை அவரவர் தகுதிக்கு ஏட்டவாரு இறைவனால் வாழ்க்கை அமையும்.

  • @darwins4795
    @darwins4795 5 років тому +32

    ஐயா தெய்வமே இந்த கருமத்தை தான் நானும் சொல்றேன் ஒரு பய கேக்க மாட்டறான். love is different from marriage these people don't have any knowledge about sex too...nice explained by you thatha......

  • @jega.g8295
    @jega.g8295 Рік тому +2

    இந்த காணொளியை பார்த்த பிறகு என் மனம் தெளிவு அடைந்தது ஐயா 🙏🙏🙏மிக்க நன்றி 😊

  • @windface7346
    @windface7346 4 роки тому +27

    தேவை பூர்த்தியாகும் போதுதான் அடுத்த தேவை தேவைப்படும்.

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 років тому

    MEET MITHRESHIVA and Learn Secrets of Body and Mind - Ulchemy | Introductory Session in COIMBATORE on May 26,
    More Details, Call: 96559 92559.

  • @maheshwarinatarajan4946
    @maheshwarinatarajan4946 3 роки тому +4

    Sir...iniki oru nalle vungaloda max vedios na pathen....yellathalaiyum common point is to share love without expecting from the opponent...
    Endhe oru point mattum dha sir hole life....yellam prblm ku sollution edhu mattum adha ani yenaku puriyavachadhu ninge dha...
    A lot of thanks for that

  • @sixpacksurya8706
    @sixpacksurya8706 5 років тому +21

    Who is here after cheated by any boy or girl?

  • @s.easwariv1041
    @s.easwariv1041 5 років тому +11

    Rompa periya thought simple a explain panrenga your ideas are very lovely 😍😍😍😍

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 5 років тому +13

    There is a saying that one becomes smarter after the incident . But Ayya you are different .Thankyou for making us realise how we can look into life and graduate from one level to the next .

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 4 роки тому +56

    உங்கள் தாமதத்தில் என் வாழ்க்கையே பறி போய்விட்டது ஐயா

  • @chandranjayakumar2042
    @chandranjayakumar2042 5 років тому +16

    Wonderful speech sir ...I like your speech always

  • @ramracing2
    @ramracing2 5 років тому +10

    Clear to the point, unbiased answer without involving any scripture or taking God's name or religion or culture. This is what we need.

  • @natarajank3008
    @natarajank3008 Рік тому +2

    🙏🙏🙏 குருஜி நன்றி குருஜி அனைவருக்கும் தேவையான ஒரு அருமையான நல்ல பதிவு நன்றி குருஜி

  • @Indian_tulip
    @Indian_tulip 4 роки тому +39

    Wish I have seen this video 10 years back...😅

  • @saralnightys396
    @saralnightys396 4 роки тому +5

    ஐயா நன்றி நிங்க பேசும் போது அழுக தான் வருது.வாழ்க வளமுடன் நன்றி

  • @don14339
    @don14339 4 роки тому +9

    Kodukura thanmai🔥🔥👌👌 so true

  • @TempleClean
    @TempleClean 2 роки тому +5

    என் வாழ்க்கைக்கு உகந்த காணொளி 🙏🏻

  • @mn07mechpower
    @mn07mechpower 4 роки тому +11

    கல்யாணம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டும் தானா அப்ப🤔

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 3 роки тому +3

    தெளிவான விளக்கம் குருஜி

  • @Mani-fd4uk
    @Mani-fd4uk 4 роки тому +3

    மிக மிக அருமையான
    விலக்கம் ஐயா... 👏👏

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому +1

    மிக வெளிப்படையான, நேர்மையான விளக்கம்.

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 4 роки тому +4

    Thank you so much sir. You clear my doubt . Now lam happy.

  • @nAarp
    @nAarp 5 років тому +45

    இதற்கு தான் நான் கல்யாணமே பன்னல

  • @sadishviews1147
    @sadishviews1147 2 місяці тому +1

    Well said sir ❤🙏👍👏

  • @Real_Xavier
    @Real_Xavier 3 роки тому +8

    na single illada......
    morattu single 🔥🔥🔥💪💪💪

  • @jayanthik800
    @jayanthik800 4 роки тому +9

    Need solution for fear and memory loss kindly update video's it's my humble request

  • @bernardrozario1248
    @bernardrozario1248 4 роки тому +4

    Excellent explanation ayya.. Thanks for your great information

  • @r.balasekar8721
    @r.balasekar8721 5 років тому +6

    என்னை தெளிய வைத்ததர்கு நன்றி ஜயா...

  • @naveenavinaash.a4665
    @naveenavinaash.a4665 5 років тому +14

    See the married couples in court, how many people still they are struggling for getting divorce.. Where is happiness..!! Elamae Namaku la thaa iruku ivaru solrapadi

  • @dhaksetha8483
    @dhaksetha8483 5 років тому +39

    சுருக்கமாக சொல்ல போனால் மிருகமா வாழலாம்.

    • @Senthilkumar-pm1lp
      @Senthilkumar-pm1lp 3 роки тому +9

      மனிதனை விட மிருகங்கள் பரவாயில்லை

    • @karthikeyank.p1681
      @karthikeyank.p1681 2 роки тому +1

      @@Senthilkumar-pm1lp correct bro.....ehh valkai laa nalavae yamanthutae......

  • @ravi-rg4rd
    @ravi-rg4rd 4 роки тому +3

    The point is we don't know whether we need marriage or not, most of the times we assume wrongly about our life....We all think , family life is burden & we don't need marriage or we can move happily without marriage nu.... Fact is marriage only gives disciplined life.....

  • @lachammohamed1747
    @lachammohamed1747 3 роки тому +1

    Your speech totally different from others I like your speech

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 5 років тому +3

    iam so happy nenga sonna vilakam enaku very useful a Eruku🙏🙏🙏

    • @devipriya5662
      @devipriya5662 4 роки тому

      Good motivation speech thank you sir
      🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 5 років тому +71

    எனக்கும் தேவை இல்லை என்பதுதான் எண்ணம்...ஆனால் காம உணர்வை கையாள தான் தெரியவில்லை....அதனால திருமணம் செய்து தொலச்சுடுவேன் போல...

    • @keepsmiling9493
      @keepsmiling9493 5 років тому +13

      கடவுள் சிந்தனை இருந்தால் காம உணர்வை கட்டுப்படுத்தலாம்

    • @sathishkumarr7106
      @sathishkumarr7106 5 років тому +4

      @@keepsmiling9493 solrathuku nalaruku bro....rmba kastam follow panrathu... kaamam miga kodiyathu

    • @RAJESH_V666
      @RAJESH_V666 5 років тому +5

      @@keepsmiling9493 பிரபஞ்சம் நினைத்து இருந்தால் ஆண் (அல்லது) பெண் ஏதேனும் ஒன்று மட்டுமே படைத்து இருக்கலாமே.எதிர் பாலினம் இயற்கையை(உணர்வை) அனுபவிக்க இருவருமே தேவை.இதுவே பிரபஞ்சம் நியதி

    • @balakrishnan-nh9ch
      @balakrishnan-nh9ch 5 років тому +3

      U can have sex without marriage use condoms and lube
      Aham bhramashmi 😊

    • @meditationbeats10
      @meditationbeats10 4 роки тому

      காம சிந்தனையை கட்டுடுத்த வேன்டு கையன்டு இன்பம் துய்த்து வென்றுவிடுங்கள்.

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 5 років тому +3

    Wow semma explanation u r great sir.... u r a genius rmba naal theditu irundha vishyam

  • @vinothraja9871
    @vinothraja9871 4 роки тому +1

    Wonderful Explanation. Really thought provoking speech.

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 4 роки тому +2

    Thevaillama Neraya video's you tube la Iruku Athula ipdi oru video manasu relaxed ah Iruka seithu it's too real words

  • @karthikeyan.ckarthikeyan.c9068
    @karthikeyan.ckarthikeyan.c9068 4 роки тому +1

    your example words are 100% correct sir...

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Рік тому +2

    மனிதனால் தான் மனிதனுக்கு இன்பம் அற்று உள்ளான் எல்லாம் மாயை

  • @sugamnetwork3782
    @sugamnetwork3782 4 роки тому +9

    திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி காலகட்டங்களில் யார் நம்மளை பார்த்துக்கொள்வார்

    • @thomasjayaruban4662
      @thomasjayaruban4662 4 роки тому +8

      nalla question bro but idhukaga thaan marriage paniakanum illa..apdi patha sithargal munivargal irundhanga..kalyanam pannikala..therefore kadaisi kalathla nambala oruthanga pathukanum apdingra avasiyam illa...Marriage is a part of our life.. adhu ovvoruthar virupatha sardhadhu...

    • @shankarthiyagaraajan1147
      @shankarthiyagaraajan1147 4 роки тому +6

      So you telling, now 100% of kids are protecting their parents...
      Really??

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 Рік тому

      ​@@yummyboy1229no bro marriage is must not ask advice from some youngsters ask to the people who are 50+

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 Рік тому

      ​@@yummyboy1229indha video comment section la kuda 51+ ana oruthar " Nan yen kalayanam pannama ponen " Nu feel panraru kalyanam panni dhan aganum old agi regret pannuvinga pannalana

  • @b.praveenb.praveen8684
    @b.praveenb.praveen8684 4 роки тому +3

    Excellent, great , superb , nice , fantastic

  • @r.sadeeshkumar2939
    @r.sadeeshkumar2939 4 роки тому +3

    Exactly what osho said

  • @badmanibad
    @badmanibad 3 роки тому +1

    Thank you. Excellent explanation..

  • @parameswariparamu5229
    @parameswariparamu5229 Рік тому +1

    Thank you ..super explanation

  • @gowthamraj7661
    @gowthamraj7661 4 роки тому +4

    Wonderful explanation

  • @kannanm9398
    @kannanm9398 5 років тому +4

    Correct answer

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 6 років тому +7

    This is very true..
    Thank u sir..🙏

    • @thenmozhir2360
      @thenmozhir2360 5 років тому

      Clear explanation about reality which nobody understands so far..the world revolve around love only love👍😍

    • @guhan.m826
      @guhan.m826 5 років тому

      yes

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 4 роки тому +8

    இந்த பதிவை நீங்கள் ஒரு மூன்று வருடத்துக்கு முன் யூட்யூபில் நீங்கள் போட்டிருந்தாள் அதை நான் பார்த்திருந்தால் எனக்கு இப்போ இந்த நிலைமை இல்லை

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 5 років тому +4

    Excellent explain

  • @dividd7543
    @dividd7543 3 роки тому

    U understand... S.. Understand... U look so divine sir

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 5 років тому +3

    Wow wow guruji awesome .you ceard my doubt . Thank you so much.

  • @sundarchandrasekaran1856
    @sundarchandrasekaran1856 2 роки тому +1

    Logical speech guru ji..

  • @subalakshmij3372
    @subalakshmij3372 5 років тому +11

    Correct 100% correct.
    Aana idellam 99.9 % people accept panna maatanga

    • @aprakashinbox
      @aprakashinbox 5 років тому

      Subalakshmi J but aasai iruku future thinking iruku athanala naa wedding seiyalamnu aasai iruku. Ithellam yaruku avasiyam illa nu thonutho lifela aanmigam importance kodukuravangaluku set aagathu

    • @navinmnrk
      @navinmnrk 5 років тому

      Karma

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 років тому +10

    உண்மை நிலையை அடைந்து விட்டீரகள்,
    ,,,,, சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது புரியாது.
    90 % people opting marriage
    without proper support or resources.
    money value மிக குறைவு.
    abstain from marriage.
    you are very correct ,

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 5 років тому

      நம்ம கலாசாரம் அழிக்க pesaran இதுக்கு support ah டா mairanungala

    • @johnjoseph6923
      @johnjoseph6923 5 років тому +1

      +8D No Copyright Music
      எந்த உலகத்துல இருக்கப்பா நீ, கலாச்சாரம் அழிவு எப்பவோ வந்தாச்சு 10 வருடம் மேலே. முழிச்சிக்கோ.

  • @barathveera1296
    @barathveera1296 4 роки тому +1

    Excellent Thank you.

  • @ajisundar007
    @ajisundar007 4 роки тому +1

    Excellent speech Ming blowing...

  • @sanmugasivam
    @sanmugasivam 5 років тому +3

    Thank You So Much

  • @heathledger5727
    @heathledger5727 4 роки тому +3

    Verithanam 👌👌👌👌👌 phd 7m class 😂

  • @gowthamraj7661
    @gowthamraj7661 4 роки тому +1

    Super explanation guruji

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 5 років тому +28

    கூட வேலை செய்றவன் 5₹ பேனா கூட தரமாட்றான்.எங்க எல்லாத்தையும் தந்து ஆனந்தம் அனுபவிக்க போறானுங்க.

  • @jeevavoyager5433
    @jeevavoyager5433 2 роки тому +2

    Wonderful explanation, doubt cleared.

  • @lindamary1647
    @lindamary1647 2 роки тому +1

    Marriiage should not be compulsory for all the women's women's had dreams desires and aspirations

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 4 роки тому +1

    Good information sir.thanks

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 4 роки тому +3

    பிரபஞ்ச விதியை பாருங்கள்.பகல் இரவு, வானம் பூமி,எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் , மின்சாரத்தில் பாசிட்டிவ் நெகடிவ் இருப்பது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.இதன்மூலம் படைப்பின் நோக்கத்தை புரிந்து கொண்டு வாழவேண்டும்.மேன்மேலும் முன்னேற்றம் அடைந்து அறவாழ்வு வாழ்ந்து தன்னை சார்ந்த சமுதாயத்தையும் நாட்டையும் வளப்படுத்த இந்த பிறவியை பயன்படுத்த வேண்டும்.இதற்கு திருமணமே சிறந்தது.இல்லறமே நல்லறம் என்பது வள்ளுவர் வாக்கு.

  • @kgvoice762
    @kgvoice762 Рік тому +1

    Hope I will see this video after 10 years

  • @senthilsachin333
    @senthilsachin333 2 роки тому +1

    Very,very super guruji 🙏

  • @sportsworld9307
    @sportsworld9307 4 роки тому +1

    Great... Guruji

  • @gkben1412
    @gkben1412 5 років тому +3

    Thank you sir

  • @haitopon
    @haitopon 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 6 місяців тому

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @MP-xo3nv
    @MP-xo3nv 5 років тому +3

    WHAT IF THE EVOLUTION (what u said in video )ENDS ????????????? @ulchemy

  • @SureshS-fd1rr
    @SureshS-fd1rr 4 роки тому +1

    Think you very great Guru G

  • @rajamuruganrajamurugan8333
    @rajamuruganrajamurugan8333 5 років тому +3

    good explanation thank you sir

  • @ramar596
    @ramar596 Рік тому +1

    உடலில் ஏற்படும் பால் இன்பம் என்பது இயற்கையாக ஏற்படுவது என்று கூறினீர்கள் அது எதற்காக என்றும் கூறினீர்கள் ( பிற உயிர்களை தோற்றுவிப்பதற்காக ) அதனால் நாம் அடுத்த உயிர்களை உருவாக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறான செயல் தானே???

  • @anandkumarm9936
    @anandkumarm9936 4 роки тому +3

    Iyya inga anbu na enna nuu kuda yarukum theriyala iyya sariyaaa

  • @PriyaPriya-hl7cn
    @PriyaPriya-hl7cn Рік тому

    Nantri kuruji nirai ya therinjika uthavurinka .....🙏🙏🙏

  • @gomathishankari819
    @gomathishankari819 Місяць тому

    Nandri gruji

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 4 роки тому +1

    Well said dad.

  • @nancybernard8704
    @nancybernard8704 5 років тому +5

    Well said👍

  • @dhasarathankrishnan1674
    @dhasarathankrishnan1674 4 роки тому

    Correct, ungalai polave en sinthanaium ullathu, nanum ithaiye en thirumana vaalvil prachanai varumpothu ninaithen.

  • @8dnocopyrightmusic246
    @8dnocopyrightmusic246 5 років тому +5

    நீங்க ennathan sonnalum நண்பா, இந்த visayathula compromise ஆக முடியல, ஏற்கனவே, court கள்ளகாதல் uravu kutramillanu sollittaanga ithalaye paathi கலாசாரம் poiruchu, ithala kalayanam pannathanu, eesa maathiri sonna naa tamil கலாசாரம் ennavaagum, neengale இதுக்கு answer pannunga, oruthan tharavana valiyala pona mudinchavaraikkum nalvali paduthanum

  • @ramramesh2272
    @ramramesh2272 Рік тому

    மிகவும் நன்றி குருஜி

  • @rajarathinamrao1436
    @rajarathinamrao1436 4 роки тому +1

    You speaking listening do well sir

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 4 роки тому

    Super guru ji arumaiyana villakam

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому

    Thanks for guruji 🙏💓

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 2 місяці тому

    Superrrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ayya

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому

    🌹🙏 குருவே சரணம் நன்றி. குருஜி❤️🌹🙏

  • @hariharasudhanravindran3578
    @hariharasudhanravindran3578 5 років тому +5

    thank you guruji

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 років тому +1

    Arumai arumai good msg🙏🙏🙏👌👌👌👏👏👏😍😍😍

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 2 роки тому

    Athma namaskaram ji... Thanks a lot ji

  • @msk-vq5xd
    @msk-vq5xd 4 роки тому

    Arumayan vilakkam thank you

  • @sivarajsiva7717
    @sivarajsiva7717 Рік тому

    Super opinion Guruji.