திருடனை போல வருவேன் என்ற வசனத்திற்கு அர்த்தம் இதுதான் | Bro. Felix | Part 8 | Open Talk | Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 137

  • @pbrk8
    @pbrk8 Рік тому +7

    கதை நல்லா இருக்கு.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Рік тому +5

    All of us should be prepared to meet our end(death)at any time because our lives are in the prescious hands of God.Since our days are numbered,no need to argue further.

  • @drskb2934
    @drskb2934 Рік тому +22

    அரைவேக்காட்டு கிறித்தவர்கள்!!
    இது கடைசி காலம்!!
    ஒவ்வொருவரும்!! தினுசு தினுசா வாரானுங்க!!

    • @mountolivechurch645
      @mountolivechurch645 Рік тому

      உண்மை brother தாங்கல

    • @crmvasu3880
      @crmvasu3880 Рік тому

      Correct

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      இரகசிய வருகையை நம்பிக்கொண்டிருக்கும் அரை வேக்காடா நீ??

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Рік тому +5

    ஆஹா, இது நல்லா இருக்குதே!😊

  • @antonyrj347
    @antonyrj347 Рік тому

    தேவன் தன்னுடைய வழிகளை எப்போதும் மாற்றிகொள்வதில்லை
    ஏனென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

  • @ravisangerravisanger
    @ravisangerravisanger 10 місяців тому

    God bless bro.felix.it true.

  • @PuvanesvaranLavanya
    @PuvanesvaranLavanya 8 місяців тому

    Bible mulumaijaka padekkathavarkalukku kulappamakathan erukkum bro thelevakathan sholrar OK thanks

  • @karunakaraprasad7947
    @karunakaraprasad7947 Рік тому +3

    He says everything is happened in 70 AD. But Revealation book is written in 96 AD. That shows events described will happen in future only.

    • @dwidleysamuel2645
      @dwidleysamuel2645 Рік тому

      Yes.... TRUE brother

    • @mistout8967
      @mistout8967 Рік тому

      நிழல் ஒன்று உண்டு, நிஜம் என்று ஒன்று உண்டு.உதாரணம் அரசன் அந்தியோகுஸ் எபிப்பானேஸ் பழைய ஏற்பாட்டிலே இதன் சம்பவத்தை பார்க்கலாம். அந்தி கிறிஸ்துவின் paradigm தான் இவன்.

  • @RajaPal-v2o
    @RajaPal-v2o Рік тому +7

    Part No1. அன்பானவரே ரகசிய வருகை இல்லை என்று சுருக்கமாய் கூறிவிட்டார்.
    கர்த்தருடைய வார்த்தையை முன்னிட் டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடி ருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த் தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூத னுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோ டும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப் பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயி ரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொ ண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள் ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழு தும் கர்த்தருடனே கூட இருப்போம் [1தெச:4:15--17]. இந்த வசனத்தில் மேகங்களுக்கு மேலாக ஆகாயத் தில் எடுத்துக் கொள்ளப்பட்டு என் று உள்ளது. ஆகையால் கிறிஸ்து வுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுவார்கள், பின்பு உயி ரோடிருக்கும் நாமும் மேகங் களு க்கு மேலாக ஆகாயத்தில் எடுத்து க் கொள்ளப்பட்டு அவரோடு கூட வாசமாய் இருப்போம் என்று அறி கிறோம். இதோ, ஒரு இரகசியத் தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல் லாரும் நித்திரை யடைவ தில்லை. ஆகிலும் கடைசி எக்கா ளம் தொனிக்கும்போது, ஒரு நிமி ஷத்திலே, ஒரு இமைப்பொழுதி லே, நாமெல்லாரும் மறுரூபமாக்க ப்படுவோம். எக்காளம் தொனிக்கு ம், அப்பொழுது மரித்தோர் அழிவி ல்லாதவர்களாய் எழுந்திருப்பார் கள். நாமும் மறுரூப மாக்கப்படு வோம். கொரி:15:51,52].
    இந்த வசனங்கள் மூலம் நாம் மறுரூபம் ஆக்கப்படுவோம் என்று அறிகிறோம். இந்த விசுவாச ஜீவி யத்தின் முடிவில் என்ன நடக் கும் என்பதைத்தான் பரிசுத்தப் பவுலா ர் விளக்குகிறார். முடிவில் நம்மு டைய சரீரம் மறுரூபமாகி இந்த பூமியிலிருந்து ஆகாயத்தில் எடு த்துக் கொள்ளப்படும். மரணத்தி ற்கு ஏதுவான இந்த சரீரம் மறுரூ பம் அடைந்து மரணம் இல்லாத நித்திய ஜீவனை அடைந்து கொள் ளும். இப்படி இந்த சரீரம் மாற்றம் அடைவதற்கு கிறிஸ்து பரலோகத் தில் இருந்து வரவேண்டும். அவர் வந்தால் தான் பரிசுத்தவான்களு டைய சரீரம் மறுரூபமாகி ஆகாயத் தில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் எப்பொழுது வருவார் என்று ஒருவரும் அறிய முடியாது. அது ரகசியமாய் இருக்கிறது. [அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனு ம் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமார னும் அறியார்.[மாற்:13:32]]
    இரவிலே திருடன் வருகிறவிதமா ய்க் கர்த்தருடைய நாள் வருமென் று நீங்களே நன்றாய் அறிந்திருக் கிறீர்கள்[1தெச:5:2]. இப்படி இரவி லே திடீரென்று திருடன் வருகிறது போல ரகசியமாய் அவருடைய வருகை வருகிறது. அதனால் பவு லார் ஒரு ரகசியத்தை உங்களுக் கு அறிவிக்கிறேன் என்று சொன் னார். அதனால் இது ரகசிய வரு கை என்று பரிசுத் தவான்களால் அழைக்கப்படுகிறது.
    "நடுராத்திரியிலே: இதோ, மண வாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புற ப்படுங் கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தச் கன்னிகை கள் எல்லாரும் எழுந்திருந்து, தங் கள் தீவட்டிகளை ஆய த்தப்படுத்தி னார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங் கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியு ள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற் கிற வர்களிடத்திற் போய், உங்க ளுக்காக வாங்கிக்கொள் ளுங்க ள் என்றார்கள். அப்படியே அவர்க ள் வாங்கப்போனபோது மணவா ளன் வந்துவிட்டார், ஆய த்தமாயி ருந்தவர்கள் அவரோடே கூடக் கலி யாண வீட்டுக்குள் பிரவேசித்தா ர்கள், கதவும் அடைக்கப் பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்குஅவர்: உங்களை அறியே ன் என்று, மெய்யாகவே உங்களு க்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையா வது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்தி ருங்கள்.[மத்:25:6--13]. இங்கே நடு ராத்திரியில் திருடனை போல வந் து படுத்தவான்களை எடுத்துக் கொண்டார். ஆகையால் இது ரக சிய வருகை. இந்த நாளையும் நாழிகையும் பிதா ஒருவர் தவிர ஒருவரும் அறியாதிருக்கிறார்கள். [மாற்:13:32]

    • @gracydavid5566
      @gracydavid5566 Рік тому

      You please join Jehovah witnesses

    • @mistout8967
      @mistout8967 Рік тому

      யாருக்குமே தெரியாதுனா யாருமே போக முடியாது. So, கொஞ்ச பேருக்காவது தெரியத்தான் போகுது. பாப்போமே!!

    • @rajaperumal3432
      @rajaperumal3432 Рік тому

      Correct 🎉 Amen

    • @njcreation317
      @njcreation317 Рік тому

      Amen idharkagawe kaathirukkirom warum aandaware....

  • @divinesounds1874
    @divinesounds1874 Рік тому +5

    Jesus coming soon❤❤❤

  • @valanarasu6802
    @valanarasu6802 Рік тому

    இது போன்று வேதத்தை புரட்டுபவர்கள் வருவதே இது கடைசி காலம் என்று தெளிவாக தெரிகிறது, வேத வசனத்தை பிசாசு உதவியுடன் நன்றாக புரட்டுகிறார், எல்லா வசனத்தையும் திரித்து, சாக்கு போக்கு சொல்கிறார், EDEN டிவி, இது போன்றோரை பேட்டி கண்டு, நீங்களும் சாபத்தை பெற்று கொள்ளதீர்கள் 🙏

  • @nishanthdaniel6890
    @nishanthdaniel6890 Рік тому +3

    Bro. Felix is an Wonderful Man of God!!! His sermons and Revelations always bring forth Edification in us.. He always did deep and bring us Amazing truths

  • @stanleyroy3549
    @stanleyroy3549 Рік тому +7

    According to the word of god rapture is real.

  • @PMTISSGS
    @PMTISSGS Рік тому +3

    பைபிள் நல்ல படியா

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      Nee padi.. இரகசிய வருகையை முட்டாள் தனமாக நம்பாதே

  • @thayaljosephthayaljoseph8097
    @thayaljosephthayaljoseph8097 Рік тому +2

    When a person not sincerely accept JESUS, they will be deceived like this. JESUS comes very soon for his loving bride only

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +4

    அந்தகாரத்தின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் திருடனைப்போல வரும்.

  • @استر-ي1ك
    @استر-ي1ك Рік тому +3

    ❤️❤️❤️❤️💖💖💖

  • @julietbalu9323
    @julietbalu9323 Рік тому

    Wonderful interview.Many things made clear by brother Felix.Thanks to brother Felix and Eden TV

  • @faithbibletrainingcentre9380
    @faithbibletrainingcentre9380 Рік тому +4

    Dear Eden brother
    You seem to ask questions to many people. Sounds good.
    You ask questions from what they say, and what opponents say.
    Every time you say ok ok .. we know you are unaware.
    You say they say, who are they? Viewers.. who?
    Must be getting good viewership.
    You are cardial but represent badly when you go to another.
    Watching a few of your shows I got some best people whom you condemn.

    • @thilak508
      @thilak508 Рік тому

      Eden brother kartharudaya vethatha ariyathavar, athanalatha he says just ok ok, eden TV moolama yar yar sariyana sathyathla irukanga Or illa apdinkratha sariyana sathyathla irukravanga kandupidikkalam avlothan

    • @johnlyearnest
      @johnlyearnest Рік тому

      Yes bro, you are right.
      He doesn't know any counter verse to clarify.
      Just saying OK ok (purithu purithu... Nallaaa purikirathaaaa😂)

  • @gibsonalanvilai
    @gibsonalanvilai Рік тому +1

    We think for ourselves what was said to the Jew All that has been said about the coming of Christ is the coming for the salvation of the Jews

    • @Silvia-h6u
      @Silvia-h6u Рік тому

      Then what about the cross and jesus

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Рік тому +2

    Super and wonderful bro

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட Рік тому +18

    பைபிலில் உள்ள வார்தைகளை மாற்றி பிரசங்கிக்காதீர்கள்

    • @gbggjfvrh9437
      @gbggjfvrh9437 Рік тому

      சொல்வார் சொல்லட்டும் இதைக் கேட்போருக்கு என்ன மதி.

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Рік тому

      ​@@gbggjfvrh9437தலைவிதிங்க..... கட்டுக்கதைக்கு செவிக்கொடுக்கும் காலம் என்று வேதம் கூறவில்லையா?...

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Рік тому +1

      நாம்தான் மிகுந்த எச்சரிக்கையுடனும் (விசாரித்தும்)..... எச்சரிப்புடனும்(வழி சரிதானா என்று நிதானித்துடனும்)... இருந்து நடக்கனும்ங்க.

  • @godsonpaul8288
    @godsonpaul8288 Рік тому +1

    அருமையான விளக்கம் Super brother

  • @PuvanesvaranLavanya
    @PuvanesvaranLavanya 8 місяців тому

    Unmaijanathu

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட Рік тому +5

    சகோதரரே ஆவியில் கர்த்தனிடம் போய் ஒவ்வொரு வசனத்திற்கும் விலக்கம் கேட்டு பிரகுவந்து பிரசங்கம் செய்யுங்கள்.நீஙகலே பைபிலை எழுதியவர் போண்ரு பேசிக்கொண்டுஇருக்கிறீர்கள்

  • @wordofgod4161
    @wordofgod4161 Рік тому +7

    உங்களுக்கு இன்னும் தெளிவு வேண்டும் காரணம் அர்மகெதோன் யுத்தம் என்பது மூன்று உலகப்போரை கொண்டது.

    • @wingsofrevival
      @wingsofrevival Рік тому +2

      இன்னும் எனக்கு தெளிவு வேண்டும் என்பது உண்மை

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +6

    அந்திக்கிறிஸ்து என்பதைப்பற்றி நாம் ஏன் பேச வேண்டும் ? உண்மைக்கிறிஸ்துவை ஏன் வரவேற்க தயாரில்லை?

    • @mistout8967
      @mistout8967 Рік тому

      இரண்டையுமே பேச வேண்டும். வேதம் காட்டும் மாதிரி இது தான்.

  • @villagenatural1851
    @villagenatural1851 Рік тому +4

    உங்கள் வயிற்று பிழைப்புக்காக மற்றவர்களை குழப்பாதீர்கள், மக்களே வேதத்தை வாசியுங்கள் இவர்களைப் போன்ற பிழைப்புவாதிகளை நம்பாதீர்கள்

  • @பசுமையானமேய்ச்சல்

    கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
    அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
    2 பேதுரு 3:4

  • @thegospelmission6683
    @thegospelmission6683 Рік тому +1

    கடைசியாக நீங்க கேட்ட கேள்வி நல்லது,
    அதற்கு அவரிடம் பதிllllllllllllllllllllll

  • @SUCCESSLIFECHURCH
    @SUCCESSLIFECHURCH Рік тому +6

    Super brother... Very clear and perfect explanation dear brother 🙏

  • @dhasdhas4776
    @dhasdhas4776 Рік тому +1

    When did 666 implant surgery?

  • @godsonpaul8288
    @godsonpaul8288 Рік тому +1

    Super brother thank you

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட Рік тому +2

    அந்த காஸத்தில் வாழ்தவர்கலுக்கு அந்த காலத்தில் நடப்பது போண்ரு சொண்ணால்தான் புரியும்.bus train என்று சொல்லிக்கொண்டுஇருந்தால் அந்த காலத்து மணிதர்கலுக்கு புரியாது.அவர்கலுடைய புத்திக்கேற்றவாரு கூரினால்தான் புரியும்.

  • @a.m.aashik4536
    @a.m.aashik4536 Рік тому

    Ketkiravanga komalinu Eli earoplane oatuthunu real uduranga

  • @KishorKumar-ff5wf
    @KishorKumar-ff5wf Рік тому +1

    70th century or 7th century ? Correct the Caption

  • @Manuel-wo6ui
    @Manuel-wo6ui Рік тому

    Amazing 👍

  • @njcreation317
    @njcreation317 Рік тому +2

    Jesus waruwadhu mulu ulagathukkume.3 welaigal 3neram kaalangalai kurikkinradhu.oru country yil night enral innoru country yil pagal or evening. Jesus waruwadhu endha naal naaligai enbadhu yarukkum theriyadhu.warumpodhu poga naam eppodhum parisuththamaga irukka vendum.idhuwe oruwar thirigai araippadhu evening, vayalwelai pagal , paduththiruppadhu irawu.idhu moonrume ore nraththil wewweru naadugalil nadappadhu.jesus warum andha imaippoludhil andha neraththil pala nadugalil maruroobam adaivadhu.yesu waruwar nambikkaiyodu kaathiruppom AMEN.

    • @malajamesaaaa
      @malajamesaaaa Рік тому +1

      இவ்வளவு கஷ்டப்பட்டு டைப். பண்ணி எங்களுக்கு கண்வலிதான் மிச்சம். யார் படிப்பார்கள்?

    • @Thayalanjoy
      @Thayalanjoy Рік тому +1

      ​@@malajamesaaaa
      40 நிமிடம் வீடியோ பார்க்கும் போது கண் வலிக்கவில்லை
      2 நிமிடம் வாசிக்க கண் வலித்து விட்டதோ? 😀😀😀

  • @gateofgod7579
    @gateofgod7579 Рік тому +2

    Wrong teaching

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Amen

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +5

    சபையை ( அப்போஸ்தலர்களுக்குள் இருந்த )மணவாட்டியாக கொண்டுபோக இயேசு வருவேன் என்றது பொய்யா?

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      அது பகிரங்க வருகை

  • @استر-ي1ك
    @استر-ي1ك Рік тому +1

    Good ❤️❤️❤️❤️💖💖💖💖👍👍👍👍❤️

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +2

    வசனங்களை கிண்டல் பண்ணனும்னு தீர்மானம் பண்ணிட்டா. ஆதியிலே என்ற வார்த்தையிலிருந்து பண்ணமுடியுமே?

  • @stanleyyosephjoseph5732
    @stanleyyosephjoseph5732 Рік тому +4

    கதையா விடுறாரு யா கம்பி கட்டற கதை எல்லாம் விடுறார்யா😂😂😂

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      இரகசிய வருகை என்னும் கப்சா கதையை விடவா இவர் பெரிய கதை சொல்லிவிட்டார்

  • @DeneshAni
    @DeneshAni Рік тому

    Jon 8.32

  • @ApostlePaul-cm5op
    @ApostlePaul-cm5op Рік тому +2

    Don't believe in his teachings because few years ago he misled many youths in Mumbai and led the church and after that they ran away from Mumbai and now they are back with a different kind of teaching. Don't know what other teachings they will come up with, so never trust these types of people

  • @njcreation317
    @njcreation317 Рік тому +4

    Neenga bible study pannirkinga okay but aalamana saththiyam ungalidam naan kaanawillai brother.

    • @ApostlePaul-cm5op
      @ApostlePaul-cm5op Рік тому

      I am well aware of him, he has come with different teaching before and now he is preaching another different teachings

  • @sunenglishinstitutespiritu8123

    பச்ச மாமிசத்துல பேசுறது.. மாம்சத்தினால் பிறப்பது மாம்சத்தினால் இருக்கும். இது எங்க போய் முடியுமோ?

  • @devanesampathrose1798
    @devanesampathrose1798 Рік тому

    💯

  • @a.m.aashik4536
    @a.m.aashik4536 Рік тому

    Appo neengalum kaividapattuteengala

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому

    Eden tv மூலம் அருமையான நூதன
    உபதேசங்களையும் புதுப்புது அர்த்தங்களையும் , பேட்டி யாக
    காட்டி யமைக்கு மிக்க நன்றி .இயேசு சீக்கிரமாக
    வருகிறேன் என்றார்.குதிரை மீது எப்பொழுது வருகிறார் என்று கேட்டு சொல்லுங்கள்.
    ,

  • @srikansri5815
    @srikansri5815 Рік тому +1

    ❤🎉

  • @njcreation317
    @njcreation317 Рік тому

    Ungalukku thewayana neraththil sila warththaigalai uruwagamaga parkinreergal but sila warththaigalai sonnawanname parkinreergal.ex:- thirigai arappadhu..

  • @edwarddevasahayam347
    @edwarddevasahayam347 Рік тому

    In the end, the second coming, Judgement and resurrection are accepted as truths in less than one minute. If these three are more important, Eden TV wasted the balance 38 minutes in useless talk. Eden tv may Please try to educate the saved and unsaved souls about our saviour and Lord Jesus Christ. What is the use of gaining all this unwanted knowledge but loosing my soul?

  • @rehoboth8226
    @rehoboth8226 Рік тому +1

    Brother Felix is a false person or pastor

  • @johannahb6557
    @johannahb6557 Рік тому

    Eden tv எப்போதும் hyper grace பேசுபவர்களை மட்டுமே பேட்டி எடுப்பது ஏன்?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Рік тому

      Please see below list and tell me us their all hyper grace Preachers ? : 😊.. we are focusing all church pastors and Evangelist..
      1. Bishop. Dhayanandam
      2. Pas. Isacc daniel
      3. Bro. Agathiyan
      4. Bro. Karthi Gameliel
      5. pas. Jesudian
      6. Pas. Jabez
      7. Sis. Anita Jabez
      8. Bro. Mani Iyer
      9. Bro. Rajiv (Jesus Calls )
      10. Pas. Benjamin (AFT)
      11. Pas. Edwin Jayakumar
      12. Pas. VGS Bharathraj
      13. Pas. David Livingston (Mumbai)
      14. Bro. Rajendra Raphael
      15. Bro. Tirupur Solomon
      16. Bro. Christie Solomon
      17. Pas. Jestin (Madurai)
      18. Bro. Venkatesan
      19. Pas. Jecob Jayaraj (KGF)
      20.Pas. Balasekar
      21. Bro. Albert Solomon
      22.Bro. Immanuel Prasath
      23. Pas. Ezra venkatesh
      24. Sis. Janet Shanthi
      25. Rev. John Paul (USA)
      26. Pas. Leo Nelson
      27. Pas. Simon (ACA - Puzhal)
      28. Bro. Theni Rajendhiren
      29. Pas. Ramesh (Aft)
      30. Pas. Dhanaraj - Bangalore
      31. Pas. Philip Lasaru - Mumbai
      32. Bro. Felix
      33. Bro. Judha (Jebathodam)
      34. Rev.Dr. VG Selvaraj
      35. Pas. John Wesley (salem)
      36. Bro. Mano John
      37. Pas. Gracewin (Bangalore)
      38. Bro. Deva sagayam (Bangalore)
      39. Bro. Vedha Nayakam (Mumbai)
      40. Seal Asiramam (Mumbai)
      41. Pas. Parthiban
      42. Pas. Isaac (Tiruvalur)
      43. Bro. Haggai Shankar
      44. Pas. Jebasing (News7 Chennel)
      45. Bro. Rajithkumar
      46. Catherine Ministry (Mumbai)

    • @johannahb6557
      @johannahb6557 Рік тому

      11-13பேர் நீங்க போட்ட லிஸ்டில் ஹைப்பர் கிரேஸ் பேசுபவர்கள் நீங்கள் அவர்களை பிரபலப்படுத்த பார்க்கிறீர்கள்

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Рік тому

      They are already famous preachers only. ☺️ Now you can understand we are not focusing only Grace preachers.

    • @johannahb6557
      @johannahb6557 Рік тому

      அவர்கள் ஏற்கனவே famous தான் அந்த உபதேசத்தை நம்புகிறவர்கள் மத்தியில் ஆனால் உங்க நடுநிலைமை சேனலை அந்த உபதேசம் பற்றி தெரியாதவர்களும் பார்க்கும் போது அவர்கள் கதைகளுக்கு நீங்கள் வழி திறக்கிறீர்கள்.இது விவாதமாக இருந்தால் அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்துள்ளோரை வைத்து விவாதித்தால் இவர்கள் ஓடுவார்கள்.நீங்கள் உட்கார்ந்து அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே தவிர வசனம் இப்படி உள்ளதே என விவாதிக்க மாட்டிக்கிறீங்க.அப்படினா அவர்கள் பேசுவது சரியென பார்க்கும் அப்பாவிகளை இடறப்பண்ணுவது உங்கள் நோக்கம்.

  • @Revivalfirechurch-ci7ll
    @Revivalfirechurch-ci7ll Рік тому +2

    இது யாரு யா புது பைத்தியம்??🤣🤣🤣
    இந்த interview உங்க channel க்கு தான் கெட்ட பெயர்...

    • @mnbvcxzaqpl
      @mnbvcxzaqpl Рік тому

      Eden TV already கெட்டு தான் போய் இருக்கிறது

  • @elizabeths3437
    @elizabeths3437 Рік тому +3

    Ratchikka padathavari n pechu

  • @babuv4632
    @babuv4632 Рік тому

    எப்படிடா......அறிவு......இது.....அறிவுடா....எங்கப்பா.......பாத்து....காதுவழியா.....மூலை....வழிந்திடப்போவுது...

  • @panimosescd8853
    @panimosescd8853 Рік тому +1

    No No No....... this is wrong. The word of God is more powerful.....

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      Avar power illa nu sollave illaye

    • @panimosescd8853
      @panimosescd8853 Рік тому

      @@miltonmilz4641 Understanding of the Word of God is more powerful, it cannot be mere ideas. These Words are coded by HolySpirit....So I would advice to be cautious and careful enough when saying the Word of God

  • @allansyl
    @allansyl Рік тому +2

    If you say that Rev was already done in 70 AD with massada fall in 75AD then what is the use of writing it in revelation in 96-99AD?
    Clearly God has not revealed it for you.

    • @samsundar5211
      @samsundar5211 Рік тому +6

      Revelation was written before AD 70 brother..

    • @allansyl
      @allansyl Рік тому +1

      @@samsundar5211 can you give me the source of the info that Rev was written in 70AD? What is the source of information?

    • @samsundar5211
      @samsundar5211 Рік тому +1

      @@allansyl Revelation chapter 11:1&2 mention of the Temple . 90AD there was no temple as it had been destroyed in 70 AD. Rev.17:9-10 King Nero was the 6th King in Rome. 666 is the code name of King Nero. King Nero reigned until 68 AD. So the Revelation book must have been written around 62 -65 AD. Revelation 1:1 "... Soon take place..." Around 95 AD nothing so disastrous things happened at all.. but after AD 65 there were wars, famines, many false Messiahs who fought against Rome...so most of the prophecies were to that immediate congregation of that 1st century Church. Please study further for yourself brother. Internal evidence is enough and strong to conclude the dating to be 65 AD. Thank u 🙏.

    • @johnanbuel7839
      @johnanbuel7839 Рік тому +1

      Read the book "The Beast of the Revelation" by Kenneth Gentry it's available online for free in pdf format

    • @allansyl
      @allansyl Рік тому

      @@johnanbuel7839 give me the proof that revelation was written in 70 ad

  • @jagadeeshraj5625
    @jagadeeshraj5625 Рік тому

    Wrong interpretation by the speaker. There are lot of double references in the Bible. Seems like the interviewer is acting like a alien to biblical doctrines. This is not correct. ஓகோ... ஓகே.. சரி...தவிர்த்து சரியான வசனத்தை கோடிட்டுக் காட்டி கேள்வி கேட்டால் சரியாக இருக்கும்.

  • @OneGod3vision
    @OneGod3vision Рік тому +4

    ❌👎

  • @joycenathan5693
    @joycenathan5693 Рік тому

    Muttalgal peche