20 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்..இனி தண்ணீருக்கு பஞ்சமில்லை! Vazhapadi | PT Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @phsvision3792
    @phsvision3792 18 днів тому +40

    பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று வாசிக்கவும். நன்றி

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 18 днів тому +29

    ஊரேஏரியாகூட ஆகலாம் அந்த அளவு மழை பெய்யும் வறட்சி இனி இல்லை 😂😂😂😂😂😂❤❤❤❤

    • @sangeethaupadhyaya2023
      @sangeethaupadhyaya2023 17 днів тому

      Yes ini Karnataka kitta thanni ketka avasiyam illanu sollunga....arasialvadigal ini piracyanai panna vera yedavadu Karanam thedanum 😂😂😂😂😂😂

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 17 днів тому +12

    அந்த ஏரியை நன்றாகச் சுத்தம் செய்ய முயற்சி எடுங்கள் ஊர் மக்களே ! இந்தத் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க அது உதவும்.

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 18 днів тому +56

    வெளிய சொல்லாதீங்க
    அரசியல் வாதி
    எவனாவது minaral
    வாட்டர் எடுக்க
    வந்துடப்போறான்.

  • @chennailive7122
    @chennailive7122 18 днів тому +28

    தமிழ் நாடே பேராபத்தில் உள்ளது.. தண்ணீரில் தான் கண்டம்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 18 днів тому +2

    மகிழ்ச்சி❤❤❤🎉🎉🎉

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 18 днів тому +4

    After witching this video all people start saving rain water & water the nature will happy

  • @Velli-u8u
    @Velli-u8u 18 днів тому +43

    முதல்ல close aa மூடி போடுங்க..ஒழுங்க close பண்ணுங்க. 😢.குழந்தை விழுந்தா...என்ன aavum...

    • @santhoshc86
      @santhoshc86 17 днів тому

      adhu verum 5 inch pipe. Adhula yeli vena vilum, kolanthai elam viladhu

    • @Velli-u8u
      @Velli-u8u 17 днів тому

      @santhoshc86 okay 👍

  • @manjulathiyagarajan9300
    @manjulathiyagarajan9300 17 днів тому +2

    Well.. the important thing n surprising thing is it's not covered

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 17 днів тому +4

    இது என்ன அதியம் எங்க ஊர் நம்பியூர் பக்கம் வாங்க. இதவிட வேகமா போர்ல தண்ணீர் வருகிறது

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 18 днів тому +14

    எங்கே த நாட்டிலா அ எ இடத்தில் 😂 காவேரி நீரை கேட்டு வாங்கவேணாடாமா??

  • @jamunab7286
    @jamunab7286 18 днів тому +2

    Arumai

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 17 днів тому +7

    இந்த ஏரியைச் சுத்தம் பண்ணித் தூர்வாரினால் தண்ணீரைச் சேமிக்கலாமே செய்வீர்களா

  • @sangavik8491
    @sangavik8491 18 днів тому +8

    Sivan maalai kasi theertham vaithavudan thaneer... 🙏🙏

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 18 днів тому

    🎉🎉🎉

  • @MoorthiMoorthi-64138
    @MoorthiMoorthi-64138 18 днів тому +2

    OM Shivam

  • @tamilselvi8454
    @tamilselvi8454 17 днів тому +4

    உள்ளுக்கு விழுந்து யாரும் செத்து விடாமல் பார்க்கவும்.காவல்துறையை அணுகவும்.

  • @durairamasamy9120
    @durairamasamy9120 18 днів тому +2

    Save rain water in house or any other places not believe political person

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 15 днів тому

    If through out tamilnadu proper a thoor varierundal, ground water 50 feet increase agi irrukkum.
    Full a waste pannitanga

  • @meenakanan413
    @meenakanan413 18 днів тому +2

    WHERE ARE YOU VIJAY

  • @santhoshc86
    @santhoshc86 17 днів тому +1

    huh, idhu maari Bore la neer oothu paathu 27 varusam aagudhu 😑😑

  • @kannanj7138
    @kannanj7138 18 днів тому +1

    Because of Stalin ji government good corporate government

  • @g.deepikaganesh2714
    @g.deepikaganesh2714 18 днів тому +3

    En bore la irunthu poguthu

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 17 днів тому +1

    Good news 😂😂😂😂😂

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 16 днів тому +6

    நல்லவர்கள் ஆட்சியில் நாடு செழுமையடையும் . மீண்டும் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

  • @Sathyapriya-ye6db
    @Sathyapriya-ye6db 15 днів тому

    IYARKKAIKU MINJIYA AACHARYAM ETHUM UNDO....

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 14 днів тому

    கொள்ளிடம் கொள்ளாமல் வரும்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 17 днів тому

    நல்ல செய்தி