SPB Pallavi about her singing

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • SPB Pallavi talks about her singing in an interview and singing a few lines of her songs.
    SPB பல்லவி அண்மையில் சஞ்சிகை ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில், எப்படித் தனது இசைப்பயணம் ஆரம்பித்தது என்று விபரிக்கிறார்.
    SPB பல்லவி தான் பாடிய பாடல்களான "ஹைர ஹைர ஹைரப்பா..." மற்றும் "காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே..." இருந்து சில வரிகளை இப்படி பாடுகிறார்.
    SPB பல்லவி தனது பாடல்களான "ஹைர ஹைர ஹைரப்பா..." மற்றும் "காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே..." இருந்து சில வரிகளைப் பாடுகிறார்.
    மேலும் பல்லவி தான் ஏன் தற்போது பாடுவதில்லை என்பதற்கு தான் இசையை முறையாக கற்கவில்லை எனவும் தனது தந்தையின் பெயரை கெடுக்க விரும்பவில்லை எனவும் கூறுகிறார்.
    Thank you Vikatan.
    #spb
    #spbpallavi
    #pallavi
    #spbalasubrahmanyam
    #tamilmusic
    #EnakkeEnakkaa
    #Jeans

КОМЕНТАРІ • 1

  • @anj3057
    @anj3057 2 місяці тому

    👍 nice