நாங்கெல்லாம் கார் வாங்கா விட்டாலும் இந்த மாதிரி வீடியோவ பார்த்தது கார் வாங்கின மாதிரியே பெருமை பட்டுக்கொள்வொம் ஆனா நீங்க இவ்ளோ விலை அதிகமா சொல்லி அந்த பொழப்புளையும் மண்ணை அள்ளி போட்டுருவீங்க போலையே 😅
ப்ரோ இதுக்கு முன்னாடி நீங்க நிறைய வீடியோ பார்த்து இருக்கிற உங்க வீடியோவை எல்லாம் கம்மி பட்ஜெட்டா இருக்கும் இந்த வீடியோல அவங்க சொன்ன ரேட் ஃபுல்லா எதுக்கு நாங்க ஷோரூம் இல்லையே நாங்க எடுத்துட்டு போயிரலாம் அந்த அளவுக்கு தான் சொல்றாங்க ரொம்ப கஷ்டம் ப்ரோ விக்கிறதுக்கு