🐠மணக்க மணக்க சங்கரா மீன் பொறியலும் தோட்டத்து காய்களும்/ fish curry & fry with our garden vegetables

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 398

  • @lilac9261
    @lilac9261 2 роки тому +24

    Sister , I did self examination after watching your video regarding breast cancer and Guss what , I found a lump and went to the doctor sadly it turned out to b a triple negative breast cancer and now I’m on treatment . Journey was very hard but by the immense grace of God I have come to my last stage of treatment. First 6 months of chemo , then mastectomy followed by radiation…

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 роки тому +10

    உங்களை பார்த்தாலே ஸ்ட்ரெஸ் போயிடும்
    ரசித்துச் சாப்பிடுறது பேசுறது தனி அழகு 😍 ஒரு சிஸ்டரா கொடுத்த அட்வைஸ்ல அக்கறை. வாழ்க வளமுடன்💖

  • @a.j.sa.jaishankar115
    @a.j.sa.jaishankar115 2 роки тому +1

    ஹலோ ஹாய் சிஸ்டர் நீங்க சமைக்கிறதும் நீங்க சாப்பிடுவதும் மிகவும் அருமை அருமையாக இருக்கு உங்க குடும்பத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் இருக்கு குடும்பமா சமைச்சு சாப்பிடுறது தேவன் கொடுத்த பாக்கியம் உங்களுக்கு தேவன் கொடுத்த இந்த கிருபைக்கு அவருக்கு நன்றி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி உங்கள் பேச்சு கேட்கும் போதே ஏதோ ஒரு உணர்வு சந்தோஷமான உணர்வு வருகிறது உண்மையாகவே குடும்பத்தில் இருக்கிற ஒருவர் பேசுவது போலவே இருக்கு சிஸ்டர் நன்றி

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 2 роки тому +9

    மீன் வறுவல் நெத்திலி மீன் குழம்பு fresh veg பொரியல் Adipoli dhool thaan akka அண்ணாச்சி 👍👌👌👌👌🙏

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 2 роки тому

    சூப்பர் அருமை இயேப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому

    ரொம்ப நன்றி மார்பு புத்து நாயை பற்றி சொன்னதற்கு புற்றுநோய் பத்தி சொன்னதற்கு ரொம்ப நன்றி எல்லாரும் நீங்க சொல்றத கேக்குறோம் என்ன தெரிஞ்சவங்க அனைத்தையும் நான் சொல்லுவேன் இதை வெளிய எல்லாம் மக்களிடம் சொல்வது நல்லது ரொம்ப நன்றி

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому +9

    வணக்கம் தமிழச்சி சகோதரர் எப்படி இருக்கீங்க நெத்திலி பொறிச்ச குழம்பு அருமை பீன்ஸ் கேரட் பொறியல் சூப்பர் தோட்டத்தில் பறித்து சமைப்பது அது ஒரு தனி சுவை அருமை நன்றிகள் குடும்பம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 2 роки тому +1

    உங்கள் ஆறுதல் சொல்லும் விதம் சு❤️ மனதுக்கு இதமாக இருக்கும்

  • @philominarabi4651
    @philominarabi4651 2 роки тому +1

    Super sankara meen fry, nethili kootu, beans carrot poriyal sema sapdu athuvum gardenla fresh ah vegitables parichu seithathu super ma.

  • @vempuvempu8539
    @vempuvempu8539 2 роки тому

    உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பேன் எல்லாமே சூப்பர் நீங்க பேசுறது எனக்கு மிகவும் பிடிக்கும் ❗❗🌹🌹வேல்ஸ் இளவரசி டயானா பற்றி பேசுங்கள் 🙏🙏

  • @pavithramoorthy5488
    @pavithramoorthy5488 2 роки тому

    Unga videos pakkum podhey positive vibes ah irruku mind relax ah irruku edhey mathri neriya upload pannuga

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj 2 роки тому

    அக்கா நவறமீன பொறித்து சாப்பிட வதை பார்க்க மகிழ்ச்சி யா இருக்கிறது உங்க ளிடம் பிடித்த து ரசித்து ருசித்து சாப்பிடுவது மிகவும் அருமை

  • @lathasaravanan112
    @lathasaravanan112 2 роки тому

    அக்கா நீங்களும் அண்ணனும் கலகலனு பேசுறீங்க. சூப்பர் அக்கா. மகிழ்ச்சி.

  • @joelashok496
    @joelashok496 2 роки тому

    Unga vedios pathale oru mana nimmathiya tharukiradhu....sister Keep going

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 роки тому +1

    லண்டன் தமிழச்சி சகோதரி அருமையான தோட்டத்து சமயல் பாக்குபோது மிகவும் அருமையாக இருந்தது. உங்க வீட்டு தோட்டத்தில் சமயல் செய்து அதை உங்களுடன் சேர்ந்து உண்ண ஆசையாக இருக்கிறது. லண்டன் தமிழச்சி செயலும் அண்ணாச்சி யின் பேச்சும் மிக அருமை👌👌👌👌👌👌👌

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 2 роки тому

    மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அருமை.. 👌👍💐

  • @Mughishamugi
    @Mughishamugi 2 роки тому +9

    Apove parichu samaikurathu semma super fresh and healthy food 👏👏

  • @karunanithimadavi2500
    @karunanithimadavi2500 2 роки тому +4

    Hi akka எப்படி இருக்கீங்க? நீங்க எப்போ வீடியோ போடுவீர்கள் என்று இருந்தேன் நீங்க மக்களே என்று சொல்லும் போது அவ்வளவு அழகு 😍நீங்களும் அண்ணாவும் பேசி சிரித்து சமைப்பது அருமை உங்களை பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறந்துவிடுகிறேன்.

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 2 роки тому

    Wow!wow amazing fish recipe👏நான் கண்டிப்பாக அந்த மீன் குழம்பை செய்து பார்க்க போகிறேன்👌🏻அருமை sis👍

  • @kumarmani7909
    @kumarmani7909 2 роки тому +1

    Superb 👌 அக்கா சங்கர மீன் fry and nethili குழம்பு 👌 garden cooking videos super அக்கா அண்ணாச்சி 😋 👌 😀 👍

  • @badruduja3202
    @badruduja3202 2 роки тому

    மீன் கறி மீன் பொரியலுடன் காய்கறி பொரியலுடன் அடி பொளி வீட்டு விருந்து அருமை அபாரம் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !

  • @aashmaanslifestyle2872
    @aashmaanslifestyle2872 2 роки тому +2

    Super akka
    நீங்க சமைச்ச எனக்கு சாப்புட தோனுது அக்கா..👌👌👌

  • @stellapeter8588
    @stellapeter8588 2 роки тому +4

    லண்டன் தமிழச்சி உங்கள் குடும்பத்தை இறைவன் காத்துக் வந்ததற்காக நம் இயேசுவுக்கு நன்றி இன்று மீன் சமையல் super god bless you sister and brother

  • @nancykaviya-527
    @nancykaviya-527 2 роки тому +1

    Ninga Anton Augustin a valakara maritha enga appa amma engala valathanga apdiye childhood babyhood memories poitu varan🖤😍✌...like puthusa solli tharathu kuptu ithaparu Anton itha ........(some new things) nu kamichu pampering pandrathelam same en amma appa valathamari iruku💜♥️✌...

  • @Vijaykaveri_magical
    @Vijaykaveri_magical 2 роки тому +4

    Unga videos paatha unga uuruku varalaam nu aasaiya iruku akka 😍

    • @rajap863
      @rajap863 2 роки тому

      👌👌👍😍

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 2 роки тому +1

    Akka neenga ah rasichi rasichi solrathu and sapduratha pathaley apdiye tempt aaguthu ka superb samayal and fresh vegetable 😘😊👏

  • @manjularamalingam1604
    @manjularamalingam1604 2 роки тому +1

    Ahaa iyooo sisy maa enaku saptunum pola iruku 😋😋😋😋😍😍😍

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 роки тому

    Ayyyoooo super sister ungaloda video parthale Ella kavalaiyum boossss ayidum 🙏👍

  • @baskarana5485
    @baskarana5485 2 роки тому +2

    London Tamilachi always rocking with cooking...God Bless you....thank you for your awareness

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 роки тому +2

    Super outdoor garden cooking.

  • @umamageshwari3444
    @umamageshwari3444 2 роки тому +1

    Hai Akka I am your New subscriber.. I watch all your videos... Really superb and amazing... Annachi ah ketanu sollunga.... I am big fan for annachi by uma Mageshwari.

  • @NR2103raj
    @NR2103raj 2 роки тому +1

    Nenga sapduratha patha engalukum sapda thonuthu omg sis ur slang super 😊 stress bushhuuu super punch at final ur true ❤

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому

    Nice.yummy.
    Namma sappadu sappadudan comparing
    Europ.items.

  • @chandinisaadat2116
    @chandinisaadat2116 Рік тому

    Mam sapadu pathutu oru siripu sirichinga vera level mam

  • @ashablack4942
    @ashablack4942 2 роки тому

    Srilankan song.... Semma
    Manikkey mage hidey 🎶🎶🎶🎶🎶🎶🎶😍😍😍😍👌

  • @gayathrikaliamurthy1694
    @gayathrikaliamurthy1694 2 роки тому +8

    I love your Cooking talent, your style of speaking Tamil and way you maintained Garden at 🏡.... Also i love the way you describe the taste of food you prepared like ha ha haaaa nu🤣.. love you mam... Take care stay blessed always🥰🥰

  • @malghijahsam5969
    @malghijahsam5969 2 роки тому

    Sister namma kk la Quarterly holidays mudinchu coming Monday school reopen aguthu,ippo thaan pillainka padipa ninachu koncham feel panninaen correct ta neenka sonnininka boost up 🥰dr thanks a lot &thank Jesus talked through you💖

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 2 роки тому +2

    Hi akka நீங்க வீடியோ போடும் வர காத்துக்கிட்டு இருந்தேன்♥️♥️♥️super akka neega god bless you 🤗🤗😍😍

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 роки тому

    Lovely fish kulambu and fish fry

  • @asunthas8920
    @asunthas8920 2 роки тому

    Semma,semma taste,kannukum ,kathukum kulirchi😋

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 роки тому

    இது இங்கேயும் வெலைகூட தான் sisy நெய்சுரும்பு, செங்கால 😋😋😋😋

  • @sahayajanet1144
    @sahayajanet1144 2 роки тому

    நன்றி உங்கள் பேச்சு அருமை

  • @koreanshortsclub
    @koreanshortsclub Рік тому

    ✨️Neenga vera level sister 🥰🤩happy ya irruku onga voice kekurapa🤩🤩

  • @premahkrishnan1877
    @premahkrishnan1877 2 роки тому +2

    அருமையான சமையல். எனக்கு பசியே எடுத்து விட்டது. 😁

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому

    Thuzhl vandu meen
    Enru lankavil sozhbarhal
    Thanks sister and Annachchi

  • @useen110
    @useen110 Рік тому

    அருமை மா அருமை நாகர்கோயில் தமிழ் பேச்சு

  • @d.yavanthika1612
    @d.yavanthika1612 2 роки тому

    love u aunty ❤❤💥😍😍. neenga pesurathu romba nalla eruku 🥰.romba straight forward ah😍😍

  • @susilaraja7410
    @susilaraja7410 2 роки тому +2

    Akka we are in Singapore,i watching ur videos,so relaxing,thank you

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 2 роки тому

    Superb Delicious😋😋 👌👌👨‍🍳👨‍🍳👨‍🍳cooking.

  • @preethipurush9827
    @preethipurush9827 2 роки тому

    Hi akka how r u adipuzhi irudhuchu video both r u doing good 👍 meen kuzhambi fry 🥕 🥕🥕 poriyal hmmmm yummy 😋😋😋🤤🤤🤤

  • @keerthikamurugesh2710
    @keerthikamurugesh2710 2 роки тому

    Hii Sister I'm keerthika in Bahrain neega sappuduradha paakum poodhu romba Aasaiya iruku 🤩

  • @vanthanapriyadharshini8245
    @vanthanapriyadharshini8245 2 роки тому +1

    Cancer awareness Ku Thank you London Tamilachi love you sis

  • @ramsk9003
    @ramsk9003 2 роки тому

    Hello mam normally i dont subscribe any of the cooking channel but this s the first i do for urs.its mainly becoz of the way u spk ur expression and ur beautiful singala tamil .. God bless u mam

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 роки тому

    Cooking and tasting unnagala pathu than ka food mela interest innum athigama aguthu arumai 😊

  • @gopalkrishnan626
    @gopalkrishnan626 2 роки тому

    Akka climax andha thathuvam superoooo supper......😍

  • @divyavadivelu8123
    @divyavadivelu8123 2 роки тому +1

    Naan oru vegetarian....neenga sapdradhu avlo alaga iruku...naturala rasichi rusichi....sila per aludha kuda alaga irukum....andhamadri Vera madri alu akka neenga....lots of love from Chennai 😍😍😍😍

  • @manimaladhandapani261
    @manimaladhandapani261 2 роки тому

    Neththili meen kolambu la mullangi pottu vacha semma tasteta erukkum traipannuga akka

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 2 роки тому +2

    Hii akka yummy yummy fish Kulambu and fry, super cooking keep rocking akka annachi👍👍💞💞💞😋😋

  • @srilekhagopalan7164
    @srilekhagopalan7164 2 роки тому

    Hi mam, you r very sweeet and simple. We recently started watching your videos. Me n my husband are very big fan of you anf your dialogues. U r a wonderful stress buster for us now. We are in dubai now. After making our kids to sleep me n my husband are watching couple of ur videos before going to bed. U r amazing. We love u lots. Ur motivational mesaages are simply superb. I started using ur words tak tak tak 🤩🤩😍. God bless you n your family with good health and everlasting happiness. Keep rocking👍

  • @ranjikishore3270
    @ranjikishore3270 2 роки тому

    Unga pecha kettu kitey irukanum pola iruku mam.....nice

  • @Suganyabharath93
    @Suganyabharath93 2 роки тому +1

    Giving Breast cancer Awarness good akka.. Please follow all instructions what she said.. It's necessary to all...

  • @pittupaper7818
    @pittupaper7818 2 роки тому

    Na non veg ahh sapta matey but neenga saiyuradha pakkarapo tempt aguthu🤤🤤

  • @vasanthiranjith2889
    @vasanthiranjith2889 2 роки тому

    Innaiku video semma ka neenga sapiduratha paatha engaluku sapidanum pola iruku rasithu rusithu sapiduringa

  • @thasneemvlog9536
    @thasneemvlog9536 2 роки тому

    Sister yummy fish🐠🐋🐟 Kulambu

  • @ethirajan6863
    @ethirajan6863 2 роки тому

    Super in Formation about breast cancer awareness tq very much sis

  • @premellathemodifier3488
    @premellathemodifier3488 2 роки тому

    பசிக்குது சூப்பர் இதெல்லாம் விட தோஸ்திரம் ஆண்டவரே தான் ரொம்ப பிடிச்சிருக்கு. என் கூட உங் க ஊரு காரங்க நாகர்கோயில் வேலை செய்றாங்க ஆன எண்ணெய் ஊற்றமா குழம்பு வைக்கிறாங்க.அப்படித் தான் எங்க ஊரில் வைப்போம்.என சொல்றாங்க

  • @janarthanan2886
    @janarthanan2886 2 роки тому +1

    Super Akka. நல்லா இருக்குகிங்களா.

  • @josephine.m.5538
    @josephine.m.5538 2 роки тому

    Nagercoil daughter ne sapidura alage super ma.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் குழம்பு சூப்பர்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Sankara 🐟🐟🐟🐟 fry.Nathile fish 🎏🎏🎏🎏. vasanai enka varuthu. Super engka income tax ride periya list irrukam 😘

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 роки тому +2

    மீன் குழம்பு செம்ம செம்ம super 👌 sister Enjoy அண்ணாச்சி and family God bless ALL மகிழ்ச்சி 👌❣️

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 2 роки тому

    Vunga samaiyal and vunga speech super sister

  • @kavithavijay2914
    @kavithavijay2914 2 роки тому

    Akka neenga sapidurathu super

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 2 роки тому

    சூப்பர் அக்கா சங்காரமீன்குழம்புவறுவல எல்லாம்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 місяці тому

    Fish curry made super

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 2 роки тому

    Fantastic talk about breast cancer self examination.Some ladies feel shy to show it to a doctor.Itz also part of the human body like hand,leg etc nothing to get shy about it. As akka said how early the diagnosis is it can be cured very easily.please be cautious n live healthy. I strongly request this to all my mothers,sisters out there. Once in a year pls take mammogram.Breast cancer is highly treatable so don't worry.

  • @balapriya2001
    @balapriya2001 2 роки тому

    Akka unga kaiyala meenu curry kelangu mayaki saptanunu asiya iruku akka😋😋😋😋

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 роки тому +1

    Very tempting mouth watering.

  • @ayeshathaslim1319
    @ayeshathaslim1319 2 роки тому +1

    Sema sister admire pandrenga unga action lam Vera level 🥰🥰🥰

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 2 роки тому

    Nice Neenga sabiduvathu😍

  • @thanark2375
    @thanark2375 2 роки тому

    Akka anthe sivappu fish puli kolambu vacha supera irukum, athuku entheoru milagaai thoolum use panna tevaiye ille, verum manjal thool mattum pothum, niraia peruku ithu samaike teriyathu akka

  • @daisyananth39
    @daisyananth39 2 роки тому +1

    Super fish curry add mango sister

  • @simbu2473
    @simbu2473 2 роки тому

    Akka neega pesurathu romba super aa irruku

  • @s.keetha6218
    @s.keetha6218 2 роки тому

    Super ymm ymm fish 🐠 curry 🍛

  • @asiyamariam8914
    @asiyamariam8914 2 роки тому

    Neenga sollura vannakam makkale I love it akka I'm trying ur dishes it's so nice and Annachi u so great helping and supporting akka

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 2 роки тому

    Ungala pathaley motivation ka super 👍👍👍
    Hai annachi how are you

  • @SaranyaSaranya-zk3ll
    @SaranyaSaranya-zk3ll 2 роки тому

    Life ha nalla enjoy panringa

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 2 роки тому

    Unga video parthal enaku stress poiduthi love u ma

  • @mishikakoti8249
    @mishikakoti8249 2 роки тому

    Hi akka I'm new subscriber epadi irukenga nenga pesura slang super ah iruku ne pesura slangkagave na video papen romba azhaga pesurenga

  • @manokaranramaiah569
    @manokaranramaiah569 2 роки тому

    Sister you are living in heaven. What a greenery place love you lot

  • @sowsow6844
    @sowsow6844 2 роки тому

    Akka neenga duty time la kovama irupingala? illa idhu polave jolly ya irupingala?

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 роки тому +3

    Mouth watering 😋

  • @simplesamayal9477
    @simplesamayal9477 2 роки тому +31

    தூத்துக்குடி மீன் குழம்பு மசாலா பண்ணுவது நான் சொல்ற மாதிரி பண்ணுங்க அக்கா இதை கொஞ்சம் மிக்ஸியில் அரைங்க கட்டி மஞ்சள் வத்தல் சீரகம் வறுத்த கடுகு மல்லி சோம்பு அது எல்லாத்தையும் மிக்ஸியில் அரைங்க தூத்துக்குடி மசாலா ரெடி பண்ணி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 роки тому +8

      Wow super ah irukkum

    • @sujathasubbiah
      @sujathasubbiah 2 роки тому

      could pls let me know the measurements for thuthukudi fish masala powder

    • @sujathasubbiah
      @sujathasubbiah 2 роки тому

      @@LONDONTHAMIZHACHI acca antha thuthukudi fish masala powder recipe sollungha la

    • @simplesamayal9477
      @simplesamayal9477 2 роки тому +1

      தேவையான அளவு

  • @shivaprasads5820
    @shivaprasads5820 2 роки тому +1

    I don't know Tamil language super recipes madam 👍🙏

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 роки тому

    மீன் குழம்பு செம அக்கா👌👌👌

  • @sivaranjini3637
    @sivaranjini3637 2 роки тому

    Nala kothi aguthu udane seithu sapdanum pola iruku sister

  • @Theepacreations
    @Theepacreations 2 роки тому

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்

  • @mosesbebe2834
    @mosesbebe2834 2 роки тому

    Nanum fish saaptamaden Anna, anna fish kulambula ulla mangai saaptuven 👌🏽

  • @jayanthijayanthi131
    @jayanthijayanthi131 2 роки тому

    Akka fish kulambu vara lavel👍👍👍👍👍👍

  • @anirudhyaa9316
    @anirudhyaa9316 2 роки тому

    Puratasi masam....u r tempting me akka..