பாஜகவை பார்த்து பதறி அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட எ.வ.வேலு - உடைக்கும் அஸ்வத்தாமன் | கொடி பறக்குது

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    பாஜகவை பார்த்து பதறி அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட எ.வ.வேலு - உடைக்கும் அஸ்வத்தாமன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MPCandidateAswathaman #Bjp #EVVelu #Ramadoss #Election2024 #BJPMPCandidateAswathaman #ElectoralBonds #Annamalai #BjpAswathaman #AswathamanLatest #SurveyReport #ElectionSurveyReport2024 #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 576

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 2 місяці тому +282

    ஜெயித்து வாருங்கள் சார்.அண்ணாமலையாரின் அருள் கிடைக்கும் .காசியை போல மாற்றுங்கள் சார்.

    • @karuppaiahmadasamy7320
      @karuppaiahmadasamy7320 2 місяці тому

      P

    • @tamilmovievideosongs1960
      @tamilmovievideosongs1960 Місяць тому +1

      இவன் ஜெயிச்சு வந்து என்ன மயிரை புடுங்க போவான்

    • @rameshhope8865
      @rameshhope8865 Місяць тому +3

      ​@@tamilmovievideosongs1960இதுவரை ஜெய்ச் ச்வன் ஊழல் தவிர என்னத்த பண்ணான்
      ஏ வா வேலு நம்பர் 1 திருடன்😂

    • @Sanghi-King
      @Sanghi-King Місяць тому +2

      @@tamilmovievideosongs1960ithana naala jeicha unga kothadima katchi enna pannuchunu solunga kothadima

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Місяць тому

      ​@@tamilmovievideosongs1960 உங்களுக்கெல்லாம் கண்ணியமாக , மரியாதையாக , ...... படித்தவர்கள் போல , பண்பாளர்கள் போல , பேசவே வராதா. ???
      பேசுவதற்கு விஷயமே இல்லை என்பதாலும் , மக்கள் புரிந்து கொண்டு மனம் மாறி விடுவார்களோ , ...... என்றும் பயமாக இருக்கிறதா. ???.

  • @gsbstatus150
    @gsbstatus150 2 місяці тому +147

    பாட்டாளி மக்கள் கட்சியின் முழு ஆதரவுடன் அஸ்வத்தாமன் அண்ணா அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார் 😍🇷🇴🔥

  • @GB-ov1ri
    @GB-ov1ri 2 місяці тому +125

    Intellectual Candidate.Ashwathaman🎉

  • @manikani7950
    @manikani7950 2 місяці тому +67

    அஸ்வத்தாமன் போன்ற நல்லவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் வாக்காளர் பெருமக்களே நன்றி

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Місяць тому +1

      Ivan nallavana 😂

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 2 місяці тому +102

    Aswathaman victory

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h 2 місяці тому +82

    Aswathaman should win,he'll be one of the model BJP MPs of the state

  • @murugesan3706
    @murugesan3706 2 місяці тому +165

    திரு அஸ்வத்தாமன் ஒரு நல்ல மனிதர் வாய்ப்பு கொடுக்கலாம்

    • @tamilmovievideosongs1960
      @tamilmovievideosongs1960 Місяць тому +1

      Ponda lossu ponda

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- Місяць тому +4

      ​@@tamilmovievideosongs1960 yaru thambi??.. unga amma va??.. Vazhthukkal

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Місяць тому

      @@tamilmovievideosongs1960 ​ @tamilmovievideosongs1960 உங்களுக்கெல்லாம் கண்ணியமாக , மரியாதையாக , ...... படித்தவர்கள் போல , பண்பாளர்கள் போல , பேசவே வராதா. ???
      பேசுவதற்கு விஷயமே இல்லை என்பதாலும் , .... மக்கள் புரிந்து கொண்டு மனம் மாறி பாஜகவிற்கு ஓட்டு போட்டு விடுவார்களோ , ...... என்றும் பயமாக இருக்கிறதா. ???
      அதனால் தான் இப்படி ஒவ்வொருவருக்கும் அறிவு இல்லாத , அபத்தமான கமெண்ட் களை பதிவு செய்கிறீர்களா ??

    • @murugesan3706
      @murugesan3706 Місяць тому

      @@tamilmovievideosongs1960 உன் அக்கா உன் தங்கச்சியை சொல்றா அப்படி

  • @xia6279
    @xia6279 2 місяці тому +121

    அன்னன் அஸ்வத்தாமன் நிச்சயம் வெற்றி பெற்றுவார் 🎉🎉🎉
    தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பொறக்கட்டும்

  • @RajeevMADURAI
    @RajeevMADURAI 2 місяці тому +128

    எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனின் அருளாசியுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 2 місяці тому +55

    Good human being Asvathaman BJP

  • @vjvlog2610
    @vjvlog2610 2 місяці тому +81

    அண்ணா உங்கள் உழைப்புக்கு அண்ணாமலையார் கைவிடமாட்டார் உங்களின் தன்னம்பிக்கைக்கு கூலி வெற்றி தான்

  • @gurubrothers2647
    @gurubrothers2647 2 місяці тому +29

    அண்ணாமலையாரின் அருளாசியால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் அஸ்வத்தாமன் சார். உங்கள் பணி மேன்மேலும் தொடர என்னுடைய உளம்கனிந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnanm3234
    @ramakrishnanm3234 2 місяці тому +66

    அண்ணாமலையார் தங்கள் வெற்றியை கண்டிப்பாக உறுதி செய்யவார்

  • @sayalp.m
    @sayalp.m 2 місяці тому +33

    அருணாச்சலேஸ்வரர் அருள் அஸ்வத்தாமன் அவர்களுக்கு கிடைக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎊

  • @user-qr3ir2je8o
    @user-qr3ir2je8o 2 місяці тому +84

    அஸ்வதமன் சூப்பர் speech my support for bjp

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 2 місяці тому +26

    Mr Aswataman, best of luck for becoming MP of Tiruvannamalai. Annamalaiyar is with you sir 🙏🙏

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 місяці тому +80

    வெற்றிபெற்ற வாழ்த்துக்கள் ஐயா.❤❤❤

  • @user-py2be5wk9l
    @user-py2be5wk9l 2 місяці тому +20

    திருவண்ணாமலை மக்களாகிய நீங்கள் கண்டிப்பாக அஸ்வத்தாமனை தேர்ந்தெடுத்து உங்கள் வாழ்வாதாரத்தை மேலும் முன்னேற்ற பயன்படுத்தி கேட்டுக்கொள்கிறோம்

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 2 місяці тому +20

    Aswathaman speaks clearly and intellegently about people issues and how to solve it 😊good job aswathaman!

  • @sairamr5987
    @sairamr5987 2 місяці тому +82

    வணக்கம் திரு அஸ்வத்தாமன் சார்.
    உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அருள் புரியுமாறு பிரார்த்தனை செய்கிறோம்.
    நன்றி ஜெய்ஹிந்த்...

  • @venkidusamy5259
    @venkidusamy5259 2 місяці тому +15

    எனது அன்பு சகோ திரு அஸ்வத்தாமன் சகோதரர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @omprakashar9038
    @omprakashar9038 Місяць тому +11

    திரு அஸ்வத்தாமண் சிறந்த
    வேட்பாளர் மக்களுக்காக 👍
    உளைக்கும் நல்ல மனிதர் 👌
    வெற்றி லட்சியம் நிச்சயம் 👍

  • @chandru0211
    @chandru0211 2 місяці тому +65

    வாழ்த்துக்கள் அஸ்வத்தாமன் எங்கள் ஊறை இவ்வளவு படித்திருக்கிறீர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். அண்ணாமலையார் அருள்புரிவார்

  • @murugansubbiah946
    @murugansubbiah946 Місяць тому +14

    அஸ்வத்தாமன் அவர்கள் வெற்றி பெற சித்தர்கள் அருளாசியுடன் வாழ்த்துகிறேன்

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 2 місяці тому +26

    Aswathaman win with 100, 000 votes more than next party, pls vote for bjp, more success

  • @user-ul1si4px3w
    @user-ul1si4px3w 2 місяці тому +42

    மீண்டும் மோடி ஜி
    வேண்டும் மோடி ஜி

  • @shivmalu1
    @shivmalu1 2 місяці тому +20

    மிக அருமையான உரையாடல். மாதேஷ் புண்ணியம் தேடி கொண்டார்

    • @Wiintb
      @Wiintb Місяць тому

      6 beer sure.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Місяць тому

      Yes , 😅 முதல் முறையாக ஆத்திரப்படாமல் , கத்தாமல் , மிரட்டாமல் , பாஜகவை திட்டாமல் , மாதேஷ் சாதாரணமாக பேசி இப்போது தான் நாம் பார்க்கிறோம் .

  • @jeromedavid3951
    @jeromedavid3951 2 місяці тому +11

    தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு தேசியவாத தலைவர் எப்போதும் தங்கள் மக்களை வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அழைத்துச் செல்கிறார். அண்ணன் அஸ்வத்தாமன் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் ❤.

  • @vasanthkumar-dq1ze
    @vasanthkumar-dq1ze 2 місяці тому +16

    Shri. Aswathaman is a capable and committed leader. We must support him to ensure fair, transparent and growth oriented governance, which we lacked for last 70 years

  • @shriram203
    @shriram203 2 місяці тому +42

    அஸ்வத்தாமன் உடம்ப கொஞ்சம் பாத்துக்கோங்க.. தெம்பா இருந்தாதா பிரச்சாரம் செய்ய முடியும்..take care .

  • @paanaam
    @paanaam 2 місяці тому +31

    இவர் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
    நிச்சயமாக இவர் நல்லது செய்வார்

  • @saravanakrv
    @saravanakrv 2 місяці тому +12

    Good thought about thiruvannamalai, I never influenced my friends and relatives in thiruvannamalai for vote a party, first time I request all to vote ashwathaman and BJP.

  • @GopiSmmVlogs
    @GopiSmmVlogs 2 місяці тому +9

    My best wishes to Ashwathaman sir. Being a fan of his humourous interview. I want him to win his constituency. Best wishes sir.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 місяці тому +9

    All the best Thiru Aswathaman ji....
    I pray for your victory.....

  • @user-cm9cf3ze9v
    @user-cm9cf3ze9v 2 місяці тому +45

    இதுவரை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி நாட்றம்பள்ளி தாலுகா உட்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் இல்லை.. உடனடியாக பிரச்சாரத்தை தீவிர படுத்துங்கள்

    • @kalicharan5251
      @kalicharan5251 2 місяці тому +5

      ஐயா, இதை கவனிக்க வேண்டும்

  • @arumugam0474
    @arumugam0474 2 місяці тому +41

    Bjp 39

  • @manickavasagam.b2925
    @manickavasagam.b2925 Місяць тому +6

    இவ்வளவு களைப்பிலும்,
    எவ்ளோ தெளிவான சிந்தனை, தெளிவான பேச்சு
    வியப்பாக இருக்கிறது

  • @rajathavanya9874
    @rajathavanya9874 2 місяці тому +62

    2 வது இடம் வந்தால் கூட அது அஸ்வத்தாமன் அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக இருக்கும்...

    • @balakimars8566
      @balakimars8566 2 місяці тому +7

      Muthalidam peravittal Thiru annamalai kku nalla neram varavillai endru artham.

    • @balakimars8566
      @balakimars8566 2 місяці тому +3

      Aswathaman vettiyil Muttu Mathesh thannai ariyamal vuthavi seikirar

    • @palapuspanathan
      @palapuspanathan 2 місяці тому +17

      தாங்கள் கூறுவது உண்மைதான்
      இருந்தாலும் அவர்தான் முதலிடத்தில் வரவேண்டும் என்பதே மக்களின் ஆசை.

    • @user-wz4kx4vw4o
      @user-wz4kx4vw4o 2 місяці тому +10

      No brother.... கண்டிப்பாக அஸ்வத்தாமன் வெற்றி பெற வேண்டும் 💯💯💯💯💯💯பெறுவார்.. அவருடைய உழைப்பு பெரியது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rajathavanya9874
      @rajathavanya9874 2 місяці тому +5

      @@user-wz4kx4vw4o நீங்கள் சொல்வது நடந்தால் அதைவிட சந்தோசம் எதுவும் இல்லை.....

  • @Sri-vj8le
    @Sri-vj8le 2 місяці тому +8

    Superman. God grace is with you

  • @krishsundar2067
    @krishsundar2067 2 місяці тому +8

    Congrats Aswathaman Sir👍

  • @venkatasamyvenkatakrishnan1140
    @venkatasamyvenkatakrishnan1140 2 місяці тому +20

    ❤❤❤ வாழ்த்துக்கள் ஜி 🙏🙏🙏🙏 அண்ணாமலையார் துணை இருப்பார் வெற்றி நமதே 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan 2 місяці тому +9

    மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றி பெற அய்யா ❤️

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 2 місяці тому +9

    Good job mathesh !

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 2 місяці тому +17

    அஸ்வத்தாமன் வெற்றி உறுதி. உங்கள் சேவை திருவண்ணாமலைக்கு தேவை.

  • @ganesansp4938
    @ganesansp4938 2 місяці тому +11

    SuperAswaththamanJaiAnnaMali

  • @madhavansr4632
    @madhavansr4632 2 місяці тому +15

    திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நல்லதோர் toilet பாத்ரூம் இல்லை sir அமாவாசை பௌர்ணமி நாட்களில் எவ்வளவு கூட்டங்கள்

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Місяць тому

      கவலை வேண்டாம் , நம் சகோதரர் அஸ்வத்தாமன் ஜெயித்து வந்த பிறகு எல்லா பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக சரியாகி விடும் .

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o 2 місяці тому +6

    இறைவா இவருக்கு உடல்நலத்தையும். மன வளத்தையும் கொடுத்து நல்ல படியாக மக்களுக்கு சேவை செய்ய உதவி செய்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @akeshravi9640
    @akeshravi9640 2 місяці тому +16

    BJP has such hard working people... My request is for 2026, pick 40 to 50 youngsters, assign them each constituency and make them work for 3 yrs and surely BJP can win 40 seats in 2026....
    This is the only way BJP can make inroads

    • @vpmanoharan2274
      @vpmanoharan2274 2 місяці тому

      Brother that's the plan. After this election preparation for 2026 will begin. Dmk will be history like nazis.

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 2 місяці тому +13

    அடுத்த 2026 தேர்தலில் தேமுதிக பிஜேபியோடு இணையும் என்று நினைக்கிறேன்.

  • @VijayaKumar-tn8uk
    @VijayaKumar-tn8uk 2 місяці тому +27

    Win candidate

  • @naanthaan7597
    @naanthaan7597 2 місяці тому +15

    அஷ்வதாமன் அவர்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள். ஜெய் ஶ்ரீ ராம்

  • @rpjsignsnameboardmaking7420
    @rpjsignsnameboardmaking7420 2 місяці тому +6

    அண்ணா மலையான் அருலாள் நிச்சயமாக ஜெயிப்பார் அஸ்வத்தம்

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 2 місяці тому +13

    என் ஊரு பெரு மனம் இந்த திருவண்ணாமலை தொகுதி தான் வருது யாவா வேலை எங்க ஊருக்கு 20 வருஷமா சாத்தனூர் தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறேன் சொல்லி ஜெயிச்சுட்டு தொகுதி மாதிரி போய் சேர்ந்துட்டாரு

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 2 місяці тому +7

    Aswathaman sir100% win in Theruvannamalai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @captdheenu
    @captdheenu 2 місяці тому +11

    எ வ வேலு looking like old film villain பி எஸ் வீரப்பா

  • @user-vm3cv6yk2x
    @user-vm3cv6yk2x Місяць тому +4

    என்ன ஒரு அற்புதமான மனிதர்!

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 місяці тому +7

    Namaskaram sir excellent interview
    Mr Madesh today rs 200/ is ready please go to arivalayam and take your daily bata

  • @madhavansr4632
    @madhavansr4632 2 місяці тому +6

    கந்திலி நாட்றம்பள்ளி பச்சூர் இங்கெல்லாம் வாங்க சார் சீக்கிரம்

  • @SachinRameshRJ
    @SachinRameshRJ 2 місяці тому +5

    After long struggle train stopped in Ulundurpet station with help of him.. thanks sir.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 місяці тому +17

    ❤ ashwathaman ji

  • @jagadishkrishnan2917
    @jagadishkrishnan2917 2 місяці тому +4

    He is more human than a politician. Respect to you sir. I honestly wish that you win.

  • @jav1wx
    @jav1wx 2 місяці тому +4

    I pray Lord annamalaiar to give resounding victory to this humble hard working leader. It would be a great opportunity for this region to improve.

  • @ganeshss4354
    @ganeshss4354 2 місяці тому +5

    Sir,
    U have not campaigned in tiruvannamalai town so far
    Pl.come soon

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 2 місяці тому +4

    அற்புதமான வேட்பாளர் தெளிவான பேச்சு 🎉

  • @anniepradeepan4337
    @anniepradeepan4337 2 місяці тому +4

    Best wishes to Mr. Aswaththaman. You will win . You are really passionate with your agenda for Thiruvanamallai.
    “Service to man , is service God”
    Once again best of luck!

  • @user-bi7cy5rg6t
    @user-bi7cy5rg6t 2 місяці тому +6

    Aswath thaman BJP pmk John pandian rathika sarthkumar AC sanmugam pari vendar to all members to win congratulations

  • @rajarathinamm3183
    @rajarathinamm3183 2 місяці тому +4

    VICTORY OF ASWATHAMAN

  • @samshri8320
    @samshri8320 2 місяці тому +5

    Ashwattaman Vazhga!! Vettri Peruga!!

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 2 місяці тому +12

    Bjp win, vote for lotus, pls vote for intelligent candidate, so that we can eradicate corruption, drug maffia, querry maffia

  • @sasikumar2183
    @sasikumar2183 2 місяці тому +36

    அஸ்வத்தாமன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்

  • @davidmathew23
    @davidmathew23 2 місяці тому +3

    Super ❤❤

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g 2 місяці тому +16

    எ வ வேலு திருவண்ணாமல்மாவட்டதில்செய்தசாதனைஊடகத்தைவீட்டுகுல்அடைத்துவைத்தாதுதான்சாதனை

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy Місяць тому +3

    ஆதன் மாதேஷ் ஜூ நமஸ்தே நன்றி வாழ்த்துக்கள் வெற்றி வேல் வீரவேல்

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 2 місяці тому +5

    Annamalai yarin arul ungaluku nichaiyam undu. Wish you all success Mr.Aswathaman Sir. Thiruvanamalai makkale Eva velu endra thirudanuku vakalikatheer. Oru nalla manidarai thernthedungal.👍💐

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 2 місяці тому +2

    திருவண்ணாமலை ஆளும் சிவனார் அருள் பெற்று அண்ணன் அஸ்வத்தாமன் வெல்க ❤

  • @rangarajanramanujam9364
    @rangarajanramanujam9364 2 місяці тому +2

    Best wishes Mr Ahwathamanji

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 Місяць тому +1

    Wish you the Best Ashwathaman sir🎉👍🏻

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 Місяць тому +2

    இவனுக்கெல்லாம் ஏன் அஸ்வத்தாமன் அண்ணா பேட்டி கொடுக்கறீங்க ,இது நேரத்தை வீண் செய்வது .....

  • @rangarajanramanujam9364
    @rangarajanramanujam9364 2 місяці тому +3

    Thanks Mathesh you did not interfere in this interview

  • @user-fw5qz1dr1n
    @user-fw5qz1dr1n Місяць тому +3

    தங்கள் வெற்றி அண்ணாமலை அய்யா அவர்கள் உறுதி செய்து விட்டார் ஆதலால் ஒரு முறை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்வேன்.ஜெய்ஹிந்த்!

  • @boominathanmelodyspp4976
    @boominathanmelodyspp4976 2 місяці тому +2

    🎉🎉 congratulations

  • @vinu0524
    @vinu0524 Місяць тому +2

    Good concept sir ❤🎉✨👌🔥💯

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 місяці тому +3

    *Good job Madesh* 👍👌

  • @mk_s23
    @mk_s23 2 місяці тому +3

    all the best

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 місяці тому +2

    அண்ணாமலையார் ஆசி பெற்று வெற்றி பெற்று இறைவன் வழிபாட்டு தலங்கள் சிறப்பாக நடைபெற்றது மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 місяці тому +3

    வெற்றி உறுதி....

  • @yuvaraje3890
    @yuvaraje3890 2 місяці тому +4

    ❤❤❤

  • @sskumar1983
    @sskumar1983 2 місяці тому +3

    Anna you should win anna to save Tiruvannamalai.

  • @nithyashankarkambat8950
    @nithyashankarkambat8950 2 місяці тому +2

    Yes, it's really very sad to see the HR &CE 's activity in TMalai temple. I cried seeing how they treat the devotees. Please Mr. Aswathaman do something.🙏. It will be very useful for us.

  • @arunpitchai5735
    @arunpitchai5735 2 місяці тому +3

    Wishing for your victory

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g 2 місяці тому +2

    Imagine the level of India if we can get 50 MPs like Aswathamanji

  • @Ctamil1
    @Ctamil1 2 місяці тому +3

    நல்ல மனிதர் எதார்த்தமான மனிதர் ❤❤

  • @umarajm6097
    @umarajm6097 2 місяці тому +3

    Please vote for BJP in Tiruvannamalai.🎉🎉🎉.

  • @sowrirajans
    @sowrirajans 2 місяці тому +2

    Such a detailed and forecast for his responsibilities. Not far to reach greater heights. Next line of leader to take.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 місяці тому +2

    VOTE for LOTUS 🌺 🌼 🌸

  • @muralirajagopal4296
    @muralirajagopal4296 2 місяці тому +3

    Definitely you should win and protect Sri. Annamaliyeshwer Temple and the devotees. Actually I'm expecting you in Cuddalore Parliament. Ok. Anyway you will win sir.

  • @srpdarshini
    @srpdarshini Місяць тому +1

    I see another Nithin Gadgari here. Hats off sir..i had been searching for your election POV interview. Wishing you success. Thiruvannamalai needs you. Thank you for this one Madesh.

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 місяці тому +2

    எளிமையான மனிதர் எங்கள் வேட்பாளர் அண்ணன் அஸ்வத்தாமன் அவர்கள்! அதேநேரம் வலிமையான உள்ளமும், தொலைநோக்கு சிந்தனையும் உள்ளவர். அண்ணாமலையாரின் அருளால் வெற்றி பெறுவார். அவருடன் இணைந்து தொகுதி மேம்பட செயல்பட காத்திருக்கிறோம். வி.செந்தில்குமார். கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி.

  • @santhakumar3704
    @santhakumar3704 2 місяці тому +1

    அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள் திரு அஸ்வத்தாமன் அவர்களே நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 Місяць тому +1

    அஸ்வத்தாமன்வெற்றிபெறவாழ்த்துக்கள்