கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இன்று முதல் எங்கள் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட பரிசுத்த வேதாகமவசனதை உரிமையாக்கிஜெபிக்க கற்றுக் கொண்டேன்.அப்பாஉங்கள்மூலமாகதேவவார்த்தையைவெளிப்படுத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி. அப்பா உங்களுக்கு நன்றி
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் போக்கிலும் வரத்திலும் நல்லபடியாக காத்துக் கொடுத்தீர் அதற்காக உங்கள் கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே நேற்று இரவு கற்களை வெளியேற்றி கொடுத்ததற்காக உமக்கு நன்றி ஆண்டவரே நான் ஜெபித்தவுடன் எனக்கு அருள் பாலித்து கிருபை செய்த என் பிதாவுக்கு இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக அதேபோல் இன்று இரவு பொழுதும் கண்களுக்கு நல்ல உறக்கத்தை தாருங்கள் ஆண்டவரே நாளைவிடியும் பொழுது உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய வேண்டும் ஆண்டவரே அதற்காக உலக மக்கள் அனைவருக்கும் ஆக வேண்டுகிறேன் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்
Praise the Lord Please pray for me my family my daughter BDS clinic duty traveling safety and healthy 🙏 my daughter marriage life thadai illamel nadagavendum pray for me money broblam Please give me appa Please pray for me my husband duty safety and healthy pray for me my family father body week healthy and safety Please pray for me amen thank you lord lord 🙏
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பினாலே கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்.
பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே. இயேசு கிறிஸ்துவே உம்மைப்போல பரிசுத்தம் தாருமே. பரிசுத்த ஆவியால் 🕊️📖 நிரப்பியே. பரலோக சத்திய வசனத்தின் பாதையில் நடத்துமே.அன்புள்ள மனதுருக்கம் தாருமே, உம்மைப்போல அன்பாக மாற்றுமே, அன்புள்ள ஆவியால் நிரப்பியே , பரிசுத்தமான அழகான பாதையில் எங்களை நடத்துமே. ஆமென் ஆமென்.
❤❤❤
Amen Jesus Yesu Yesappa Yeshua please bless annan and all dear ones forgive save all
❤❤❤
ஆமாம், My Jesus Is my Banker. not begger. this is true.
❤❤❤
வெளி1:6:- ஆமாம் நானும் நம்முடைய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே என் பாவங்களர கழுவி சுத்திகரிக்கப்பட்ட இராஜாத்தியும், ஆசாரியராயும் வைத்திருக்கிறார். நானும் என் கிறிஸ்து இயேசுவுக்குள்ளே 🕊️📖 இருக்கிறேன். ஆமென் ஆமென்.
❤❤❤
யெகோவா ராஃபா சுகம் தரும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் என் கணவருக்கு உடல் சுகத்தை தாங்க இயேசப்பா
Yesappavukku kodana kodi nandri appa amen
Today my prayers aasivathium appa nantri appa
Amen praise the Lord I love you jesus Christ jesus❤❤❤
இயேசு என் மனைவிக்கு வயிற்று வலியை நீக்கிப்போடுங்கப்பா கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிங்கப்பா ஆமென் ...............
❤❤❤❤
Amen sthothiram appa sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram
esappa family samathanam kotungappa
Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yesappa enga nadhanaru karpathin kaniya kodungappa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இன்று முதல் எங்கள் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட
பரிசுத்த வேதாகமவசனதை
உரிமையாக்கிஜெபிக்க
கற்றுக் கொண்டேன்.அப்பாஉங்கள்மூலமாகதேவவார்த்தையைவெளிப்படுத்தின
தேவனுக்கு கோடான கோடி நன்றி.
அப்பா உங்களுக்கு நன்றி
❤❤❤❤
Thanks jeses
ஆமென் ஆமென் ஆமென்
Thank you appa Jesus i love you
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் போக்கிலும் வரத்திலும் நல்லபடியாக காத்துக் கொடுத்தீர் அதற்காக உங்கள் கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே நேற்று இரவு கற்களை வெளியேற்றி கொடுத்ததற்காக உமக்கு நன்றி ஆண்டவரே நான் ஜெபித்தவுடன் எனக்கு அருள் பாலித்து கிருபை செய்த என் பிதாவுக்கு இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக அதேபோல் இன்று இரவு பொழுதும் கண்களுக்கு நல்ல உறக்கத்தை தாருங்கள் ஆண்டவரே நாளைவிடியும் பொழுது உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய வேண்டும் ஆண்டவரே அதற்காக உலக மக்கள் அனைவருக்கும் ஆக வேண்டுகிறேன் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்
❤❤❤❤❤
Praise the lord amen 🙏
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!! தொடர்ந்தும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் தந்தையே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
❤❤❤❤
Amen Hallelujah Glory to God in the highest 🎉
ஆமேன்⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
அடிக்கடி வயிறு வலிக்கும் சுகம் கிடைக்கஜெபியுங்கள்
True light Network. Blessings 🎉
Ameen praise tha lord
❤❤❤❤
Tanq bro for spiritual knowledge while praying I received peace at your end of message.....
In Jesus mighty name Amen 🙏
Praise the Lord Please pray for me my family my daughter BDS clinic duty traveling safety and healthy 🙏 my daughter marriage life thadai illamel nadagavendum pray for me money broblam Please give me appa Please pray for me my husband duty safety and healthy pray for me my family father body week healthy and safety Please pray for me amen thank you lord lord 🙏
Amen
Pray for my job and my family brother
🎉🎉🎉🎉🎉🎉
❤amen❤amen
Amen 🙏 ❤❤
❤ விசுவாசத்தோடு ஜெபித்தால் பிரசவ வேதனை இல்லாமல் குழந்தை பெறலாம் இதை நானும் நெனச்சா நீங்க சொல்லிட்டீங்க நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக❤
En kanavar en magal en Magan naan sandhikka padanum amen
En magalukku karbathin kaniyai kudungabba karbathin kaniyai aservathinga abba
Pushpa ❤🎉
🇱🇰✝️✝️✝️❤️❤️❤️🙏
Ayya na hospital la iruka ennala sariya paaka mudiyala ippo tha paaka time kedachuthu.... Ellarum ennakga vendikonga ennaku thondaila oru katti nala operation pannanum sollirukaanga tuesaday operation nu solirukanga ennakga pray pannunga plz
Please pray for my daughter marriage
Praise the Lord
Amen
Hallelujah 🙌 ❤❤
Nanri Jesus ,, praise the lord