பிண அறையில் பிணங்களை கழுவும் குழந்தை?Watch International Movies in Tamilan Voice Over

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil. Watch International Movies in Tamilan Voice Over in Mr Tamilan International Movies Channel.
    Chinese Movies in Tamil movies link: • Chinese Movies in Tamil
    Korean Movies in Tamil movies link : • Korean Movies in Tamil
    Spanish Movies in Tamil movies link: • Spanish Movies in Tamil
    Russian Movies in Tamil movies link: • Russian Movies in Tamil
    French Movies in Tamil movies link: • French Movies in Tamil
    Norwegian Movies in Tamil movies link: • Norwegian Movies in Tamil
    Danish Movies in Tamil movies link: • Danish Movies in Tamil
    Indonesian Movies in Tamil movies link: • Indonesian Movies in T...
    Japanese Movies in Tamil movies link: • Japanese Movies in Tamil
    Italian Movies in Tamil movies link: • Italian Movies in Tamil
    Thai Movies in Tamil movies link: • Thai Movies in Tamil
    Portuguese Movies in Tamil movies link: • Portuguese Movies in T...
    Persian Movies in Tamil movies link: • Persian Movies in Tamil
    Taiwan Movies in Tamil movies link: • Taiwan Movies in Tamil
    Dutch Movies in Tamil movies link: • Dutch Movies in Tamil
    Poland Movies in Tamil movies link: • Poland's Polish Movies...

КОМЕНТАРІ • 437

  • @CK-ef3qo
    @CK-ef3qo 4 місяці тому +48

    இந்த மாதிரி ஃபேமிலி ஸ்டோரிஸ்க்கும் சேனல் வச்சு அதுல தினமும் இந்த மாதிரி நல்ல குடும்பப்பாங்கான திரைப்படங்களை ரிவ்யூ பண்ணுங்க ப்ளீஸ் பாலா அண்ணா ❤❤❤

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj 4 місяці тому +38

    சிறந்த திரைப்படம் ⭐⭐⭐⭐⭐
    கண்கலங்கவைத்து மனம்நெகிழசெய்த திரைபடம்.♥️
    நன்றி நண்பரே 🙏

  • @CK-ef3qo
    @CK-ef3qo 4 місяці тому +64

    சூப்பர் மூவி பாலா அண்ணா ❤️
    என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது உங்கள் குரலில் இந்த மாதிரி திரைப்படங்களை கேட்பது மனதுக்கு ஆறுதலாகவும் திருப்தியாகவும் சந்தோஷத்தையும் தருகிறது ❤️❤️❤️

  • @ManiKandan-yo4tf
    @ManiKandan-yo4tf 4 місяці тому +61

    மிக அருமையாக இருந்தது இந்த படம் உண்மையில் மனம் நெகிழ வைத்தது இந்த படம் நீங்கள் கதை சொன்ன விதம் இந்த படத்தை பார்த்த திருப்தி இருந்தது. ❤ வாழ்த்துக்கள் ❤பாலா.....

  • @kumarichinnadurai7547
    @kumarichinnadurai7547 3 місяці тому +6

    நான் இதுவரைக்கும் படத்துக்கு கமெண்ட் பண்ணது இல்ல ஆனா இது ரொம்ப நல்லா இருக்கு.....

  • @meenu-tg9zg
    @meenu-tg9zg 4 місяці тому +26

    ஒரு மனுஷன் எந்த அளவுக்கு வருத்தமா இருக்க முடியுமோ அவ்வளவு வருத்தமா இருந்தேன் ஆனால் இந்த மூவியும் நீங்கள் சொல்லுகிற விதமும் அவ்வளவு சந்தோஷத்தை அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @thanushstm5125
    @thanushstm5125 4 місяці тому +14

    சிறப்பான கதை பாலா அண்ணா இது போன்ற சிறந்த கதைகளை தெரிந்து போடுங்க

  • @MohanKaruppan-hr6wu
    @MohanKaruppan-hr6wu 4 місяці тому +19

    நீங்கள் எத்தனையோ மொழியில,எத்தனையோ படத்த பத்தி பேசுறீங்க, ஆனா frist time best movie🎥. ❤

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 4 місяці тому +8

    அருமையான கதை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 4 місяці тому +6

    செம்ம,படம்,அருமை,மன நிறைவு கிடைத்தது 🎉🎉🎉

  • @munikavi1210
    @munikavi1210 4 місяці тому +15

    Already entha movie na pathutan unga explanation nalla irukku ❤❤❤

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 4 місяці тому +22

    ❤❤❤ என்ன ரசனை என்ன செலக்சன் ரொம்ப அருமை

  • @ManojKumar-hj9mj
    @ManojKumar-hj9mj 4 місяці тому +37

    இது மாதிரி குடும்ப கதைய பேசுங்க அண்ணா

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS 4 місяці тому +3

    திரைக்கதை அருமை என்றால் , இதை நீங்க சொன்ன விதம் அருமையோ அருமை. ❤

  • @sandaltrack4249
    @sandaltrack4249 4 місяці тому +5

    அருமையான படம் அண்ணா மிக அருமை

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 4 місяці тому +12

    சூப்பர் மூவி பாலா அண்ணா ❤👌👍👏🙏

  • @Govindharaj-xw3ul
    @Govindharaj-xw3ul 4 місяці тому +14

    படம் வேறலெவல்❤

  • @kamaleshgaje2359
    @kamaleshgaje2359 4 місяці тому +7

    Super heart touching story..thanku bro..

  • @leoleya8928
    @leoleya8928 4 місяці тому +12

    Oru nalla film paatha feel super anna❤

  • @bobinbs9829
    @bobinbs9829 3 місяці тому +1

    വളരെ നല്ല സിനിമ എനിക്ക് വളരെ ഇഷ്ടായ്... nalla kathai rompa thankz

  • @middleclass360mc8
    @middleclass360mc8 2 місяці тому +3

    அருமை அண்ணன் பாலா அவர்களுக்கு உங்களது தம்பி நன்றி கடிதம் பலமுறை உறக்கம் வராமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஆனால் உங்கள் குரலை கேட்டுக் கொண்டே உறங்கிய நாட்கள் பல இரவு பாதி கதையில் நான் உறங்கி விட்டாலும் காலை எழுந்தவுடன் மிதி கதையை கேட்டு தான் வேலைக்கு செல்வேன் பல நாள் நிம்மதியான உறக்கத்தை கொடுத்த பால அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்றும் உங்கள் தம்பி selva product ❤

  • @user-db4cb3db7c
    @user-db4cb3db7c 4 місяці тому +7

    Bala Anna neeinga intha kadhaiya rasitchu pesiruthinga.... Nejamave ungala marathu rendu eadathula sirichathu eanaku romba pudichu eruthuthu... Kadhaium super ra eruthuthu ❤❤❤❤❤thank you Anna etha kadhaiya sonathuku😊😊😊😊

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 4 місяці тому +3

    சூப்பர் ❤

  • @vlledbulbsneyveli798
    @vlledbulbsneyveli798 4 місяці тому +8

    Super boss simple story but heart touching

  • @user-pv6ys6kh1x
    @user-pv6ys6kh1x 4 місяці тому +255

    பாலா அண்ணே சிந்துபாத் கதையா பேசுங்களேன் கொஞ்சம்

    • @laknesh654
      @laknesh654 4 місяці тому +8

      Ama bro please 😢

    • @engakulasamy
      @engakulasamy 4 місяці тому +3

      Ama brother...

    • @sureshm9220
      @sureshm9220 4 місяці тому +1

      Yes

    • @dineshkumar-bk4ki
      @dineshkumar-bk4ki 4 місяці тому +1

      Bro please 😢

    • @devayanisathya
      @devayanisathya 4 місяці тому +1

      சன் டிவி ல வருமே அதான எனக்கு ரொம்ப பிடிக்கும் ரீடெலிகாஸ்ட் பண்ண சொல்லி சன் டிவி வீடியோல கமெண்ட் பண்ணிட்டே இருந்தேன்

  • @deyscs
    @deyscs 3 місяці тому +1

    டெய்லி ஒன்ஸ் இந்த படத்த பாக்குறேன் 😂😂😂😂 செம படம் அந்த சின்ன பொண்ணு நல்ல ஆக்டிங்

  • @ashokkumarmurugaiyan1036
    @ashokkumarmurugaiyan1036 4 місяці тому +5

    Yow evlo neramya wait pandrathu un videoku😢😢😢

  • @rameshvenkatesh1504
    @rameshvenkatesh1504 4 місяці тому +2

    அருமையான படம் மற்றும் உங்க குரல்

  • @dayanapraba8513
    @dayanapraba8513 4 місяці тому +4

    Glebi pichi pota padam peyarru😅😅😅😅..the way u said very funny brother...👌

  • @ammuzzz8411
    @ammuzzz8411 4 місяці тому +1

    Entha movie ennoda fav ..listla add panneette romba azhagana movie ungaloda review atha innumum azhagakeedich..🎉❤ 🌼

  • @Alanmani1311
    @Alanmani1311 4 місяці тому +6

    Only legends know this is re-release...😅

  • @Vijay_bala
    @Vijay_bala 4 місяці тому +3

    10/10 ❤❤❤ really nice story.....

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 4 місяці тому +5

    ஹாய் அண்ணா👋👋இன்றைக்கு 3நிமிடத்தில் பார்த்து விட்டேன் 😊😊

  • @sakthis.sakthi8688
    @sakthis.sakthi8688 4 місяці тому +2

    Unga movie explain kekum pothu movie partha feel akuthu❤❤❤❤❤ thanks

  • @nicksparrow4426
    @nicksparrow4426 2 місяці тому +1

    மூவி பாக்கும்போது விருப்பம் இல்லாம தான் பாத்தன். அப்பறம் போக போக சிரிப்பு அழுகைனு செமயா இருந்துச்சி அண்ணா

  • @Haripriyan219
    @Haripriyan219 3 місяці тому

    Appa ponnu relationship nallave explain pannirkinga😊😊.
    I'm impressed 😊❤🎉

  • @user-vy9ie1of2t
    @user-vy9ie1of2t 4 місяці тому +1

    மனசுக்கு மிக திருப்தியான படம் ரொம்ப நன்றி ப்ரோ

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 4 місяці тому +10

    நண்பா பாலா,
    நான் இப்போது அகமதாபாத் குஜராத்தில் இருக்கிறேன். உங்களோட காணொளிக்காட்சி தான் காத்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய குரலைக் கேட்டால் தான் தமிழ்நாட்டிற்கு சென்று வந்த மனத்திருப்தி கிடைக்கிறது. நன்றி

    • @karthicrahul.n3311
      @karthicrahul.n3311 4 місяці тому +1

      Hii ji i am rahul
      Nanum than ahmadabad la errukin
      Enga work panuringa

    • @sadairajanrmdk4421
      @sadairajanrmdk4421 4 місяці тому

      @@karthicrahul.n3311 வணக்கம் தமிழா, Khokra nearby Anupam cinema

    • @sadairajanrmdk4421
      @sadairajanrmdk4421 4 місяці тому

      @@karthicrahul.n3311 vanakkam Nanba,
      Naan Khokra AHMEDABAD-IL erukkiren

  • @sivakami532
    @sivakami532 4 місяці тому +2

    Feel good story 🥺 super explanation 👌👌

  • @varalakshmivaralakshmi6484
    @varalakshmivaralakshmi6484 4 місяці тому +1

    Ungaloda explanation la na yenoda appa feel panra thank you 😢

  • @Nandhinidoradora
    @Nandhinidoradora 2 місяці тому +1

    Wow what a beautiful lovely movie thanks for giving us❤❤❤❤

  • @ad.sarveshanand5587
    @ad.sarveshanand5587 4 місяці тому +2

    Vj voice la already renaiya vadi keta yenaku pudicha story...but Bala Anna voice la kekama iruka mudiyathe😊

  • @sivaperumal6209
    @sivaperumal6209 Місяць тому +1

    Super anna different types of movie I like the movie ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yt6po6re5f
    @user-yt6po6re5f 4 місяці тому +2

    Bro super movie entha mathiri movie pannunga sapuda kuda marunthuta romba super

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 місяці тому +1

    மிக அருமையான திரைப்படம் சூப்பர் அண்ணா ❤❤❤

  • @luckypriya9874
    @luckypriya9874 4 місяці тому

    மிகவும் அருமையாக உள்ளது Mr.tamilan bro ❤❤

  • @panirvimala3616
    @panirvimala3616 4 місяці тому +2

    Semmaya irukku naa pathe padam na ithu than,rombe super uh iruku..manasa urukka vatchathu 😊😊😊❤

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 4 місяці тому +1

    இந்த மாதிரி நல்ல படம் எல்லாம் இருக்கிறதே உங்களால தான் தெரியுது.feel good movie❤❤❤

  • @jasmineshiranthi-ri6nd
    @jasmineshiranthi-ri6nd 2 місяці тому

    Wonderful movie heart touching thank you 🙏🇱🇰

  • @SanthoshKumar-ki5qq
    @SanthoshKumar-ki5qq 4 місяці тому

    Thanks for shared the quality movie. God bless

  • @OagaaPharmacy
    @OagaaPharmacy 4 місяці тому

    thank you🥰

  • @syedkhani2486
    @syedkhani2486 4 місяці тому +4

    Sooper

  • @Kathaippomaa
    @Kathaippomaa 4 місяці тому

    உங்க வர்ணனை அபாரம் சகோதரரே... சிரித்து கொண்டே கதை சொல்லும் அழகே தனி சகோதரா....👌👏👏👏👏

  • @Thanikudutanam
    @Thanikudutanam 4 місяці тому +3

    Ayya timing ore matiri podunga... Ivlo late ah la video podading

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 4 місяці тому

    ❤❤❤!மிக சிறப்பு❤❤❤🎉🎉🎉

  • @joyjoisy5507
    @joyjoisy5507 4 місяці тому

    Wow Rompa Super a kathai irunthichchi Anna 🎉❤
    Really Thank you ❤

  • @user-sy2yr9mc1v
    @user-sy2yr9mc1v 4 місяці тому +1

    Super ❤

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 4 місяці тому +5

    மாலை வணக்கம் பாலா அண்ணா ❤👌👍👏🙏

  • @sathyapriya2943
    @sathyapriya2943 4 місяці тому +2

    Intha padam super bro ❤🎉

  • @Ajithatr
    @Ajithatr 2 місяці тому

    அருமையான படம் சகோ❤❤👌👍💕

  • @HariHaran-tk1dd
    @HariHaran-tk1dd 3 місяці тому

    Wow Nice story

  • @ramki2133
    @ramki2133 4 місяці тому +4

    My like number 210❤❤❤

  • @rohinisentha8438
    @rohinisentha8438 Місяць тому

    அருமையான படம் ❤️❤️❤️

  • @ramtech8487
    @ramtech8487 4 місяці тому +1

    Mass... 👍🏻

  • @user-vh2ym4rg7h
    @user-vh2ym4rg7h Місяць тому +1

    Super story

  • @abiramiabirami2831
    @abiramiabirami2831 4 місяці тому +1

    Nalla tharamana movie super thalaiya

  • @user-fz3xp7yy6w
    @user-fz3xp7yy6w 4 місяці тому

    Arumayana movie ❤❤

  • @deenubolt769
    @deenubolt769 4 місяці тому

    Feel good movie.thank you for posted this movie.

  • @noobekiller7833
    @noobekiller7833 Місяць тому

    Feel good movie thanks 🙏

  • @suryamas1068
    @suryamas1068 4 місяці тому +5

    ❤Bala anna epdi irukkinga... Unga voice kku naa adimai anna❤😊

    • @suryamas1068
      @suryamas1068 4 місяці тому +1

      Bala Anna neenga enakku msg pannirukkingala ennala namba mudiyala... Sorkadhula irukkura maathiri irukku anna...🤗🥰🥳

  • @villagelogs1057
    @villagelogs1057 3 місяці тому

    சூப்பர் ப்ரதர் கதை

  • @prabuguru7027
    @prabuguru7027 3 місяці тому

    தரமான படம் 10/10 மதிப்பெண்

  • @firstage4747
    @firstage4747 4 місяці тому

    உணர்வுபூர்வமான படம் சூப்பர்

  • @umakishorekishore4777
    @umakishorekishore4777 4 місяці тому +1

    சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வருது bro excellent movie 1800 கோடி இல்ல 18000 கோடி கூட வசூலித்து வெற்றி பெறலாம் ❤❤❤

  • @selvarajsakthivel4200
    @selvarajsakthivel4200 12 днів тому

    Good movie.very nice story

  • @skindustries651
    @skindustries651 4 місяці тому

    நல்ல படம் 🙌🙌🙌🙌🙌

  • @JenciaRanjith
    @JenciaRanjith 20 днів тому

    Romba nalla story ❤ na nalla enjoy panna 🎉😊

  • @sabari2459
    @sabari2459 4 місяці тому

    படம் சூப்பரா இருக்கு😊😊

  • @puresilksareesonline8223
    @puresilksareesonline8223 2 місяці тому

    Super movie and u explain also super bro❤

  • @mallikarajendran2030
    @mallikarajendran2030 4 місяці тому +1

    Anna unga smile super explain supero super

  • @dhayanithi5950
    @dhayanithi5950 4 місяці тому

    Veraleval

  • @mr.localboy271
    @mr.localboy271 3 місяці тому

    Super bro I'm really happy 👍

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 8 днів тому

    MARVELOUS AND EXCELLENT
    MOVIE BROTHER NICE VOICE
    MY DEAR BROTHER 🇮🇳🙏🏼🇮🇳

  • @aswinathishmanikandan8609
    @aswinathishmanikandan8609 4 місяці тому +1

    நீங்க பேசினத்துலயே மிக சிறந்த படம் இது தான். ..பெற்றால் தான் பிள்ளையா

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 4 місяці тому

    Super padam

  • @vinodhinivinodhinijagadees283
    @vinodhinivinodhinijagadees283 4 місяці тому

    Rompa super bro 🎉

  • @Dipakaran-uk2ub
    @Dipakaran-uk2ub 3 місяці тому

    Nice ❤

  • @dilipac4198
    @dilipac4198 Місяць тому

    Super movie beautiful story❤❤❤❤💙💙💙💯💯💯

  • @ikmaaluliman9418
    @ikmaaluliman9418 4 місяці тому

    Super story...❤❤❤

  • @2RAJ21
    @2RAJ21 4 місяці тому

    Semma 😍😍😍
    Superb movie 😊

  • @geethamadura4277
    @geethamadura4277 4 місяці тому

    Nice movie, great explanation thanks brother. Congratulations.

  • @yuvarajpooswami930
    @yuvarajpooswami930 4 місяці тому

    Super 🎉

  • @srinivasan264
    @srinivasan264 4 місяці тому

    Anna good story very nice movie TQ so much

  • @navaassherief6275
    @navaassherief6275 4 місяці тому

    Super story ❤❤❤😊

  • @PreethaKannan-fb7bg
    @PreethaKannan-fb7bg 4 місяці тому

    Thank you for that super movie anna❤

  • @anandnayar9977
    @anandnayar9977 2 місяці тому

    Super anna ❤️

  • @jayapratha5577
    @jayapratha5577 4 місяці тому

    Superb anna ithe pola story podunga

  • @aswinraj965
    @aswinraj965 4 місяці тому

    Vera Vera level movie review poro thanks for you 😊😊😊

  • @dhivyaganesh3319
    @dhivyaganesh3319 4 місяці тому

    Sema movie bro thank you so much for talking about it. ❤

  • @user-fu6fi3nr5x
    @user-fu6fi3nr5x 4 місяці тому

    Good story Reed