ERODE SPECIAL NALLAMPATTI COUNTRY CHICKEN FRY l Traditional Village Chicken Fry Recipe VILLAGE BABYS

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 533

  • @kannanc1983
    @kannanc1983 3 роки тому +102

    மிக அருமை 👌👌. சின்ன வேண்டுகோள் நீங்கள் அரிசி சுத்தம் செய்யும் தண்ணீர் பிறகு சாப்பாடு வடிக்கும் தண்ணீர் கீழே மண்ணில் விடாமல் மாடுகளுக்கு வைத்தால் மிக நன்றாக இருக்கும். நன்றி

  • @கருப்புகாதலன்-ன1ஞ

    நீங்கள் மேன்மேலும் வளர"என் வாழ்த்துக்கள் சகோதரீகளே!

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 роки тому +3

    சூப்பர் 👌👌👌 பாக்கும் போதே நாக்குல எச்சு ஊறுது 😋😋😋😋😋

  • @m.silambarasansimbu8252
    @m.silambarasansimbu8252 3 роки тому +185

    உங்களிடம் ஒரு கோரிக்கை சோகோதிரிகளே உணவை ஒரு முதியோர் இல்லம் ஆனதை ஆசிரமம் சென்று கொடுக்கலாம் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் சாலை ஓரம் உணவின்றி உள்ளவர்களுக்கம் உதவலாம்

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 роки тому +47

    சுவையான நாட்டுக்கோழி வறுவல் சாதம் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐💐🙏👍🤝🤝🤝👌👌👌🎥🎥🎥💕💕💕💕💕

  • @KirthuLavender
    @KirthuLavender 2 роки тому +1

    பேய் போல பேச்சு... கண்களை விரித்து கத்துவது....
    அடிக்க வருவது போல ஆர்ப்பாட்டம்..
    பல நேரங்களில் எரிச்சலூட்டும் இது போன்ற சமையல் சத்தியமாக பார்க்க நல்லாருக்கும்..
    வயிறும் மனமும் நிறையாது...
    பெண்மைக்கு மென்மை தான் என்றும் அழகு..

  • @kravi7602
    @kravi7602 3 роки тому +3

    Erode fans இருந்தா ஒரு லைக் பன்னுங்க
    vera level cooking

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому

    ஹியி ஈரோடு நல்லம்பட்டி சிக்கன் சதம் , புலி தக்காளி சதம் பேல் பார்க அருமை யாக இருக்கு வாழ்க வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁

  • @tkavipriya5140
    @tkavipriya5140 3 роки тому +10

    அருமை அக்கா 👌இன்னும் மென்மேலும் வளர என்னுடை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +5

    உங்கள் சமையல் உங்களை போல் அழகு.💃💃💃💃💃🌹😊🍀அடிச்சு தூல் கிளம்புங்கள்.👌😊🌹💖

  • @kumareshjhonkumareshjhon1873
    @kumareshjhonkumareshjhon1873 3 роки тому +1

    உங்களின் தரமான, சுத்தமான,சமையல்களின் ரசிகன் நான் சிவகங்கை சீமையிலிருந்து.
    ஆனால் தங்களின் காட்டுக்கத்தல் சகிக்க முடியல. சாந்தமா சொன்னா சந்தோஷமா இருக்கும் வாழ்த்துகள்.
    .

  • @rafeekponnani9741
    @rafeekponnani9741 3 роки тому +3

    എനിക്ക് ഭയങ്കര ഇഷ്ട്ടാണ് നിങ്ങളുടെ coocking 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @malavika8298
    @malavika8298 3 роки тому +16

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.....🔥😘love from Tirupur....♥️😍

    • @VillageBabys
      @VillageBabys  3 роки тому +2

      Thanks Sister😍

    • @malavika8298
      @malavika8298 3 роки тому

      @@VillageBabys very beautiful sisters....🤗😍❤️.I have proud of you......😍😘

    • @அன்புமட்டுமேஎன்
      @அன்புமட்டுமேஎன் 3 роки тому

      அன்பான வேண்டுகோள் இந்த உலகில் சிலர் உறவுகள் இருந்து தனிமையில் ஆனதையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நிங்க செல்லும் வழியில் கவனித்தால் அவர்களின் பசியை போக்கவும் உங்களுக்கு எல்லாம் நல்லது நடக்கும்

  • @balkeesshani9684
    @balkeesshani9684 3 роки тому +17

    Kerala 👌😍🥰

  • @abianbu3441
    @abianbu3441 3 роки тому +3

    அம்மி அறைக்கும் அழகே தனி அழகு தான்.....😍

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 роки тому +4

    அன்பு அக்கா அனைவரும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 роки тому +13

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரிகளே 👍

  • @pavithranr9265
    @pavithranr9265 3 роки тому +15

    Namma ooruuu Erode 🔥🔥🔥🔥

  • @அன்புமட்டுமேஎன்

    உங்கள் கடினா உழைப்பு சுவையான உணவு உங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் சாப்பிட்டர் மட்டுமே பொதாது எந்த உறவுகளும் இல்லாமல் இருக்கு ஆனதை அஸ்ரமத்தில் வாழும் சிலருக்கு உணவு சாப்பிட்ட வையுங்கள் அக்காமார்களே அதுதான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி உங்கள் சமையல் மேலும் மேலும் வலர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 роки тому

    Yenga ooru erode style virundha 👍 super super

  • @babulbabu3101
    @babulbabu3101 3 роки тому

    ரவுடி பேபி நீங்க செய்ற டிஷ் எல்லாமே அருமையான டிஷ் தான்

  • @ritamoodley378
    @ritamoodley378 3 роки тому +17

    Vanakum sisters food is mouth watering 🤤🤤🤤love from South Africa 🥰🥰🥰👍

  • @RavikantVinotiya
    @RavikantVinotiya 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +1

    🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗
    ஒரு
    வாய்ப் பருக்கையிலேயே
    ஹப்பாடி…
    வயிறு-ஃபுல்
    என
    கள்ளவிழிப்
    பார்வையில்
    நீ
    சொல்லும்போதே தெரிந்தது
    நீங்கள் வைத்த உணவின்
    மகத்துவம்!

  • @samr7450
    @samr7450 2 роки тому

    அக்கா நான் ஈரோடு தான் உங்க சமையல் மிகவும் அருமை எங்கள் ஊரின் சிறப்பை எடுத்துகாட்டியதுக்கு உங்களுக்கு எங்கள் ஈரோட்டின் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @varshinikarthikeyan666
    @varshinikarthikeyan666 3 роки тому

    Enaku unga 5 perum. Rmbha pudikum athum antha different color saree katirukangala avanga voice rmbha pudichu pochuu❤doing well my dear sisters inu naraiya vidio podungaa.... Keep rocking❤💯unga vidioes kaga naa... Eagerly waiting❤ 💯✨💫

  • @inaochalaishram6926
    @inaochalaishram6926 3 роки тому +3

    Thanks for feeding the children god bless you

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் அக்கா நீங்க சொல்றத👍👌👌👍 செய்யறது ரொம்ப நல்லா இருக்குக்கா 😄😂😍

  • @santhosh2028
    @santhosh2028 3 роки тому +6

    Enga ooru Nallampatti ❤️❤️

    • @kidurubasha613
      @kidurubasha613 3 роки тому

      Hi iam andhra pradesh your videos super

    • @asowmiya2038
      @asowmiya2038 3 роки тому

      Na Anga tha padikkera Nee Entha School Thambii

    • @santhosh2028
      @santhosh2028 3 роки тому +1

      @@asowmiya2038 carmel matriculation school enga patti ooru than akka Nallampatti apporam nanga erode vanthutam àana enka kulatheivam anjal thaan eruku

    • @asowmiya2038
      @asowmiya2038 3 роки тому

      Mm ok Thambii

  • @devipriya5680
    @devipriya5680 3 роки тому +1

    அந்த குளமாக உள்ள அக்கா நல்லா காமெடி பன்ராங்க!!!!!!!!!!!!!!👍👍👍

  • @manonaidoo2644
    @manonaidoo2644 3 роки тому +4

    Amazing...MOUTH watering 😋😋😋

  • @advancedcookingchannel8577
    @advancedcookingchannel8577 3 роки тому +3

    அக்கா உங்க சமையல் நல்லா இருக்கு அக்கா👍👌👌👌👌

  • @arumugana9398
    @arumugana9398 2 роки тому

    Paathirathil Kari pidikkama irukka innoru super idea kanndu pidinga parpom

  • @senthilvelan6374
    @senthilvelan6374 3 роки тому

    மிகப்பிரமாதமான சுத்தமான அருமையான தயாரிப்பு மிக அருமை

  • @ammushanmugam5484
    @ammushanmugam5484 3 роки тому +1

    Bloopers podunga inum nallarkum😍😍😍😍😘

  • @binukewat5861
    @binukewat5861 3 роки тому

    Jai hind जय भोलेनाथ

  • @raguvaranp7928
    @raguvaranp7928 3 роки тому

    Lastla Nee Sapadu Kodukarathu Romba Podicheruku Atha Pakkum Pothu Romba Santhoshama Eruku...I love this...❤️

  • @udhayadeena5360
    @udhayadeena5360 3 роки тому +10

    Romba arumai spr all siss ❤️💯 end vera. Levels... 💯🥰 Million subscribe vara valthukalll waiting.... 💯🥰

  • @vijayviji9469
    @vijayviji9469 3 роки тому +7

    Semma sister.s...i love your cooking channel.....

    • @TDJOBSTAMIL
      @TDJOBSTAMIL 3 роки тому

      Hi Friends, New Tamilnadu Government Jobs Vacancy Updates Are Available.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому +1

    Excellent 🤝👍👌

  • @pranavasworld8275
    @pranavasworld8275 3 роки тому +2

    I'm in erode I love my district 😁😁

  • @NaveenKumar-dt2su
    @NaveenKumar-dt2su 3 роки тому +6

    Super vasuo👍 looking beautiful✨✨

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 3 роки тому

    அக்கா ஐவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @maragathamdurairaj5579
    @maragathamdurairaj5579 3 роки тому

    நல்ல காரியம் தொடரட்டும்

  • @Tk-eb4bh
    @Tk-eb4bh 3 роки тому +1

    அக்கா மார்கலே மரு விடியோக்கு காத்திருக்கிறேன்😍😍🤔🤔🤔🤔

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому

    Super akka s நாட்டு கோழி என்றாலே சூப்பராக இருக்கும் இதில் அம்மியில் அரைத்து வைத்த கரி வறுவல் சொல்லவா வேணும் கேமரா மேன் சுத்தி சுத்தி எடுத்து இருக்கார்

  • @sasip1004
    @sasip1004 3 роки тому

    நன்றாக இருக்கிறது அக்கா மேலும் மேலும் வளற என் வாழ்த்துக்கள் ❤💚💛

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING 3 роки тому +1

    SUPER SISTERS வாழ்த்துக்கள்

  • @sivakumarnc5990
    @sivakumarnc5990 3 роки тому +2

    காட்டன் சேலை கட்டிங்கங்கமா அடுப்பில் வேலை செய்யும்பொழுது பாதுகாப்பாக இருக்கும் மற்றபடி எல்லாம் சூப்பர்

  • @ek.....2099
    @ek.....2099 3 роки тому +1

    Unga chennal yanaku pudikavapudikathu

  • @sugasuga2249
    @sugasuga2249 3 роки тому +7

    Vara level 😍😍😍😎😎😎 akka's😍😍😍😍😍😍

  • @selvaranig8729
    @selvaranig8729 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு. உங்கள் முயற்சி வெற்றிபெறும்

  • @arpitadubey3555
    @arpitadubey3555 3 роки тому

    Mujhe language to samajh mein nhi ati hai..but i really love it..& garibo ko khilana sach me bht bada kam hai... salute all off you..🙏🙏🙏🙏

  • @pushpa4727
    @pushpa4727 3 роки тому

    Akka supar 🙏🙏🙏🙏🙏

  • @aruld7063
    @aruld7063 2 роки тому

    Thank you for supper recipes🤤🤤👌👌👌🍽👌☺

  • @sathishmuthu1914
    @sathishmuthu1914 3 роки тому +1

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்

  • @vedijeevavedi3575
    @vedijeevavedi3575 3 роки тому +1

    Ok

  • @vedasivaram5282
    @vedasivaram5282 3 роки тому +4

    Love from Kerala♥😘

  • @relaxbrain7294
    @relaxbrain7294 3 роки тому +4

    For all, you are doing, I wish you more success and a lot of blessing to your family.

  • @tejasther2343
    @tejasther2343 3 роки тому +3

    God bless you ❤️ all sisters 🔥

  • @nabishanabisha8494
    @nabishanabisha8494 3 роки тому +2

    All the best sister's 💞💞💞💞👌👌👌👌

  • @claramohan9104
    @claramohan9104 3 роки тому +1

    Village Baby Akkas

  • @SriDanisha
    @SriDanisha 3 роки тому +2

    the way you guys cooking very clean and clear thanks

  • @Ramesh-zw5yn
    @Ramesh-zw5yn 3 роки тому

    White aunty super ♥️🌹

  • @srilnsbrand
    @srilnsbrand 3 роки тому

    God bless you

  • @bhanusri8173
    @bhanusri8173 3 роки тому +1

    Super super my friends 🙏🙏🙏🙏🙏🙏

  • @rijalrijal5326
    @rijalrijal5326 3 роки тому +4

    🔥 Vera level 🔥

  • @baburaji1181
    @baburaji1181 2 роки тому

    நல்லாம்பட்டி நாட்டு கோழி வருவல் வேர லெவால் பா, அதுவும் நீங்கள் சாப்பிடும் அழகே தனிதான்

  • @K.sangeetha25
    @K.sangeetha25 3 роки тому +1

    சூப்பர்👌👌

  • @shriramraghu3257
    @shriramraghu3257 2 роки тому

    13:40 to 13:42
    Center sister was about to tell Super
    But others said suvaio suvai
    Watch her reaction

  • @gajalakshmi9300
    @gajalakshmi9300 3 роки тому

    Super ladies nanum unga samayal sapttu pakkanum

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 3 роки тому

    உங்கள் சமையல் அனைத்தும் நன்றாக உள்ளது. குறிப்பாக உங்கள் சமையல்களில் காரம், மசாலாக்கள் அதிகமாக சேர்ப்பது போல உள்ளது. குழந்தைகள் சாப்பிடும் உணவு என்பதால் தயவு செய்து காரம், மசாலாக்களை குறைத்து கொள்வது நல்லது. உடனடியாக இல்லை என்றாலும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தயவுசெய்து அதில் கவனம் செலுத்தவும். இது என்னுடைய சிறிய வேண்டுகோள்.

  • @vijayakumargeriki2759
    @vijayakumargeriki2759 3 роки тому +1

    Super 👌👌👌👌👌👌🌹👌🌹👌

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 3 роки тому +1

    Super nan unga channel oda periya fan 😋😋😋

  • @kannanhari3125
    @kannanhari3125 3 роки тому

    Super akka nan unga channel praya fan akka

  • @kannanss2426
    @kannanss2426 3 роки тому

    Akka nega ellarum colour full ah irukaga.... Adhu pola unga samayalum colour full ah iruku.... 👌👌👌👌

  • @srimathikarthikeyan4074
    @srimathikarthikeyan4074 3 роки тому +1

    Akka vera leval akka num erode tha akka

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 3 роки тому +3

    Super sister's
    நாட்டு கோழி வறுவல்
    எப்படி சூப்பரோ
    அதைவிட சூப்பர் உங்களுடைய பேச்சும் பேசுமுறையும் மேலும் மேலும் வளர வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்👍👍

  • @shabanadesignartindia269
    @shabanadesignartindia269 3 роки тому +2

    Mashaallah look so yummy & delicious good job dear sisters big lk 😋 😋 😋 😋 😋 😋 😋 😋 😋

  • @florawanjiku886
    @florawanjiku886 2 роки тому

    your area so kind and caring

  • @muttumuttu1530
    @muttumuttu1530 Рік тому

    Good job sister's, god bless to all

  • @middleclass9874
    @middleclass9874 3 роки тому

    💘💘💘💘I Love U மாலா அக்கா💘💘💘💘

  • @adhithyababu610
    @adhithyababu610 3 роки тому +7

    Super

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 роки тому +2

    Really next level cooking sisters super👍👍❤❤👍👍❤❤❤

  • @abiramiabirami20
    @abiramiabirami20 3 роки тому +4

    Super akka's 😍😍😍

  • @donboopathi9987
    @donboopathi9987 3 роки тому

    அன்பு அக்கா அனைவரும் மேன்மேலும் வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @appuarsh
    @appuarsh 3 роки тому +2

    Luv from Kerala ❤️❤️

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 3 роки тому +1

    Nice👌👌👌👌

  • @sabarish7252
    @sabarish7252 3 роки тому +3

    நாட்டுக்கோழி வறுவல் சூப்பர் நீங்க எந்த ஊரு சகோதரிகளே

  • @pullingowsamayalchannel1656
    @pullingowsamayalchannel1656 3 роки тому +5

    High Tech Performance wonderful Recipe 👍 Congrats🎉🎉🎉....... Whole Team mates ,,,,4 Lakhs Subscribe...

  • @siva3726
    @siva3726 3 роки тому

    Vera leval nga

  • @gokulgokul3385
    @gokulgokul3385 3 роки тому

    Nallampatti karanda... 😎

  • @aaaishuu
    @aaaishuu 3 роки тому +4

    Love from Kerala 🙌❣️

  • @rajirajeswari8625
    @rajirajeswari8625 3 роки тому

    Super video akka

  • @kalaichalvi3327
    @kalaichalvi3327 3 роки тому

    First time pakkuran super❤💛💛🧡💛❤❤❤ congratulations 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @lovelovefailure7936
    @lovelovefailure7936 3 роки тому +1

    சாதம் வடித்த சூடான தண்ணீரை கீழே கொட்டினால் எறும்புகள் நிறைய இறந்து விடும்,அதுவும் ஓர் உயிர் அல்லவா

  • @simburamasamy
    @simburamasamy 3 роки тому

    தொண்ணூறுகளில் நாங்கள் செய்த கூட்டாஞ்சோறு நினைவில் நினைவைக் கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சி.

  • @satishk5868
    @satishk5868 3 роки тому +3

    My fav part is intro scenes😍

  • @nakkagangadhar1300
    @nakkagangadhar1300 3 роки тому

    Sister s super 🙏🙏

  • @muralikrishna8912
    @muralikrishna8912 3 роки тому +2

    God bless your familys more

    • @TDJOBSTAMIL
      @TDJOBSTAMIL 3 роки тому

      Hi Friends, New Tamilnadu Government Jobs Vacancy Updates Are Available.