அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சேலம் கமல் ராம் கோழி குஞ்சுக்கு உடல் முழுவதும் நீர் கட்டு உள்ளது எவ்வாறு சரிசெய்வது வாட்ஸ் அப்பில் நான் வீடியோ அனுப்பிஇருக்கிறேன் ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
நம்ம வீட்டு மேய்ச்சல் சிறுவிடை கன்னிக்கோழி 20 கு மேல் முட்டை இடுகிறது தானாக அடை படுக்கும் வரை காத்திருக்கலாம் அல்லது இனி முட்டையை எடுக்காமல் விட்டு வைக்கலாமா எது சிறந்தது
தெளிவான விளக்கம், மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் விளக்கம்.
உங்க வீடியோ ஒவ்வொன்றும் மிக மிக அருமை அண்ணா
நல்ல ஆலோசனை நன்றி... வாழ்க வளமுடன்..
சூப்பர் நண்பரே மிக்க நன்றி 😍
நல்ல தகவல். நன்றி அண்ணா
அருமை ஐயா
Tq for your vedio 🙏
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சேலம் கமல் ராம் கோழி குஞ்சுக்கு உடல் முழுவதும் நீர் கட்டு உள்ளது எவ்வாறு சரிசெய்வது வாட்ஸ் அப்பில் நான் வீடியோ அனுப்பிஇருக்கிறேன் ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Super speech anna unga video yallamea nalla result ... 🙏🙏
நன்றி அண்ணன்
உண்மை யில் அருமை நண்பர்
Arumai payanulla thahaval
Vanakkam guna annaa.egg sale panna enna koli valarkanum
அருமை சகோதரரே
கிராமவனம் ராஜா போலவே தெளிவா பேசுரிங்க சூப்பர்
Super Anna❤️❤️👍👍
வாழ்க வளமுடன். From APK.
அருமை நண்பா
Nattu koli valarka start panna siruvidai vaggi start panlama illa peruvidaila vaggi start panlama
சிறப்பு.
Nice msg
Sir,
Kozhiya punai pidikamal parthukolvathu eppadi
Anna turkey hen muttai vita mathukuthu reason enna ah irukum sollunga
Madurai la irendhu rajesh Kumar
Video semmaya pesengaa
Anna sandai seval chicks epti pokurathu oru video poduga please
Anna... Namba v2la iruka mottai kaluthu seval um siruvedai seval um sanda potute iruku!! Adha nirutha oru vazhi solunga anna!!?
இப்போது கோழிக்குஞ்சு கள்ள இருக்கிறதா என்று விபரம் தெரியப்படுத்தவும் நன்றி
Vanakkam 🙏🙏🙏
Bro eanakku kaadai chicks 500 vaanum in salem
Kaadai chicks karikadaila than bro vanganum
Super anna
நண்பா ஒரு நாள் குஞ்சுகளுக்கு எத்தனை நாள் வெப்பம் தர வேண்டும்
14 நாள் நாள் முழுவதும் கொடுங்கள் பின்பு 10 நாள் இரவு மட்டும் கொடுங்கள்
@@gunanattukozhipannai y நன்றி நண்பா
ஒவ்வொரு சொட்டு மருந்து விலை கூறவும் அண்ணா
🙏🙏🙏🙏
Hi anna
100உண்மை
❤️
Layer farm ukku sewel tewaya
என்ன வணக்கம் பெருவிடைக்கோழி சேல்ஸ் பண்ண முடியுமா. கறிக்கடை கறிக பெருவிடை வளர்க்கலாமா. இல்ல சண்டைக்காக இதில் எது பெஸ்ட்
Karikkku pannunga
Ok
கோழி குஞ்சுகளுக்கு தடுப்பூசி அவசியமா?
@@gunanattukozhipannai இயற்கை முறையில் வளர்க்கும் குஞ்சுகளுக்கு தடுப்பூசி இல்லாமல் முடியும் என்கின்றனர் சில பேர் விபரம் கூறவும்..
அண்ணாபெஷ்ட்டு
🙏🙏
யதார்தம்மா பேசுறீங்க சார். 6.21 பிற்பகல் 08.02.2021
அண்ணே வெங்காயம் தயிர் குடுக்க சொன்னீங்க குடுத்தன அப்படியே உயிர் விட்டது அது எதனால் அண்ணா
நம்ம வீட்டு மேய்ச்சல் சிறுவிடை கன்னிக்கோழி 20 கு மேல் முட்டை இடுகிறது தானாக அடை படுக்கும் வரை காத்திருக்கலாம் அல்லது இனி முட்டையை எடுக்காமல் விட்டு வைக்கலாமா
எது சிறந்தது
@@gunanattukozhipannai நன்றி சகோ
பொருவிடை கோழி 1 உட்டு உருநாள் உட்டு முட்டை போடடுது ஏன்சேயிரது சோள்ளுங்க
Stater thivanam poodunga.. I mean puratha saththu athigama kudunga
உணவில் கவனம் கொடுங்க
சரி ஆகிடும்
Anna turkey hen muttai vita mathukuthu reason enna ah irukum sollunga
Ethanai matham aana piragu muttai iduvathillai
Anna super
Super annachi
Super anna
Super anna