mathavi villuppattu 🆚 sathya villuppattu || இதில் யார் bestனு coment பண்ணுங்க.... 🥰💥

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024
  • Join to channel membership & get more benefits
    / @seethairider
    .
    .
    .
    #கரகாட்டடேன்ஸ் #viral #melam #karakattamnewvideo2022 #naiyandimelam #karakattam #lovesong #parameshwari #பரமேஸ்வரி #ஆட்டம் #கரகாட்டம் #trending #trendingshorts #youtubeshorts #youtubevideos #seethairider #mathurai #melam #nathaswaranayagan #naiyandi #naiyandimelam #naiyandi_melam #karakattamnewvideo2022 #karakattam #viral #karakattamnew #karakattamhd #cinemasong #arokiyam #lovesong #lovesongs #varisu #varish_vlogs #ranjithame #ranjithamesong #ranjithamey #thalapathyvijay #vijay #marungan #mgr_lovesongs #mgr #mgrstatus
    #பரமேஸ்வரிகரகாட்டம்
    #பரமேஸ்வரிகரகாட்டம் 2023
    #பரமேஸ்வரிஆடல்பாடல்
    #பரமேஸ்வரிகரகாட்டம்2022
    #பரமேஸ்வரிஆட்டம்
    #பரமேஸ்வரி
    #பரமேஸ்வரிடிக்டாக்
    #பரமேஸ்வரிகுத்துகரகாட்டம்
    #பரமேஸ்வரிவில்லிசை
    #பரமேஸ்வரிகரகாட்டம்பாடல்
    #பரமேஸ்வரிகரகாட்டம்வரலாறு
    #பரமேஸ்வரிகரகாட்டம்ஸ்டேட்டஸ்
    #பரமேஸ்வரிகரகாட்டம்2023hot
    #பரமேஸ்வரிகரகாட்டம்2023hd
    #பரமேஸ்வரிகரகாட்டம்interview
    #பரமேஸ்வரிகரகாட்டம்
    #பரமேஸ்வரிகரகாட்டம்2023
    #பரமேஸ்வரிகரகாட்டம்2022
    #பரமேஸ்வரிஆட்டம்
    #Parameshwarikarakattammekeop
    #Parameshwarikarakattamwhatsapp
    #Parameshwarikarakattamhotspeach
    #Parameshwarikarakattamlovetoday
    #Parameshwarikarakattamhotdancestatus
    #Parameshwarikarakattamtiktok
    #Parameshwarikarakattamshorts

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kathirekode5462
    @kathirekode5462 Рік тому +537

    கலை பயின்று கடவுளின் கதையை படிக்கும் அனைவருமே super than

    • @lakshmikanya8073
      @lakshmikanya8073 10 місяців тому +7

      சூப்பர் அழிந்து வரும் கலையை வளர்த்து கொண்டு வரும் அனைவரும் அழகிலும் திறமையிலும் சிறந்தவர்கள் தான்

    • @srisairam592
      @srisairam592 4 місяці тому +3

      Rendu perum suppar than

    • @ராஜ்தங்கராஜ்-ன4ள
      @ராஜ்தங்கராஜ்-ன4ள 4 місяці тому

      zxxb​@@srisairam592

    • @kishnamaari3940
      @kishnamaari3940 4 місяці тому +3

      இது தான் உண்மை கலை தெரிந்தவர்கள் எல்லாரும் சிறந்தவரே🎉

    • @madhavannmadhavan1927
      @madhavannmadhavan1927 4 місяці тому +2

      ❤❤❤❤

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 4 місяці тому +944

    இந்த காலத்தில் இந்த சின்ன புள்ளைங்க இந்த பீல்டுக்கு வந்ததே பெரிய விசயம் இருவருக்குமே வாழ்த்துகள் தங்கங்களே.

    • @SaravanakumarSaravana-uf6kb
      @SaravanakumarSaravana-uf6kb 3 місяці тому +7

      @@mkumarpravan1428 இந்த மாதிரி இளம்பெண்கள் வில்லிசை நடத்தவில்லை என்றால் வில்லிசை வேண்டாம் என்று வெ
      றுத்து இருப்பார்கள்ok

    • @LakShmi-jd6se
      @LakShmi-jd6se 3 місяці тому +1

    • @NithiarasiMuthuselvan
      @NithiarasiMuthuselvan 3 місяці тому +3

      மாதவிடாய் 1 சத்திய 2

    • @durgadurgasonish8180
      @durgadurgasonish8180 3 місяці тому +4

      Madhavi than

    • @kumaranm5579
      @kumaranm5579 Місяць тому

      Motivation ethukkuda panriga vera news illai, ,,,,, usellessssss fellow sssss,,,,God bless chellllams go forward avoid Motivation ❤❤❤❤

  • @dhevendirandhevendiran1128
    @dhevendirandhevendiran1128 7 місяців тому +132

    இரண்டு பேரும் சமத்துவம்

  • @RaviKumar-nk8bj
    @RaviKumar-nk8bj 4 місяці тому +348

    இந்த சிறிய வயதில் இரண்டு பேருமே மிக அற்புதமாக பாடுகிறார்கள். இதற்கு பாராட்டுவதற்கு பதில் ஒப்பிடுவது தவறு.

    • @asenthatti7767
      @asenthatti7767 24 дні тому

      Both are giving super performance. Congatulation to Madhavi and Satya team

  • @maharajaselvaraj1335
    @maharajaselvaraj1335 8 місяців тому +158

    அவர் அவர் குரு கற்றுத் தந்த கவிகளை அவர்களுக்கு தெரிந்த படி பாடி வருகிறார்கள் இருவரையும் முடிந்த அளவு பாராட்டு ங்கள் இப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்
    இளம் வயது கலைஞர் கள் பாடுவது பெரிய விஷயம்

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 3 місяці тому +156

    இப்படியெல்லாம் சொல்ல கூடாது இருவருமே வளரட்டும் ஒருத்தர தாழ்த்தி ஒருத்தர வாழ்த்தி பேச வேண்டாமே இருவரும் வளந்து வரட்டும்.....❤❤❤

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 4 місяці тому +699

    இருவரும் வளர வாழ்த்துக்கள். தயவு செய்து ஒப்பிடட்டு பார்க்க வேண்டாம்.இருவரும் தெய்வ பூகழ் பாடுகிறார்கள்

    • @rungaming8334
      @rungaming8334 4 місяці тому +1

      ❤❤🎉

    • @MadasamyVelssmy
      @MadasamyVelssmy 4 місяці тому +17

      கலையை மட்டும் பார்க்கவும் யாராக இருந்தாலும் வாழ்த்தனும்

    • @pavithras6053
      @pavithras6053 4 місяці тому +9

      Correct 💯

    • @vasudevanrajagopalan2195
      @vasudevanrajagopalan2195 4 місяці тому

      KEJERVALUJAILNALA7PLACE 7

    • @VelMurugan-de5fd
      @VelMurugan-de5fd 4 місяці тому +12

      பிரச்சினை வரக்கூடிய தலைப்பை மாற்றுங்கள்.அவர்களை மாதிரி தெய்வீக சிந்தனையுள்ள வர்களுக்கு எந்தவிதத்திலும் பிரச்சினை வராது.பணத்திற்கானவர்கள் அல்ல
      தெய்வீக சக்தி வாய்ந்தவர்கள் அவர்களை நீங்கள் வலையொளியில் பிரச்சினையுள்ளாக்க வேண்டாம்.உங்கள் சேனல் பிரபலமாவதற்கு தேவையில்லாமல் அவர்களை சங்கடபடுத்த வேண்டாம் 🙏

  • @jothilakshmi1212
    @jothilakshmi1212 4 місяці тому +156

    ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் வளர்க . இவர்களால் தமிழ் கலை மற்றும் பண்பாடு வளர வாழ்த்துக்கள்

  • @hirianhirian8128
    @hirianhirian8128 4 місяці тому +132

    யார் சிறந்தவர்கள் என்பதை விட வில்லுப்பாட்டு கலையே சிறந்தது.இதற்காக கலைஞர்களை பாராட்டி போற்றுவோம்

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 4 місяці тому +70

    இது பெரிய தவறு! கலையை மட்டும் ரசிப்பவர்கள் இருவரையும் வாழ்த்தி வரவேற்போம் ❤

  • @thirumurugan8955
    @thirumurugan8955 4 місяці тому +167

    இருவரும் அவரவர் தனி திறமையில் சிறiந்தவர்கள்,, இருவருக்கும் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn День тому +2

    இரண்டு பேரும் சிறந்தவர்கள் தான் ஆனால் நீங்கள் கேட்டதற்காக, எனக்கு மாதவி பிடிக்கும்

  • @Vanaraj1970
    @Vanaraj1970 4 місяці тому +249

    இரண்டு பேரும் நன்றாக இருக்க வேண்டும் தமிழ்நாட்டின் கலை வளர்க்க வேண்டும்.

  • @manikandanr1695
    @manikandanr1695 27 днів тому +7

    பக்குவப்பட்ட பிள்ளை மாதவி. வயதுக்கு மீறிய அனுபவம். மாதவி பெஸ்ட்.

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 2 місяці тому +23

    உரசிப்பார்த்தால் இரண்டுமே தங்கம்தான். வாழ்க வளமுடன் .

  • @MASAMY-mn8rz
    @MASAMY-mn8rz 10 місяців тому +335

    மாதவி fans 👍

  • @srimangayanmedia
    @srimangayanmedia Місяць тому +7

    அருமை சிறப்பு இருவரும் இந்த கலையை சிறப்புடன் காப்பாற்றி வருகின்றார்கள்.வாழ்த்துகள்

  • @Suresharavinth
    @Suresharavinth 8 місяців тому +32

    சத்யா super♥

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 4 місяці тому +71

    உண்மை நான் கூட இது வரை வில்லு பாட்டு என்றால் என்ன என்று தெரியாது மாதவி பாட்டை கேட்ட பிறகு தான் வில்லு பாட்டு என்றால் என்ன என்று தெரியும் சத்யா நல்ல கலைஞர் சந்தேகம் இல்லை ஆனால் நல்ல திறமை வாய்ந்த கலைஞர் சகோதரி மாதவி தான் வாழ்த்துக்கள் சகோதரி மாதவி சத்யா கலைஞர்கள் மத்தியில் போட்டி உண்டு பெறாமை இல்லை இருவரும் நல்ல கலைஞர் வாழ்த்துக்கள் சகோதரிகள்

    • @SivaBalan-o3e
      @SivaBalan-o3e Місяць тому

      இரண்டு குழந்தைகளும் முத்தாரம்மன் முத்துக்கள் இவர்களின் குரல்கள் இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க வில்லிசை என்ற கலையை கொண்டு சேர்க்க வேண்டும் தமிழன் கலை வளர வேண்டும் ஜெய் பராசக்தி 🎉🎉

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl Місяць тому +1

      குரல் படிக்குறது எல்லாம் மாதவி தான் பெஸ்ட்👌👌👌👌👌

  • @anandhi.prabhaanandhi.prab7127
    @anandhi.prabhaanandhi.prab7127 9 місяців тому +155

    மாதவி அழகான குரல் மற்றும் பாடல்

  • @pushpalatha5879
    @pushpalatha5879 4 місяці тому +40

    இரண்டு தங்கங்களும் இன்னும் சிறப்பாக வளர வேண்டும்... வாழ்க வளமுடன்...

  • @DeviInesh
    @DeviInesh 10 місяців тому +60

    Mathavi akka than best 👌👌avenga voice semma

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 4 місяці тому +45

    மாதவியம்மா அனுபசாலியாக வளர்ந்து விட்டார்
    சத்தியாம்மா இன்னும் நிறைய வழர வேண்டி இருக்கிறது
    இருவருக்கும் காரையார் சொரிமுத்து அய்யனார் திரு நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @Maheshwari-sp2mz
    @Maheshwari-sp2mz 4 місяці тому +212

    எப்பவுமே மாதவி தான்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @julianpaulraj395
    @julianpaulraj395 4 місяці тому +17

    நாட்டுப்புற கலைகள் அழிந்து வரும் நிலையில் இளம் வயதில் இரு தங்கைகள் வந்திருப்பது வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க ❤❤❤

  • @karthikthalaivar1132
    @karthikthalaivar1132 Рік тому +79

    வளர்ந்த கலைஞர் மாதவி, வளரும் கலைஞர் சத்தியா

  • @KAMAL__karuvayan
    @KAMAL__karuvayan 7 місяців тому +22

    வில்லிசை இளவரசி ❤சத்யா

  • @VigneshSamy-oo5ft
    @VigneshSamy-oo5ft 4 місяці тому +18

    இந்த நவீன காலத்தில இப்படிப்பட்ட
    பிள்ளைங்க இந்த கலைத்துறைக்கு வந்ததே பெரியவிசயம் இருவருமே best.தான்

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 4 місяці тому +146

    குரல் பாடுறது இதுல எல்லாம் பாத்தா மாதவிதான் best 👍👍👍

  • @VibooshanamAVibooshanamA
    @VibooshanamAVibooshanamA 4 місяці тому +89

    மாதவி வசீகரிக்கும் முகம், குயில்போல இனிய குரல் வளர்க கலை❤

    • @chinnayakalai1931
      @chinnayakalai1931 3 місяці тому +1

      வாழ்துக்கள் நன்றி மாதவி குழவினர்

    • @rmanikandan9109
      @rmanikandan9109 2 місяці тому

      போடா பைத்தியக்காரத்தனம்

  • @GuruFlowershop
    @GuruFlowershop 5 місяців тому +231

    மாதவி மெயின் பாட்டு பாடுறாங்க, சத்யா ஜாயிண்ட் பாட்டு பாடுறாங்க, அப்படி பாத்தா மாதவி தான் பெஸ்ட்

  • @SelvaKumar-bs9ev
    @SelvaKumar-bs9ev 4 місяці тому +11

    இரண்டு பேருமே வில்லுப்பாட்டு கலையில் இரண்டு கண்கள் இருவரும் மேலும் சிறந்த பாடகியாக என்வாழ்த்துக்கள். வாழ்த்துகள்

  • @rajaduari7050
    @rajaduari7050 4 місяці тому +141

    என்றும் மாதவி மாதவி மாதவி 😊😊😊

  • @Anitha-8778
    @Anitha-8778 9 місяців тому +57

    மாதவி அக்காதான் best எனா மெய்ன் பாட்டு படிக்கிறது ஈஸி இல்ல சத்தியா அக்கா சொன்னத தான் சொல்றாங்க அதனால மாதவி அக்கா தான் best🎉

  • @KrishnaveniK-yp4mq
    @KrishnaveniK-yp4mq 6 місяців тому +72

    🌺இரண்டு 🌹பேரும் 💞இந்த வயதில்🔰 வில்லுப்பாட்டு ❤️💛சூப்பர்👌 மாதவி💙 சத்தியா😍 இரண்டு 🌹பேரும் சூப்பர் ♥️💛🇪🇦💐💯🌹

  • @moorthirtR-bi9nr
    @moorthirtR-bi9nr 26 днів тому +2

    சத்யா குட்டி பூச்சு குட்டி, மாதவி குட்டி கண்ணு குட்டி, சத்யா குட்டி கண்ணு குட்டி, மாதவி குட்டி பூச்சு குட்டி, சத்யா குட்டி செல்ல குட்டி, மாதவி குட்டி குட்டி, சத்யா குட்டி குட்டி, மாதவி குட்டி செல்ல குட்டி, இரண்டுமே பூச்சு, கண்ணு, செல்ல குட்டி குட்டி குட்டி ❤❤❤

  • @baulraj4782
    @baulraj4782 Рік тому +15

    சத்யா குரல் அருமை....நல்லதொரு எதிர்காலம் இருக்கு

  • @Krishnavel-p3h
    @Krishnavel-p3h 8 місяців тому +31

    Sathya':akka:suber

  • @baskarm.baskar7910
    @baskarm.baskar7910 10 місяців тому +72

    மாதவி தான் பெஸ்ட்

    • @gopalgopal8185
      @gopalgopal8185 4 місяці тому +4

      இவ்வளவு நாள் மாதவியை பற்றி தான் உனக்கு தெரியும் அதனால்

  • @rameshkumar.t3264
    @rameshkumar.t3264 3 місяці тому +6

    Sathya best

  • @Namonarayana108
    @Namonarayana108 4 місяці тому +94

    மாதவியை வைத்து தான் சத்யா என்று ஒரு வில்லு பாட்டு பாடும் பெண் இருக்கிறாள் என்று தெரிகிறது🎉 என்றும் மாதவி ❤

  • @ஊத்தாங்கரைவிளை
    @ஊத்தாங்கரைவிளை 3 місяці тому +11

    சத்தியா அருமை❤❤

  • @prabhakaranparamasivan2485
    @prabhakaranparamasivan2485 4 місяці тому +66

    மாதவி வில்லுப்பாட்டு மிகவும் அருமையாக உள்ளது. வில்லுபட்டு வாழ்க வாழ்க வாழ்க 👌👌👌

  • @vimalpalm4211
    @vimalpalm4211 3 місяці тому +4

    இரண்டு பெண்களும் அருமையாக ...உணர்சிபுவமாக ....பாடுகிறார்கள்..... வாழ்க இருவரும்...நன்றி

  • @Manohari-g6k
    @Manohari-g6k Рік тому +19

    மாதவிதான்பெஸ்ட்

  • @sivaprakash4298
    @sivaprakash4298 4 місяці тому +16

    இரண்டு சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sugumaranammasai5524
    @sugumaranammasai5524 4 місяці тому +60

    நான் மாதவியை தேர்வு செய்கிறேன். குரல் வளம்.உடல் மொழி.நேர்த்தியான அழகு. பின்தொடர்ந்து பாடுபவர்கள் ஒத்திசைவு. இவை மாதவியை தேர்ந்தெடுக்க காரணம்.

  • @lingamfurnitures
    @lingamfurnitures Місяць тому +3

    சத்யாகுறள் தான் நல்லாருக்கு

  • @adiqurrahman
    @adiqurrahman 3 місяці тому +5

    I like satya

  • @subramanaianc9200
    @subramanaianc9200 День тому

    ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்தால்தான் அழகு.அதுபோல கலைக்கு இந்த இரு கண்களும் அழகு.

  • @marimuthum6643
    @marimuthum6643 4 місяці тому +23

    மாதவி வில்லு பாட்டு தான் அனைவருக்கும் எளிதாக புரிகிறது... மேலும் குரல் வளம் மாதவிக்கு தான் தெளிவாக இருக்கிறது... எப்பொழுதுமே மாதவி தான் பெஸ்ட்....

  • @kalaiselvi9802
    @kalaiselvi9802 4 місяці тому +21

    மாதவி பாடல் மற்றும் தெய்வத்தை பற்றி அருமையாக வர்ணித்து பாடும் பாடல் மிகவும் அழகாக இருக்கும்.

  • @vijayakumar2153
    @vijayakumar2153 4 місяці тому +8

    இருவரும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ந்தவர்கள் 🙏

  • @muthumarimuthu3344
    @muthumarimuthu3344 4 місяці тому +21

    மாதவியின் மூலமாக வில்லுப்பாட்டு பாட்டு உலகெங்கும் பரவியதே மாதவம் அடுத்து வரும் வில்லிசை கலைங்கர்களுக்கு வழிகாட்டி 👌👌

  • @vijaynadarpandiarajan8807
    @vijaynadarpandiarajan8807 4 місяці тому +4

    இரண்டு பேருமே சிறப்பு தான் கடவுள் அருள் இவர்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும்

  • @solaiappanp8579
    @solaiappanp8579 9 місяців тому +18

    SATHY CLEAN VOICE ,BEST

  • @shivamurugan1734
    @shivamurugan1734 8 місяців тому +39

    இரண்டு பேருமே நல்லா பாடறாங்க தேவையில்லாம இந்த மாதிரி சிண்டு முடிய வேண்டாமே

  • @Fusionzeal
    @Fusionzeal 3 місяці тому

    கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த கலைமகள் இருவரும் வாழ்க, இது போட்டி அல்ல , வாழ்க்கை, தமிழ் பாரம்பரியம்.

  • @narayanapillaiv6673
    @narayanapillaiv6673 4 місяці тому +9

    தமிழ்நாடு பூராவும் வில்லிசை புகழ் மாதவிக்கு கிடைத்துள்ளது குரல் இனிமையாக உள்ளது அடுத்து சத்தியா இசை வரலாம் மாதவி குரல்தான் சிறப்பாக இருக்கு மாதவிதான் பெஸ்ட்டு என78வயது அனுபவம்

  • @PunithaPunitha-m2v
    @PunithaPunitha-m2v 3 місяці тому +8

    எனக்கு பிடித்தது மாதவியின் வில்லுப்பாட்டு கம்பீர குரல் கம்பீர முகம் ❤❤❤❤❤

  • @m.ramachandrensnp8854
    @m.ramachandrensnp8854 Рік тому +14

    சத்யா பெஸ்ட்

  • @nirlakathirvel2839
    @nirlakathirvel2839 3 місяці тому +3

    Sathiya

  • @mmuruganmurugan8286
    @mmuruganmurugan8286 4 місяці тому +16

    Mathavi villupattu songs very very super.

  • @ponrajg819
    @ponrajg819 4 місяці тому +7

    இருவரும் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க வந்தவர்கள்....

  • @chandrasekar-xy4rk
    @chandrasekar-xy4rk 4 місяці тому +8

    மங்கிக்கிடக்கும் நெல்லைமாவட்ட வில்லுப்பாட்டுக் கலைக்கு புதுப்பொலிவைத் தர வந்திருக்கும் இரண்டு தமிழ்மகள்களையும் இன்னும் உருவாகி வளருவோரையும் வரவேற்று வாழ்த்துவோம்
    போட்டி comparison வேண்டாம்
    மக்கள் வாழ்க
    கலைஞர்கள் வாழ்க
    கலை வாழ்க

  • @MupudathiEsakkimuthu
    @MupudathiEsakkimuthu 4 місяці тому +3

    சத்தியா❤❤❤

  • @HariramachandranSethuramachand
    @HariramachandranSethuramachand 5 місяців тому +10

    இரண்டு பேர் கடவுளுக்கு கொடுத்த வரம் வில்லிசை அருமையான குரல் நான் மாதவன் ஃபேன் 🎉

    • @mohanam5032
      @mohanam5032 4 місяці тому

      மாதவன் இல்லையா...
      மாதவி....அது கூட தெரியாம...பேன்... ம்...ம்..

    • @manjulaananthan5177
      @manjulaananthan5177 4 місяці тому +1

      😂😂😂😂😂😂😂

  • @arockiatv5119
    @arockiatv5119 4 місяці тому +9

    வளருங்கள் பிள்ளைகளே❤இறை ஆசீர் எப்போதும் உங்களுக்கு உண்டு🎉

  • @ponpriya.v1458
    @ponpriya.v1458 4 місяці тому +11

    மாதவி. தங்கை. வில்லிசை. அருமை🎉🎉🎉

  • @thillairaj.n8900
    @thillairaj.n8900 4 місяці тому +8

    இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை இருவருக்கும் தனித்தனி திறமை நன்றி 👍

  • @thalaram3889
    @thalaram3889 Рік тому +19

    Mathavi ❤👍

    • @VenkiVenki-ni1xg
      @VenkiVenki-ni1xg 8 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VenkiVenki-ni1xg
      @VenkiVenki-ni1xg 8 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthurakku8496
    @muthurakku8496 15 днів тому

    மாதவிதான் இந்த கலையின் சிறப்பு அம்சம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹👌

  • @sankar6091
    @sankar6091 3 місяці тому +3

    சத்யா புதுசு.இருப்பினும் நல்லாயிருக்கு பாட்டு

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 місяці тому

    இரண்டு பேருமே நமது தெய்வங்களி
    ன் புகழ்பாடி நம்மை பக்தி வழியில்
    திளைக்க வைக்கும் நம் குழந்தைகள்.
    இருபேருமே நலமோடும் நீண்ட
    ஆயுளோடும் வாழ்க வாழ்க !😊👌💐

  • @r.santhakumarramesh9937
    @r.santhakumarramesh9937 3 місяці тому +3

    Sathiya ❤

  • @renganathan9873
    @renganathan9873 2 місяці тому +1

    இரண்டு பிள்ளைகளும் நன்றாக பாடி நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கட்டும்

  • @sakthivelperumal9645
    @sakthivelperumal9645 7 місяців тому +86

    இப்போது மாதவி தான் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து பார்த்தால் சத்யா தான் பெஸ்ட் டாக இருப்பார்

    • @somuseenu
      @somuseenu 4 місяці тому +11

      No mathavidha best

    • @KannankalaKannankala-fb2zu
      @KannankalaKannankala-fb2zu 4 місяці тому +6

      Yes mathavithan best ❤❤❤

    • @somuseenu
      @somuseenu 4 місяці тому +4

      Sathya memmory panni padikkidhu

    • @perumalnadar8321
      @perumalnadar8321 4 місяці тому +2

      இரண்டு பேரும் சூப்பர் 😂😂

    • @EzhilDurai-p4q
      @EzhilDurai-p4q 4 місяці тому +1

      2varudan kazhithu niraya madhavigal irupargal.

  • @yesumary7723
    @yesumary7723 4 місяці тому +10

    mathavi than best brilliant God's gift mathavi siripalagi anbullam kondaval so mathavi best vilupattukari

  • @muruguMuruga
    @muruguMuruga 15 днів тому

    தெய்வங்களின் புகழை வர்ணிக்கும் இருவரும் ஒன்று தான் ஆனால் ஐ லவ் சத்யா❤❤❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @rajubairajubai317
    @rajubairajubai317 3 місяці тому +4

    Sathya best nanba

  • @Smuthus900
    @Smuthus900 4 місяці тому +4

    இருவருமே சிறப்பு அவரவர் பணியில் மென்மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SridharSridhar-b2v
    @SridharSridhar-b2v 2 місяці тому +5

    Sathya fans❤❤❤❤❤🎉🎉🎉

  • @selvakannan1773
    @selvakannan1773 20 днів тому

    இரண்டு பேரும் சேர்ந்து தமிழ் நாட்டிற்கு பேரும் புகழும் சேர்கட்டும்.. நம் தென் தமிழகத்தின் கலை வளரட்டும் இரண்டு பேரும் புகழுடன் வாழ்க வாழ்த்துக்கள் 🎉❤❤

  • @Ksiven-kw9ez
    @Ksiven-kw9ez Місяць тому +11

    மாதவி வில்லு சூப்பர்👌👍🙏

  • @renganathan6579
    @renganathan6579 4 місяці тому +8

    கலைகளை வளர்க்க பாடுபடும் இருவரும்
    கடவுளுடைய பிள்ளைகள். வாழ்த்துக்கள்🎉

  • @Mani-xw2qx
    @Mani-xw2qx 4 місяці тому +15

    🥰❤அக்கா தங்கசி இரண்டு பேரு சூப்பர்❤❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 місяці тому +8

    இருவருமே அருமையான கலைத்தாய் பெற்றெடுத்த பெண்மணிகள் ❤🙏🥲💪😇👏🌍🚩🇮🇳🛣️✨🔰📌🔥

  • @thajusalem5972
    @thajusalem5972 4 місяці тому +13

    எனது அன்பு தோழி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @NoNo-ev6bq
    @NoNo-ev6bq 3 місяці тому +2

    பெரியவள் அழகாகவும் அம்சமாகவும் இரூக்கிறாள் சிறியவல் ஏழ்மையாகவும் எளிமையாகவும் இருக்கிறாள்

  • @pathirapandinadar7586
    @pathirapandinadar7586 Місяць тому +4

    காவியத்தாயின் இளையமகள்... 👌கருவந்தாவின் கலைமகள்🙏பொ சத்தியா சிறித்து கொண்டே பாடும்விதம் அருமை💐குரல்வளம் சாரீரம், சொல்சுத்தம் சத்யாவிடம் அதிகம்🙏👌👍சின்னவயதில் சத்யாவிடம் திறமை அதிகம்👍சத்தியாதான் ஒண்ணாவது இடம்👍💐👌இளங்குயில் கூவ வாழ்த்துக்கள்👍👌🙏💐💐💐❤️❤️❤️

  • @vedhav3266
    @vedhav3266 4 місяці тому +8

    Madhavi super best happy

  • @vinayagamsudalaiyandi132
    @vinayagamsudalaiyandi132 Місяць тому +1

    Mathavi sister villupattu Awesome🎉

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 4 місяці тому +5

    இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும்

  • @ramaiahkandasamy9896
    @ramaiahkandasamy9896 2 місяці тому +2

    சத்யா குரல் நன்று

  • @mramya1110
    @mramya1110 4 місяці тому +23

    Mathavi mathavi mathavi

  • @sridharvalli8432
    @sridharvalli8432 4 місяці тому +2

    Sudalai villupattu mathavi Mathere yarume padikkave mudiyathu semaya ah irukkum

  • @selvishankar6654
    @selvishankar6654 3 місяці тому +4

    இதில் யார் என்பது பெரிய து இல்ல அவர்கள் இறைவனை வாழ்ந்த கடவுள் வரம் கொடுள்ளார்👍மாதவி

  • @pathirapandinadar7586
    @pathirapandinadar7586 Місяць тому +1

    புன்னகை அரசி😂சத்யா கும்மிபாட்டு ரெம்ப அருமையாக பாடுகிறார்... 🙏👌👍💐💐💐❤️

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 Місяць тому

    சத்யா 1rank
    மாதவி 2rank

  • @Govindhan-cs7is
    @Govindhan-cs7is 3 місяці тому +14

    மாதவி அடிச்சுக்க இந்தப் பிறவி என்ன அடுத்த பிறவி என்ன நீ எத்தனை பிறவி எடுத்தாலும் மாதவ அடிச்சிக்க எவனும் வர முடியாது😊

    • @VijiViji-p2w
      @VijiViji-p2w 3 місяці тому +3

      Sir 2perukum samama pesunga oruvara thaallthi oruvara oyathi pesathunga😁

    • @bhanudharmarajan5960
      @bhanudharmarajan5960 3 місяці тому

      I love Madhavi villupattu
      Her voice very super