குறைந்த செலவில் அதிக தண்ணீர் தரும் போர் பம்பு | JS Compresser Foot Valve

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 55

  • @ahmediron3922
    @ahmediron3922 Рік тому +2

    أنا رئيس مهندسين من العراق لقد طورت طريقة ضخ الماء من الأبار وصنعت مضخة تتفوق على هذه المضخة بشكل كبير جدا وتضمن التدفق العالي المستمر وبضغط عالي بحيث يمكن ربطها مع نظام الري بالتنقيط مباشرة .

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 Рік тому +2

      அந்த முறையை புகைப்படத்தில் உங்களால் காட்ட இயலுமா

  • @vksamy-re5gs
    @vksamy-re5gs Рік тому +3

    அண்ணா வணக்கம் எங்க ஊர் தென்காசி இந்த பூட்வால்வு போர் எத்தனை அடி தண்ணீர் வைத்துகொண்டு தண்ணீரை மேல தள்ளும்

  • @sibiraj6257
    @sibiraj6257 Рік тому +3

    Bro 5hp double pipe foot vale prince yavale varumnu sollunga bro

  • @sekars2634
    @sekars2634 Рік тому +23

    இந்த மாதிரி தான் சொன்னார்கள் selkon owner ஆனால் எல்லாம் பிராடு வாங்கி யபிறகு எதுவும் நடக்கவில்லை.

    • @kathir1315
      @kathir1315 Рік тому +1

      Enna problem vanthchu brother

    • @tamilnadu_broiler_farmers
      @tamilnadu_broiler_farmers Рік тому +1

      என்ன ஆச்சு.

    • @sekars2634
      @sekars2634 Рік тому +1

      தண்ணீர் வரவில்லை

    • @sekars2634
      @sekars2634 Рік тому +1

      2 பேசி ஸ் ஓடவில்லை

    • @karthikk5942
      @karthikk5942 Рік тому +1

      உங்களது தொடர்பு எண் கிடைக்கும் nga la

  • @jaikumarkulanthai1551
    @jaikumarkulanthai1551 5 місяців тому

    Sir 800 feet poda mudiyuma

  • @soundararajand5622
    @soundararajand5622 Рік тому +1

    Sir please cost 600ft.5 HP compressors

  • @suzukikarthi1014
    @suzukikarthi1014 Рік тому +1

    Super bro

  • @chinnapraveenkumar2100
    @chinnapraveenkumar2100 9 місяців тому

    We can use for drip system

  • @sabastianvictor-th5io
    @sabastianvictor-th5io Рік тому

    பழய போரில் மோட்டார் போடுவீர்களா.இடம் சித்தூர்

  • @balamuruganm7405
    @balamuruganm7405 Рік тому +1

    Price sollungabass

  • @sudalaikanikani147
    @sudalaikanikani147 Рік тому +6

    நான் selkon வாங்கிருக்க எல்லாம் பொய் தண்ணி எதுவும் வரல எப்பே போலதா தண்ணி வருது

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 Рік тому +1

      👍👌🤝🙏

    • @praveenraaja4451
      @praveenraaja4451 8 місяців тому +1

      Na kalpaavi footvalve vaangunen anna..3 hp tha high speed potruken 15 to 20 mins la 2000 liter tank full aagiduthu

    • @mummoorthisusila7113
      @mummoorthisusila7113 7 місяців тому +1

      போன் பண்ணா ரெஸ்பான்ஸ் இல்லை செல் கான்

    • @SKarthiKarthi-j5p
      @SKarthiKarthi-j5p Місяць тому

      ​@@praveenraaja4451 .a

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +6

    பொய்யான வீடியோக்களை போட்டு விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம் விவசாயிகளின் பாவம் உங்களை சும்மா விடாது

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому

      Sir result vanthiruku...neraiya peruku

  • @pothigaithendral8345
    @pothigaithendral8345 Рік тому

    2hp comprasior க்கு indha ஃபுட்பால் போடலாமா

  • @sribalaji451
    @sribalaji451 Рік тому +1

    BRO 1000 RUPEES IRUKKUMA

  • @manithangam3973
    @manithangam3973 Рік тому +2

    பைப்லுல வெள்ளைய உப்பு கட்டிகுது இதுக்கு ஒரு தீர்வு இருக்கா

  • @suzukikarthi1014
    @suzukikarthi1014 Рік тому +1

    2 hp amont varum bro

  • @Vinothvinss
    @Vinothvinss Рік тому

    single pipe Foot valve price for 7.5hp

  • @noel19728
    @noel19728 Рік тому

    Never go for Jana Sri Pipes and Compressor which is low quality HDPE Pipes Compressor and FootValve
    I installed Janasri Pipes Compressor on my Field it’s a big mistake of selecting Janasri Pipes

  • @Vinothvinss
    @Vinothvinss Рік тому +1

    7.5 hp compressor price

  • @premcst
    @premcst Рік тому +2

    Tile maathunga.. Pump ku paambu nu pottu irukeenga.

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому +1

      மாத்தியாச்சு

    • @bjemi1788
      @bjemi1788 6 місяців тому +2

      Neengalum title ku tile nu comment panni irukinga.. Thappu ellarum seiradhu than

    • @Rahman-ve1be
      @Rahman-ve1be 6 місяців тому

      😂​@@bjemi1788

  • @vanginayagi1965
    @vanginayagi1965 Рік тому

    600 அடி போர்வெல்க்கு கம்பரஸ்ர் மோட்டார் ஏர் ஏஸ் தண்ணீர் ஏஸ் எவ்வளவு தொகை வரும்

  • @thandapanip
    @thandapanip Рік тому

    அண்ணாவணக்கம்எங்ங‌ஊர்தென்னிலைக்குபக்கம்துலுக்கம்பாளையம்700அடிபோர்க்குகம்பரசர்பய்ப்குட்வால்வுஎவ்வலவுசெலவுவரும்அனுப்புங்கநான்வருகிரேன்எனதுசெல்9790616463வாட்சப்அனுப்பவும்

  • @krishnamohan2
    @krishnamohan2 Рік тому +3

    I think it's a copy of SELKON PUMPS ERODE . Don't promote copied products

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому +1

      None of my business.unga owner oda problem court la deal panikonga

    • @krishnamohan2
      @krishnamohan2 Рік тому +2

      Actually I am just a random person who watching agri videos I saw this same footvalue with SELKON PUMP ERODE almost a year or two before . That's why I just commented.
      I understand from your reply there is a dispute between manufacturers .
      Don't respond in such a way .

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому

      @@krishnamohan2 selkon company innum pattern rights ethuvum vangala last time enku pattern number nu anupunathu just registeration number..enaku pakathu orula selkon iruku ..inda product epadi develop ahgi Ivar kita vanthathu nu enaku nallavae theriyum..

    • @krishnamohan2
      @krishnamohan2 Рік тому +1

      ​@பசுமை விவசாய உலகம் I agree with you may be Selkon is identified that this product has good market value so they will get the patent right first o that they can suppress others .

  • @rajesht-ej7kz
    @rajesht-ej7kz Місяць тому

    ~

  • @moorthysathya1418
    @moorthysathya1418 9 місяців тому

    😂😂😂😂😢😂😂😂

  • @viswagv1754
    @viswagv1754 9 місяців тому

    3hp motor price