Elephant Attack | 10 ஆண்டுகளாக பராமரித்து வந்த பாகன் பலி.. இரும்புக் கம்பி அறையில் பயங்கரம்..

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 763

  • @mathuraiveran9413
    @mathuraiveran9413 15 днів тому +521

    கோயிலுக்கு யானை தேவை இல்லை. அதை காட்டிலே நிம்மதியாக வாழ விடுங்கள். இதே மாதிரி சம்பவம் எங்கோ ஓர் இடத்தில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது..

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому

      டேய், கோயில்லிலே அதுக்கு பிரீ சாப்பாடு போடுறாங்க, தங்கிறதுக்கு ரூம் இருக்கு. அது காட்டில் போயி மழையில் அலைந்து சாப்பாடுக்கு நாரி புல்லு திண்ணைனமா

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 15 днів тому

      யானைகள் கோவிலுக்கு தேவையேயயில்லை.

    • @JayaKumari0191
      @JayaKumari0191 15 днів тому +12

      Yes

    • @roninsamurai8128
      @roninsamurai8128 15 днів тому +2

      💯

    • @zahierhussain4690
      @zahierhussain4690 15 днів тому +16

      எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள். அந்த யானை மிக பாசம் நிறைந்தது என்று அனைவரும் கூறியுள்ளார்கள் இவர் எதற்காக செல்பி எடுக்க சென்றார்? யானை மீது குறை சொல்லாதீர்கள் நான் ஒரு இஸ்லாமியன் என்றாலும் நியாயத்தை பேச வேண்டும் தவறாக சித்தரிக்க வேண்டாம்.

  • @vikrams541
    @vikrams541 15 днів тому +452

    இவ்வளவு பெரிய விலங்கு, ஏன் இதை ஒரு குறுகிய இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்? அதை சுதந்திரமாக விடலாமே..

  • @izhaveyini5932
    @izhaveyini5932 15 днів тому +466

    மனிதனுக்கு சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கும் மக்கள் மற்ற உயிர்களுக்கு அது தேவை இல்லை என்று நினைக்கிறோம்.

    • @no-one7570
      @no-one7570 15 днів тому +20

      100% tru words bro
      Anbu,kadhal,natpu,kovam,thanimay,kamam,kudumbam, santhosham, self defence etc manithanuku mattunthana?

    • @Jayalakshmi-i3t
      @Jayalakshmi-i3t 15 днів тому +5

      Correct

    • @mohamedameen7801
      @mohamedameen7801 13 днів тому +1

      Yes true words bro ❤

    • @mrviolence6336
      @mrviolence6336 10 днів тому

      😊😊😊

    • @DanielDaniel-j6d
      @DanielDaniel-j6d 8 днів тому

      People who think that they require freedom must realise that other people also require the same freedom.

  • @uginmichael6571
    @uginmichael6571 15 днів тому +520

    செலஃபீ எடுக்கும்போது தன்னைப்போன்ற உருவம் தெரியும்போது வேறொரு யானை வந்ததேன்று பயந்து செய்த 5 அறிவு ஜீவனின் இயலாமயே இந்த சோகம்.

  • @syedDhilavar
    @syedDhilavar 15 днів тому +236

    நான் ஒரு முஸ்லிம் இந்து சகோதரர்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம் விலங்குகளை அதற்கான இடத்தில் இருப்பது தான் நல்லது

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 15 днів тому +8

      உண்மை

    • @annaimounega6367
      @annaimounega6367 14 днів тому +7

      ❤❤❤❤❤❤ unmai thanga sago❤❤❤❤

    • @aruljothi428
      @aruljothi428 13 днів тому +4

      Na oru hidhu...Kovil la கும்புட sami போதும் edhuku யானை..pooi katula vidunga da...adhukum kudumba pasam irukadha..yen da adha pressure ethi...edhu pola nadhakaradhu andha family ku evlo pressure...edha kekura makkulum pressure...poi katula vidunga nu solla oru sattam ila ...innum adha shantham panrangalam...ethana time adhu thakiruku manidhanai...ipo kuda andha Kovil la dhan iruku...andha yanai andha Kovil uh kalanga paduthudhu ...murugaa oru vazhi Pannu endha prob ku

    • @shanthia2684
      @shanthia2684 13 днів тому +2

      உண்மை தான் சகோ❤

    • @shanthia2684
      @shanthia2684 13 днів тому +1

      ​@@aruljothi428உண்மை உண்மை முற்றிலும் உண்மை... இவர்கள் மாற வேண்டும்...அறிவு விளக்கம் பெற வேண்டும் 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔

  • @varshaamuthan2509
    @varshaamuthan2509 15 днів тому +184

    ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு கோவில் யானைகள் பராமரிப்புக்காக முதுமலைக்கு சென்று வந்தது அப்போது இது போன்ற பிரச்சனைகள் குறைந்து இருந்தது
    இப்போது அது போன்ற பராமரிப்பு இல்லாமல் போய்விட்டது இதனால் யானைகளுக்கு மண அழுத்தம் ஏற்பட்டு இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது
    இதற்கு மீண்டும் யானைகள் சிறப்பு முகாம் அமைத்து இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க அரசு வழி வகுக்க வேண்டும்

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +1

      அட லோசு, யானை ஒரு விலங்கு. அது ஒரு சில சமயம் சாவடிப்பாங்க, அதெ தவிர்க்கமுடியாது.

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 15 днів тому +21

      நானும் இததான் நினைச்சேன். அந்தத் திட்டம் அம்மா ஜெயலலிதா கொண்டு வந்தது.

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 15 днів тому

      யானையின் சிறைவாசம் கோயிலுக்கு வருமானம் பாகனின் குடும்பத்திற்கு உயிர் இழப்பு

    • @saranyadevi1592
      @saranyadevi1592 15 днів тому

      ​@@catherinechanakya6529 yes

    • @SathiyaMDK
      @SathiyaMDK 15 днів тому

      ஸ்டாலின் அய்யாக்கு அவரோட CM சீட்ட நினைச்சுதான் கவலையே.. இதல்லாம் அவருக்கு பத்தோட பதினோன்னு...

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 15 днів тому +298

    500, 1000 காசு குடுத்தா விரைவு தரிசனத்துக்கு உள்ள விடறவய்ங்கள மிதிச்சிருக்கனும்.

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 15 днів тому +315

    யானையை காட்டில் கொண்டு விடுங்க அதை பிடித்து வளர்ப்பு என்ற கொடுமையை விடுங்க

    • @ohmN2023
      @ohmN2023 15 днів тому +5

      🐪🐫 ku kural kodu appuram 🐘 inge va 🤦

    • @RithikRithik-ji4dz
      @RithikRithik-ji4dz 15 днів тому +1

      Yrs

    • @KarupusamyKala
      @KarupusamyKala 15 днів тому

      Aama atha unmai

    • @ntraj-c1s
      @ntraj-c1s 15 днів тому

      சரிதா கிறிஸ்தவ பாவாட பயலே

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +2

      அடேய், ஏற்கனவே காட்டுயாநயெல்லாம் ஊரிலே வந்து தொல்லை பன்றாங்க. வீரப்பநெ ரொம்பம் மிஸ் பன்நீங்க

  • @premasivaram8226
    @premasivaram8226 15 днів тому +154

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்யமே!யானைகள் இருக்க வேண்டிய வேண்டிய இடம் காடு!கோவில் அல்ல!

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +3

      உன் வீட்டில் இருக்கிற செல்ல நாய்க்குடியே காட்டில் விட வேண்டியது தானே?

    • @vaik6064
      @vaik6064 15 днів тому +6

      நாய் வீட்டுவிளங்கு.யானை?

    • @latharavi9078
      @latharavi9078 15 днів тому +2

      செல்லமாய் வளர்த்த நாய்கூட டென்ஷனான கடித்துவிடும்

    • @ValarmathiM-gc6ob
      @ValarmathiM-gc6ob 9 днів тому

      Mb

  • @iniyaval369
    @iniyaval369 15 днів тому +178

    எப்போதுமே யானைக்கு செல்ஃபி எடுத்தா பிடிக்காது

    • @ramakrishnan4209
      @ramakrishnan4209 15 днів тому +3

      ஏன் காரணம் என்னவோ

    • @udhayankottayil9120
      @udhayankottayil9120 15 днів тому

      ​@@ramakrishnan4209phone la theriyara yannai vera yanainu nenaikkum

    • @suganyas5328
      @suganyas5328 15 днів тому

      ​@@sastikvisak693😂😂

    • @meenasheshu4471
      @meenasheshu4471 15 днів тому

      ​@@ramakrishnan4209யானா முகம் செல்போன்ல தெரியும் அப்ப அது வேற யானை வந்ததா பயப்படும்

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 15 днів тому +17

      செல்பியில் மற்றொரு யானையை கண்டு மிரண்டு ஆக்ரோசமாக நடந்து இருக்கலாம்🙏

  • @vinosk9
    @vinosk9 15 днів тому +74

    இந்தப் பெரிய கோவிலுக்குள் சேவை செய்பவரை இரக்கமில்லாமல் கொல்ல முடியுமானால், நமக்கு என்ன வாய்ப்பு? விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது! கடவுள் பாதுகாப்பார் என்று நினைத்து அவர் மீது நம்பிக்கை வைக்கிறோம். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது!

    • @DreamStreamer1111
      @DreamStreamer1111 15 днів тому +4

      No no bro. It is temple elephant...all need to approach in disciplined and respectful way otherwise it will occur like this

    • @krajiv23
      @krajiv23 15 днів тому +6

      நாம் தவறு செய்து விட்டு கடவுள் காப்பாற்றுவார் என்பது சரியில்லை

  • @tsrr7698
    @tsrr7698 15 днів тому +68

    கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லது, ஆனால் மூட நம்பிக்கை இருப்பது சரிஅல்ல. இந்த மாறி யானை எல்லாம் கோவிலில் பயன்படுத்த படாமல் இருப்பது நல்லது

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 15 днів тому +62

    தெய்வானை‌ பாவம்..மனது கஷ்டமாக உள்ளது 😭 அது பாகனை நினைத்து மனநிம்மதியை இழந்து விட்டது..மனிதர்களே மிருகங்களாக மாறும் போது வாயில்லாத ஒர் உயிர் என்ன பண்ணும்..தயவுசெய்து யாரும் தெய்வானையை குறை சொல்ல வேண்டாம் 😭 சகஜ நிலைக்கு அது‌மாறும்..நம்மேல் தப்பு உள்ளது. .எங்கும் ஜெல்பி எடுப்பது ஸ ஆபத்து..இந்த மாதிரி விளையாட்டு கள் அகற்றப்படனும்..தெய்வானை கோயில் சொத்து...அது ஏன் இப்படி நடந்தது என பாகன் அவர்களுக்கு தெரியும்.
    அவர் ஆன்மா சாந்தி யடையட்டும்..

  • @KarupusamyKala
    @KarupusamyKala 15 днів тому +58

    மறுபடியும் இப்படி ஆக கூடாது காட்ல விடுறதுதா நல்லது ஓம் முருகா

  • @sarosaravanan9329
    @sarosaravanan9329 14 днів тому +17

    கோவிலா da அது... எங்க போனாலும் காசு காசு காசுன்னு நல்லா வியாபாரம் பண்ணறாய்ங்க

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 15 днів тому +54

    உண்மைதான் வேற ஒரு சேனலில் இறந்தவர்களை மறைக்காமல் காட்டினாங்க கீழே கிடக்கும் பாகனை தும்பிக்கையால் தொட்டுப்பார்க்க முயற்சி பண்ணு யானை ஏதோ ஒரு கோபத்தில் தாக்கிவிட்டது 😢

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +1

      யானே பாகனே குஷ்கா பொட்டு சப்புடா தா பாக்குற்ரன்

    • @1234rsh
      @1234rsh 15 днів тому +2

      Yentha chenal sis

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 15 днів тому

      @1234rsh
      Chendur Tv

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 15 днів тому +1

      Channel name chendur TV

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 15 днів тому

      @@sumeshs8239
      நீ முதல்ல தமிழ் ஒழுங்கா எழுது. ஒண்ணுமே புரியல 😳 அப்புறம் வந்து யானையை கலாய்க்கலாம் 😂😂😂😂🤣

  • @BaskarBaskar-m7p
    @BaskarBaskar-m7p 15 днів тому +146

    யானைக்கு பதில் சிங்கத்தை வைங்கடா பாப்போம்

    • @bosenbose4538
      @bosenbose4538 15 днів тому +4

      Correct 💯

    • @latharavi9078
      @latharavi9078 15 днів тому +12

      அதானே சிங்கம் அம்மனின் வாகனம் புலி ஐயப்பன் துர்க்கையின் வாகனம் அப்ப அந்த கோவிலுக்குரிய வாகனங்களாக வளர்த்தனும் தானே 😂😂😂😂

    • @sivakamin8482
      @sivakamin8482 14 днів тому

      😂😂😂😂😂😂😂

    • @LavanyaM-ng7hu
      @LavanyaM-ng7hu 13 днів тому +1

      😂😂😂 correct ah soniga bro 😂😂

    • @AshokP-c3q
      @AshokP-c3q 11 днів тому +1

      Kadichurummlaa....😂

  • @Amalamadhan1993
    @Amalamadhan1993 15 днів тому +95

    மனிதர்கள் செய்யும் தவறுக்கு யானை மீது குற்றம் சொல்லாதீர்கள்

    • @snowvball
      @snowvball 15 днів тому +1

      💯 true

    • @AshuR-me8ie
      @AshuR-me8ie 13 днів тому

      Correct

    • @AshuR-me8ie
      @AshuR-me8ie 13 днів тому

      Daivana...oru..daivam . Athu senjathu kolayalla ..vadham .
      Daivana...echarikka..koduthittum...avar..athe..thappu..thane...senjathu . Avar karanam....pasamulla ...paga n daivana kuttiye vittu poyi . Muruga....avalkku aathma dairyathe kodu .

    • @arunausha63
      @arunausha63 13 днів тому

      உண்மை 👌🏻

  • @gypsy_footprints
    @gypsy_footprints 15 днів тому +78

    உயிரினங்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தி அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்கும் வைக்கும் உங்களுக்கு இது தேவை தான்

    • @RosemaryMaryrose
      @RosemaryMaryrose 15 днів тому +4

      Nenggal sonnathu unmai tan.

    • @Anu-pl7ht
      @Anu-pl7ht 15 днів тому

      பாதில மதம் மாறிய பாவாடை நக்கிய்களுக்கு தேவை இல்லாத விஷயம்

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +1

      அடேய், அந்த யான காட்டில் போன அதுக்கு சாப்பாடுக்கு கஷ்டப்படனம் வெயிலில் மழையில் அலயாணம்

    • @gypsy_footprints
      @gypsy_footprints 15 днів тому +4

      @@sumeshs8239 காடுகள் அவற்றின் இயற்கையான வாழ்விடம் நண்பா. அவைகளுக்கு தெரியும் எப்படி பிழைப்பது என்று...

    • @Karthi190
      @Karthi190 15 днів тому

      ஏன் மற்ற உயிரினம் எல்லாம் கஷ்ட படுவது உங்க கண்களுக்கு தெரியல, அதிலும் பைரவர்கள்

  • @seemasriseemasri6284
    @seemasriseemasri6284 15 днів тому +80

    டேய் அதை காட்டுல விடுங்கடா பாவம்டா அது

  • @priyanka12356
    @priyanka12356 15 днів тому +32

    2024 லயும்....இப்படி யானையை வைத்திருந்தால் இப்படி தான்...உலகில் வேறு எந்த சமயமும் மிருகங்களை இறை நம்பிக்கை யுடன் இணைத்து பார்ப்பதில்லை

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +2

      அதே போலே வீட்டில் நாய வளர்க்குவதும் தவிர்க்கணம்.

    • @user-fk9fk5lw1q
      @user-fk9fk5lw1q 15 днів тому

      ​@@sumeshs8239ஏன் நாயை வளர்க்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள், எந்த தவறையும் மனிதன் ஒத்துக் கொள்ளவே மாட்டீர்களா, மிருகங்களை கையாளும் விதத்தில் கையாண்டால் அவர்கள் மனிதர்களை விட உயர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியாது, மனிதன் செய்யும் தவறை மறைத்து இந்த வாயில்லா ஜீவன்கள் மேல் போடுவது ஏனென்றால் அவர்களால் தன் மீது உள்ள நியாயத்தை சொல்ல இயலாது என்ற திமிர் மனிதர்கள் மிருகங்கள் பக்கம் போகாதீர்கள் அவர்களுக்கு ஆபத்து 😡

    • @lrelangovan8924
      @lrelangovan8924 15 днів тому +1

      எப்போது இது போன்ற நம்பிக்கைகள் மாற போகிறதோ!

  • @Hunter71298
    @Hunter71298 15 днів тому +46

    பாகனை தவிர வேறு எந்த நபரையும் அதாவது சொந்தகாரர் என்ன நண்பர் என்ன மாற்று நபரை உள்ளே அனுமதி இல்லை என்று தெரியவில்லை

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +1

      யானா அப்பாபைதான் அடிக்கடி சாவடிப்பாங்க

  • @kalamchandru3558
    @kalamchandru3558 15 днів тому +7

    கோயிலில் இருக்கும் யானைகளை பிரமணர்களே பாகனாக பராமரிப்பு செய்ய வேண்டும், அவர்கள்தான் தெய்வஅருள் பெற்றவர்கள் யானை ஒன்றும் செய்யாது

  • @JArtzSamuel
    @JArtzSamuel 15 днів тому +30

    யானையை இப்படி கட்டிப்போட்டு ஏண்டா கஷ்ட்டபடுத்துறீங்க, அது காட்டுல இவ்வளவு தூரம் நடக்க வேண்டிய விலங்கு. 4அறிவு உள்ள மனிதர்கள்.

  • @darwinshwetha8928
    @darwinshwetha8928 15 днів тому +42

    யானை மேல தப்பு இல்லை ஏன்னா இப்போ நமக்கும் வேற ஒரு ஆளுக்கும் பிரச்சினை வரும்போது நம்ம அம்மா நமக்கு support பண்ணாம அவருக்கு support பண்ண கோவம் வரும் தானே அதான் அந்த யானைக்கும் கோவம் வந்துருக்கும்.

  • @selva1981
    @selva1981 15 днів тому +17

    யானைக்கு சுதந்திரம் தேவை, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mindblowingsongs213
    @mindblowingsongs213 15 днів тому +11

    தயவுசெய்து விலங்கு என்றால் விலங்கு என்ற பார்வையில் பாருங்கள்.தயவுசெய்து அவற்றை சுதந்திரமாக விட்டுவிடுங்கள்

  • @seethaseetha2389
    @seethaseetha2389 10 днів тому +5

    அந்த மனிதர் செய்த தவறுக்கு அந்த ஜீவன் தண்டனை கொடுப்பது சரி அல்ல

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 15 днів тому +11

    மக்களே ஒரு நிமிடம் நினத்து பாருங்க. நம்மில் ஒருவரை காட்டு விலங்குகள் இழுத்து சென்று காட்டில் வைத்து கொண்டால்?????

  • @mrsshavivek3636
    @mrsshavivek3636 15 днів тому +20

    சுதந்திரமாக காட்டில் இருந்து.. தன் உறவோடு இருக்க வேண்டிய ஜீவனை இப்படி கோவில் ஆசிர்வாதம், என்றமனித நம்பிக்கைக்கு அடிமையாகியதால் இந்த நிகழ்வு😢

  • @Priyamdreamcatcher
    @Priyamdreamcatcher 15 днів тому +17

    எந்த ஒரு உயிரினத்தையும் செல்லப் பிராணி, கடவுள்,உயிரியியல் பூங்கா என்ற பெயர் களில் அடிமை படுத்தி அவற்றின் வாழ்விடம வேட்டை திறன் என அனைத்தையும் மறக்க செய்வது ,அந்த ஒரு உயிரினம் மட்டும் அல்லாது அதன் சந்ததியும் வாழ்வியல் திறனை மறந்து வாழ்வது அ‌ந்த உயிரினத்தி‌ற்கு தரும் மிக பெரிய தண்டனை ஆகு‌ம்.தயவு செய்து அதை செய்யாதீர்க‌ள்.விலங்குகளை அவற்றின் வாழ்வை வாழ விடுங்கள் 🙏💐

  • @madhukutty3752
    @madhukutty3752 15 днів тому +30

    அந்த பாகனின் குடும்பத்திற்கு அரசாங்கம் எதாவது உதவ வேண்டும், 🙏🙏😢 பாவம் அந்த ஐந்தறிவு ஜீவனையும் என்ன சொல்வது😢 எதோ ஒரு நேரம் இப்படி ஆகிருச்சு 😢😔😔

    • @chidambaramrathinam139
      @chidambaramrathinam139 15 днів тому +2

      Hallo , Bagan was allowed to selfie person in the elephant's carriage, so this incident is declared. This mistake is bagan's careless 😢

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 15 днів тому +7

    விலங்குகளை அதன் சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வாழ விட்டால் போதும் அவை மகிழ்ச்சியாக வாமும் அதைவிடுத்து இப்படி மக்களிடையே விட்டால் அவை நம்மை அந்நியமான நினைக்கும் .

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 9 днів тому +5

    மிருகங்களை கடவுளாகவோ அல்லது கடவுளின் வாகனம் மற்றும் கடவுள் சம்பந்தப்பட்ட எதுவாகவும் கும்பிடும் கூட்டம் இருக்கும் வரை இத்தகைய சம்பவங்கள் நேரத்தான் செய்யும். எல்லா மிருகங்களும் ஐந்தறிவில்தான் செயல்படும்.

  • @salamonraja6890
    @salamonraja6890 15 днів тому +9

    யானை இருக்க வேண்டிய இடத்தில இருக்கணும்
    மரியாதைக்கு உரிய பெரிய மனிதர் போன மாசமே சொன்னாரு காட்டுல விடனும்ன்னு
    அது காட்டு விலங்கு தானே

  • @veerasenan9700
    @veerasenan9700 15 днів тому +35

    மக்கள் கூடும் இடத்தில் பிச்சை எடுக்க விட வேண்டாம்

  • @amosskannan
    @amosskannan 15 днів тому +7

    மிருகங்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவைகளை அவைகளுக்குறிய இடங்களான காடுகளில் விட்டு வாழ வைக்க வேண்டுமே தவிர, நம் அறியாமையினாலும், சுயநலத்திற்காகவும் அவைகளைச் சிறைப்படுத்தக் கூடாது...

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 15 днів тому

      யார் எது "கூறினாலும்"
      உங்கள்"குறிகிய" மனப்பான்மை
      குறுக்கே நிற்கும்.
      என்றாலும்!
      யானை/ஆனை"
      காட்டிலே வாழ்வது போல் வராது. ஆனால் இந்த யானை "காட்டுக்கு"ள் /உள்ளே"/வராது /
      அது" போகாது".
      எனவே"
      அதை "அந்த யானையை"
      அவற்றுக்கு உரிய/அதற்குரிய
      இடத்தில் காட்டில்
      விட முடியாது.
      காரணம் !"
      நாட்டுக்குள்
      வளர்ந்த அந்த யானைக்குரிய
      இடம் கோவில்தான்"
      நாட்டில்தான் "
      வாழும்.
      """""""""""""""""""""+
      தமிழ் வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே!
      K.K.N.

  • @ajuuu__official565
    @ajuuu__official565 13 днів тому +2

    முருகா உனக்கு கண் இல்லையா😢😢😢😢😢😢இருவருடைய ஆத்மாவும் உன் நிழலிலேயே இருக்கட்டும்.அவர்கள் குடும்த்தாரை நீ கரை சேர்க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏😭

  • @KarikalValavn0209
    @KarikalValavn0209 15 днів тому +4

    மன்னிக்கவும் தயவு செய்து மிருங்களை காட்டில் விட்டுவிடுங்கள் இது இயற்க்கை காட்டில் அது குடும்பத்துடன் வசிப்பது நல்லது😢😢😢

  • @spkmahalakshmi
    @spkmahalakshmi 15 днів тому +21

    காட்டு விலங்கு காட்டுல வாழ விடுங்க அதை விட்டுட்டு நம்ம இஷ்டத்துக்கு வளர்த்த இப்படித்தான் நடக்கும்

  • @SIVAKUMAR-wr7hk
    @SIVAKUMAR-wr7hk 15 днів тому +3

    யானை மிதித்த வீடியோவை பதிவிட்டு அதன் பிறகு செய்தி ஒளிபரப்புங்கள்

  • @annamalaijothidar
    @annamalaijothidar 15 днів тому +30

    மிருகம் மிருகம் தான் ❤🙏அன்பே சிவம்

  • @Sugans_view
    @Sugans_view 15 днів тому +7

    திருச்செந்தூர் கோவிலில் உயிர்பலி வாங்குவது இது முதல் முறை அல்ல!!!..... கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்துவது நன்று..

    • @ngs6919
      @ngs6919 15 днів тому

      முட்டால்,கும்பாபிஷேகம் பண்ணல ன உயிர் பலி வாங்குமா உன் கடவுள்...

  • @VickyPriya--VLP
    @VickyPriya--VLP 15 днів тому +10

    1st mukam olunga pottaley pothum 😢adhukey inga valli illaiyam 😢6 aruvi irukka nambaley kovam vantha sico mathiri behave pandrom adhuko 5 aruvu dhan 😢😢muruga neeye thunai😢😢

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 15 днів тому +29

    தமிழ்நாட்டுல எந்த கோவிலுக்கும் யானை வேண்டாம் அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் ஓம் சரவணபவ

    • @gopalans8189
      @gopalans8189 15 днів тому +3

      நீங்கள் சொல்வது போல் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் அதே போல கோவில் பணத்தை கொள்ளை அடிக்கும் அறநிலையத்துறை வேண்டாம் என்ற சட்டத்தையும் அரசு கொண்டு வருமா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்

    • @puduvaiupdate1111
      @puduvaiupdate1111 15 днів тому

      ​@@gopalans8189l apo yena kovila makkal kita kudukanuma

    • @sumeshs8239
      @sumeshs8239 15 днів тому +1

      அதே போல் தெருவில் நாய்கள் வேண்டாம் என்னும் சட்டம் கொண்டு வரணம்

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 15 днів тому

      @@gopalans8189 நான் பாகன் அண்ணா இறந்த வலி பேசுனா நீங்க எவனோ ஊழல் பண்றத பத்தி சட்டம் வரணும்னு பேசுறீங்களே அண்ணா

    • @saravananmalar4543
      @saravananmalar4543 15 днів тому

      எங்க கோவிலை தமிழ்நாடு அரசு விட்டு போனாலே. நிம்மதி யா எருக்க வைப்பு

  • @dipikamuth
    @dipikamuth 15 днів тому +4

    Ur right sir

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 15 днів тому +8

    இந்த நிகழ்வை கூட அங்கு ஒரு மனிதர் ஃபோட்டோ எடுக்கிறார். திருந்தாத ஜென்மங்கள்

  • @rengeswari6242
    @rengeswari6242 15 днів тому +25

    திருச்செந்தூர் கோயிலில் 3 வருடம் முன்பு நான் கோயிலுக்கு சென்ற போது யானைக்கு ஏதாவது சாப்பிட குடுத்து 100 ,200 குடுப்பவரிடம் யானை பாகன் அனுமதிக்கிறார் ஆனால் காசுகுடுக்காமல் பழங்கள் வாங்கி குடுத்தால் யானை பாகன் குடுக்க அனுமதிப்பதில்லை . வந்துட்டாங்க பழம் வாங்கிட்டு என்று திட்டுகிறார்.யானை வாங்குகிறது பாகன் வாங்க விடவில்லை.அப்போது மனது கஷ்டமாக இருந்தது.அப்படி யானை பசிக்கு (ஆசைக்கு) குடுக்கமல் இருந்திருக்கலாம்.

    • @Krishna33335
      @Krishna33335 15 днів тому +3

      Ithe maathiri tha samayapuram elephant ku sonanga baagan money minded person nu 😮😮😮

    • @Tommytiger58
      @Tommytiger58 15 днів тому +2

      பழனில நடக்கும்

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 15 днів тому

      பணம் வங்ககிறார்கள் என்று சொல்கிறீர்கள் சரி. ஆனால் பழம் கொடுக்க விடாமல் தடுக்கிறார் என்பது உண்மை யில்லை

    • @Tommytiger58
      @Tommytiger58 15 днів тому +1

      @@senthilkumaran1661 உண்ம தா .அது அனுபவம் இருக்கு.
      சும்மா யாரு வந்து பொய் சொல்ல மாட்டாங்க.
      பழனில இதே அனுபவம் இருக்கு.

    • @snowvball
      @snowvball 15 днів тому +1

      ​@senthilkumaran1661 Don't talk as you know everything. Here all knows for what reason the elephant are there in temple . Only for begging money. They are least bother about any thing for elephant. Just like that no one blame. Many elephant got hurt and was hide by pagan. Humans are worst creation in this planet. I too ashamed of it but as much as I too give food for stray cats and dogs.

  • @sharmilaalex4635
    @sharmilaalex4635 15 днів тому +6

    அடைத்து வைத்தால் சொல்லதீங்க. அவங்க அதற்கு கோபம் வரும் வகையில் என்ன ஆனது.

  • @S.kalphanadeviS.kalphanadevi
    @S.kalphanadeviS.kalphanadevi 15 днів тому +17

    ஏன்டா உங்களுக்கு எல்லாம் வேறு செய்திகள் கிடைப்பது இல்லையா, மழை வந்தால் அந்த மழையே இந்த தமிழ்நாட்டுக்கு மட்டும் வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு செய்தி போடுவது, இப்படி ஒரே செய்தியை மக்கள் அனைவருக்கும் காதில் ரத்தம் வரும் வரை‌ தொடர்ந்து ஒளிபரப்பு செய்வது.. ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க..

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 15 днів тому +4

      ஆமாங்க மழை வரும் மேக மூட்டமா இருக்கும்னு சொல்லி சொல்லியே மழைய விரட்டிட்டாங்க

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 15 днів тому +1

    என் அப்பான் முருகன் காப்பாற்றி இருக்கலாம் முருகா

  • @veerasenan9700
    @veerasenan9700 15 днів тому +10

    பாகனுக்கு யானைதான் எ மன்

  • @vivekanandramasamy6065
    @vivekanandramasamy6065 15 днів тому +4

    Extremely sorry....2 people dead...still u r explaining dead scene in husky voice...very sad...

  • @holmes0087
    @holmes0087 15 днів тому +5

    அதை டார்ச்சர் பண்ணுணதுக்கு ...பதில் இதுதான் 😮

  • @BamaSathieshkumar
    @BamaSathieshkumar 15 днів тому +1

    நல்ல மனம் படைத்த பாகங்கள் தேவை எத்தனை நல்ல பாகங்களை இதே வீடியோவில் பார்க்கிறோம் ஏதோ காரணம் கண்டிப்பாக இருக்கும் விசாரணை வேண்டும்😢😢😢

  • @vennilap828
    @vennilap828 15 днів тому +5

    Cctv footage patha therium yena nadanthuchunu

  • @ishuuabiii923
    @ishuuabiii923 14 днів тому +2

    Kovila yaanaiye tevaiella. 2 uyir poyirucu 😢😢😢😢paavam

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 15 днів тому +5

    யானைஇடம் ஆசிர்வாதம் வாங்க கூடாது அதுக்கு எப்ப மதம் பிடிக்கும் என்று தெரியாது மிருகம்களிடம் தூரமா இருப்பது நல்லது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 15 днів тому +11

    Selfie aal vanda vinai !

  • @kponnambalam5523
    @kponnambalam5523 15 днів тому +2

    கோவில்களில் யானை தேவையா ?

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 15 днів тому +25

    யானைகளை பாகன்கள் தங்களது அடிமைகளை போல் நடத்த கூடாது.

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 15 днів тому +4

    Manisanin Ariyamaiah😢

  • @ZionaJP
    @ZionaJP 15 днів тому +3

    Yanaiku sapadu poda mudiuma?Athungalkum evlo feelings irukum ithu kodumai.

  • @emistella4369
    @emistella4369 15 днів тому +5

    Yanai enna paavam panichi ipdi koondukulla 18 years ah vachirukinga.. Yanaiya kaatula athoda kudumbathoda santhosama iruka vidunga..

  • @teddylifebeats5952
    @teddylifebeats5952 15 днів тому +3

    Puthusa puthusa building keturanga but elephant ku erukura place evalavu small la erukura.....ena neyam😢

  • @vksvks7901
    @vksvks7901 15 днів тому +7

    செல்பி எடுக்கக்கூடாது அதற்கு செல்பியில் தெரிந்த யானை வேறு ஒரு யானை என நினைத்து தாக்கிவிட்டது பாவம் அந்த ஜீவன்.

  • @sr7882
    @sr7882 12 днів тому

    Atha Piduchu jaila podunga sir.. yeppa yanna city la vazha arambichidho, athu namba satathukum katupadanum lla

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 14 днів тому +3

    பேசாம அதை காட்டுல கொண்டு போய் விடுங்கப்பா ஏற்கனவே இத்தனை இன்ஸ்டன்ட் நடந்திருக்கிறது அதைஇன்னும் கோயிலில் வைத்தால் மீண்டும் இது மாதிரியான நிகழ்வுகள் கண்டிப்பாக நடைபெறும் மிருகங்களை சுதந்திரமாக விட வேண்டும்

  • @paulram5225
    @paulram5225 15 днів тому +3

    அது மிருகம் அதுவேலையை செய்தது அதை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கனும் அதை கடவுளாக நினைத்து வழிப்பட்டு வந்தால்

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 15 днів тому +2

    🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 காட்டில் தான் இருக்கனும் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்

  • @Tran-s6o
    @Tran-s6o 10 днів тому +1

    Every day she has to raise her trunk for 1000 times for 10 years.well done 👏👏

  • @gangadevi8573
    @gangadevi8573 13 днів тому

    Please News 18 you will take action to elephant environment freedom you are pure newa channel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 15 днів тому

    😢😢😢😢 என்ன சொல்வதென்றே தெரியவில்லை யானையையும் ஒன்னும் சொல்ல முடியாது மனிதர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது வீடியோவை பார்த்தவுடன் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢

  • @Kaviarasan_2
    @Kaviarasan_2 14 днів тому +2

    Innum slow va news vaasikalam
    Prachanai illai
    🤦🏻

  • @Jubairali-f8n
    @Jubairali-f8n 8 днів тому

    அது என்ன நாய் யா நன்றி ஓட இருக்குறதுக்கு யானை டா 😮😮danger

  • @saravananmalar4543
    @saravananmalar4543 15 днів тому +2

    CCTV camera kaminga

  • @Kavisha0711
    @Kavisha0711 13 днів тому

    ஓம் முருகா...

  • @kiruthikadevi2886
    @kiruthikadevi2886 15 днів тому +4

    Antha yanaya kattil vidavediyathu thaney ennakkaiku thirutha porangala🤦🤦

  • @ishuuabiii923
    @ishuuabiii923 14 днів тому +1

    Kadu daan adhoda veedu adai puducu inga vecca ipadidan nadakum😢😢😢

  • @hariharan9346
    @hariharan9346 15 днів тому +3

    மிருகம் மிருகம் தான்

  • @DEVILGAMING-v7z
    @DEVILGAMING-v7z 15 днів тому +3

    அரசு சார்பாக நிவாரணம் கொடுங்க.அவங்க கள்ள சாராயம் குடிக்கல

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 15 днів тому +4

    தன் போக்கில் செல்லும் இயற்கையை அடக்கினால் இப்படித்தான் நடக்கும்...

  • @eswarieswari5425
    @eswarieswari5425 15 днів тому +1

    இப்படபட்டவனாலதாபாவம்வாய்இல்ல‌ஜீவன்

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 15 днів тому

    நீங்கள் சொல்வது எப்படி நம்புவது

  • @MurugaArumugam-wh3hv
    @MurugaArumugam-wh3hv 15 днів тому +7

    யோவ் மிலிட்டரி உணக்கு தேவையா

  • @jayaravi9646
    @jayaravi9646 15 днів тому +2

    சாது மிரண்டால் காடு கொள்ளாது சூரசம்ஹார தொடர்ந்த உடல் வலியும் வாயில்லா ஜீவனுக்கு இருந்திருக்கலாம்

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 15 днів тому +1

    😢YAANAYEN EYALBU ADHU ADAI KAATTIL VEDAAMAL MAKKAL NADAMAADUM KOOVELEL VAPPADHU MATHANAM ELLAYAA ? PAAGAN PALYAAGAAMAL VELEYEA MAKKAL KOOTTATHEL VANDERUNDHAAL ?

  • @sivar2799
    @sivar2799 15 днів тому +1

    Is it longing for Elephant Rejuvenation Camp? Might be missing her friends.. 😢

  • @chithracruz8825
    @chithracruz8825 15 днів тому +7

    'Yanai arinth arinthum
    Paganaiye kollum'.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 15 днів тому +1

    யானைகளை சுதந்திரமாக விடவில்லையென்றால் இதுதான் கதி

  • @RaviChandran-v7x
    @RaviChandran-v7x 15 днів тому +2

    கோவில்களில்யானை.தேவையா.?மக்கள்கூடும்கோவில்?

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 15 днів тому

    ஓம் முருகா சரணம் 🙏

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 15 днів тому +1

    இன்னும் என்னென்னவோ பயமாக உள்ளது.. காட்டில் விடுங்கள்.

  • @RamyaRavi-s8r
    @RamyaRavi-s8r 15 днів тому +3

    Selfie avoid panuga animals kitta back camara use pauga vera yarukitayavadhu solli eduka solluga falsh vaikadhinga

  • @சந்திரதமில்டிவி

    யானை மிதித்து பழி வந்தால் வனத்துறை அதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும்

  • @yesurajan5388
    @yesurajan5388 15 днів тому +2

    பாவம் யானை

  • @IyarkaiAndaman
    @IyarkaiAndaman 12 днів тому

    😢😢😢😢pavam yaanai athuku evlo manasu valikkum

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 15 днів тому +1

    😢YAANAYEN EYABU ADHU ADHAI KAATTIL VEDAAMAL😊

  • @vibesofsai
    @vibesofsai 15 днів тому +1

    Animals need freedom , High time to stop elephants in temples.

  • @veerasenan9700
    @veerasenan9700 15 днів тому +14

    எதை எங்கு வைக்க வேண்டுமோ அதை அங்குதான் வைக்க வேண்டும்