நான் அரசியலில் இருந்து விலக இது தான் காரணம் - நடிகர் நெப்போலியன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • நான் அரசியலில் இருந்து விலக இது தான் காரணம் - நடிகர் நெப்போலியன்
    #Actor | #Neppolean | #DMK | #Karunanidhi | #Employment
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 202

  • @thilagesh
    @thilagesh 2 роки тому +76

    வாழ்த்துக்கள் ஐயா! உங்களின் முயற்சி ஈடு செய்ய முடியாத ஒன்று! அமெரிக்காவில் நீங்கள் இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்!

  • @Madura827
    @Madura827 2 роки тому +82

    உண்மைலே நல்ல மனிதர் நெப்போலியன் 🙏🏻🙏🏻

  • @sivakumarpalanisamy7723
    @sivakumarpalanisamy7723 2 роки тому +11

    ஐயா உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இறைவன் காக்க வேண்டுகிறேன் உங்கள் பிள்ளை பரிபூரண குணமடைய கடவுளை வேண்டுகிறேன் உங்களால் மேலும் பலர் வேலை வாய்ப்பு பெறுவர்

  • @siva1908
    @siva1908 2 роки тому +27

    நம்ம வீடு நம்ம நாடு இந்த இரண்டு வார்த்தைகளை இன்றைய காலகட்டத்தில் 90 சதவீத மக்கள் வாயில் இருந்து வெளி வராது...

  • @suriyasurya4425
    @suriyasurya4425 2 роки тому +97

    அமெரிக்காவில் 300 ஏக்கர் நிலத்தை வாங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். MLA,MP ஆக இருந்துவிட்டு இதைகூட வாங்கவில்லையென்றால் எப்படி.

    • @nagaraj-op4mr
      @nagaraj-op4mr 2 роки тому +9

      There land value very less FYI...

    • @Kk-EnglishRocks
      @Kk-EnglishRocks 2 роки тому +17

      DMK la irunthal separate country yae vangalam

    • @ST-dh5oc
      @ST-dh5oc 2 роки тому +2

      Fact bro

    • @ST-dh5oc
      @ST-dh5oc 2 роки тому +5

      No way land is cheaper.

    • @dummypeice
      @dummypeice 2 роки тому +3

      He have Jeevan tech IT companies in Singapore and America

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 роки тому +20

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள்
    என்றும் மக்கள் தலைவன்

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 роки тому +34

    பொன்னியின் செல்வனில்
    நீங்கள் நடிக்காதது
    பெரும் குறைதான்.
    தசாவதாரத்தில் நீங்கள்
    சோழ மன்னராக நடித்தது
    மிகச்சிறப்பாக
    இருந்தது.

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 роки тому +23

    ஒரு தமிழன் அமெரிக்க வில் 300 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Рік тому

      இழிச்சவாய் தமிழன் sir, தமிழ்மக்களிடம் கொள்ளை அடித்து நேரு மாமா கொடுத்திருக்கார் .

  • @dhinakaran5612
    @dhinakaran5612 2 роки тому

    அண்ணே நல்லா இருக்கீங்களா அண்ணே உங்கள பாத்து ரொம்ப மகிழ்ச்சி உங்க பையன் நல்லா இருக்காங்களா அந்த பையன் உடம்பு சரியில்லாத பையன் சரியா வந்துட்டானா அவன் நல்லா வரணும்னு நான் ஆண்டவர வேண்டுகிறேன் நல்லா இருப்பான் நீங்க நல்லா இருப்பீங்கன்னு

  • @Rasputin5
    @Rasputin5 2 роки тому +2

    Really a gentleman 👍. I'm from Trichy 🙏🏼

  • @subix2983
    @subix2983 2 роки тому +16

    இந்தியாவில் மட்டுமே மனித உழைப்பு துச்சமாக பார்க்கப்படுகிறது (அரசு ஊழியர்களை தவித்து)

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Рік тому

      ஆமா இவரு பல பல நாடுகளில் உருண்டு பிரண்டு வந்தருக்எஈர் .. இந்தியாவில் மட்டுமே என்ற உண்மையை கண்டு பிடிச்சுருக்கார் . அமெரிக்க விஞ்ஞானி ஆக வேண்டியவர்

  • @muthukumar654
    @muthukumar654 2 роки тому +5

    அப்பழுக்கற்ற நல்ல மனிதர் எந்த நாட்டில் இருந்தா லும் ரன்றாக இருக்க வேண்டும்

    • @arockiadass668
      @arockiadass668 2 роки тому +1

      முடிந்தளவு சம்பாதித்து விட்டார்
      அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

  • @josephnixon6879
    @josephnixon6879 2 роки тому

    மதிப்பு மிக்க குமரேசன் அண்ணா நமது ஊர் பகுதியில் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்
    ஆகவே தங்களது ஆதரவால் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் உதவியாக இருக்கும். நான் உங்களதுபக்கத்துஊரை சேர்ந்தவன். உங்களை சினிமாவிற்குவருவதற்கு முன்பிருந்தே தெரிந்தவன். பொழுது போக்குகாக லால்குடிக்கு வருவீர்கள் அப்போதிருந்து தெரியும் அண்ணா.

  • @coimbatorecovai9492
    @coimbatorecovai9492 2 роки тому +8

    அரசியலில் இருந்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை உங்கள் குடும்பத்திற்கு நிறைய சேர்த்து விட்டிர்கள் அதனால் அரசியலில் இருந்து ஒதிங்கிவிட்டார்

  • @trueteller5600
    @trueteller5600 2 роки тому +3

    He is a perfect Gentle man

  • @90-kids-40
    @90-kids-40 2 роки тому +2

    விரல் விட்டு எண்ணக்கூடிய கௌரவமான நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர் வாழ்த்துக்கள் சார்

  • @abboyravi7702
    @abboyravi7702 2 роки тому +10

    Very nice to hear from Neppolian Sir. All the best. Please think about Educational services in Tamilnadu with International quality.

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 2 роки тому +3

    சம்பாதிக்கிறது இங்க முதலீடு பண்றது அமெரிக்காவில் தான் நன்றி நன்றி மிக்க நன்றி

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 2 роки тому

    Vaalthukkal sir👌👌👍👍

  • @srinivasan2299
    @srinivasan2299 2 роки тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @SHREEBPL
    @SHREEBPL 2 роки тому +32

    தீயசக்திகளுடனான கூட்டுச்சதியை உங்க மகன் வடிவில் கடவுள் முறியடித்துள்ளார்..

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 роки тому +4

      அட சங் மங்.........

    • @demoaccountv1389
      @demoaccountv1389 2 роки тому +3

      koodiya seekiram unaku nadakum da nadhari. Vazthukkal da moodevi

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 роки тому +5

      KEDU KETTAH SANGHI ...IPADI NENAITHAAL KEDU UN VEETILUM VANDHU SERUM!
      ECHA SANGHI..NALLADHA NENAI..ILLAI ALLADHU DAAN..!

  • @muhamadiliyas428
    @muhamadiliyas428 2 роки тому +4

    வீச்சருவா வேல் கம்பு நெப்போலியனை நாங்கள் எப்போ பார்க்க முடியும் சினிமாவில் முயற்சி செய்யவும்

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 2 роки тому +2

      வர மாட்டார்,வரவும் வேணாம் ,அவரு பையன் இருக்க உடல் நல குறை பாடுக்கு ,அந்த குழந்தை நல்லா இருந்தா அதுவே போதும்

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 2 роки тому +19

    300 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் வாங்கும் அளவுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வித்தையில் ஊரில் 1ஏக்கர் நிலம் வாங்க ஐடியா கொடுங்கள் திராவிடமே

    • @fg3752
      @fg3752 2 роки тому

      Hard work smart work

    • @vinothd6985
      @vinothd6985 2 роки тому +1

      விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝😜

    • @fg3752
      @fg3752 2 роки тому +1

      @@vinothd6985 போதும் உனக்கு விடியலன்னா உபி ku போ

    • @newworld4231
      @newworld4231 2 роки тому +1

      Study well 📚📖, work hard 👷👷‍♀️, do not be lazy 🥱😴, be healthy 🏋️🏋️‍♀️to earn more 🤑💴

  • @sundararajanm6082
    @sundararajanm6082 2 роки тому

    அன்பரே வணக்கம். இனிய அன்னையின் பேரருளால் சகல நன்மைகளும்கிடைக்க பிரார்திக்கிறேன். அய்யா தங்களின் குழந்தைக்கு பாதிப்பு என்பது உடல்சார்ந்த நோயாக இருப்பதற்கு வாய்ப்பில்லையென கருதுகிறேன். கர்மவினைனகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருக்குமோ என்று கருதுகிறேன். ஆகவே நம்முடைய சித்தர்களின் வழிகாட்டுதலை கடைபிடித்து பார்க்கலாமே என்று எண்ணுகிறேன். நலமேற்படும்

  • @vdavidlin
    @vdavidlin 2 роки тому +1

    I pray for your son..don't worry sir

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 роки тому

    நல்ல விஷயம் எல்லாம் கிடைத்தது.விட்டது. இனிமேலாவது நல்லதை செய்யுங்கள்.

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 2 роки тому +1

    Napoleon Reddy is MK.Azaghari group. His future in DMK ends with downfall of Azaghari. He joined BJP for his need , later distanced himself from BJP. Now he is well settled, used his position as central minister cleverly to settle in USA.

  • @nagarajans8838
    @nagarajans8838 2 роки тому +1

    எதார்த்தமான பேச்சு...

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 2 роки тому +5

    Wish you all the best, you're straight forward ❤️

  • @seyedkasim
    @seyedkasim 2 роки тому +3

    நெல்லை வீரவநல்லூருக்கு நீங்கள் வந்தது சிறப்பு... மீண்டும் வருக

  • @reactionshortseditz4992
    @reactionshortseditz4992 2 роки тому +1

    Good actor neppolian. 🥰👍

  • @ShreeRam-fr7us
    @ShreeRam-fr7us 2 роки тому +4

    வாழ்த்துகள் சார்...

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 2 роки тому +12

    இவரை யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும் 🤩👍🙏🙏🙏💐

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 роки тому

    கொஞ்சம் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜி எம் பி ஜெயிச்சின்னா அமெரிக்காவை வாங்கலாமேலாமே

  • @nawabdawood1705
    @nawabdawood1705 2 роки тому

    Super nice talking good

  • @rosisundar2783
    @rosisundar2783 2 роки тому +2

    My favourite actor 😊

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 2 роки тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @stanlytamil5540
    @stanlytamil5540 2 роки тому +16

    பதவி இருக்கும்போது என்ன செய்த

  • @CrazyBoy-up2cu
    @CrazyBoy-up2cu 2 роки тому +2

    300 ahhh sir. Usa la 300 na evolo sir value

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 роки тому +1

    இடையில் பாஜக சென்றது ஏன்.?

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 роки тому

    நமது இளைஞர்களை அமெரிக்கா வில் உங்கள் மூலம் வேலைகளை வழங்க வேண்டும்

  • @travelguideforpoor381
    @travelguideforpoor381 2 роки тому +1

    Super sir

  • @rameshkaliyaperumal1075
    @rameshkaliyaperumal1075 2 роки тому

    புனிதவளனார் கல்லூரி மாணவரின் , புனிதமான உரையாடல்.
    வாய்மையே வெல்லும்.

  • @thangappank1544
    @thangappank1544 Рік тому

    அரசியலில் சம்பாதிப்பது தான் முக்கியம்...அனால்
    என்னமோ சுத்தமான அரசியல் வாதி போல் தான் பேசுவார் கள்..

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 роки тому +16

    நீ சம்பாதிக்கிற னு சொல்லு . மக்களுக்காகனு சொல்லாத

  • @manin3567
    @manin3567 2 роки тому

    Real person

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 2 роки тому

    நன்று

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 2 роки тому

    எங்களால சிட்டியில் 1200 சதுர அடி வாங்க முடியவில்லை ஆனால் நீங்கள் 300 ஏக்கர் அமெரிக்காவில் வாங்கி விட்டீர்கள் எப்படி ஐயா உங்களால் முடிகிறது

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 роки тому +2

    Ayya ungalai kaikoopi vanangukiren🙏

  • @cpushparaj2548
    @cpushparaj2548 2 роки тому +1

    Well settled in USA

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 роки тому +5

    முதலிடு தொழில் துறை பண்ண தமிழ் நாடு வாங்க முதல்வர் Expo 2020 வந்து எங்கள் நாட்டின் தெழில் துறை தொடங்க பண்ண வாங்க அழைப்பதழ் வைக்கிறர், உங்கள் போன்ற கூத்தாடிக்கைகள் எங்கள் நாட்டின் பணத்தை சோமித்து அந்நிய நாட்டின் தெழில் வளர்ச்சி துவங்கிறீர்கள் உங்கள சேவை மக்கள்அறிவார்கள் அறிவார்கள் வாழ்த்துக்கள் ஐயா 🙏வேடந்தங்கல் 🕊️👈சீசன் வருவீங்க நீங்கள்.

  • @vinothd6985
    @vinothd6985 2 роки тому +3

    விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀

  • @Mohanraj-iy7vn
    @Mohanraj-iy7vn 2 роки тому +10

    திமுக வாரிசு பினாமி சொத்துக்கள்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +11

    அமெரிக்காவில் 300 ஏக்கரா.நல்லாவே வாழறீங்க.

  • @nviknesh8112
    @nviknesh8112 2 роки тому

    Glad to know you were in politics..

  • @eliyaseliyas7544
    @eliyaseliyas7544 2 роки тому +2

    நாடு போற்றும் நல்லவர் நெப்போலியன் திரை அரங்கம் போற்றும் நல்லவர் எங்கள் அண்ணன் கிழக்குச் சீமையிலே மீண்டும் பாகம்-2 தொடரவேண்டும் அண்ணன் நெப்போலியன்

    • @arajuaraju34
      @arajuaraju34 2 роки тому +1

      Amapa kupitu natika vainga india 🇮🇳la ella nilathaium vankiparu

  • @lemuriyanjj3570
    @lemuriyanjj3570 2 роки тому

    Sivalaperi Pandi entrum Pandi than, you are great different from other politicians. Gud

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 роки тому

    Super Anna 🇮🇳

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 роки тому +3

    அரசியலில் இருந்து நீங்க என்ன கிழிச்சீங்க சார்

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 роки тому +1

      Earned money with the help of karunanidhi and enjoy the ministry post in central government, good for nothing person

    • @ஹரி-ச6ந
      @ஹரி-ச6ந 2 роки тому

      Nee vimarsanam pannugira alavukku valarnthirukaru,,,oru inthiya naattin kudimaganaa nee enna kilicha?

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 2 роки тому +1

      @@ஹரி-ச6ந நான் கட்டுன வருமானவரி போதும்டா நான் இந்த நாட்டுக்கு கிழிச்சது

    • @ஹரி-ச6ந
      @ஹரி-ச6ந 2 роки тому

      @@rajasekarsampath1 130 kodila nee oruthan thaan varumaana vari kattirukka?

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 2 роки тому

      @@ஹரி-ச6ந don't want to waste my time with you

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 роки тому

    அரசியலில் நீங்க ஒதுங்க வில்லை
    உங்களை ஒதுக்கி வைக்கபட்டிர்கள்

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 2 роки тому +14

    அமெரிக்காவுல 300 ஏக்கரா!!!!!

    • @Asx001
      @Asx001 2 роки тому +1

      Agriculture ku seperate land...adhan cost low

    • @JV-de1ve
      @JV-de1ve 2 роки тому +5

      இருந்தாலும் 300ஏக்கர் அமேரிகாகாவில்

    • @siva_makkalkural
      @siva_makkalkural 2 роки тому +3

      அதே ஆச்சரியம் தான் எனக்கும் 🥺

    • @dhivakar_official
      @dhivakar_official 2 роки тому +3

      @@JV-de1ve யோவ் அமெரிக்கா ல அது ரொம்ப கம்மி. என்னோட சொந்தக்காரங்க 1000 ஏக்கர் வச்சி இருக்காங்க யா .. us settled அவங்க

    • @TamilRoadsAndVillages
      @TamilRoadsAndVillages 2 роки тому +1

      @@dhivakar_official நம்மூரு அரசியல்வாதிகளோட மோசமா இருக்கீங்களய்யா....

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 2 роки тому +10

    நேரு மாமா தான் நெப்போலியனுகு நேரு Reddy tamilan இல்லை

    • @ikkn8659
      @ikkn8659 2 роки тому

      Tamilan adimai .. Andhra Kerela karan illana indha valarachi illa...

  • @manojmano574
    @manojmano574 2 роки тому +1

    Apa tamilnadula irukuravangaluku agri wrk kuduklame✌

  • @nikiljonastech7164
    @nikiljonastech7164 2 роки тому +8

    KN நேரு பினாமி...

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz 2 роки тому +9

    300 Acres in America?

  • @mohammednasar9814
    @mohammednasar9814 2 роки тому +8

    நன்றியை மறந்தவன்

    • @ST-dh5oc
      @ST-dh5oc 2 роки тому

      Why ?

    • @ikkn8659
      @ikkn8659 2 роки тому +5

      Unaku osi la soru podanum..nee sambarikradha tasmac la viduve

  • @don.sameer4134
    @don.sameer4134 2 роки тому +1

    Legend. Actor.

  • @magihoney2
    @magihoney2 2 роки тому +1

    300 ஏக்கர் விவசாய நிலம் 👌

  • @villageworkers9508
    @villageworkers9508 2 роки тому +6

    நேர்மையாக சம்பாதி இருந்தால் வாழ்த்துக்கள்

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 2 роки тому

      இல்லப்பா உண்மையாவே நல்ல மனுஷன்

  • @victorsamuel8708
    @victorsamuel8708 2 роки тому +3

    He is one of the worst MP Tamilnadu had and never spoke a single word in parliament

  • @saravananvanan7432
    @saravananvanan7432 2 роки тому +1

    Super sir 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Рік тому

    Hope you take care of your close relatives in TNU.

  • @rajking5968
    @rajking5968 2 роки тому +2

    அண்ணே அண்ணே அண்ணே

  • @kalarani7915
    @kalarani7915 2 роки тому +1

    ஆமா இவரு எப்போ அரசியசியலில் இருந்தாரு

  • @singaramarumugam4279
    @singaramarumugam4279 2 роки тому

    Super

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому

    இதுல என்ன பெறுமை!
    இங்க விவசாயம் வைத்தியம் செய்ய வசதியில்லையா

    • @durairanganathan516
      @durairanganathan516 Рік тому

      கன்டிப்பா இல்லை என்று சொல்லுவேன்!

  • @nagarajan4397
    @nagarajan4397 2 роки тому

    மக்கள் பனி எந்த கட்சி செய்தது

  • @Saranya_abisri
    @Saranya_abisri 2 роки тому +1

    Ennod school ku neenga guest ah vanthuruking 17 years before. 2 times parhuruka👌👌👍👍🤗🤗

  • @siva_makkalkural
    @siva_makkalkural 2 роки тому +3

    300 ஏக்கரா??? 🥺🥺🥺

  • @thiruchendurmurugan5693
    @thiruchendurmurugan5693 2 роки тому

    Mp இருந்து வேணுங்கிற பணத்தை சுருட்டிட்டு தமிழருக்கு அல்வா கொடுத்துட்டு எஸ்கேப்

  • @WJM1405
    @WJM1405 2 роки тому +2

    My Ceo
    Jeevan technologies

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 2 роки тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @venkatesh8178
    @venkatesh8178 2 роки тому

    America la விவசாயம்... Super.. bro

  • @senthilmurugan7693
    @senthilmurugan7693 2 роки тому +3

    பினாமி

  • @mohamedghani2759
    @mohamedghani2759 2 роки тому +1

    Arasiyalla irundhu kollai adicha panam, andha jeevan tech just for name shake, if you go through the website you can understand.

  • @kevivjack2408
    @kevivjack2408 2 роки тому +1

    300acres? cant buy 300acre n india but can buy in america😂

  • @yosiyaalwin877
    @yosiyaalwin877 2 роки тому +1

    சம்பாதித்த பணம் கரைந்து விட கூடாது

  • @MagizhDentalClinic-MDC
    @MagizhDentalClinic-MDC 2 роки тому

    கடைசி வரை காரணத்தை புரியும் படி சொல்லவில்லை

  • @karthikas8344
    @karthikas8344 2 роки тому

    நம்ம ஆலபாத்தி யாஅமேரிக்காவில்எடம்வாங்கிருக்காப்புலபலேகில்லாடி

  • @koppalam3385
    @koppalam3385 2 роки тому +1

    Iyo sir neenga arasiyalaa irukeenganu enakku ippa thaan theriyum

    • @jprvlogs1747
      @jprvlogs1747 2 роки тому

      Onion he left out from politics past 7 years

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 2 роки тому +3

    Weight panam adichittu settle ayitta

  • @senthilkumarr9282
    @senthilkumarr9282 2 роки тому +1

    300 ஏக்கறா 🤔🤔🤔

  • @அடபோங்கப்பா-ண2ய

    பிறகு எதுக்குப்பு bjpக்கு போனீர்கள்

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy 2 роки тому +2

    Neppoliyan true

  • @Intelligent1980
    @Intelligent1980 2 роки тому

    யோவ், நீ பாஜகவுல தான சேர்ந்த...

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 роки тому

    👍🌹💐💐💐💐🌹👍

  • @selvammukesh3624
    @selvammukesh3624 2 роки тому

    Enda kn nehru akka payanda

  • @manoharannatarajan6581
    @manoharannatarajan6581 2 роки тому

    Pesathada ni

  • @kannanv_22
    @kannanv_22 2 роки тому +1

    America la 300 acres aa ?

  • @subashraghavan6035
    @subashraghavan6035 2 роки тому

    Which part of America Mr.Napoleaon lives???

  • @leo21976
    @leo21976 Рік тому

    600 acre land? Soo much money has earned in politics.

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Kullandai patthukarradhu rombha nalla vishayam