Gomathiyin Kathalan Tamil Full Movie HD | Savitri | TR Ramachandran | KA Thangavelu | Indian Films

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2015
  • Gomathiyin Kathalan Tamil Full Movie HD on Indian Films, featuring Savitri, TR Ramachandran, K A Thangavelu, K. Sarangkapani and D. Balasubramaniam.
    Movie Details:
    Movie : Gomathiyin Kathalan
    Cast : T R Ramachandran, Savithri and K. A. Thangavelu
    Director : P. Neelakantan
    Music: G Ramanathan
    Producer : T. R. Ramachandran.
    Click Here To Watch:
    Priya Tamil Full Movie - • Video
    Anbe Odi Vaa Tamil Full Movie - • Video
    Roja Tamil Full HD Movie - • Video
    Kalikkoil Kapali Tamil Full Movie - • Kalikkoil Kapali Tamil...
    Like us on Facebook for more updates - / 890064684403480
    Follow us on twitter for more updates - / itsindianfilms
    Watch all your favourite movies here.
    Also subscribe to / indianfilms for full movies.
    Happy Watching!
  • Розваги

КОМЕНТАРІ • 62

  • @shawdhasadiq2886
    @shawdhasadiq2886 3 роки тому +10

    மிகவும் அருமையான படம் வாய் விட்டு சிரித்து பார்த்தேன் எந்தவித இரட்டை அர்த்தமான வசனங்களும் இல்லாமல்

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 11 місяців тому +4

    அருமையான திரைக்காவியம், நையாண்டி, நக்கல், காதல் ன்னு கலவையான திரைப்படம்.. அதும் ஊர் பெயர்களில் வரும் பாடலும் அருமை 😍🥳💖 👏🏼👏🏼 ~ திகதி 13 ஆகஸ்ட் 2023 😍💖🥰👏🏼👏🏼💐💐💐

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +16

    அருமையான படம் தங்கவேல் ராமசந்திரன் உள்ளிட்டவ்ர்கள் நடிப்பு அற்புதம் இது போன்று படங்கள் இப்போது வருவதில்லை வசனங்கள் அருமை

  • @tambaramthatha2127
    @tambaramthatha2127 2 роки тому +14

    My dad is the art director for this film name C.Raghavan

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 5 місяців тому +2

      🎉vaav...god bless you🎉...good to see the naturality....feeling convinced to see such films...my sons too asked me...y ma,,,u choose 60s,,50s movies...
      எதார்த்தம் நிறைந்த படங்கள்🎉

    • @tambaramthatha2127
      @tambaramthatha2127 5 місяців тому

      Thank you@@bhavaniarpitha4043

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg Місяць тому

      மகிழ்ச்சி.பழைய காலத்தில் திரைப்படத்துறையில் பணி செய்தவர்களைப் பாராட்டியே தீர வேண்டும் வாய்ப்பு வசதி இல்லாமலே எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்.

    • @tambaramthatha2127
      @tambaramthatha2127 Місяць тому

      @@JayaLakshmi-jq5gg Thanks

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha6091 3 роки тому +4

    மின்னுவதொல்லாம் பொன்னென்று என்னி பாடல் ஜிக்கி சீர்காழி அவர்களின் குரல்இனிமை அருமை ....

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 21 день тому

    இந்த படம் தேவனின் கதையாகப் படிக்கும் போது
    இன்றும் ரசிக்கத் தக்கதாக இருக்கும

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 роки тому +5

    Nice movie TR Ramachendiran innocent நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.31.8.20 thank you for your upload this movie.

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 роки тому +1

    கேரமதியின்காதலன் படம்சூப்பர்
    நடீத்தவர்கள் மிகவும் தெளிவான
    நடிகர்கள்.அவர்கள்
    அணைவர்கள் இப்போது ஒருவர்தகுட
    உயிருடன் இல்லை. ஆணால் அவர்கள்
    நடீப்புஊயிர்இருக்கிறது.
    வணக்கம் உசிலம்பட்டி கண்ணன்
    2.6.21.(பாடல் மிகவும் அருமை)

  • @pvsmanian1
    @pvsmanian1 10 місяців тому +2

    One of the classic movie.

  • @ranineethi760
    @ranineethi760 2 роки тому +1

    சாவித்ரி, ரேரகினி இரண்டு பேரும் இளமையாக& அழகாக இருக்கிறார்கள்.

  • @isabelrosevincent232
    @isabelrosevincent232 11 місяців тому +4

    In which year was this movie released.?

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Місяць тому

    பின்னணி இசைக்குப பழைய பாடல்களையே
    பயன்படுத்தியிருப்பதுசிறப்பு.

  • @shanke300
    @shanke300 Рік тому +3

    Sirkaizhi Govindarajan singing is marvelous. 00:36:34

  • @elamarana5543
    @elamarana5543 14 днів тому

    நண்பர்கள் யாரேனும் " தைப் பிறந்தால் வழி பிறக்கும்", மற்றும் சிவாஜி நடித்த " உயர்ந்த மனிதன்", & வளர் பிறை படங்களை U tube இல் upload செய்வீர்களா?

  • @sujathas4786
    @sujathas4786 8 місяців тому +3

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 роки тому

    My God! My days! What a Great THAMIZH Movie with clear Good THAMIZH Speeches, Dances, Acting and Songs!

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +2

    I saw this film in Salem when we went on a school excursion from Mettur!

  • @KishoreKumar-vj1in
    @KishoreKumar-vj1in 2 роки тому +3

    Act issimplysuperb.

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 2 роки тому +4

    Good move

  • @eraniyanm645
    @eraniyanm645 3 роки тому +4

    நல்ல படம்

  • @ssshree8832
    @ssshree8832 2 роки тому +2

    old is gold

  • @s.k.s.murugan5164
    @s.k.s.murugan5164 4 роки тому +2

    Kongu nattu sengarumpe...
    Thaga silaye...
    Nice songs

  • @sureshbabu-oe5zl
    @sureshbabu-oe5zl 3 роки тому +3

    Super decent movie

  • @purna7166
    @purna7166 4 роки тому +4

    Savitri all movies upload cheyandi please please please please please

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому

    Super good movie I like very much thanks for upload

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 3 роки тому +3

    Well All songs are fine

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 роки тому +2

    Super comedy movie.t.r.r. produced.his love with saavithri very nice.thangavelu comedy nice.thankyou sir.sirikka sirandha padam.

  • @KishoreKumar-vj1in
    @KishoreKumar-vj1in 2 роки тому

    T.r.r.s innocentact
    T.r.r act isenjoyable.savithris innocent act is simplysuperb.

  • @cbalajicbalaji7145
    @cbalajicbalaji7145 3 роки тому +3

    Super movie

  • @kennedykennedy1476
    @kennedykennedy1476 5 років тому +4

    nice movie & songs

  • @NARAYANNE007
    @NARAYANNE007 Рік тому +1

    Nice movie

  • @uksharma3
    @uksharma3 4 роки тому +3

    The dance by Sayee Subbulakshmi in the final scene is cut with the first line. Even the most popular songs are mutilated. It seems those who uploaded this video has no music sense. Waste of time watching this. Very bad.

  • @belustar120
    @belustar120 2 роки тому +1

    JAI SRI KRISHNA 100/100

  • @sarojas9186
    @sarojas9186 5 років тому +3

    Nice movie.

  • @pboopathy1987
    @pboopathy1987 Рік тому +1

    This is devanism

  • @pthoppae
    @pthoppae 6 місяців тому +1

    45:18

  • @izazulfar2730
    @izazulfar2730 5 років тому +1

    My faverate actor tr ramachandran i already wacth all his movie

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 5 років тому +2

    Savithri Amma and ragini Amma rare combination

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 4 роки тому +1

    The song, "Vanamidil neendivodum vennilave" is the most melodious song. But, it is spoiled. Violin music which adds to the melody is fully cut. Not satisfactory.

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 2 роки тому +4

    மோசமான திரைக்கதையும் முதிர்ச்சி இல்லா டைரக்க்ஷனையையும் மீறி, இப்படத்தை ஓரளவாவது ஓடச் செய்தது இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசைதான். இந்த நிலையில் இந்த வீடியோவிலோ அருமையான பாடல்களையெல்லாம் கட் செய்துள்ளார்கள் -படத்தின் நீளத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று. இப்படி தலையில்லாத முண்டம் போல் படத்தை வழங்கினால் இக்கால ரசிகர்களும் பழைய படங்கள் விரும்பும் ரசிகர்களும் எப்படி படத்தை ரசிப்பார்கள்?இந்த வீடியோவை உருவாக்கியவர்களுக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
    ஆ.ராஜமனோகரன்.
    திருப்பத்தூர்.

    • @maduraiamma1674
      @maduraiamma1674 2 роки тому

      L78

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому +1

      அருமை உங்களது கண்டனம். படத்தை ஏன் இப்படி சின்னாபின்னப்படுத்துவார்களோ. படத்தின் title song அருமை.

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 5 років тому +1

    Rejuvenating old movie!

  • @allamvenu1556
    @allamvenu1556 3 роки тому +4

    Mahanati Savitri garu 🙏🙏💞

    • @sssun7
      @sssun7 6 місяців тому

      Garu? Means car?

  • @muthradurai8283
    @muthradurai8283 4 роки тому +4

    சபாபதி படம் பார்க்க ஆசை

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 роки тому +1

    short and fatphysique of TRR and Savitri is very good pair..Not Ragini& Savitri in the drama.

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 2 роки тому

    Cut Panama kudu

  • @DLuffy-ji1nk
    @DLuffy-ji1nk 3 роки тому +1

    1.20.20 😂😂

  • @rajakumars5468
    @rajakumars5468 Рік тому

    U

  • @aryaambabu2147
    @aryaambabu2147 Рік тому

    Y

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 4 місяці тому

    படுமட்டமானபடம்

  • @vairakumar5062
    @vairakumar5062 4 роки тому +3

    No logic.waste movie.

    • @ithayaA
      @ithayaA Рік тому

      Never.seen.such.super.film

  • @asashok1657
    @asashok1657 5 років тому +5

    Nice movie