அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
முதல்பதிவு தொடர்,,......,,... சொர்கத்தில், முதலிள், நுலைவது, நமதுநாடு, இந்தியாதான், நமதுநாட்டில்தான், உண்மையான, ஆன்மீகம் மறைந்து உள்ளது, ஆரம்ப காலத்தில், மனிதன், சிலையை அமைத்து, இறைநம்பிக்கையை கொன்டுவந்தான், சிலையை வணங்கக்கூடாது, அது சாத்தான், செய்தான் என்று, ஒரு கூட்டம் வந்து, சிலைகலை, உடைத்து வேறு ஒரு மதத்தை கொன்டு வந்தார்கள் , இந்த மதமும், அக்கிரமங்கலைசெய்து, வேறு ஒரு மதம்வந்தது, அவர்கலும் மக்கலை அடிமைபடுத்தி, . அவர்கலுடைய மதத்திர்க்கு மாற்றினார்கல், ஆனால் இவர்கள் சிலைகலை வணங்காவிட்டாலும், இவர்கலிடம் அக்கிரமங்கல் தலைதூக்கியதால், உலகமுலுவதும் யுத்தங்கலும் , குழப்பங்கலும் , குண்டுவெடிப்புகலும், நடந்து, நல்லவர்கலும் தீயவர்கலும் அழிந்து சாகிறார்கல், இவர்கலுக்கு நமதுநாடுதான், உண்மையான ஆன்மீகத்தை வழிகாட்டப்போகிறது, உதாரனம் 800, ஆன்டுக்கு முன்பு, நமதுநாட்டில், வைனவம்மதம், ஜைனவம்மதம், இருமதங்கலும், சன்டையிட்டு நாசமடைந்தார்கல், இவர்கலுக்கு ஆதிசங்கரர் என்ற ஞானி, ஒழுக்கநெறிமுறை யான, ஓம் ச , ர . வ , ண , பவ, என்ற ஒவ்வொரு எழுத்தில் உள்ள அடிப்படை பற்றி போதித்து, இருவரையும் ஒரேசமுதாயமாக ஆக்கியவர், கடவுள் ஒருவர்தானே , என்று வழிகாட்டியவர், இவரே இந்து என்றால் பௌர்நமி நிலவுக்கு ஒப்பானவன், என்றார், இந்த ஒழுக்கநெறிமுறைதான், பைபிலிள், ஞானஸ்நானத்தை , பெற்றவர்கல், மோசே, இயேசு, இந்த ஒழுக்கநெறிமுறைதான் முஸ்லீம்கலுக்கு, அரபியில் எகுதிநஸ்ஸிறாத்தள் முஸ்தகீம் , என்பதே, இதன் அடிப்படை, கனவன், மனைவி, இருவரும், இரவில் தாம்பத்யம் கூடியதை, அதிகாலையிள் குளித்துவிட்டு , இறைவழிபாடு செய்ய வேண்டும், இதுதவரினால், தாம்பத்யம், ஒரு காமம், விபச்சாரமாகும், மிருகங்கலை பலியிடுவதும், ஒரு ஆன்மீகம்தான், இதை பலியிட்டு, இரவில்மட்டுமே, சமைத்து உண்டு, அதிகாலையிள் குளித்துவிட்டு , இறைவழிபாடு, செய்யவேண்டும் , இது தவரினால் அவன்மீது அதிகமான, பாவத்தை சுமப்பதால், அவன் ஹலாள் என்று எந்தநேரமும் பிரியானியை தின்டு, மிருகத்தைப் போன்றே, அவன் வாழ்கிறான்,
கடவுள் என்பவர் யார்? மனிதர்கள் தான் கடவுள் அப்படி இருப்பார் இப்படி இருப்பார்னு சொல்றீங்க... கடவுள் என்பவர் மனிதர்களுக்கு மட்டும் தானா ஓர் அறிவு முதல் ஆறு அறிவுவரை உயிர்கள் இருக்க கடவுள் மனிதனை பற்றி மட்டும் ஏன் யோசிக்க வேண்டும்.... இங்கு உயிர்களில் மிக கொடுருமானது மனித இனம்தான் அவனாலதான் இந்த அழகான உலகம் அழியும் என்பதை உணர்ந்த வள்ளலார், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், புத்தர், அன்னை தெரசா உட்பட சிலர் அன்பு பாசம் போன்ற இரக்க குணத்தால் உலகை வாழ வைக்க வழி சொன்னார்கள் ஆனால் இன்று உங்களை போன்றோர் போதித்தாலும் உலகம் மனிதனால் மட்டுமே அழியும்.... மனிதனை மிஞ்சி ஒரு சக்தி இருக்கு அது இயற்கையை அதான் கடவுள்.... வேற ஒன்றும் இல்லை... அதியில் தமிழ் இனத்தில் கடவுள் இல்லை... மனிதன் எதையெல்லாம் கண்டு பிரமிதானோ அதில் சில கடவுள் உதாரணம் நவ கிரகம்.... முன்னோர்கள், போதனை செய்தவர்கள்... இவர்களே கடவுள் வேறு யார் கடவுள்....? உங்கள் போதனை எப்படி இருக்கு ஒழுக்கம் சார்ந்து இருக்கு அந்த ஒழுக்கத்தை ஆதிக்கு பின் கடை பிடித்தனர் இன்று அதன் பயன்பாடு குறைந்து போனது மனிதனை மனிதன் மிரட்டுகிறான்... கடவுள் யார் எங்கே?
கடவுள், சிவன், ஒளியானவர், அவரை பற்றி தெரிந்துகொள்ள சீக்கிரம் ஓடுங்கள், ராஜஸ்தான், மவுண்ட் அபு, பிரம்மா குமாரி ஈஸ்வரியம், விஸ்வம் வித்தியாலயம். நான் மலேசியாவிருந்து இரண்டு முறை சென்று வந்துள்ளேன், பிறவி பலனை அடைந்து கொண்டிருக்கிறேன். விவாதத்தை விட்டு, விடை காணுங்கள்
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
ஓம் சாந்தி 🙏 நன்றிகள் கோடி அண்ணா 🙏
Tthank you brother Bk Lalitha pollachi centre
Om Shanti.
Omshanti brother
Excellent presentation brother. Om shanthi
Love you Jesus Thank you Jesus
எல்லா மதமும் ஒன்றே என்று சரவண குமார் அய்யா எப்பவோ சொல்லிவிட்டார்.
Jesus is the only way
Om. Santhi. Super. Vikiy. Sweden
ஓம்சாந்தி பாப்தாதா ஓம்சாந்தி ராமசாமி
No god sacrificed for human being except Jesus Christ so Jesus Christ is the only way
Om santhi very nice explanation thanks pro and paba 👌👌👌💯🆗🙏🙏🙏🙌
🐔🐠🐴om shathi bro
Om shanthi tq brother nive and useful message to all om shanthi
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி.......😎
Nanga vera mari vera mari
Vera mari..........🔥
Omshanthi
ஜாம்பிநோய் பற்றிவீடியோ போடுங்க பிரதர் பாபா இறுதி நேரம் வந்துவிட்டது என்று செல்கிறார்.உங்கவீடியோவை எதிர்பார்க்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி
Outstanding video 👏👏👏👏👏👏
Thank you so much. 🙏🙏🙏🙏🙏
Om shanti 🌹🌹🌹
Ella kadavulum onnu. One God one religion.
ஓம் சாந்தி 🌹🌹
Om shanthi
Thank You so Much Bro❤❤❤
Om Shanthi brother tq for appa knowledge love you appa and all appa lovers🥰
ஆடியோ ரொம்ப ரொம்ப Volume குறைவாக கேட்கிறது ஐயா சரி பண்ணவும்
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
JESUS
முதல்பதிவு தொடர்,,......,,...
சொர்கத்தில், முதலிள், நுலைவது,
நமதுநாடு, இந்தியாதான்,
நமதுநாட்டில்தான், உண்மையான, ஆன்மீகம் மறைந்து உள்ளது,
ஆரம்ப காலத்தில், மனிதன், சிலையை அமைத்து, இறைநம்பிக்கையை கொன்டுவந்தான், சிலையை வணங்கக்கூடாது, அது சாத்தான், செய்தான் என்று, ஒரு கூட்டம் வந்து, சிலைகலை, உடைத்து வேறு ஒரு மதத்தை கொன்டு வந்தார்கள் , இந்த மதமும், அக்கிரமங்கலைசெய்து, வேறு ஒரு மதம்வந்தது, அவர்கலும் மக்கலை அடிமைபடுத்தி, . அவர்கலுடைய மதத்திர்க்கு மாற்றினார்கல்,
ஆனால் இவர்கள் சிலைகலை
வணங்காவிட்டாலும்,
இவர்கலிடம் அக்கிரமங்கல் தலைதூக்கியதால், உலகமுலுவதும் யுத்தங்கலும் , குழப்பங்கலும் , குண்டுவெடிப்புகலும், நடந்து, நல்லவர்கலும் தீயவர்கலும் அழிந்து சாகிறார்கல்,
இவர்கலுக்கு நமதுநாடுதான், உண்மையான ஆன்மீகத்தை வழிகாட்டப்போகிறது,
உதாரனம் 800, ஆன்டுக்கு முன்பு, நமதுநாட்டில், வைனவம்மதம், ஜைனவம்மதம், இருமதங்கலும், சன்டையிட்டு நாசமடைந்தார்கல்,
இவர்கலுக்கு ஆதிசங்கரர் என்ற ஞானி, ஒழுக்கநெறிமுறை யான,
ஓம் ச , ர . வ , ண , பவ, என்ற ஒவ்வொரு எழுத்தில் உள்ள அடிப்படை பற்றி போதித்து, இருவரையும் ஒரேசமுதாயமாக ஆக்கியவர், கடவுள் ஒருவர்தானே , என்று வழிகாட்டியவர், இவரே இந்து என்றால் பௌர்நமி நிலவுக்கு ஒப்பானவன், என்றார்,
இந்த ஒழுக்கநெறிமுறைதான், பைபிலிள், ஞானஸ்நானத்தை , பெற்றவர்கல், மோசே, இயேசு,
இந்த ஒழுக்கநெறிமுறைதான் முஸ்லீம்கலுக்கு, அரபியில் எகுதிநஸ்ஸிறாத்தள் முஸ்தகீம் , என்பதே,
இதன் அடிப்படை,
கனவன், மனைவி, இருவரும், இரவில் தாம்பத்யம் கூடியதை, அதிகாலையிள் குளித்துவிட்டு , இறைவழிபாடு செய்ய வேண்டும்,
இதுதவரினால், தாம்பத்யம், ஒரு காமம், விபச்சாரமாகும்,
மிருகங்கலை பலியிடுவதும், ஒரு ஆன்மீகம்தான்,
இதை பலியிட்டு, இரவில்மட்டுமே, சமைத்து உண்டு, அதிகாலையிள் குளித்துவிட்டு , இறைவழிபாடு, செய்யவேண்டும் ,
இது தவரினால் அவன்மீது அதிகமான, பாவத்தை சுமப்பதால், அவன் ஹலாள் என்று எந்தநேரமும் பிரியானியை தின்டு, மிருகத்தைப் போன்றே, அவன் வாழ்கிறான்,
அருமை
ஓம் சாந்தி🌷🌹💐
எல்லா மத தலைவர்களை வைத்து வாதிட வேண்டும் அய்யா அப்ப இன்னும் சிறப்பாக இருக்கும் முயற்சி செய்யுங்கள் அய்யா
கடவுள் என்பவர் யார்?
மனிதர்கள் தான் கடவுள் அப்படி இருப்பார் இப்படி இருப்பார்னு சொல்றீங்க...
கடவுள் என்பவர் மனிதர்களுக்கு மட்டும் தானா ஓர் அறிவு முதல் ஆறு அறிவுவரை உயிர்கள் இருக்க கடவுள் மனிதனை பற்றி மட்டும் ஏன் யோசிக்க வேண்டும்....
இங்கு உயிர்களில் மிக கொடுருமானது மனித இனம்தான் அவனாலதான் இந்த அழகான உலகம் அழியும் என்பதை உணர்ந்த வள்ளலார், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், புத்தர், அன்னை தெரசா உட்பட சிலர் அன்பு பாசம் போன்ற இரக்க குணத்தால் உலகை வாழ வைக்க வழி சொன்னார்கள் ஆனால் இன்று உங்களை போன்றோர் போதித்தாலும் உலகம் மனிதனால் மட்டுமே அழியும்.... மனிதனை மிஞ்சி ஒரு சக்தி இருக்கு அது இயற்கையை அதான் கடவுள்.... வேற ஒன்றும் இல்லை... அதியில் தமிழ் இனத்தில் கடவுள் இல்லை... மனிதன் எதையெல்லாம் கண்டு பிரமிதானோ அதில் சில கடவுள் உதாரணம் நவ கிரகம்.... முன்னோர்கள், போதனை செய்தவர்கள்... இவர்களே கடவுள் வேறு யார் கடவுள்....? உங்கள் போதனை எப்படி இருக்கு ஒழுக்கம் சார்ந்து இருக்கு அந்த ஒழுக்கத்தை ஆதிக்கு பின் கடை பிடித்தனர் இன்று அதன் பயன்பாடு குறைந்து போனது மனிதனை மனிதன் மிரட்டுகிறான்... கடவுள் யார் எங்கே?
கடவுள், சிவன், ஒளியானவர், அவரை பற்றி தெரிந்துகொள்ள சீக்கிரம் ஓடுங்கள், ராஜஸ்தான், மவுண்ட் அபு, பிரம்மா குமாரி ஈஸ்வரியம், விஸ்வம் வித்தியாலயம்.
நான் மலேசியாவிருந்து இரண்டு முறை சென்று வந்துள்ளேன், பிறவி பலனை அடைந்து கொண்டிருக்கிறேன்.
விவாதத்தை விட்டு, விடை காணுங்கள்
@English learner ஆமாம்
சைவ சித்தாந்தம் படியுங்கள் இறப்பு பிறப்பு இல்லாதஆண்டவன் நம் சிவன்
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html
Omshanthi