மருந்து சோறு / மகளிர்க்கான மருந்து சோறு /marunthu soru/ Kayal Samayal /
Вставка
- Опубліковано 16 кві 2018
- பூப்படைந்த பெண்கள், பிரசவித்த பெண்கள் அதிர உதிர போக்கால அவதிப்படும் பெண்களுக்கான ஆரோக்கியமான மருந்து சோறு
Thank you for Watching
please do subscribe for more upcoming videos
e.mail ID : kpmsamayal@gmail.com
More recipes please visit : www.kayalsamayal.com
Facebook page : / kayalsamayal - Навчання та стиль
எங்களை மாதிரி சமையல் தெரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது ஜஸாக்கல்லாஹுகைரன்
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..
Always got my hands on recipe from Kayal Samayal😍💜
Maasha Allah ! Arumai
அஸ்ஸலாமு அலைக்கும் எங்க எந்த சேனல்ல சுத்தினாலும் என்னுடைய ஃபேவரிட் சேனல் காயல் சமையல் தான் உங்களது நிறைய சமாசாரம் கிடைக்குது நல்ல பயனுள்ள தகவல் மேடம் அதனாலதான் உங்கள் வீடியோ அனைத்தும் விடாமல் பார்த்துக் கொண்டே வருகிறேன் 7000 subscription இருக்கும்போது நான் ஜாயின் பண்ணினேன் அப்போதே கண்டுபிடித்துவிட்டேன் உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்று பலமுறை command போட்டிருக்கிறேன் இன்று அது உண்மையாக இருக்கிறது மேலும் இதுபோன்ற மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி காயல்.....
அருமையன ரெசிபி சகோதரி.
super nanaga seira methodla seiringa..
Very useful video for me thanks
Thank you so much for this wonderful receipe
entha sapadu thaan yeppadi. seirathunu yellorudaium kedudu erunthan thanks akka
Roooooooomba nandri akka indha video yella pengalukkum avasiyamana ondru.
👌👌👌
எங்க ஊர்ல இந்த மருந்து பொடில மருந்து குழம்பு செய்து சாப்பிடுவோம்.
அதில் சுக்கு, ஓமம் மிளகு இன்னும் பல மருந்து பொருட்கள் இருக்கும்.
really superbbb mam.
Useful 👌
Thanks sister
Semma pa super
சூப்பர்
Super ma...
Assalamu alaikkumsis,naangalum same method thaan samaipoam.supera erukkum
Very nice azhkana tamil
Because adhu romba taste ah irukum and very healthy too
Assalamu alaikum sister...
Thanks sis ....
Inda mathiri healthy aana dish neraya podunga.
Useful ah irukkum...
உங்களுக்கு எந்த தெரு மேடம்
Thanks ka
Assalamu alaiku super akka
Masha allah
very useful video mam. Kayam marundhu podi veetilae thayarikkum murai video podungal . Thank you. Chennaiyil engu kidaikkum theriyavillai. Nangal Melapalayam sellumbodhu dhan vangamudigiradhu. Full ingredients konda video podungal please. Migavum payanulladhaga irukkum.
I love all your recipes
Thanks ma
Assalamu alaikum.. Nice.. Plz post.. Some other marundhu recipes for new mothers. Do you know pachai marundhu ?
Nice
I like it this video super explain
நன்றி சகோ
NICE
assalamualikum sis..yenga kanna prwan head fry & salana seivaga romba pidikum adhu yeppadi pandradhunu solluga pls from head cleaning LA irrundhu.
kayalpatnamla ungaluku yentha street
Assalamu alaikum eanga veetulaum marundu sooru psnnuvom
apro sis marunthu podi vachi kaya kachurathu ep d nu podunga sis enaku romba pudikum
Very useful, thank you sister
Thanks ma
Sis pls marunthu soru podi ingredients podunga pls
Ramba elai yenga kadaikum
Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu.. how to prepare with egg. And send how to prepare kayam
semma 👌👌👌 marunthu saadham.. unga pechum arumai 😅
நன்றி சகோ
Fabulous explanation till now i didn't know about this recipe
well said!
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
nanum delivery apo marunthu soru sapten romba healthy garbap pai la ulla kttatha ellam veliya vanthurum romba tasta irukum boiled egg super combination
Hi mam, I have just seen your video....I got lscs before 5 mts ,, so can I eat this food now,???
Araika vida 1kg saalyaaku matha porutkal measurements solluga sis
மிக உபயோகமான சமையல்
ASALAMU ALAIKUM varh... Nan ithai romba Nala thedittu irunthen. Video innum parkala night parkiren. First time unga video parkaporen. Insha Allah. Video parkamalayye subscribe panniten. 🤩🤩
Alaikum Salam, thank you for subscribing, please see the playlist for more details
Hi may i know what is satha pattai karuva?0
enga veetla seyvom
Pcod problem ku ena
panalamnu solunga sis
nalla senjirukinga sis, nan satham mukkal vekadu vendhadhum mela rendu or moonu naatu koli muttaiyai udaithu vittu kilarividuven, muttaiyum sathathudane vendurum. Ithu innum taste and healthy ah irukum.
ஆமாம் சிலர் முட்டை சேர்ப்பாங்க.. எங்ஜ பக்கம் கிடையாது
Thank for your healthy dish
side dish enna fish Curry or mattan curry ya
super mam
நன்றி சகோ
sea foods lam solli thanka
Sis please put video how to prepare kayam (காயம்) for newly married couple .
இன்ஷா அல்லாஹ் விரைவில்
Super madam..Intha mathiri healthy food share pannunga..It will be very useful..
நன்றி சகோ... முடிந்தவரை ஆரோக்கிய உணவுகள் கொடுக்க முயற்சி செய்கிறேன்..
super ma
நன்றி
Assalamu alaikkum sis.super and useful recipe.my daughter is 16 years old.marundhu soru kudukalama.periods timela romba kastapadra.
வலைக்குமுஸ்ஸலாம் இந்த டைம் ல தான் கொடுக்கனும்.. கட்டாயம் செய்து கொடுங்கள்.... இடுப்பு, கர்பபை க்கு ரொம்ப நல்லது
Please , can I get the marunthu powder by courier
I'm making is ok with me
Chicken kulambu epd seirathu video podunga Akka pls
ua-cam.com/play/PLP6N01XvfvaBdpUakbJnd6SmbWZ-Oppcf.html
Thank you mam romba usefulla erukum yenaku periods athihama eruku muthuhu valiyala avathi patukitu eruken marunthu podi vagi senji pakurom mam thank you so much
இந்த பொடி வீட்டில் தயார் செய்து வைத்துகொண்டால் மாதவிடாய் நேரங்களில் மாசம் மாசம் செய்து சாப்பிடலாம். மாதவிடாய் பிரச்சனை சரியாகிவிடும்.
Kayal Samayal thank you pa trichyla kedaikuma nu theriyala pona ketu patha vaagitu varom kidaikalana kayalpatinathan varunum pola😍
Try panningala sis
fish marunthu kulambhu video podunga pls mam
மொளவு தண்ணீர் போடுறேன் சிஸ்..
puriyala mam
Assalamu alaikum vrh kaya marunthu epdi seirathunu sollunga mam
வலைக்குமுஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் விரைவில் சொல்ல முயற்சி செய்கிறேன்.
Pregnant 9th month lady ku saidu kodukkalama? Or pillai piranda piraga kodukkonum? Pillai pirandadil irundu thaaikkum kulandaikkum saiyum marundu wahaihal sollungalen, please sister?
Mam ramba illai enna nattu maruthu kadaiyil kidaikuma.
இல்லை காய்கறி கடையில் கிடைக்கும்
Sister nan saptadu illa but ladies ku romba healthy
athuku side etho kolambu vechirkaley athu ena
கறி குழம்பு மேம்
megavum arrumaiyaaga irukum....☺
நித்தியா எப்போ வரிங்கனு சொல்லுங்கள்.. திரும்பவும் செய்து தருகிறேன்...
Assalamu alaikum kaayam seivadu epdi Kayalpattinam la seira style sollunga
ua-cam.com/video/MbLTUN3x8Ok/v-deo.html
Jazakallah khair
Unga dishes yeallamay rich thaa almond coconut milk nuts ghee nu royalty ahh iruku
அப்படி எல்லாம் இல்லை சகோ சில குறிப்பிட்ட உணவுகளில் தேவைக்கு பாதாம்,பிஸ்தா சேர்ப்போம்... தேங்காய்பால் அதிகமாக சேர்ப்போம்
Meaning of marunthu podi in English or Tamil or Hindi plzzz
hello Mam what is marunthu saatha pattai karuva
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சகோ
Amma idhukku thottukka enna
சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, கருவாட்டு குழம்பு நல்லாயிருக்கும்
Na saptiruken intha marundhu saadham delivery ku apram super ah irukum...
எங்க வீட்டில் மாசம் மாசம் இது செய்வோம்... சுவையாக இருக்கும்
Kayal Samayal same here
Penhaluku thevai padura tips niraya poduga mam
கட்டாயம்... இனி வாரம் ஒரு போஸ்ட் பெண்கள் நலம் கொண்டு டிப்ஸ், சமையல் கொடுக்க முயற்சி செய்கிறேன்..
Kayal Samayal thank you mam
Marundhu podiku dhania serkakoodadha
எங்க பக்கம் சேர்பதில்லை சிஸ்
side dish ku. chicken gravy use panalama
நாட்டு கோழி நல்லது
அஞ்சு மருந்து பொடி எப்படி செய்யனும் சொல்லுகா
Bangalore la kedaikuma
கிடைக்கணும்
உப்புஇல்லாமல்எப்படிஊறுகாய்செவது,,வினிகர்பயன்படுத்திசெய்யலாமா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சுவை மாறும் இருந்தாலும் பிள்ளைப் பெற்றவர்களுக்கு இது மிகவும் உகந்தது. செரிமானம் கொடுக்கும்.
assalamum alaikum. idi kaayam seidu kaata muduma
Alaikum Salam, inshaallah
Assalaam alaikum sister... marundhu podi where can v get in Chennai...
வலைக்குமுஸ்ஸலாம். இந்த பொடி சென்னை மண்ணடி பக்கம் அல்லது காயல்பட்டினம் மக்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் கேட்டால் கிடைக்கும். பொடியின் செய்முறை அளவு வீடியோ வில் இருக்கு. நீங்களே அரைத்து பயன்படுத்தலாம்.
Kayal Samayal மிக்க நன்றி
Sana Parwin royappetta la kdaikuthu sis enga aria ya la
Namma ooril matumthan kidaikuma
நம்மவூரில் கடைகளில் கிடைக்கும் சிஸ்
தேங்காய் பால்லுக்கு பதில் பசும் பால் சேர்கலாமா
sis can I give this to my husband and 5 yrs son
தாராளமாக சாப்பிடலாம்.. மாதம் ஒரு முறை கட்டாயம் பெண்கள் சாப்பிட வேண்டும். அதனுடன் வீட்டில் இருக்கும் ஆண்கள் , குழந்தைகளும் சாப்பிடுவது ரொம்ப நல்லது..
idu side dish enna fish curry ya?illa kari ya?
Fish curry nalla irukum.. இல்லைனா நாட்டுகோழி குழம்பு சுவையாக இருக்கும்
.
Rambu elai na enathu mam, Inga keta apdi onu Ila nu solitanga
From chennai
காய்கறி கடைகளில் சென்னையில் பழமுதிர்ச்சோலை லையில் கிடைப்பதாக சொன்னார்கள்
@@kayalsamayal Romba nandri ma
Sila places la PANDAN leaves nu solvaanga ma..
akka epo enga akkavuku 2 perandhu 1 week achu but eppo english medicinenoda sedhhu saputa podhu neega nadu maruthu sapita side effect aguma
இல்லம்மா இதுல எந்த side effect ம் இல்லை.. தாராளமாக எடுக்கலாம்.
Baby delay ahuravanga intha rice sapdalama prepare panna husbandkum kudukkalama
ஆமாம் சாப்பிடலாம்
Enga veetula karupati, egg lam viduvom indha saatham ku
Karupatti ya athu taste marumey.. Egg sila vidugal la serpom
@@kayalsamayal m knjm lighta sepom andha kasapu irukadhu teast nalla irukum melapayam la apadithan sis panurom
priods irregulara irukuravanga sapidalama
ஆமாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது சரியாகிவிடும்
Assalamu Alaikum sis..... yennaku delivery aagi 5 maasam aagudhu naan ippo indha saadham senji saapidalaama????
Indha marundhu podi yenga kidaikum???
வலைக்குமுஸ்ஸலாம்.. வாழ்த்துக்கள்.. தாராளமாக சாப்பிடலாம். மருந்து பெருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி கடையில் கொடுத்து அரைத்து வாங்கி பயன்படுத்தவும்.
Nanri sis
Kayal Samayal
Machinela araikka vidurathuku 1kg saaliya ku mathha porukkal measurment sollunga ma
உப்பில்லாஊறுகாய்எப்படிசெய்வது
Vera Yanna sapdalam solringala Yanaku therila yannalam sapdalanu
Assalamu alaikum kayam maruntu link venum
ua-cam.com/video/MbLTUN3x8Ok/v-deo.html
C section delivery annavainga saiptalama
Saapidalam
Ramapa ellai engu virkum
Pooppadainda pillaihalukku etthana naatkal marundu soru kodukkanum?
மாசம் வரும் பொழுது செய்து கொடுங்கள்
As salamu alaikum wa rahmathullai wa barakathuhu.... pregnant huh irukavangalum sapdlama
walaikumusalam. சாப்பிட கூடாது சிஸ்