வணக்கம் 🙏🏻 நா ருசிமிக்க 😋 மிளகு ஆட்டு கறி 😋 வருத்த மாசலா மணமாக இருக்கிறது 👍🏻😊 தயீர் கலவையில் , நெய்யில் வதக்கி , தேங்காய் சேர்த்து சமைத்து காட்டியது பார்க்கும் போது வாசமா இருக்கு 😋. நல்ல சமையலறை 👍🏻😊 உபயோகித்த உருக்கு பாத்திரம் சுத்தமாக அழகாக இருக்கிறது 👍🏻😊. நல்ல விளக்கம் 👍🏻😊 நன்றி 🙏🏻😊
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா ரொம்ப நல்லா இருக்கு இந்த பார்த்தா நாக்கில் உர்தே செம்ம டிப்ஸ் எல்லாரும் செஞ்சி பார்க்கலாம் எல்லாருக்கும் உதவும் அந்த நன்மை உங்களுக்கே வந்து சேரும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
Assalamualaikum Akka innaiku lunch milagu kari Amma unga style la pannanga super ah irundhuchu.... Insha Allah next weekend neenga upload panna hotel style chicken gravy panna porom😋😋
Maasha Allah super & simple...
Idan unga channel'a enak pidicha vshyame
நன்றி மா ♥
Super.a.irukku
Arumaiyana Recipe very nice sis
It's a wonderful receipy that u shoe us By excellent ,cooking u are ,aapki bahoat shukria ,Shukran Wall Afiayaa. Mashaallah 👍👍👍👍
That u show WTH ur excellent cooking Shukran
Wow வித்தியாசமாக உள்ளது
Thanks ma
பார்க்கும் போதே வாய் ஊறுது செம சூப்பர்
😍
Nallarukuthu ma
வணக்கம் 🙏🏻
நா ருசிமிக்க 😋 மிளகு ஆட்டு கறி 😋
வருத்த மாசலா மணமாக இருக்கிறது 👍🏻😊
தயீர் கலவையில் , நெய்யில் வதக்கி , தேங்காய் சேர்த்து சமைத்து காட்டியது பார்க்கும் போது வாசமா இருக்கு 😋.
நல்ல சமையலறை 👍🏻😊
உபயோகித்த உருக்கு பாத்திரம் சுத்தமாக அழகாக இருக்கிறது 👍🏻😊.
நல்ல விளக்கம் 👍🏻😊
நன்றி 🙏🏻😊
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி
Mohamed Rafeeq சிறப்பான வாழ்த்து 🙏🏻😊. நன்றி 🙏🏻
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா ரொம்ப நல்லா இருக்கு இந்த பார்த்தா நாக்கில் உர்தே செம்ம டிப்ஸ் எல்லாரும் செஞ்சி பார்க்கலாம் எல்லாருக்கும் உதவும் அந்த நன்மை உங்களுக்கே வந்து சேரும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
Semmaya erukku dear
Thank you for this receipe...
😍
1/2 kg measurements sollunga sis
Ready made milagu powder yevalo spoon podanum
Two to three spoons for half kg meat
Good
Assalaamu alaikum wrwb,I tried this recipe for first time Masha Allah taste super
வ அலைக்கும் முஸ்ஸலாம்... சூப்பர் மா ♥
Sema sis
நன்றி மா
அருமை
அருமை
மிக்க நன்றி
Wow onion ellamal yummyana milahu kari
ஆமா தேங்காய் சேருவதனால் ரிச் டேஸ்டாக இருக்கும்..
Tdy senji pathom... Maasha Allah romba taste sister
Jazaakillaahu Hayira
Sister nenga enak 1batch senior
Same collage
Same Kpm
அப்படியா? யாரு நீங்க?
@@kayalkitchen7928 Ur Friend Buy Tex shop owner's neighbour dan Na
@@kayalkitchen7928 vegetables epd variety'a samaikrathunu podungalen
Aviyal Poriyal... Ipd style'la podunga
@@ummuabdhullah1597 அப்படியா... ஓகே மா...
@@ummuabdhullah1597 ஷ்யூர் மா
அருமை மா 👌👌
நன்றி மா
nice recipe.👍
நன்றி
How to make melapalayam thakkadi mavu sis video podunga
Pls check this link ua-cam.com/video/HeUSFqpOpho/v-deo.html
Wow!
Special pepper mutton gravy super❤❤❤❤
Thank you
Woww mouth watering ma
😍😍
Assalamualaikum Akka innaiku lunch milagu kari Amma unga style la pannanga super ah irundhuchu.... Insha Allah next weekend neenga upload panna hotel style chicken gravy panna porom😋😋
Wa alaikum mussalam.. Masha Allah.. Alhamdhulillah.. Insha Allah.. Super bro.. Try pannitu sollunga..
செம்ம க்கா ..
நல்ல அழகா வந்து இருக்கு ..
Thank you
Super
Thank you so much
Wow
நன்றி
Cooker la seiyalama?
Yes you can
Assalamu alaikum
Wa alaikum mussalam
Hai mom today nan elumbu sambar panninen very taste . Kalarikari sariya varala mom try again mom
Wow super ma
ரெம்ப நன்றி
😍
சூப்பர் 👍
நன்றி
யாரோ ஓருத்தர் டிஸ்லைக் தட்டி உட்டு இருக்காரு .. ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் ..😒😤
ஆமா... 😀
வாயூறுது பா
ஹா ஹா