செல்வமே தெய்வீக மலரே |அற்புத குழந்தை இயேசு பாடல் |Selvame Remix Song | Christian Songs - MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 147

  • @sophiyab3624
    @sophiyab3624 Рік тому +94

    சென்ற வருடம் ஒரு குழந்தை வரம் வேண்டி இந்நாளில் குழந்தை இயேசுவிடம் வேண்டினேன். இப்போது இரண்டு மாத குழந்தை என் கையில். அற்புத குழந்தை இயேசுவே போற்றி போற்றி போற்றி

    • @selvirani8523
      @selvirani8523 10 місяців тому

      🥴🥴🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😭😅😏😏😏😅😅😅😅😅😅👋😭😭👋👋😭👋😭👋😭👋👋👋

    • @brightsonj6183
      @brightsonj6183 5 місяців тому +1

      Amem❤

    • @smmadhu6067
      @smmadhu6067 3 місяці тому

      🎉❤😊😢

  • @anithanesan3014
    @anithanesan3014 Рік тому

    Amen

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 2 роки тому

    Amen kuzhanthai yesuve engàzhukkài.vendi kozhum

  • @shubhashiniudaykumar3273
    @shubhashiniudaykumar3273 Рік тому

    Infant Jesus have mercy on us Lord, Lord I must have a safe delivery

  • @Micheal-f6m
    @Micheal-f6m 5 місяців тому +13

    அற்புத குழந்தை இயேசுவே என் வயிற்றில் குழந்தை வளர அருள் புரியுங்கள் 😭🙏🙇🤲

    • @pramilayuvanika7264
      @pramilayuvanika7264 5 місяців тому

      கண்டிப்பாக அந்த குழந்தை இயேசு உங்களுக்கு ஒரு வரத்தை தருவாங்க

  • @amirtharajraj722
    @amirtharajraj722 2 роки тому +12

    குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கொடுக்கின்ற குழந்தை இயேசு நாதரை உமக்கு நன்றி

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 роки тому +17

    ஆமென்...
    குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @saranyap5926
    @saranyap5926 4 місяці тому +6

    குழந்தை ஏசுவே எனக்கு குழந்தை வரம் தாங்க

  • @bhavany603
    @bhavany603 3 роки тому +54

    அற்புத குழந்தை யேசுவே உமது அருளால் எனக்கொரு குழந்தை வரம் தாரும்.🙏🙏🌷⚘🌺🌹🌻🌸

    • @vinovino4578
      @vinovino4578 3 роки тому +4

      Don't worry,,,, JESUS kai vida mattar,,,,,

    • @rameshkiran6728
      @rameshkiran6728 2 роки тому +3

      அற்புத குழந்தை இயேசுவே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும் ஆமென்....

    • @s.nelsoncristofersekarseka4484
      @s.nelsoncristofersekarseka4484 2 роки тому +3

      🙏🙏🙏Arpudha Kuzhandhai yesu balagan ungal naduvil pirapar🙏😘💐🌹💐.....

    • @rosenifeula8386
      @rosenifeula8386 2 роки тому +2

      🙏🙏 prayer pannikiroom 🙏🙏

    • @sebasteensebasteen137
      @sebasteensebasteen137 2 роки тому +2

      Feel panathinga jepam panunga 🥰

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 роки тому +8

    Kulanthai yesuve engalukaka vendi kollum karpathin kaniyai thanga appa

  • @dilushiyadesman2791
    @dilushiyadesman2791 Рік тому +6

    அற்புத குழந்தை யேசுவே எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான குழந்தை செல்வம் தாங்க

  • @arul495
    @arul495 Рік тому +8

    சினிமாவில் வந்த பாடலை விட மிகத் தெளிவாக இருக்கிறது உங்கள் குரல் ரொம்ப நன்றி உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக 🙏

  • @chithrachithra36
    @chithrachithra36 3 роки тому +11

    அற்புதக் குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @thomasrf1883
      @thomasrf1883 2 роки тому

      Infant Jesus Christ BLESS 🙏🏼 my home

    • @BharathiBharathi-rd5lz
      @BharathiBharathi-rd5lz 2 роки тому

      என்‌ மருமகளுக்கும் மகளுக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அருள் ‌புரியும் ஆமென்

  • @SheelaAmalraj-j5m
    @SheelaAmalraj-j5m 2 місяці тому +2

    விரைவில் எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி உம் பாதம் பணிகின்றோம்❤❤❤

  • @tubdancecrew5738
    @tubdancecrew5738 3 роки тому +7

    இந்த remix பாட்ட தான் இவ்ளோ நாளா தேடிட்டே இருந்தே ...வீடுகிட்ட தேர் அப்போ போடுவாங்க...இவங்க குரல் ல இந்த பாட்டை கேக்கும் போது ரொம்ப இனிமையை ரசிக்க முடியுது. அப்படியே இவங்க குரல் ல இருக்கடிய மாதா பாடல்களை போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @tamilanda3884
    @tamilanda3884 Рік тому +4

    குழந்தை ஏசுவே இந்த பாடலுக்கு என் கணவர் அடிமை ஆமென்

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k Рік тому +4

    குழந்தை இயேசுவே எங்கள் மகளின் திருமண காரியம் நல்ல படியாக நடக்க வேண்டும் குழந்தை இயேசுவே

  • @vimaljolinvimaljolin8933
    @vimaljolinvimaljolin8933 10 місяців тому +4

    மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Ashowilson
      @Ashowilson 8 місяців тому

      Kandipa ketkum nalla preyar panunga ..🙏

  • @ThiruRani-d9e
    @ThiruRani-d9e Рік тому +3

    குழந்தை ஏசுவே என் கணவர் குடி பழக்கத்தை விட வேண்டும் ஆமென்

  • @Micheal-f6m
    @Micheal-f6m 5 місяців тому +3

    குழந்தை இயேசுவே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 роки тому +19

    குழந்தை இயேசுவே எங்களை இரட்சியும் ...

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w 4 місяці тому +2

    அற்புத குழந்தை யேசுவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @francisjoysjoys9964
    @francisjoysjoys9964 3 роки тому +12

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்.கொள்ளை நோயிலிருந்து உலகை மீட்டருளும் ஆமென்

    • @tamilselvi3702
      @tamilselvi3702 Рік тому

      Kulanthai yesu pray for us blessings for all

  • @sharmil3499
    @sharmil3499 3 місяці тому +1

    அற்புத குழந்தை யேசுவே உமக்கு நன்றி. என் சகோதரி யின் மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை நன்முறையில் நடைபெற்று, நல்ல சுகத்தை கொடுத்தமைக்கு நன்றிப்பா. அற்புத குழந்தை யேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும். 🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 роки тому +5

    உம்மையே நம்பியிருக்கும் எங்களை கைவிடாதேயும்.

  • @ThangaMani-td1sb
    @ThangaMani-td1sb Місяць тому +1

    Yesu Aiya enaku karupathu kani tharuvatha vakku alitharu ippa athu neraveriyathu santhosama yesu Aiya ungaluku kodiyana Kodi nandri yesu aiya

  • @hivanitha2982
    @hivanitha2982 3 роки тому +6

    குழந்தை யேசுவே எங்கள் மீது கருணை தாரும்

  • @sagayamarymary3367
    @sagayamarymary3367 3 роки тому +6

    அற்புதம். குழந்தை இயேசுவே உம்மக்களை ஆசீர்வதியும்.

  • @y2jyacob647
    @y2jyacob647 2 роки тому +3

    அற்புத குழந்தையேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @BharathiBharathi-rd5lz
      @BharathiBharathi-rd5lz 2 роки тому

      என் மகள் மருமகளுக்கு ஆண் குழந்தை பிறக்க ‌அருள் ஏசுவே

  • @bharathjeby2257
    @bharathjeby2257 2 роки тому +6

    தேவாஆஆஅஆ..ஆ.ஆ
    நீ வருவாய் மாமணியே
    குழந்தை ஏசுவே
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
    மடி மீது விளையாட வா
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே.
    ஆஆ..ஆஹ.ஆஅ..ஆ..ஆ..
    ஆஆ..ஆஹ.ஆஅ..ஆ..ஆ..
    ஆஆஅஆ..ஆ.ஆ
    ஆஆஅஆ..ஆ.ஆ
    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
    திருமகனே
    திருமகனே..
    அருள் மகனே..
    அருள் மகனே
    மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா (2)
    புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே
    பொன் வான பூமழை நீ பொழிந்திட வா
    நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்
    வாசல் தேடி வரவேண்டுமே
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    வழியில்லையோ
    வழியில்லையோ
    வரமில்லையோ.
    வரமில்லையோ..
    மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே
    மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ
    உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ
    மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா
    மங்கை வாழ்வில் துணையாகவா..
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
    மடி மீது விளையாட வா.ஆ..
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே.
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே. bro

    • @tharajonita8676
      @tharajonita8676 11 місяців тому

      Realy awesome 👌 🔥🔥🔥🔥🔥🔥🔥
      Was searching the lyrics .
      Thank u so much 🙏🙏🙏🙏🙏

  • @steve1527
    @steve1527 3 роки тому +3

    குழந்தை இயேசு வே எங்களை ஆசிர்வதித்தார் ஆமென் அல்லேலூயா

  • @miriyanparadise4004
    @miriyanparadise4004 3 роки тому +4

    அற்புதக் குழந்தை இயேசுவே மிரிஜாவிற்கு நல்ல உடல் நலனைத் தாரும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @tonashaanton6267
    @tonashaanton6267 8 місяців тому +1

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் ஏக்கங்களையும், வேதனைகளையும் போக்கி அற்புதம் செய்யும்.

  • @claramarryravi1758
    @claramarryravi1758 6 місяців тому +1

    என் பையன் க்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியும் குழந்தை ஏசுவே ஆமென் ❤❤❤❤

  • @vijaysubramanian557
    @vijaysubramanian557 3 роки тому +5

    இஸ்ரலில் மட்டுமல்ல நல்லோர் இதயத்திலும் வாழ்பவர்

  • @anthonypreethi6788
    @anthonypreethi6788 7 місяців тому +1

    Infant jesus please give me normal delivery...appa jesus

  • @GnanatheepannGnanapragas-oh9go

    Aandavare veetuku Advance katta kasu kidaikka irakkamayirum

  • @sureshsuresh4890
    @sureshsuresh4890 Рік тому

    இது சரியில்லை பழையபாடல்அதுக்குஇணை இல்லை 😢 நல்ல பாடலை ஏன்டாகெடுக்குறீங்க

  • @punithapunitha1546
    @punithapunitha1546 Рік тому +1

    Arputha kulanthai yasuva enaku oru kulanthai pakkiyam thanga 🌷🌷🌷😭

  • @AmaliSimon
    @AmaliSimon 4 місяці тому +1

    அற்புதகுழந்தைஇயேசுவேநல்லசுகத்துடன்குழந்தைவளர அருள்தாரும்அப்பா🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +3

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென்!

  • @sharmil3499
    @sharmil3499 Рік тому +1

    அற்புத குழந்தை யேசுவே நீர் எனக்கு செய்து வரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றிப்பா. என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். நன்றி குழந்தை யேசுவே . 🙏🙏

  • @jamesraja635
    @jamesraja635 3 роки тому +2

    Amen ❤️ Amen 🙏 Amen 🙏 Amen 🤲🌹🤲 Amen Amen 🙏🌹🌹🌹

  • @vimalkumar-gj9wc
    @vimalkumar-gj9wc 2 місяці тому

    Appa infant Jesus Christ love you appa appa thank you for given me a daughter Shamira papa love you appa forgive me appa give me a 2nd baby appa amen🎉❤

  • @victoriamary5036
    @victoriamary5036 2 роки тому +2

    குழந்தை இயேசுவே சரணம் சரணம் சரணம் 🚼✝️

  • @jayaprathaj6651
    @jayaprathaj6651 2 місяці тому

    Kuzhanthai yesuve ennaku intha month pregnancy positive aganum pa🙏🤰

  • @robiny7172
    @robiny7172 11 місяців тому

    Pen kulnthqi vendam entru vaithula kulanthai irukum pothu intha song adikadi keten athey mathiri pen kulanthai kidaithathu nantri kulnthqi yesuvey

  • @mkennedy6918
    @mkennedy6918 3 роки тому +2

    குழந்தை யேசுவேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்,

  • @evanjalineelavarasi4212
    @evanjalineelavarasi4212 2 роки тому +2

    Dear infant Jesus grant our prayers for a baby in my womb my loving infant Jesus🙏🙏🙏 hear my prayers

  • @selvarani4135
    @selvarani4135 4 дні тому

    Most miraculous infant Jesus please bless your son Anthonydass please bless him

  • @victorgardencare
    @victorgardencare Місяць тому

    Kuzinthi easu en Magan nalla pesavendum neengal Arul purya vendum

  • @v.jayanthi1717
    @v.jayanthi1717 2 роки тому +2

    Infant Jesus bless my children

  • @drecksipa2169
    @drecksipa2169 Рік тому +1

    Ennkaum oru kulathai vendum yesuve

  • @varasupriya-f6t
    @varasupriya-f6t 2 місяці тому +1

    Help me jesus 😂😂😂🙏🙏🙏🙏

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 3 роки тому +2

    மிக மிக நன்று👌👍

  • @CelinMesmine
    @CelinMesmine 9 місяців тому

    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
    மடி மீது விளையாட வா
    குழு : செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே….
    ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
    ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
    ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
    ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா……
    பெண் : {திருமகனே……
    குழு : திருமகனே..
    பெண் : அருள் மகனே…..
    குழு : அருள் மகனே
    பெண் : மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா} (2)
    பெண் : புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே
    பொன் வான பூமழை நீ பொழிந்திட வா
    நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்
    வாசல் தேடி வரவேண்டுமே……
    பெண் : செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    குழு : செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    குழு : ……………………….
    பெண் : வழியில்லையோ……
    குழு : வழியில்லையோ
    பெண் : வரமில்லையோ…….
    குழு : வரமில்லையோ…..
    பெண் : மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே
    பெண் : மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ
    உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ
    மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா
    மங்கை வாழ்வில் துணையாகவா…..
    பெண் : செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே
    மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
    மடி மீது விளையாட வா….ஆ…..
    குழு : செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே….
    செல்வமே தெய்வீக மலரே
    குழந்தை ஏசுவே….

  • @ramchandran618
    @ramchandran618 19 днів тому

    எனக்கு குழந்தை வேண்டும் இறைவா.

  • @NandhiniV-gv1dc
    @NandhiniV-gv1dc 2 дні тому

    Kulanthai esuve enakku kulanthai varam thanga

  • @selvasmgsmgselva6237
    @selvasmgsmgselva6237 3 роки тому +4

    Praise the Lord Jesus Christ

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 роки тому

    ✨️🌹🎈👑👑♥️♥️♥️🕯️✨️✨️✨️✨️✨️ஆமென்ஜீசஸ் குழந்தைஇயேசுவே✝️🌹✨️🕯️🎈🕯️🎈🕯️🎈🕯️🎈🕯️🎄💐🎄💐🎄💐💐🕊️🕊️🌼🕊️🌼🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌼🌼🌻🌼🌻👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @juliusinfant3232
    @juliusinfant3232 Рік тому

    Where is the chorus, without it and children voice it's not good to hear sry to say

  • @NandhiniV-gv1dc
    @NandhiniV-gv1dc 2 дні тому

    Kulanthai esuve ummaku nandri pa

  • @salethnathan4898
    @salethnathan4898 Рік тому +1

    Glory to INFANT JESUS CHRIST you are honoured please bless us.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lancy-x5o
    @Lancy-x5o 4 місяці тому

    Infant jesus.. enaku karpathin kaniyai tharum pa

  • @johnbritto946
    @johnbritto946 2 роки тому +2

    Praise and glory to be Infant Lord Jesus Christ forever and ever. Amen

  • @SheelaJayakumari-ot8es
    @SheelaJayakumari-ot8es 3 роки тому +4

    Amen🙏

    • @maryarputham8836
      @maryarputham8836 2 роки тому

      குழந்தை இயேசுவே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறேன் உமக்கு கோடனகோடி நன்றிகள்

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 5 місяців тому

    Uyrie valum meiyana theviam christhavam mattumay

  • @George1-9-9-8
    @George1-9-9-8 2 роки тому +2

    Hail Mary full of grace in the lord is with you ...

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl 11 місяців тому

    Atputha kulanthai jesuve💕 umaku makimai undavathaka 💕🙏. Kulanthai jesuve 💖🙏 💕enathu sakothatiku kulanthai pakiyathai kuduthatulum.🙏💕.🙏 💕Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @selvaguna2026
    @selvaguna2026 2 роки тому +2

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @suganyamary2497
    @suganyamary2497 Рік тому

    Arputha kulanthai yesuvey 🙏🙏nandri yesappa🙏nalla sugathodu kulanthai pirakanum ayya🙏kodana kodi nandri ayya🙏

  • @melwinjogan1318
    @melwinjogan1318 10 місяців тому

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் கடை நல்லபடியாக நடக்க வேண்டுகிறேன் ஆமென் ✝️🌷✝️🛐

  • @PreethiPreethi-v8w
    @PreethiPreethi-v8w 11 місяців тому

    அற்புத குழைந்தை இயேசுவே உமது அருளால் எனக்கு ஒரு குழைந்தை பாக்கியத்தை தாரும்..🙏🙏🙏🙏

  • @Ashowilson
    @Ashowilson 9 місяців тому

    Kulanthaiyesuve kodana Kodi nantri ennoda papa nalla padiya irukunu solitanga....🙏...😘😘

  • @selinsophin8814
    @selinsophin8814 2 роки тому +1

    Baby Jesus Aruljeni ku baby varam thanka Jesus 🙏🙏🙏

  • @priyadharshinic8607
    @priyadharshinic8607 3 місяці тому

    குழந்தை இயேசுவே எங்களுக்கும் ஒரு குழந்தை பாக்கியத்தை தாரும் 😢

  • @steffigraf196
    @steffigraf196 2 роки тому +1

    Help me kutty jesus appa

  • @magimaidass9385
    @magimaidass9385 8 місяців тому

    infant Jesus give me one child amen amen

  • @ajchakravil7148
    @ajchakravil7148 3 роки тому +2

    ஒரிஜினல் பாடல் தான்..
    MJ media ஏன் இந்த மாதிரி..... வேண்டாம் சார்...ப்ளீஸ்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RajeshRajesh-n2w2m
    @RajeshRajesh-n2w2m Місяць тому

    Mariye vazka❤

  • @pnsamy1
    @pnsamy1 Рік тому

    ஆமென்...
    குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @emilidya9008
    @emilidya9008 7 місяців тому

    Thank you for everything my lord nega elame ennala athum seiya mudiyathu jesus

  • @arokiaraj5437
    @arokiaraj5437 2 роки тому +2

    Heart Touching song !

  • @antonyfedrick1115
    @antonyfedrick1115 8 місяців тому

    அற்புத குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Рік тому

    அய்யா குழந்தை ஏசுவே என்னை காப்பாற்றி மேன்மை அடைய செய்யுமப்பா ஆமென்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 роки тому

    Selvamae kuzandai yesuvae engal meedu errakamayerum 🙏 amen 🙏

  • @shannalukas8621
    @shannalukas8621 8 місяців тому

    Our life is also blessed so much

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti 8 місяців тому

    குழந்தை இயேசுவே என்னை ஆசீர்வதிப்பீராக

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 5 місяців тому

    🎉 St Antony's pray for us 🎉

  • @jp.artsacademy2478
    @jp.artsacademy2478 9 місяців тому

    Yesuve Enakum oru papa venum ❤ please Arul pozhiyavum❤

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 3 місяці тому

    ஆமென்...🙏

  • @selvalaxmi6357
    @selvalaxmi6357 3 роки тому +2

    Very nice songs God bless you

  • @virginmary3817
    @virginmary3817 3 роки тому +2

    🎼🎼SUPER SONG ❤️❤️🙏🙏

  • @christianrajshya6607
    @christianrajshya6607 3 роки тому +1

    👏🏻👌🏻🎉🎉🎊🎊

  • @anthonypreethi6788
    @anthonypreethi6788 7 місяців тому

    Thank you infant jesus

  • @stellarani6754
    @stellarani6754 3 роки тому +1

    🙏🌹🌺💒🥰😍😍

  • @gavaskarprathisha3355
    @gavaskarprathisha3355 Рік тому

    Infant jesus pray for us

  • @Ashowilson
    @Ashowilson 9 місяців тому

    Kuzhanthaiyesuve kodi natri ❤🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @john1981john
    @john1981john Рік тому

    Hii

  • @manojeni4291
    @manojeni4291 Рік тому

    😭😭😭😭🙇🙇🙇