MEENAM | தோல்வி துரோகம் கண்ட வேங்கையின் யுத்தம் | ராகு கேதுவின் சுயரூபம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 115

  • @nagarajpalanivelu1607
    @nagarajpalanivelu1607 10 місяців тому +123

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்... மீனம் என்று ஒரு ராசியில் பிறந்த அனைவரும் ஏன் பிறந்தோம் என்று எண்ணத்தோன்றுகிறது... உண்மையில் இறைவன் ஒருவனே துணை நமக்கு

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 10 місяців тому +14

    உண்மை நம் உயிரான உறவே நம்மை தவிர்கீகிறது எல்லாம் நேரம் நம் கையில் பணம் இருந்தால் தான் நமக்கு மரியாதை முயன்று பார்க்கலாம் நன்றி ஐயா

  • @shanthir7433
    @shanthir7433 10 місяців тому +15

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் வாக்கு பளிக்கட்டும் ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhavathykaruppaiah2885
    @prabhavathykaruppaiah2885 10 місяців тому +3

    இந்த மாதிரி வார்த்தை கேட்டு பல வருடம் ஆகுது மிக்க நன்றி ஐயா

  • @esakkiappankonar1899
    @esakkiappankonar1899 10 місяців тому +4

    100% உண்மை ஐயா வாழ்த்துகள் வா ழ்வோம் இறைவனின் அருளால்

  • @kbarani-ut6nb
    @kbarani-ut6nb 9 місяців тому +1

    அனைத்தும் அனைத்தும் உண்மையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்லதே நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நமச்சிவாய நமஹ!!!!!!!! 🙏🙏🙏🙏

  • @sasikumarmanickam7167
    @sasikumarmanickam7167 10 місяців тому +1

    இதுவரைக்கும் நிறைய ஜோதிடர் நல்லா தான் சொல்றிங்க சார், நீங்க சொல்றது சரிதான் ஆனால் இதுவரை எனக்கு ஜோதிடர் சொல்றது போல நல்லது நடக்குல, ரொம்ப கஷ்ட பட்டு ஜெயிக்க வேண்டி இருக்கு, நல்லது நடந்தா சந்தோசம் பாக்கலாம் 🙏🙏🙏

  • @poulinapoulina788
    @poulinapoulina788 9 місяців тому

    உண்மையிலும் உண்மை சார் தாங்கள் அற்புதமான பதிவு

  • @Tamilselvi-c7p5y
    @Tamilselvi-c7p5y 10 місяців тому +4

    நீங்கள் சொன்ன அனைத்தும் உன் மை. என் கணவர் நல்ல புத்தியோட எங்கூட சேர்ந்து
    வாழும் சாகும் வரை

  • @chithrachithra6729
    @chithrachithra6729 10 місяців тому +5

    அருமைமிகஅருமை

  • @ravichandran4062
    @ravichandran4062 10 місяців тому +3

    எல்லாம் சிவன்செயல்.

  • @sivaeng223
    @sivaeng223 9 місяців тому +1

    Unmai ayya.... Mudiyala.... Ethana asingam avamaanam

  • @vijivani597
    @vijivani597 10 місяців тому +1

    சூப்பர் அனைத்தும் உண்மை

  • @sakthik4677
    @sakthik4677 10 місяців тому +2

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்😊

  • @sirunaickenpattilibrarystr4717
    @sirunaickenpattilibrarystr4717 10 місяців тому +1

    இது தான் உன்மைநன்றி

  • @kayaa999
    @kayaa999 10 місяців тому +1

    அருமையான பதிவு . நீங்கள் சொன்ன கருத்துகள் முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

  • @fathimarinoza442
    @fathimarinoza442 8 місяців тому

    Paadal arumai thalaiwa.

  • @skrtamiltv1231
    @skrtamiltv1231 10 місяців тому

    அருமையான பதிவு நல்லது நடக்கட்டும் நம்பிக்கையை
    வாழ்க்கை

  • @sanjaytkl2945
    @sanjaytkl2945 10 місяців тому +5

    Tq sir அருமையான பதிவு❤

  • @கழுகுபார்வை-ல9ள
    @கழுகுபார்வை-ல9ள 10 місяців тому +2

    100 சதவீதம் உண்மை ஐயா

  • @Nadarajraj-zj9eo
    @Nadarajraj-zj9eo 8 місяців тому

    You are really true thanks

  • @suseela2090
    @suseela2090 10 місяців тому +2

    நன்றி ஐயா உண்மை 100/'

  • @MalarBalasubramaniam
    @MalarBalasubramaniam 10 місяців тому +4

    AYYA YOU ARE VERY VERY VERY CORRECT. 🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌👌💯💯💯💯💯

  • @dhayanidaya7803
    @dhayanidaya7803 10 місяців тому +1

    நன்றி ஐயா.எந்நேரமும் பிரச்சினையாகவே உள்ளது.மனக்கஷ்டம் தீர்ந்த பாடில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றேன்.

  • @revathip7783
    @revathip7783 10 місяців тому +4

    நன்றிகள் ஐயா 🙏

  • @rajusaraswathy7489
    @rajusaraswathy7489 10 місяців тому +1

    Thank you for your information sir. God bless you n yr good family. So far Meenam raasi is suffering. Hope 2024 will be brighter n less painful.

  • @ganeshanbilanbil1925
    @ganeshanbilanbil1925 10 місяців тому +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @valluvanrs9913
    @valluvanrs9913 10 місяців тому +6

    நான் தான் முதல் feedback
    மிகவும் அருமை, உண்மை. ஆனா என்ன செய்வது ஐயா ?? முதல் comment நபர்களுக்கு consider செய்து சில கேள்விகளுக்கு பதில் சொல்லலாமே ஐயா.

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 10 місяців тому

    Excellent information

  • @pandisrpl5210
    @pandisrpl5210 10 місяців тому +1

    எல்லாம் நன்மைக்கே... இதுவும்.... கடந்து போகும்... 😔🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 10 місяців тому +8

    துரோகம் கண்டேன்
    தோல்வி கண்டேன்
    சோதனை வேதனை கண்டேன்
    குழந்தை இல்லை

    • @a.sivasakthivela.sivasakth2956
      @a.sivasakthivela.sivasakth2956 10 місяців тому

      அனைத்தும் கன்டேன்.குழந்தைக்கு குறைவில்லை!

    • @jhopeshope6240
      @jhopeshope6240 10 місяців тому

      Kulanthai varam kidaikum and vaaakai valamaga irukum don't worry bro

  • @sathishmurugan466
    @sathishmurugan466 10 місяців тому +4

    சத்தியாமா உண்மை100%👍👌🙏🙏🙏🙏

  • @srinivasansadagopalan4093
    @srinivasansadagopalan4093 10 місяців тому +2

    100% you are right sir

  • @sobistalks7756
    @sobistalks7756 10 місяців тому +1

    iyya 100% unmainga ayya ungaiai vanankuren iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 місяців тому

    ஐயா பாட்டு சூப்பர் நல்ல விஷயம் எப்போது நடக்கும்..........???????

  • @subum9638
    @subum9638 9 місяців тому

    Correct sonaga super

  • @priyadeepika5146
    @priyadeepika5146 10 місяців тому

    Neengal sonnathu anaithum unmai nanba thank you

  • @varsharaghavan8412
    @varsharaghavan8412 10 місяців тому +2

    Singing super sir

  • @RaviShankar-mi1yz
    @RaviShankar-mi1yz 10 місяців тому +2

    Boss thanku. Morning la manasukku oru nalla thairiyatha koduthurukinga.

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 10 місяців тому

    Tqvm for Sharing this Prediction on Meena Rasi..All is True
    I'm Patience Calming Appreciation in everything.I leave Everything to God. 🙏🙏🙏

  • @Priya-e2y5w
    @Priya-e2y5w 10 місяців тому +2

    Arumai Arumai true anna

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554 10 місяців тому +3

    நன்றி நண்பரே அனைத்தும் அருமை உண்மை எனக்கு 70வயதுஎழரைசனிமூன்றாவதுசுற்று என்ன செய்யும்

    • @jdmohan51
      @jdmohan51 10 місяців тому

      ஐயா, ஒன்றும் செய்யாது. இந்த காலகட்டத்தில் முடிந்த வரை தான தர்மம் செய்யுங்கள்.அதாவது சனி பகவானை, ஏழைகளுக்கு மற்றும் வாய் இல்லா ஜீவன்களுக்கு அன்னதானம் செய்வது மூலமாக அவர் அன்பையும் அருளையும் பெறலாம். சனி பகவானுக்கு இஷ்டமானது தானமும் அன்பும். கவலை வேண்டாம்'

  • @senthilponn859
    @senthilponn859 10 місяців тому +4

    இன்னும் உசிரு மட்டும் தான் போகல.எந்த பெயர்ச்சியும் இந்நாள் 54 வயது வரை ஒன்றும் நடக்கவில்லை. மீனம் ராசி புரட்டாதி 4 ம் பாதத்திற்க்கு. லக்னம் துலாம்.

  • @அழகியதமிழ்மகன்-ற2ச

    பாட்டு நல்லா இருக்கு ஐய்யா 😂😂😂😂😂😂

  • @Siva21064
    @Siva21064 4 місяці тому

    Manasu romba pathippu ithula enga irunthu kastangala samailurathu mind work agala enna nadakuthunu enaku therla uyir elladha body suthitu irukuthu mari iruku poga poga mental aguvomonu thonudhu or mental ayitana therla ellam puriyatha puthir iruku

  • @gobugobu8995
    @gobugobu8995 10 місяців тому +1

    Thanks

  • @MahaLakshmi-uq4il
    @MahaLakshmi-uq4il 10 місяців тому +1

    Unmai

  • @sasibabytomandjerrycouples2190
    @sasibabytomandjerrycouples2190 10 місяців тому +3

    Ayyappan nanga enna pavam senjom unmaiya erundhom anadhaiya valrom...yepd valradhunu therilla....sethuruvanonu Bayama erukku

  • @revathymahalingam6371
    @revathymahalingam6371 9 місяців тому

    Great

  • @subhasri5069
    @subhasri5069 10 місяців тому +1

    Super..bro

  • @ramkarthika3219
    @ramkarthika3219 10 місяців тому +3

    தன் நம்பிக்கை உள்ளது இப்பொழுது

  • @seeniseeni252
    @seeniseeni252 10 місяців тому +2

    நாங்கள் நல்லா இருக்க வேண்டும் என்றால் என்ன என்ன பண்ண வேண்டும் ஐயா காலம் முழுக்க கஷ்டமாகவே இருக்கிறது ஐயா எங்களுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்களேன்😂

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 10 місяців тому

    100 ,percent unmai

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 10 місяців тому

    Super 💯💯💯💯

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf 10 місяців тому +1

    Unmayil nan ethatkum perithaka asai padathu ilai anaku anru en pullikala thavira sothukkal ethum ila anakinu unmayana oru uravu irukuma enru ninaithu irukan ana alam vesam podum uravukal mathiyil payanikiren analu. Anoda nampika ya Kai vidala 🙏

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 10 місяців тому +2

    Arumai Arumai

  • @sseseva1139
    @sseseva1139 10 місяців тому +12

    இறைவா என்னை yen padaithirgal?

    • @deeparao1432
      @deeparao1432 10 місяців тому +1

      Pathcha aprem nambula maranthutar adhan ivlo problema

    • @Bhavani-gx5ji
      @Bhavani-gx5ji 10 місяців тому

      ​@@deeparao1432😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 10 місяців тому

      ​@@deeparao1432😮

  • @nareshsivagangai
    @nareshsivagangai 10 місяців тому +3

    ஐயா சரியா சொன்னீங்க...
    .,

  • @rangoliwithsoniya4508
    @rangoliwithsoniya4508 10 місяців тому

    Super

  • @sharvinkalki27
    @sharvinkalki27 9 місяців тому

    Kandippa...😅

  • @sakthia5494
    @sakthia5494 10 місяців тому +1

    Thankyou

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 10 місяців тому +1

    🙏🕉Om Namo Narayana🕉🙏

  • @revathymahalingam6371
    @revathymahalingam6371 9 місяців тому

    Adeeenggappa saami ellame nadanthukidhutha irukku

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 10 місяців тому +2

    Thank you sir

  • @sathiyapriya804
    @sathiyapriya804 10 місяців тому +1

    Tq iyya

  • @abidiya5877
    @abidiya5877 10 місяців тому

    Mutila sir... Ean da irukom nu thona vekkuthu

  • @saravanansengodan
    @saravanansengodan 10 місяців тому

    குழந்தை. பாக்கியம். எப்போது😭😭😭😭😭😭

  • @dasaridharani6529
    @dasaridharani6529 10 місяців тому +1

    Video link?

  • @sasikumari885
    @sasikumari885 10 місяців тому +3

    அண்ணன் கண்ணிசூப்பாசென்னைத🎉🎉🎉❤

  • @AmalaAmala-km7zf
    @AmalaAmala-km7zf 10 місяців тому +1

    ❤❤❤

  • @subak1302
    @subak1302 10 місяців тому +2

    Arumai anna it's true😂

  • @dhanalakshmisridhar2521
    @dhanalakshmisridhar2521 10 місяців тому

    🙏🙏🙏

  • @ssslankaglobal8201
    @ssslankaglobal8201 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @sasikalamariyappansasi6373
    @sasikalamariyappansasi6373 9 місяців тому

    pavom panna rasi rombo nambi yemathu innikuravaga meenam rasikaran

  • @elavarasanramakrishnan8069
    @elavarasanramakrishnan8069 10 місяців тому

    யார் சாமி நீங்க 🙏🙏

  • @chinnapaiyanharijan7945
    @chinnapaiyanharijan7945 10 місяців тому +2

    ரேவதி நட்சத்திரம் 27 03 1984 சரியா தவரா
    பெயர் சின்னப்பையன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 10 місяців тому +2

    🙏🙏🙏🌕🌕🌿🌕🌕🙏🙏🙏

  • @shobarockstar7689
    @shobarockstar7689 10 місяців тому +1

    😢yanku neenga soldra madhrie dhan life pogudhu sir..Yapo marrum nu thyrla

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 10 місяців тому +2

    Already pagai ,mana kasappu vandaachhu.

  • @SelvaKumar-ev8ix
    @SelvaKumar-ev8ix 10 місяців тому

    Unnathan 😂

  • @aneeshav7593
    @aneeshav7593 10 місяців тому

    என் வாழ்க்கையில் நான் சொந்தம் பதந்தம் எல்லாம் கேவலமா பேசுறாங்க வேலை இல்லை வேலை கிடைக்குமா கிடைக்காத என்று யோசிக்கும் நேரத்தில் என் கணவர் என்னை விட்டு வேற பொன்னுடன் சென்று விட்டார் அம்மா வீட்டில் இருக்கிறேன் தம்பி தம்பி wife கேவலமா பேசுறாங்க நானும் என் பொன்னும் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை அம்மா சப்போர்ட் தான் கொஞ்சம் இருக்கு அதுவும் எத்தனை நாளைக்கு நான் வேலைக்கு போவானா? இல்லை வாழ்க்கையே வெறுத்து விட்டேன் 😭😭😭😭😭

  • @kartheeknkn5323
    @kartheeknkn5323 10 місяців тому +3

    Velai a illa

    • @tspmani4825
      @tspmani4825 10 місяців тому +1

      Enakku thurogam Udan pirantha room petra Thai

  • @MahaLakshmi-uq4il
    @MahaLakshmi-uq4il 10 місяців тому +1

    Velai illai

  • @tharungowrappan4042
    @tharungowrappan4042 9 місяців тому

    Tativedar😂

  • @subum9638
    @subum9638 9 місяців тому

    Correct na enam saga than ella

  • @sakthik4677
    @sakthik4677 10 місяців тому

    Thank u sir

  • @HonorX7Jst
    @HonorX7Jst 10 місяців тому +1

  • @vijayavijaya8724
    @vijayavijaya8724 10 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @Tamilselvi-c7p5y
    @Tamilselvi-c7p5y 10 місяців тому +1

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 10 місяців тому +1

    🙏🙏🙏