மீனம் - ரேவதி நட்சத்திரம் மறைக்கப்பட்ட ரகசியம் | பரிகாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • contact mail 🆔
    vaitheshwara01@gmail.com
    -------------------------------------------------------------------------
    #meenarasi #dhanurashi #jathagam
    #sagittarius #may #pisces
    இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறும் புதனின் கடைசி நட்சத்திரம் ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசியில் உள்ளது.. இது ஒரு பெண் நட்சத்திரம். இது நம்ம உடலில் கால்களைஉம பாதங்களையும் ஆளுமை செய்கிறது.இந்த நட்சத்திரத்திற்கு கடை நட்சத்திரம் என்ற பெயரும் உண்டு.ரேவத்தி நட்சத்திரத்தில் உச்சம் அடியும் கிரகம் சுகிர் பகவான்.தன உருவம் ஓடம் முரசம் என்று மூல நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் சனி பகவான் மதுரைவீரன் மாசாணிம்மன் வீரபாண்டிய கட்ட பொம்மன் அபிமனுயு. ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு இவங்க தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். இவர்களின் தாய் தந்தை உறவுகளில் பூர்வீக சொத்து பிரச்னை இருக்கும். இந்த நட்சத்திரம் புதனின் நட்சத்திரமாக இருப்பதால் தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமா வைத்து செயல் படுவாங்க.
    #RevathiStar #AvittamStar #Star #Jathagam
    #Jothidam #Astrology #TamilAmutham #Kovil
    #Vinayakar #Puthan #Suriyan #ViruchikamRasi
    #Sevvai #Kethu #Guru #Dhanusu Rasi
    #Sani Peyarchi #MakaramRasi #KumpamRasi
    #MeenamRasi #Poorattathi
    #PoorattathiNatchathiram #Uththirattathistar
    #MeenamRasi
    #pisces #jothidam #மீனம் #youtubechannel #youtubesearch #googlesearch #thiruchendur #மீனம்ராசி #மீனம்ராசிபலன் #மீனம்ராசிபலன்கள் #மீனலக்னம் #மீனராசி #meenarasi #meenarasihoroscope #meenarasipalan #meenarasi2024 #meenarasi2023 #gurupeyarchi #piscestarotreading #pisceshoroscope #dailyhoroscope #dailyhoroscopetoday #pisces2024 #piscesviral #trandinghoroscopeintamil #ராசிபலன் #ஜோதிடம் #ஜோதிடர் #ராசிபலன்2024 #ராசிபலன்இன்றுsuntv #tamilnews #tamilhoroscope #suntvrasipalan #meenarasiintru #மீனராசி இன்று #murugan #murugansongs
    #gurupeyarchipalameenamgurupeyarchipalankumbam #Mesham
    #Rishabam #Mithunam #kadagam #Simmam
    #Kanni #Thulam #viruchigam #Magaram
    #kumbam #meenam
    DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 552

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +32

    கொடுக்கல் வாங்கல்.... நாணயம் தவறாமல் இருக்கும் உயர் பண்பு !!! உங்கள் கணிப்பு 100/100 உண்மை தான் !!! பாராட்டுகள் !!!

  • @ManiSelvarani
    @ManiSelvarani Місяць тому +16

    இரகசியம் காப்பாற்ற முடியாது என்பதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னிடம் நிறைய நண்பர்கள் ரகசியம் சொல்வது வழக்கம். எந்த விஷயமும் இதுவரை வெளியில் சென்றதே இல்லை. நட்பு விட்டு போனாலும், அவர்களைப் பற்றிய எந்த குறையும் வெளியில் செல்லாது. மற்றபடி அனைத்தும் நூற்றுக்கு நூறு மிகச் சரி

    • @VenkatesanVenkatesan-df4ok
      @VenkatesanVenkatesan-df4ok 19 днів тому

      சரியான வார்த்தை சரியான பதிவு செய்த சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்

    • @K-hg8mx
      @K-hg8mx 15 днів тому

      ❤❤❤

  • @armugamrmugam3060
    @armugamrmugam3060 Місяць тому +11

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +12

    ரேவதி நட்சத்திரத்திற்கு..... பெண் குழந்தை. வாய்ப்பு தான் அதிகம் ‌!!! தங்களது கணிப்பு 100/100 உண்மை !!! பாராட்டுகள் !!!

  • @ramachandranv7536
    @ramachandranv7536 Місяць тому +12

    ஆம்.எனக்கு நாற்பது வயதிற்கு மேல்தான் எனக்கு வெற்றி கிடைக்க ஆரம்பித்தது.மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்று தற்பொழுது நிம்மதியான வாழ்க்கையில் உள்ளேன்.தங்களின் கணிப்புக்கு எனது நன்றிகள்.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Місяць тому

      Super, வாழ்த்துகள், thank you

  • @eswarans6590
    @eswarans6590 День тому

    ரகசிய தகவல் கசிய விடுவது மற்றும் சில விசயங்கள தவிர மற்ற அனைத்தும் உண்மை ங்க. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @msampanther
    @msampanther Місяць тому +4

    உண்மையானக் கணிப்பு, சிறப்பு, வாழ்த்துக்கள். ❤️🌹👌

  • @r.revathi9241
    @r.revathi9241 Місяць тому +5

    நீங்க சொன்னது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை

  • @saradhagopal8213
    @saradhagopal8213 Місяць тому +5

    Thank you sir , 100% correct sir.

  • @thivagarrajams6801
    @thivagarrajams6801 16 днів тому +2

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி..

  • @user-zk2gs6pd5g
    @user-zk2gs6pd5g Місяць тому +3

    ஐயா நன்றி நன்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 🙏

  • @sujisujithan9228
    @sujisujithan9228 9 годин тому

    நீங்க சொன்னது முழுவதும் உண்மை ஐயா

  • @aishwariyam407
    @aishwariyam407 Місяць тому +2

    100%CORRECT VERYTHANKS

  • @victorsamson4803
    @victorsamson4803 Місяць тому +1

    All the informations are 100 % Correct sir. . .😮😮😮

  • @SanthoshSanthosh-jd6on
    @SanthoshSanthosh-jd6on Місяць тому +5

    100% unmai sir excellent 😊😊😊 5:56

  • @periannanchandrasekar6526
    @periannanchandrasekar6526 5 днів тому

    I'm Meena Rasi & Revathy Natchathiram.Ungaladu arivuraigaluku mikka nandri. Ilangayil irundu.

  • @Saranya-jw7jx
    @Saranya-jw7jx Місяць тому +1

    Thank u sir neenga sonnathu 100% correct super sir Thank you.

  • @sivas9275
    @sivas9275 Місяць тому +7

    நீங்க சொல்ற அனைத்தும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது

  • @shivas2889
    @shivas2889 Місяць тому +7

    ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது நிஜம் தான்

  • @95358
    @95358 25 днів тому

    மிகை அருமையான கருத்துக்கள் இது 100% உண்மை நன்றி பா

  • @dineshkumarpalanisamy369
    @dineshkumarpalanisamy369 Місяць тому +3

    Nice vedio about revadhi natachatram all true and fact

  • @Meevlogs..
    @Meevlogs.. Місяць тому +2

    உண்மையான கருத்துக்கள் சொன்னிங்க 👌

  • @SThirugnanam-pw7ye
    @SThirugnanam-pw7ye 3 дні тому

    Almost the predictions are seems to be correct. Thanks Sir.

  • @d.chandrasekarando7528
    @d.chandrasekarando7528 14 днів тому

    என்னை பொறுத்தவரையில் தங்களின் கருத்து 100% ஒத்திருந்தது...தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்....

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf Місяць тому +7

    வாழ்கை இழந்து விட்டேன் அது போய்ட்டு வேற ஒரு உறவு உண்மை யாக இருப்பேன் என்று சொல்லிச்சு ஆனால் அதுவும் ஏமாத்தி சென்றது இப்போது நான் பிள்ளைகள் யாரும் அட்ட தனி மரம் ஆகிவிட்டேன் என் பலன் படி இனி எப்படி வாழ்கை போகும் என்று புரியல ஆனால் நம்பி ஏமாந்து போவது தான் எல்லாம் கடவுள் சித்தம் 🙏

  • @kamalasukumaran3828
    @kamalasukumaran3828 Місяць тому +1

    You tells all of true Thanks

  • @sekarg3626
    @sekarg3626 25 днів тому

    You are absolutely correct sir I cannot keep secrecy I suffered several times due to the defect

  • @santhanalakshmi9740
    @santhanalakshmi9740 Місяць тому +1

    Exactly correct nga sir.100% accurate.Skin problem, character,behaviour everything correct.I'm a private school teacher.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Місяць тому

      நன்றி , அற்புதமான உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @ElumalaiTP
    @ElumalaiTP Місяць тому +3

    All matter true. My name is elumalai. Meena rasi . My work now catering field work. I meet you

  • @ayanasal6947
    @ayanasal6947 25 днів тому +1

    உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Місяць тому +21

    ஐயா தங்களின் இந்த பதிவில் கூறியது போல நிறைய விசயங்கள் ஒத்து போகின்றன 👍👍👍 நன்றி 🙏

  • @sivasamy9179
    @sivasamy9179 Місяць тому +1

    ❤🎉Thanks🙏

  • @user-bf4lw7sd1y
    @user-bf4lw7sd1y 13 днів тому +2

    எனக்கு எல்லாம் உண்மை 🙏நானும் ரேவதி நட்ச்சத்திர ம்

  • @OnlyGamers-yp7tw
    @OnlyGamers-yp7tw 18 днів тому

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் மிகவும் ஒத்து போகிறது நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ilaiyaraniilaiyarani9432
    @ilaiyaraniilaiyarani9432 Місяць тому +7

    நீங்க சொன்னது 100%கரெக்ட்

  • @chinnaiya2229
    @chinnaiya2229 Місяць тому +2

    நன்றி ஐயா அனைத்தும் உண்மை 🙏🙏🙏
    தென்னாட்டூடைய சிவனே போற்றி 🙏 கயிலைநாதரரே 🙏போற்றி🙏 போற்றி🙏

  • @RameshRamesh-xp6jr
    @RameshRamesh-xp6jr День тому

    Great, Perfect 100% Match with all.. Keep Rocking

  • @revathikannan257
    @revathikannan257 Місяць тому +2

    Yes you're correct 💯

  • @ranganathanvenkatachalam4034
    @ranganathanvenkatachalam4034 19 днів тому

    அனைத்தும் சரி...குறிப்பாக ரகசியம் பற்றி .உண்மை

  • @kannansasi8422
    @kannansasi8422 16 днів тому +1

    நீங்கள் கூரும் அனைத்தும் 100 க்கு100க்கு உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathisubramani7504
    @revathisubramani7504 Місяць тому +6

    100 %unmai sir excellent

  • @user-sb2rh1kv7g
    @user-sb2rh1kv7g 4 дні тому

    நீங்கள் சொல்வது 💯 உண்மை நன்றி நண்பரே.

  • @simransantrasakar4761
    @simransantrasakar4761 Місяць тому +3

    Please tell about marriage timing?

  • @manikandanmanikandan1197
    @manikandanmanikandan1197 Місяць тому +2

    மிக சரியாக சொல்கிறீர்கள்

  • @SasiKumar-df6sy
    @SasiKumar-df6sy Місяць тому +3

    Yes sir you are absolutely correct sir

  • @kamarajr3427
    @kamarajr3427 Місяць тому +1

    Good. 100. Nallathu. Supper

  • @SanthoshSanthosh-jd6on
    @SanthoshSanthosh-jd6on Місяць тому

    100% unmai sir excellent 😊😊😊

  • @anitamalar9948
    @anitamalar9948 Місяць тому +2

    100 percent true sir. I can't hide secrets i will reveal immediately. Sss.

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Місяць тому +3

    வணக்கம் சார் நன்றி சூப்பர் சூப்பர் நான் ஓவியர் தொழில் செய்து வருகிறேன் பெயின்டிங் வேலைகள் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி மாந்ரீக தாந்திரீக வேலை ரொம்ப அருமை அருமை நன்றி வணக்கம் சிவாயநம

  • @user-im4zt8hz6c
    @user-im4zt8hz6c Місяць тому +1

    For me 80 % correct, can i have more details about family life and foreign life?

  • @thasarathan5159
    @thasarathan5159 Місяць тому +6

    ஓம் நமசிவாய தங்கால் சொல்வது உண்மை அய்யா

  • @tamilselvimanickavasagam7122
    @tamilselvimanickavasagam7122 21 день тому

    Super.thanks

  • @sankarm9950
    @sankarm9950 29 днів тому

    Theivamea nenga solathu unmai
    Super pathivu

  • @thararevathi1035
    @thararevathi1035 Місяць тому +1

    Yes ... 💯 Correct 😍

  • @SASITHARAN-ly6fb
    @SASITHARAN-ly6fb Місяць тому +2

    100% correct aiyya❤ningeh sonneh thu❤

  • @manjugeetha4429
    @manjugeetha4429 Місяць тому +4

    ❤சூப்பர் sair

  • @TamilBalu-og9fp
    @TamilBalu-og9fp Місяць тому +1

    I don't have need others help because its myself encourage me, move on success,fact to say and I'm bank officer correct

  • @arulanand2851
    @arulanand2851 Місяць тому +8

    அனைத்தும் உண்மையே... எனக்கும் என் நண்பனுக்கும் சிறு மனஸ்தாபம் எப்போது வருவான்... பிறந்த தேதி 25.10.1996 8.45 am

  • @user-ex9lr6oq2q
    @user-ex9lr6oq2q Місяць тому +1

    நன்றிநன்றிஅன்னா

  • @senbavel7822
    @senbavel7822 Місяць тому +1

    100 percentage correct sir...

  • @user-yt1jm8lk7o
    @user-yt1jm8lk7o 29 днів тому

    100% correct neenga solrathu

  • @user-wd7gd3wu2w
    @user-wd7gd3wu2w 16 днів тому

    Super appadiye solitenga yengala pathi super ❤️

  • @user-dz4hb7pq2r
    @user-dz4hb7pq2r 18 днів тому

    Nanum revadhi natchathuram. Neanga solvadhu yeallam unmai. Romba nantry iya.unau broblem yenakku niraiya irukku . Na srilanka .india poga sandharppam kidaitha kattayam kilaya nadarai valipadu seiren.thankyou.iya.nantry❤

  • @ManikandanManikandan-rs1kc
    @ManikandanManikandan-rs1kc 8 днів тому

    நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு பொருத்தமானதாக உள்ளது

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Місяць тому +2

    sirappu👍👍👍👍👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 anaithum 100% unmai

  • @deva3012
    @deva3012 Місяць тому +1

    Vanakam sir. Accurate ah solringe. By the way, may i know when to pray to Kailayanathar? Normally special day is monday. But quite hard for me to go to temple cos will be back home late. That temple very far.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Місяць тому +1

      (There is no time and period to worship the Lord. We have to give or have done auspiciousness to go there. So when you have a chance, please go patiently or) Try to visit the Lord there on the day of your Nakshatra.
      Om namah shivaya

    • @deva3012
      @deva3012 Місяць тому

      @@vaitheeshwaraa ok aiya. Thanks

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Місяць тому +1

    💯 percent true word
    🙏🙏🙏🙏🙏

  • @nithyadurga9498
    @nithyadurga9498 Місяць тому +1

    Super sir 🎉

  • @sangeethathamarai-pn3ct
    @sangeethathamarai-pn3ct Місяць тому +1

    Correct anna neenga sonnathu enakku piles prachana🙏🙏🙏

  • @rajamanickam823
    @rajamanickam823 Місяць тому +3

    அய்யா வணக்கம் தாங்கள் எழுதிய அனைத்தும் 💯 உண்மை

  • @user-xx8ir5yo5n
    @user-xx8ir5yo5n Місяць тому +2

    100/100உண்மை!!!பாராட்டுகள்❤❤❤🎉🎉

  • @govindasamykullapagounder4230
    @govindasamykullapagounder4230 Місяць тому

    Very good

  • @user-gg1ck1oc2x
    @user-gg1ck1oc2x Місяць тому +3

    வணக்கம் ஐய்யா, நீங்கள் கூரிய அனைத்தும் 💯 உண்மை... இறக்கம்,சந்தேகம்,நோய்கள் எல்லாமே மிகச்சரி...

  • @natarajancheralathan
    @natarajancheralathan Місяць тому +5

    மிகச் சிறப்பாக கணித்து சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ரேவதி நட்சத்திர பொதுவான பலன்களை எல்லாம் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் சரியான முறையிலும் கூறி உள்ளீர்கள் உள்ளீர்கள்

  • @user-xu7gb1jy9q
    @user-xu7gb1jy9q 3 дні тому

    அருமை உண்மை

  • @kamalasukumaran3828
    @kamalasukumaran3828 20 днів тому

    very correct sir

  • @gamingtamila8668
    @gamingtamila8668 3 дні тому

    Kandipa nenga solrathanaitum nejam tha sir 💯👌

  • @ChithraRubana
    @ChithraRubana Місяць тому +4

    100% உண்மை

  • @sathyapriya8705
    @sathyapriya8705 28 днів тому +2

    Predictions 95% true

  • @sanjanasanjanaselvakumar790
    @sanjanasanjanaselvakumar790 Місяць тому

    அருமை

  • @DrSRegha
    @DrSRegha Місяць тому +1

    100℅ correct sir

  • @sanjayraj.s9972
    @sanjayraj.s9972 Місяць тому +1

    Nandri ayya🎉

  • @rajendrana7041
    @rajendrana7041 Місяць тому +2

    உண்மை உண்மை🙏🙏

  • @Dharsan_world_yt
    @Dharsan_world_yt Місяць тому +1

    100 percent true sir

  • @suganthimuthu1994
    @suganthimuthu1994 Місяць тому +1

    💯 correct sir

  • @deviarjunan2726
    @deviarjunan2726 Місяць тому +1

    உண்மை தான் சார்... enakku skin allergy irukku

  • @srinivasanmuralidharan5344
    @srinivasanmuralidharan5344 Місяць тому

    வாழ்க வளமுடன்.

  • @JOTHI-qb7bc
    @JOTHI-qb7bc Місяць тому +1

    என்னோட பையன் ரேவதி நட்சத்திரம் தான்.வயது 9 தான் ஆகுது நீங்கக் சொல்ற மாதிரியே தான் இருக்கான்.பொய் சொல்ல மாட்டான்.மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @mayurimayuri6885
    @mayurimayuri6885 Місяць тому +1

    100%true sir

  • @dhanalakshimi1004
    @dhanalakshimi1004 Місяць тому

    My husband meena rasai yes correct sir

  • @sindhub4030
    @sindhub4030 Місяць тому

    It's true...sir

  • @rameshbabu611
    @rameshbabu611 Місяць тому

    Now I am working at travel agent office which business i am start first example scrab, fish, contract work like electrical, plumbing, which one is suitable sir, I am totally financial problem sir what I am doing resolve this issue

    • @rameshbabu611
      @rameshbabu611 Місяць тому

      நிங்கள் சொல்வது உண்மை சார்

  • @sadhashivam4527
    @sadhashivam4527 17 годин тому

    💯 super sir vanakkam

  • @sasikumarp242
    @sasikumarp242 Місяць тому +3

    100 percent எனக்கு ஒத்து போகிறது

  • @srinivasan9042
    @srinivasan9042 Місяць тому +1

    Exactly correct

  • @MersalBala3333
    @MersalBala3333 Місяць тому +2

    💯💯unmai anna 🥰😍

  • @ThevarnjiniFrancis
    @ThevarnjiniFrancis Місяць тому +2

    100% correct

  • @balas-creation
    @balas-creation Місяць тому +1

    80-90% true.. excellent prediction

  • @Dhanu-lc2ql
    @Dhanu-lc2ql 19 днів тому

    Really correct sir thank you sir

    • @Dhanu-lc2ql
      @Dhanu-lc2ql 19 днів тому

      I am a tailor ,I have two daughters 100 per every thing correct sir

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 Місяць тому +1

    Yes correct