உங்கள் பேச்சைக் கேட்டு இந்த சஷ்டி கடைசி ஐந்து நாட்கள் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாடி முடித்தேன்.மிக நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.மிக நன்றி. உத்தரகோச மங்கையில 13 வருடம் பிறந்தது முதல் வாழ்ந்தவள் நான். அக்கோவில் பற்றிய தகவல்கள் அருமை. இப்போது நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன்.என்றாலும் மங்களநாதன் மங்களநாயகி ஆசிர்வாதம் என்னோடு உள்ளது.
அம்மா எந்த கோவிலுக்கு போனாலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வேண்டிக்கொள்கிறேன். இன்றுதான்ங்கள் பேச்சை கேடகிறேன் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும். முருகன் சிவன் அம்பாள் பிள்ளையார் இவர்கள் உங்களை வாழவைப்பார்கள்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏻🌹👣 ஓம் முருகா நின் பத்மமலர் பாதாரவிந்தங்களை சரணடைகிறேன். அம்மா உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த கொடை தங்களது பேச்சு திறமை.ஆனால் நான் மட்டும் இல்லை நிறைய பேர் தங்களது ஆன்மீக சொற் மொழியைக் கேட்டு முருகன் பெருமையை அறிந்து கொள்ள வழி காட்டி வாழ்க்கையை ஒளிமயமாக மிளிரவைத்துள்ளீர்கள்.சத்ரு சம்ஹார வேல் பற்றிய பெருமையை உணர வைத்து பெரிய கைங்கர்யம் செய்து ஆன்மீக பணி செய்யும் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆத்மார்த்தமான ஆசிகள் உரித்தாகுக.தங்கள் பணி செல்வன் நடை பெற முருகப்பெருமான் அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻
வாழ்க வளமுடன் சிவா திருச்சிற்றம்பலம் முருகா சரணம். அடியேன் விழாவிற்கு வராமல் யூடியூப் பதிவில் கேட்பதால் விழா நிறைவாகப் போகுது என்ற வருத்தம் இல்லை. பலமுறை கேட்கும் படி தாங்கள் தான் யூடியூப் பதிவு தருகிறீர்களே. தினமும் தங்களின் ஏதாவது ஒரு பதிவு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளேன். மிகவும் நன்றி. முருகா சரணம்.
அம்மா உங்கள் உரை இறந்தவனையும் உயிர் பிழைக்க செய்யுமே அம்மா 🙏.. தங்களின் உரைக் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமேஅம்மா. அற்புதமான பதிவு. நன்றி நன்றி தாயே🙏💐💐💐💐💐💐💐💐💐
அம்மா எனக்கு ஸ்ரீ வென்றிமாலை கவிராயர் எழுதிய திருச்செந்தூர் மாஹாத்மியம் பாடல் வரிகள் கிடைக்க வழி காட்டுங்கள்.எங்கு எப்படி கிடைக்கும் என்று வழி காட்ட வேண்டும் திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி துணையாக வருவார் என்று நம்புகிறேன்.
பேச்சு திறமை இறைவனால் மட்டுமே சாத்தியம் வாழ் க பல்லாண்டு
உங்கள் பேச்சைக் கேட்டு இந்த சஷ்டி கடைசி ஐந்து நாட்கள் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாடி முடித்தேன்.மிக நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.மிக நன்றி.
உத்தரகோச மங்கையில 13 வருடம் பிறந்தது முதல் வாழ்ந்தவள் நான்.
அக்கோவில் பற்றிய தகவல்கள் அருமை.
இப்போது நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன்.என்றாலும் மங்களநாதன் மங்களநாயகி ஆசிர்வாதம் என்னோடு உள்ளது.
நீண்ட காலமாக வாழ்வதற்குஇறைவன்அருள்புரிவார்
அம்மா எந்த கோவிலுக்கு போனாலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வேண்டிக்கொள்கிறேன். இன்றுதான்ங்கள் பேச்சை கேடகிறேன் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும். முருகன் சிவன் அம்பாள் பிள்ளையார் இவர்கள் உங்களை வாழவைப்பார்கள்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏻🌹👣 ஓம் முருகா நின் பத்மமலர் பாதாரவிந்தங்களை சரணடைகிறேன்.
அம்மா உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த கொடை தங்களது பேச்சு திறமை.ஆனால் நான் மட்டும் இல்லை நிறைய பேர் தங்களது ஆன்மீக சொற்
மொழியைக் கேட்டு முருகன் பெருமையை அறிந்து கொள்ள வழி காட்டி வாழ்க்கையை ஒளிமயமாக மிளிரவைத்துள்ளீர்கள்.சத்ரு சம்ஹார வேல் பற்றிய பெருமையை உணர வைத்து பெரிய கைங்கர்யம் செய்து
ஆன்மீக பணி செய்யும் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆத்மார்த்தமான ஆசிகள் உரித்தாகுக.தங்கள் பணி செல்வன் நடை பெற முருகப்பெருமான் அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻
👌❤🙏உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை.
🙏மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 💐💐நல்ல செயல்களை தொடருங்கள்.
உங்கள் சொற்பொழிவு பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.🌹🌹🌹
மகிழ்ச்சி
@@vasuhimanoharan6103we e ki
அம்மா உங்கள் சொற்பொழிவு நிறைய கருத்து கள் தெளிவா கா விளக்கமாக மகிழ்ச்சி யோடு கூறினீர் நன்றி வாழ்க பல்லாண்டு
❤️❤️❤️அம்மா உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
அம்மா 🙏🙏👍👍
அற்புதம் அம்மா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
அற்புதம் நன்றி அம்மா
வாசுகி அம்மா தங்கள் தங்கள் பேச்சு அருமை பாராட்டு கள்
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊
உங்க சொற்பொழிவு கேட்டாலே மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது
Desingh. R
நன்றி
Amma sorpozhivu sravikkum anaivarum maha bhagyam saithavarkal om muruka potri🙏🙏🙏
Nandri amma for the spiritual information including all temples and worship details
Amma ungal padhivirkkakka kaathirunthen 🙏🙏🙏
மிக மிக அருமை அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏 ஓம் நமசிவாய 🙏
Amma very good 👍👍👍👍 speech
உங்கள் பதிவு கள் அனைத்தும் அருமை நன்மை நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹🌹 வாலை அம்மன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா🌹🌹🌹
sure ma
நன்றி அம்மா 💞🙏🙏🙏
வாழ்க வளமுடன் சிவா திருச்சிற்றம்பலம் முருகா சரணம்.
அடியேன் விழாவிற்கு வராமல் யூடியூப் பதிவில் கேட்பதால் விழா நிறைவாகப் போகுது என்ற வருத்தம் இல்லை.
பலமுறை கேட்கும் படி தாங்கள் தான் யூடியூப் பதிவு தருகிறீர்களே. தினமும் தங்களின் ஏதாவது ஒரு பதிவு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.
மிகவும் நன்றி.
முருகா சரணம்.
Thank you madam
Waiting for your vedios amma tq
Enna kobam kavalai irundhaalum en chellam murugana paaththaalo avanai paththi kettalo ellam parandhupogum mahimai ennappa😢😢😢😢
அம்மா, வணக்கம், உங்களின் சொற்பொழிவை முதன்முறையாக இந்த சத்ரு சம்ஹார வேல் பதிக உரையை கடந்த 3நாட்களாக கேட்கிறேன். மனது லேசாகிவிடுகிறது.
அருமை அம்மா
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐..
அம்மா
உங்கள் உரை இறந்தவனையும் உயிர் பிழைக்க செய்யுமே அம்மா 🙏..
தங்களின் உரைக் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமேஅம்மா.
அற்புதமான பதிவு.
நன்றி நன்றி தாயே🙏💐💐💐💐💐💐💐💐💐
வணக்கம் அம்மா நான் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாடத் தொடங்கி இருக்கிறேன்.நன்றி.
Amma important information in your speech
Unga sorpovzhivu arumai Amma thank you Amma
அம்மா நீங்கள் நீண்ட காலம் வரை வாழ கடவுளிடம் பராத்க்கிரேன்
நன்றி
@@vasuhimanoharan6103
Amma , Thank you is not enough. I would like to bow on your lotus feet. God bless you.
🙏🙏
Vanakam maa l love you maa
🙏🌸🙏
🙏🙏🙏🙏🙏
🎉
Amma I am blessed you are my blessing aham Brahmasmi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍
excited
Waiting for next day vedio amma.
Aum saravanabavaya nama
அம்மா எனக்கு ஸ்ரீ வென்றிமாலை கவிராயர் எழுதிய திருச்செந்தூர் மாஹாத்மியம் பாடல் வரிகள் கிடைக்க வழி காட்டுங்கள்.எங்கு எப்படி கிடைக்கும் என்று வழி காட்ட வேண்டும் திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி துணையாக வருவார் என்று நம்புகிறேன்.
Hai
கழுகுமலை முருகா சரணம்
Amma neenga chennai la sorpozhiyu ku vanthinga na, unga you tube la before ra information kudunga amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
Book kedaikala ma
Sa
Amma maariamman patri pesunga amma
சஷ்டி விழா வில் ஜாதி பற்றி பேசுவது நியாயம?
பேச்சு திறமை இறைவனால் மட்டுமே சாத்தியம் வாழ் க பல்லாண்டு
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
Arumai Vasukiamma
👌🏿👌🏿👌🏿🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏