பெருமாள் கோவில் தரிசனம் கோடி புண்ணியம் பார்த்தாலே பலன் கொடுக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @sithamparappillairaveendra8230
    @sithamparappillairaveendra8230 5 місяців тому +1

    Thank you Guruji

  • @369ch88
    @369ch88 5 місяців тому +1

    GURUVE CHARANAM CHARANAM CHARANAM 🙏🙏🙏

  • @karthikarkutty1706
    @karthikarkutty1706 5 місяців тому +3

    மிக்க நன்றி குருஜி. நாங்கள் மதுரை க்கு பக்கம். இந்த ஹோம் பார்த்ததில் மிக்க சந்தோஷம்.

  • @sarithajp8999
    @sarithajp8999 5 місяців тому +1

    We blessed,❤

  • @dhiyakeerthiga9111
    @dhiyakeerthiga9111 5 місяців тому +1

    Nandri appa

  • @Vella-cn4zt
    @Vella-cn4zt 5 місяців тому +2

    Vanakam aya arumai yana pativu🙏🙏🙏

  • @sreejaswantsreejaswant1049
    @sreejaswantsreejaswant1049 5 місяців тому +2

    நன்றிகள் கோடி

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 5 місяців тому

    🙏🙏

  • @santhij6751
    @santhij6751 5 місяців тому

    Good evening Guruji,
    I booked for our entire family, but we really missed due to family emergency. Thanks for sharing the video. 🙏🙏🙏

  • @PunithaRam333
    @PunithaRam333 5 місяців тому +1

    🙏 Guruji

  • @sureshs6118
    @sureshs6118 5 місяців тому +2

    ஓம் நமோ நாராயணா நமக

  • @amrithamani2440
    @amrithamani2440 5 місяців тому +2

    ஓம் நமோ நாராயணாய

  • @dharanyamani4698
    @dharanyamani4698 5 місяців тому

    Guruji, i participated with heavy hearted, confused mind set with unexpected incident. I have gave all the worries to god foot. As soon as i received the sudharsana coin from you, i felt some positive vibe. In 4 hrs time, the problem vanished like anything. I prayed god and said thanks for immediate solution. I will never forgot the temple and coin is more precious to me.

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 5 місяців тому +2

    Om namo narayanaya

  • @senthilchitra9888
    @senthilchitra9888 5 місяців тому +2

    Om namo bahavathe Vasu devaya thank you thank you thank you guru ji God bless you thank you

  • @Kaviseyon
    @Kaviseyon 5 місяців тому +2

    Om namo bhagavathey vasudevaay 🙏🙏🙏🙏

  • @sankaranarayanan3063
    @sankaranarayanan3063 5 місяців тому +5

    நானும் கலந்து கொண்டேன், பிரசாதம் பெற்றுக் கொண்டேன். யாகம் சிறப்பாக நடைபெற்றது. யந்திரம் விற்கப்பட்ட நோக்கம் சிறப்பானதாக இருந்ததால், (விலை சிறியதாக இருந்தாலும்) அது பற்றி கவலை இல்லை. இருந்தாலும் அந்த யந்திரத்தின் மீது எனக்கு திருப்தி இல்லை. மற்றபடி அனைத்தும் பிரமாதம். பாழடைந்த நிலையிலிருந்த கோவிலை புதுப்பித்து அது சாதாரண காரியமல்ல. அதனை உலகறிய செய்ததில் மிக்க மகிழ்ச்சியே.

    • @pariharasthalams
      @pariharasthalams  5 місяців тому +6

      கிட்டத்தட்ட அரை லட்சம் எமது சொந்த செலவில் இந்த கோவில் மற்றும் அருகில் உள்ள கோவில்களை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஹோமம் செய்யப்பட்டது. இதற்காக நாம் எவரிடமும் எந்தவொரு நன்கொடையும் பெறவுமில்லை. கோவில் நிர்வாகம் வரவிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானத்திற்கு உதவும் என கேட்டுக்கொண்டு யந்திர ஆவாஹனம் செய்து ஆகர்ஷணம் செய்து கொடுக்க சொன்னதாலும் மற்றும் எம்மையே பக்தர்களுக்கு கொடுக்க சொன்னதால் கொடுத்தோம். எம் பணி அவ்வளவே.

    • @sankaranarayanan3063
      @sankaranarayanan3063 5 місяців тому +1

      @@pariharasthalams அய்யா நான் உங்களை எந்தக் கோணத்திலும் குறை சொல்லவே இல்லை. இந்த யந்திரம் ETCHING PROCESS முறையில் செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால் கையால் எழுதி, மந்திரம் சொல்லி உருவேற்றும் யந்திரங்களுக்கே வலிமை அதிகம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. சிதிலமடைந்த நிலையிலிருந்த கோவிலின் பழைய புகைப்படங்களுக்கும், இப்போதுள்ள தோற்றத்திற்கும் காரணம் உங்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் காரணம் என்பதை நான் நன்றாகவே உணர்கின்றேன்.

  • @tvsrm
    @tvsrm 5 місяців тому

    Namashivaya. Om namo narayanaya..

  • @ramadossk6654
    @ramadossk6654 5 місяців тому +1

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hv 5 місяців тому

    Thanks Guruji 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @lakshmivijayaragavan7350
    @lakshmivijayaragavan7350 5 місяців тому

    Vanakam guruji 😊

  • @vanithasri8176
    @vanithasri8176 5 місяців тому

    🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 місяців тому

    Om namo narayana