elgi ultra biGG+ table top grinder l புது கிரைண்டர் வாங்கினால் முதல்ல இதை செய்யுங்க l unboxing
Вставка
- Опубліковано 8 лис 2022
- #elgiultrabigg+tabletopwetgrinder#demo#review#tabletopgrinder#unboxingvideo @SillammaCreation
#adaidosarecipe
#adaidosaibatterpreparation
#breakfastcomdinnerrecipe
#perfectadaibatterpreparation
hello friends,In this video,here I am sharing my new house 🏠 hold product Elgi ultra biGG+ 2.5 l table top wet grinder.i have shared what s new in it and model,how it's working, advantages & disadvantages of this product.
I think in this video, grinder demo & review is very useful for you to find out the best grinder to choose in the market.if you like this video, please do LIKE, SHARE, SUBSCRIBE & leave a COMMENT.
thank you very much for your support & keep supporting friends 🙏🙏🎉🎊
நானும் இப்போதான் வாங்கியிருக்கேன்..10 நாள் ஆகுது... நல்லா இருக்கு.. Quick அரைக்குது 👌👌👍👍
Thank you 🙏🎉
Super. Ratea paththi sollaliye enna vilai sister
9500rs, sis
எல்ஜி என்று சொல்லவும் 😮
Nala iruka
Nala iruku sis
விலைசொல்லுங்க
Ultra Bigg + 2.5 litre இல் 1/2 கிலோ தான் அரைக்க முடியுது அதற்கு மேல் போட்டால் சரியாக அரை படுவது இல்லை
இல்லையே... நான் ஒன்னேகால் கிலோ போடுறேன்... நல்ல அரைக்குது...
Romba head aaguthu
எனக்கு மாவு அரைககும்போது ஓவரா சூடாகுது
அல்ட்ரா over sound ஆ இருக்கு
Ipavara nalla work aagutha?
Work aguthu,nala iruku
Still grinder in good condition a?
Yes, still in good condition
இது எந்த ஊர் அடை தோசை.
Ooru Peru therila,enga amma solli kudutha Adai dosai
மிக மோசமான கிரைண்டர் எல் ஜி தான்.
நான் பதினைந்து வருடங்கள் வைத்து உள்ளேன் நல்ல நிலையில் உள்ளது தற்போதும் நல்ல கம்பெனி elgi இவர்கள் பெயரில் போலி வருகிறது பார்த்து வாங்கவும்
Worst grinder
Neenga indha grinder use Pani irukingala?
I just bought this grinder frm chennai n brought to malaysia..its the best ever grinder sis..what is ur experience ..pls share
@@oreogirlz this grinder is very nice& it is very fast in blending & worth to buy it.thanks for ur feedback & good sharing 👍