மலரும்பூமி|01 05 2019|நெய்பூவன் எனப்படும் ஏலக்கி வாழை பயிரில் நுண்ணுயிர்சத்து மேலாண்மை குறித்து

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2019
  • மலரும்பூமி |வளர்சோலை|
    அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
    வாழையில் நல்ல வருவாய் பெற வேண்டுமென்றால் வாழை தார்களின் எடை மற்றும் தரம் உயர்வானதாக இருக்க வேண்டும். இதற்கு முக்கியமாக உழவர்கள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் பரிந்துரைப்படி உரசத்துக்களை பயிருடுவது இடுவதாகும். நெய்பூவன் எனப்படும் ஏலக்கி வாழை பயரில் நுண்ணுயிர்சத்து மேலாண்மை குறித்து தகவல்களை கூறுகிறார்.
    முனைவர். ரமேஷ்பாபு
    தொழில்நுட்ப அலுவலர் வேளாண்மை அறிவியல் நிலையம்
    கிருஷ்ணகிரி.

КОМЕНТАРІ • 6

  • @dharshandharshsn3431
    @dharshandharshsn3431 9 місяців тому

    உழவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி.

  • @jayamerin
    @jayamerin 3 роки тому +1

    Thank you very much sir..

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Рік тому +1

    Elaki plant engu kedikum in Salem

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 роки тому +1

    How many days once we have to give water to red banana

  • @Anandhvlogs92
    @Anandhvlogs92 3 роки тому +1

    கதளி வாழையில் குருத்தடைப்பு மற்றும் மூடு வெடிப்பு நோய் உள்ளது..... மருத்து சொல்லுங்கள்

  • @venkateshvijayan7037
    @venkateshvijayan7037 3 роки тому +1

    Very nice explanation 👌