மலரும்பூமி|30 04 2019| கூடுதல் லாபம் தரும் ஏலக்கி வாழையில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து
Вставка
- Опубліковано 12 січ 2025
- மலரும்பூமி |வளர்சோலை|
அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
முக்கனியில் வாழை பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் சிறந்த பழம். வழி பல இரங்கள் உள்ளன அவற்றில் மிகவும் சுவை மிகுந்த சத்துக்கள் நிறைந்த நெய்பூவன் எனப்படும் ஏலக்கி என்ற இரகம் உழவர்கள் பொறுத்தவரை ஓர் ஆண்டில் நல்ல லாபம் தரக்கூடியது வாழை பயிர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கரில் இந்த ஏலக்கி இரக பயிர் செய்ய படுகிறது.இந்த பழத்தில் வெளி சந்தையில் கூடுதல் லாபம் கிடைகிறது. ஏலக்கி வாழை இரக சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்களை கூறுகிறார்.
முனைவர். ரமேஷ்பாபு
தொழில்நுட்ப அலுவலர் வேளாண்மை அறிவியல் நிலையம்
கிருஷ்ணகிரி.
மக்கள் தொலைக்காட்சிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
தகவல் உண்மை என்னை போன்ற கிராமப்புற விவசாயிகளுக்கு இன்னும் புரியும் அளவுக்கு சொல்லுங்கள்
நல்ல தகவல் நன்றி,இது போன்ற வாழை வளர்ப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஓளிபரப்பவும்.
We grown up to 20+ kg one bunch
Good variety
அருமையான தகவல்...
Super
Informative Ramesh. Well done. Keep it up 👍
good
❤❤❤❤ ஐயா வலைக்கு சரியாக நடித்துக்கொண்டு என்ன சொல்லுங்கள்
ஏழக்கிவாழைவிற்பனைக்குகிடைக்குமா
Sir vazhai maram oru kuripitta height vandha piragu ilai surutal varudhu valarchi ninnu podhu idhuvai nan 7 maram vachiten yellame idhe problem dhan pls idhuku solution sollunga
Elachi banana kidaikuma
சணப்பை விதை எங்கு கிடைக்கும்
Sir I want tree 25 need
உங்க போன் நம்பர் vannum
No chance for 15 kg ... Just 6 to 12 kg...
Garat
Bro 15 kg varum bro ..semmanla easya varuthu
20+ kg we harvested
@@praveenraaja4451 it will but depends upon wind speed.. sometimes wind was turned the banana treesa easily especially yellaki..
@@JayaPrakash-zx4cp bro rope porukalam ...rope podalaina oru maramkooda yellkilam nikaathu