நன்றி நன்றி சார் மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம் மகிழ்ச்சி சார் நீங்கள் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க பழனி முருகனை திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் 🙏🙏🙏❤️
Ayya vanakkam. Unkkal Traval தொடரட்டும். Perumal Andal son. Neengal உங்கள் பணி தொடரட்டும், நன்றி குடி க்கு அடிமையாகி மீளமுடியாமல் என் தம் பி இறந்து விட்டார், எனக்கு பெரிய இழப்பு,
இவர் பேச்சை யூ டியூப்ல சில நேரங்களில் கேட்டேன்.இவர் இப்ப கூறியது அப்பட்டமான உன்மை.30 வருடங்களுக்கு முன்பு சாரயக்கடைவைத்து பெரும் கோடிஸ்வரன் அந்த குடும்பம் ..... சரிபோகட்டும் ஒரு மகளுக்கு கணவன் மூலம் எயிட்ஸ் வந்து இறந்து விட்டார்.அடுத்த மகளுக்கு நல்லபடித்துள்ளார்.மாலைக்கண் கணவனிடம் தினம் திட்டு வாங்குகிறார்.ஒரு ஒரு பணமும் பெரும்பாலும் நம் குழந்தைகளுக்காகவே சம்பாதிக்கிறோம் எனவே நேர்மையான முறையில் இருக்கனும்.
@Ramya Sekran 1000% sister.no doubt about it. You may or may not come to know about it.karma theory is miserable. Among the sins, sins performed to highly disciplined girls and womens are greatest according to scriptures, in their lifetime itself they will pay for it.but one essential factor to be noticed here is good discipline, righteousness should not be the question mark of girls.parents along with education should teach moral values too.compromising in moral values is main responsible for 75% of social problems.
boss what he says doesnt affect to low lever workers or labours.. he is saying with respect to higher post decision makers. you watch his other videos where he answer similar question on people who do vatti business.
ஐயா உங்களுடைய நிகழ்ச்சிகளை தற்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் கர்மவினை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லவும் கொலை செய்தவருக்கு கூட தான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறோம் என்று தெரிந்து கொள்வான் ஆனால் என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தண்டனை அனுபவிப்பது எவ்வளவு பெரிய கொடுமை இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கு இப்பிறவியில் தண்டனை கிடைத்தால் தானே அதை பார்த்து கொஞ்ச பேர் ஆவது தவறு செய்யாமல் இருப்பார்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை ஆனால் தண்டனை மட்டும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் கேட்டால் குழந்தையின் ஜாதகம் சரியில்லை கணவர் ஜாதகம் சரியில்லை ஏழரைச்சனி என்று கூறுகிறார்கள் என் குழந்தைக்கு வயது ஒன்பது ஆகின்றது தாய் தந்தை இருந்தும் தனியாக வாழ்வதற்கு அந்த குழந்தை என்ன பாவம் செய்தது போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டனை நமது இந்து தர்மத்தை இந்த ஒரு விஷயத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான் இந்துவாக பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் ஆனால் இந்த ஒரு கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை என் கேள்வியில் ஏதாவது தவறு இருந்தால் மனம் பொருத்துமன்னிக்கவும் ஐயா நான் அனைவரிடமும் கேட்டு கேட்ட கேள்வி இது பதில்தான் கிடைக்கவில்லை தயவு செய்து பதில் கூறவும் நான் உங்களிடம் ஏற்கனவே இந்த கேள்வியை கேட்டுள்ளேன்பதில் புதுயுகம் ஒளிபரப்பில் கூறுகிறேன் என்று சொன்னீர்கள் உங்கள் பதிலுக்காக காத்துள்ளேன் ஐயா எங்கள் குழந்தைக்கு நாங்கள் தெரியாமல் கூட எந்த பாவத்தையும் சேர்க்க விரும்பவில்லை எங்களுக்கு அவன் ஒரே குழந்தை அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வழி கூறுங்ஙள் ஐயா
இப்போது என் என்னங்களை முற்றிலுமாக மாற்றி கொண்டு இருக்கிறேன் ஐயாவுடன் பேசிய பிறகு என்னுள் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதில்லை கோடி கோடி நன்றிகள் ஐயா என்னுள் இருந்த என்னங்களை மாற்றியதற்கு ஐயாவின் சேவைகள் தொடர எல்லாம்வல்ல இறைவனின் அருள் நிறைந்திருக்கட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம்
என் மகன் இப்போது என்னுடன் தான் இருக்கிறான் ஆனால் இன்னும் மூன்று மாதங்களில் அவனை பிரிந்து வெளிநாடு செல்ல இருக்கிறோம் அவனுடன் சேர்ந்து இருந்தால் அவனிற்கோ அல்லது அவன் தந்தைக்கோ ஏதாவது ஆபத்து ஏற்படும் என்கிறார்கள் இந்த விஷயத்தில் என்னால் அலட்சியமாக இருக்க முடியாது நானும் என் மகனுடன் சேர்ந்து இருக்க வேண்டாம் என்கிறார்கள் எங்களுக்கு ஒரே மகன் அதனால் இந்த விஷயத்தை என்னால் அலட்சியபடுத்த முடியவில்லை
Be blessed brother every rice name is written who consumes and purpose is desided by almighty
நன்றி நன்றி சார் மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம் மகிழ்ச்சி சார் நீங்கள் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க பழனி முருகனை திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் 🙏🙏🙏❤️
நன்றி🙏🙏🙏🙏🙏
Fantastic informations Sir
Thank you sir
நன்றி சார் 💯 உண்மை 🙏🙏🙏🙏
Ayya vanakkam. Unkkal Traval தொடரட்டும். Perumal Andal son. Neengal உங்கள் பணி தொடரட்டும், நன்றி குடி க்கு அடிமையாகி மீளமுடியாமல் என் தம் பி இறந்து விட்டார், எனக்கு பெரிய இழப்பு,
அய்யா தங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் வீரவேல் வெற்றி வேல் நன்றி நன்றி நன்றி
இவர் பேச்சை யூ டியூப்ல சில நேரங்களில் கேட்டேன்.இவர் இப்ப கூறியது அப்பட்டமான உன்மை.30 வருடங்களுக்கு முன்பு சாரயக்கடைவைத்து பெரும் கோடிஸ்வரன் அந்த குடும்பம் ..... சரிபோகட்டும் ஒரு மகளுக்கு கணவன் மூலம் எயிட்ஸ் வந்து இறந்து விட்டார்.அடுத்த மகளுக்கு நல்லபடித்துள்ளார்.மாலைக்கண் கணவனிடம் தினம் திட்டு வாங்குகிறார்.ஒரு ஒரு பணமும் பெரும்பாலும் நம் குழந்தைகளுக்காகவே சம்பாதிக்கிறோம் எனவே நேர்மையான முறையில் இருக்கனும்.
@Ramya Sekran 1000% sister.no doubt about it. You may or may not come to know about it.karma theory is miserable. Among the sins, sins performed to highly disciplined girls and womens are greatest according to scriptures, in their lifetime itself they will pay for it.but one essential factor to be noticed here is good discipline, righteousness should not be the question mark of girls.parents along with education should teach moral values too.compromising in moral values is main responsible for 75% of social problems.
@@subramanimk3596 of kokuii
நன்றி அருமை👌👌👌🙏
Vallthukkal
Its really true sir🙏🙏But pl. be connect with us sir🙏🙏
so genuinely caring advise
அருமை..
Nandri Anna
அருமை
Arumaiayya
Very very thankyou sir balakrishnan puduppattinam
Nander Anna
சார் அருமை அருமை,,
NANDRY AYA VANAKKAM
super sar
Thank you 🙏
Nice
❤❤❤
Mr. Chokalingam PL come to Bangalore
Maram valrppathu vazhi nellimaram valarkkalama sir
டாஸ்மாக் எதிர்க்கும் கட்சி இன்னொரு கட்சி இருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Sir vastu work I am also intersting but I don't no. If any possible
What about distillery owners I worked in a such institution at coimbatore a multi millionaire.
Sir Delhi eppo varuveennga....
Tamil theruimya sis
Lots of people are working in distilleries. All are remaining happy.especially tamil nadu. I personally know.
boss what he says doesnt affect to low lever workers or labours.. he is saying with respect to higher post decision makers. you watch his other videos where he answer similar question on people who do vatti business.
Anna.neega.coimbatore.appavaruvinga.mathurai.angalavamuteyalai.
Repeating some audio In Background.... hear audio repeating....
Super
I don't understand what is that 5rs extra
people should wake up and control themselves and stop drinking sir ,I believe your followers will change quickly
அண்ணா.வாழ்த்துக்கள் அய்யா அவர்களின் கொள்கையை பாராட்டியதிற்க்கு நன்றி.இதற்கு ஒருமனம் வேண்டும் .சாதி கட்சி என்று சொல்லும் நபர்களுக்கு இது சாட்சி.
Ayya ennudaiya name muthuvelammal
🙏🙏🙏🙏
Sir good afternoon sir. Sir thirupur yeppo varuveengha sir
Avar ketta kelvikku pathil sollave illa sir
sema! ivan oru fraudu ninaikuraen.
Conman
@@mauriceshekhar695 Maurice nee thaan fraud
@@user-qv5uk1ks4z 😊
சார் நான் ஒரு வீடு காட்டுகிறென் சாரி இருக்
Sathya vakku
ஐயா உங்களுடைய நிகழ்ச்சிகளை தற்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் கர்மவினை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லவும் கொலை செய்தவருக்கு கூட தான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறோம் என்று தெரிந்து கொள்வான் ஆனால் என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தண்டனை அனுபவிப்பது எவ்வளவு பெரிய கொடுமை இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கு இப்பிறவியில் தண்டனை கிடைத்தால் தானே அதை பார்த்து கொஞ்ச பேர் ஆவது தவறு செய்யாமல் இருப்பார்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை ஆனால் தண்டனை மட்டும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் கேட்டால் குழந்தையின் ஜாதகம் சரியில்லை கணவர் ஜாதகம் சரியில்லை ஏழரைச்சனி என்று கூறுகிறார்கள் என் குழந்தைக்கு வயது ஒன்பது ஆகின்றது தாய் தந்தை இருந்தும் தனியாக வாழ்வதற்கு அந்த குழந்தை என்ன பாவம் செய்தது போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டனை நமது இந்து தர்மத்தை இந்த ஒரு விஷயத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான் இந்துவாக பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் ஆனால் இந்த ஒரு கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை என் கேள்வியில் ஏதாவது தவறு இருந்தால் மனம் பொருத்துமன்னிக்கவும் ஐயா நான் அனைவரிடமும் கேட்டு கேட்ட கேள்வி இது பதில்தான் கிடைக்கவில்லை தயவு செய்து பதில் கூறவும் நான் உங்களிடம் ஏற்கனவே இந்த கேள்வியை கேட்டுள்ளேன்பதில் புதுயுகம் ஒளிபரப்பில் கூறுகிறேன் என்று சொன்னீர்கள் உங்கள் பதிலுக்காக காத்துள்ளேன் ஐயா எங்கள் குழந்தைக்கு நாங்கள் தெரியாமல் கூட எந்த பாவத்தையும் சேர்க்க விரும்பவில்லை எங்களுக்கு அவன் ஒரே குழந்தை அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வழி கூறுங்ஙள் ஐயா
ஐயா வணக்கம்.நீங்கள் கூறும் அறிவுரைகள் ஆலோசனைகள் அருமை. அருமை.
Don't repeat worries, bad things . How you want to be ; positive affirmation
Use positive life changing affirmation
இப்போது என் என்னங்களை முற்றிலுமாக மாற்றி கொண்டு இருக்கிறேன் ஐயாவுடன் பேசிய பிறகு என்னுள் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதில்லை கோடி கோடி நன்றிகள் ஐயா என்னுள் இருந்த என்னங்களை மாற்றியதற்கு ஐயாவின் சேவைகள் தொடர எல்லாம்வல்ல இறைவனின் அருள் நிறைந்திருக்கட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம்
என் மகன் இப்போது என்னுடன் தான் இருக்கிறான் ஆனால் இன்னும் மூன்று மாதங்களில் அவனை பிரிந்து வெளிநாடு செல்ல இருக்கிறோம் அவனுடன் சேர்ந்து இருந்தால் அவனிற்கோ அல்லது அவன் தந்தைக்கோ ஏதாவது ஆபத்து ஏற்படும் என்கிறார்கள் இந்த விஷயத்தில் என்னால் அலட்சியமாக இருக்க முடியாது நானும் என் மகனுடன் சேர்ந்து இருக்க வேண்டாம் என்கிறார்கள் எங்களுக்கு ஒரே மகன் அதனால் இந்த விஷயத்தை என்னால் அலட்சியபடுத்த முடியவில்லை
நல்லா பணம் பன்ன தெரிஞ்சினு இருக்கீங்க இதுதான் உங்கள் முதலீடு
Ahaaaaaa
Bangam
தாசன்
😈
குத்துமதிப்பாக எதையாவது சொல்றது......
ok
Over talk
Tq bro
நன்றி 🙏🙏🙏🙏🙏
அருமை
Super